Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

அல்பேட்டாவில் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவொன்றைச் சமஷ்டி அரசு அமைத்துள்ளது.

ஆர்சீஎம்பியின் தலைமையில் அமையும் குழுவில், சீசிஸ் என அழைக்கப்படும் கனேடிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு, கல்கறி மற்றும் எட்மண்டன் காவல்துறையினர், மற்றும் சமஷ்டி எல்லை ரோந்துப் பிரிவினர் அங்கம் வகிப்பார்கள்.

அல்பேட்டாவின் எண்ணை மற்றும் இயற்கை வாயுத் தொழிற்துறையின் நிலையங்கள், மற்றும் குழாய்களை பாதுகாப்பதும், அவற்றின் மீதான தாக்குதல் திட்டங்களை முன்கூட்டியே அறிவதும் அந்த அமைப்பின் முக்கிய பணியாக இருக்கும்.

ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் குபெக் ஆகிய மாகாணங்களில் அத்தகைய பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்கள் ஏற்கனவே செயற்படுகின்றன.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12126

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Eaton Centre shooting: Second victim dies of injuries

Published On Mon Jun 11 2012Email

Print

Share on facebookShare on twitterShare on diggShare on deliciousRss

Article

Photos (2)

Nixon Nirmalendran was left in grave condition with bullet wounds to his neck and chest after the shooting at the Eaton Centre on June 2.

RICK MADONIK/TORONTO STAR

Curtis RushPolice Reporter

Related

Mapping the scene of shooting

Video: Blue Jays' Brett Lawrie describes the chaotic scene

Porter: It could have been any of us; it wounds all of us

Photos: Eaton Centre shooting -- Caution, graphic content

Violence recalls Jane Creba’s death on Boxing Day 2005

Blue Jays’ Brett Lawrie breaks news of Eaton Centre shooting

One dead, seven injured in Eaton Centre shooting

More about

Eaton Centre shooting»

Nixon Nirmalendran, who was fighting for his life since the Eaton Centre shooting on June 2, died from his injuries Monday night.

Nirmalendran, 22, was gunned down along with Ahmed Hassan, 24, in the mall’s food court. The attack left him in grave condition with bullet wounds to his neck and chest.

The alleged shooter, 23-year-old Christopher Husbands, is currently charged with one count of first-degree murder, for Hassan’s death, and six counts of attempted murder.

A post-mortem examination is scheduled for Tuesday, police said. Charges against Husbands could be upgraded depending on the results.

The other victim of the shooting lingering in hospital, a 13-year-old boy who was shot in the head, was released Sunday. His condition improved after what his family described last week as “complicated surgery.”

More: Eaton Centre shooting victim, 13, released from hospital

“He’s home with his family. That’s excellent news,’’ Toronto police Const. Tony Vella said Monday.

Police have revealed that Nirmalendran, Hassan and Husbands were believed to be all part of the same gang, later identified as the Sic Thugs which operated in and around Regent Park.

Nirmalendran, who went by the nickname “Nix,” lived a troubled life for years and had a long rap sheet.

Hume: Eaton Centre shooting was no ‘isolated incident’

Nirmalendran was one credit short of his high school diploma and was about to reapply to Centennial College’s Child and Youth Program, according to lawyer Christopher Assie, who has represented him on various charges since 2007.

In the past five years, Nirmalendran was in and out of jail.

On Oct. 31, 2007, he took part in an attempted robbery in which an associate of his, Alwy Al-Nadhir, 18, was shot to death after police were called. Al-Nadhir and Nirmalendran were trying to rob a 25-year-old victim and two friends at gunpoint at about 9:30 p.m. outside the pool entrance at Riverdale Park.

Nirmalendran was using an imitation firearm, his lawyer said.

After Al-Nadhir’s death, Nirmalendran paid tribute to his friend by getting the name “Alwy” and a likeness of his face tattooed on his shoulder.

While serving time in the Don Jail, Nirmalendran was implicated in the death of another inmate on Jan. 2, 2010.

Nirmalendran was charged with second-degree murder along with several other inmates after Kevon Phillip, 24, was found in a prisoner's area with obvious signs of trauma. He was taken to hospital with life-threatening injuries and later died.

Those murder charges against Nirmalendran were later withdrawn after his counsel argued there was no evidence he was directly involved in the attack.

Instead, in Dec. 2011, he was committed to stand trial on manslaughter charges. Those charges were ultimately withdrawn by the Crown.

He was not facing any outstanding charges.

Nirmalendran appeared to be involved in dealing drugs from his Regent Park residence, where he lived with his mother, father and two younger brothers. However, Assie, his lawyer, said there was never any evidence to suggest Nirmalendran was a member of the Sic Thugs gang, or any other gang.

Also on the Star:

Was Toronto’s recent apparent intra-gang violence not gang crime?

Gang suspect arrested after Beaches police hunt that locked down 15 schools

‘I really wanted him to live,’ recalls the man who helped a dying Christopher Husbands

With files from Donovan Vincent and Yamri Taddese

http://www.thestar.com/news/crime/article/1209713--eaton-centre-shooting-second-victim-dies#article

Link to comment
Share on other sites

அநியாயமாக இறந்தவர் தமிழ் வாலிபர் போலுள்ளது :(

ஆழ்ந்த அனுதாபங்கள்

இவரின் குடும்பம் மிகவும் பாரிய பணம் படைத்த இந்த அங்காடியை நட்ட ஈடு, பல கோடிகளில் கேட்கவேண்டும். அந்தப்பணத்தின் மூலம் இறந்தவரின் பெயரில் மற்றைய சிறுவர்களுக்கு உதவலாம்.

Link to comment
Share on other sites

சன் சீ கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்தவர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

சன் சீ கப்பலின் பயணத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரென ஆர்சீஎம்பியினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள சத்தியபவன் ஆசீர்வாதம், கனேடிய எல்லைச் சேவைகள் அமைப்பினரால் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டாரென செய்தி வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாக கனடாவில் இருப்பவர்களை நாடு கடத்தும் எல்லைச் சேவைகள் அமைப்பின் பணியும், அவர்களைக் கைது செய்யும் ஆர்சீஎம்பியினரின் பணியும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் சந்தர்ப்பமாக இது அமைந்ததென தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கப்பல் பயணம் குறித்து ஆசீர்வாதம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென ஆர்சீஎம்பியினர் கடந்த வாரம் அறிவித்தார்கள். அவர் கனடாவில் இல்லையெனவும், அவரைக் கனடா கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்தவேளை ஆர்சீஎம்பியினர் தெரிவித்தார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு ஜூலை வரை ஆசீர்வாதம் கனடாவில் இருந்தாரெனவும், அவரை ஆர்சீஎம்பியினர் விசாரணை செய்து வருகிறார்களென்ற விடயம் தெரிந்திருந்தபோதிலும், அவரைக் கனேடிய எல்லைச் சேவைகள் அமைப்பு இலங்கைக்கு நாடு கடத்தியதெனவும் குளோப் அன்ட் மெயல் ஏடு தெரிவிக்கிறது.

நாடு கடத்தப்பட்ட அவர், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஏடு தெரிவிக்கிறது. இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் ஆட்களை நாடு கடத்துவது குறித்த ஒப்பந்தம் இல்லாதமையால், அவரை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவது சிரமமான விடயமாக இருக்குமெனவும் அந்த ஏடு குறிப்பிடுகிறது.

இதேவேளை, சன் சீ கப்பலின் உரிமையாளரென குற்றம் சாட்டப்படும் குணரொபின்சன் கிறிஸ்துராஜாவின் பிணை மனு இன்று வன்கூவர் நீதிமன்றம் ஒன்றில் விசாரணை செய்யப்படும்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12164

Link to comment
Share on other sites

அநியாயமாக இறந்தவர் தமிழ் வாலிபர் போலுள்ளது :(

ஆழ்ந்த அனுதாபங்கள்

இவரின் குடும்பம் மிகவும் பாரிய பணம் படைத்த இந்த அங்காடியை நட்ட ஈடு, பல கோடிகளில் கேட்கவேண்டும். அந்தப்பணத்தின் மூலம் இறந்தவரின் பெயரில் மற்றைய சிறுவர்களுக்கு உதவலாம்.

இறந்த இந்த தமிழ் வாலிபர் பல பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் இவரும், இவரைச் சுட்டவரும், இவருடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டவரும் (முதலில் இறந்தவர்) sick thugs எனப்படும் குழுவைச் (gang) சார்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படுகின்றது

http://www.thestar.com/news/crime/article/1209713--eaton-centre-shooting-second-victim-dies

Link to comment
Share on other sites

இறந்தவரின் தகப்பனை எனக்கு தெரியும்.அவர் சிறிது மன நிலை பாதிக்கப்பட்ட நிலயில் தான் சிறிது காலமாக இருக்கின்றார் .மூன்று பெடியங்கள். மூவராலும் பிரச்சனை .இறந்தவர் பல தடவைகள சிறை சென்று வந்தவர் .தெரிந்தததை எழுதினாலும் இவன் தமிழர்களுக்கு எதிரானவன் என்று உழக்க வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மொன்றியல் ஊடாக அறிந்த செய்தியை போதிய ஆதாரங்கள் இன்மையால் எழுத முடியாமல் நிக்கிறன்..அந்த விசயத்தில் உயிரிளந்த நபரும் 26 அகவை உடைய தமிழ்மகன்.எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற இருக்கிறது..செய்தியாக வந்தால் கண்டு கொள்வோம்.

Link to comment
Share on other sites

இறந்த இந்த தமிழ் வாலிபர் பல பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் இவரும், இவரைச் சுட்டவரும், இவருடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டவரும் (முதலில் இறந்தவர்) sick thugs எனப்படும் குழுவைச் (gang) சார்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படுகின்றது

http://www.thestar.c...ond-victim-dies

பொதுவாக டொராண்ரோவின் மத்திய பகுதிகளில் குழுச்சண்டை நடைபெறுவது குறைவு. அநேகமாக வெள்ளையர்கள் அல்லாதவர்களே குழுக்களில் அதிகம் உள்ளனர், அதனால் அதிகம் வெள்ளையர்களை கொண்ட டொராண்டோ மாநகர சபையும் காவல்துறையும் கண்டு கொள்ளுவதில்லை.

இந்த 'ரீஜண்ட் பார்க்' பகுதியில் வாழ்பவர்கள் அனைவரும் ஒதுக்குப்பட்டவர்களாக (ஜேன் அண்ட் பின்ச் மாதிரி) உள்ளனர். இவ்வாறான பகுதிகளில் பொருளாதார நிலைமை காரணாமாக வாழும் தமிழர்கள் வேறு பகுதிகளுக்கு செல்வது மூலம் தமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் சாத்தியம் கூடுதலாக உள்ளது.

Link to comment
Share on other sites

[size=4]Report says man in coma after Tasering at police[/size]

சில தினங்களுக்கு முன்பு மொன்றியலில் பொலீசாரால் தாக்கபட்ட தமிழ் வாலிபர் கோமா நிலையிலிருந்து இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.இவர் மட்டை மன்னராம் குடும்பத்தினரின் பாதுகாப்புகருதி விபரங்கள் இதில் தரப்படவில்லை.பத்திரிகையோ தொலைக்காட்சியோ வெளியிட்டால் பின்னர் இணைக்கபடும்

Link to comment
Share on other sites

[size=4]Report says man in coma after Tasering at police[/size]

சில தினங்களுக்கு முன்பு மொன்றியலில் பொலீசாரால் தாக்கபட்ட தமிழ் வாலிபர் கோமா நிலையிலிருந்து இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.இவர் மட்டை மன்னராம் குடும்பத்தினரின் பாதுகாப்புகருதி விபரங்கள் இதில் தரப்படவில்லை.பத்திரிகையோ தொலைக்காட்சியோ வெளியிட்டால் பின்னர் இணைக்கபடும்

ஒருவர் இறந்தது உண்மைதான். என்ன நடந்தது என்று வடிவாகத் தெரியாது. வங்கி ஒன்றில் போய் இவர் வாக்குவாதப்பட்டதால் அவர்கள் பொலிசாரைக் கோல் பண்ணியதாகவும், பொலிசார் வந்து இவரைக் கைது செய்யும் பொழுது இவர் அட்டகாசம் செய்ததாகவும் அதனால் இவர் தாக்கப்பட்டதாக ஆட்கள் கதைக்கினம்.

இது பற்றி மொன்றியல் செய்திகளில் வந்ததாகத் தெரியவில்லை.

இங்கு மட்டை மன்னருக்குக் குறைவில்லை, கிட்டடியிலும் மட்டை மன்னர்கள் கிட்டத்தட்ட 25 பேரின் பொயர்கள் (60 பேரில் 25 பேர் தமிழர்கள்) வந்தது :rolleyes:

Link to comment
Share on other sites

சில தினங்களுக்கு முன்பு மொன்றியலில் பொலீசாரால் தாக்கபட்ட தமிழ் வாலிபர் கோமா நிலையிலிருந்து இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.இவர் மட்டை மன்னராம் குடும்பத்தினரின் பாதுகாப்புகருதி விபரங்கள் இதில் தரப்படவில்லை.பத்திரிகையோ தொலைக்காட்சியோ வெளியிட்டால் பின்னர் இணைக்கபடும்

[size=4]இந்த "மட்டை மன்னர்கள்" போன்றவர்கள் சட்டத்தின் பக்கம் நின்று எவ்வாறு களவுகள் எடுக்கப்படலாம் என்பதை வங்கிகளுக்கு தாமே ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவி நேர்வழியில் உழைக்கலாம். [/size]

Link to comment
Share on other sites

[size=4]இந்த "மட்டை மன்னர்கள்" போன்றவர்கள் சட்டத்தின் பக்கம் நின்று எவ்வாறு களவுகள் எடுக்கப்படலாம் என்பதை வங்கிகளுக்கு தாமே ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவி நேர்வழியில் உழைக்கலாம். [/size]

அவையளின் அகராதியில் இந்தச் சொற்கள் இருக்குமா????????????

Link to comment
Share on other sites

[size=4]இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை.

சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கனடா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் சட்டவிரோதமான முறையில் படகுகள் அல்லது கப்பல்கள் மூலம் கனேடிய எல்லைக்குள் பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் கனடா அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை எனவும் அந்நாட்டு குடிவரவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் ஆபிரிக்காவின் பெனின் நாட்டில் 148 இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்தே இவ் எச்சரிக்கையினை கனடா அரசாங்கம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=266111134415782528

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜூன் 16 - 17 இல் மூடப்படவுள்ள ரொறொண்ரோ சாலைகள்

Jun 15 2012 07:27:47

ரொறொண்ரோ மாநகரில் இந்த வார இறுதியில் பல விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதால் மாநகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை துவங்க விருக்கும் " தி டேஸ்ட் ஒப் லிட்டில் இத்தாலி " விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பதஸ்ட் ஸ்றீட் மற்றும் ஷோ ஸ்றீட் தெருக்களுக்கு இடையேயுள்ள கொலீஜ் ஸ்றீட் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 3 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

அதே போன்று Northeast Music Festival நடக்கவிருப்பதால் டண்டாஸ் மற்றும் குயின்ஸ் தெருக்களுக்கு இடையேயுள்ள யங் ஸ்றீட் இன்று மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு வரையிலும் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. நகரின் கிழக்கு பகுதியில் ஹைலாண்ட் கிரீக் ஹெரிடேஜ் விழாவும் , பேரணியும் நடைபெற உள்ளதால் கிங்க்ஸ்டன் றோட்டிலிருந்து பழைய கிங்க்ஸ்டன் றோட் , வட்சன் றோட், மோர்ரிஷ் சாலை , புஷ் கேட் ஆகியவற்றிற்கு செல்லும் வழித்தடங்கள் இன்று காலை 8:30 a.m. முதல் சனிக்கிழமை 6: 30 p.m வரையிலும் மூடப்பட்டிருக்கும்.

எதிர்வரும் ஞாயிறன்று Yorkville Exotic Car Show நடக்கவிருப்பதால் ப்ளூர், அவென்யூ, பே ஆகிய மூன்று தெருக்களுக்கும் செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. The Muchmusic Video Awards விழாவும் நடக்கவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை நகரின் பெரும்பான்மையான சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

www.ekuruvi.com

Link to comment
Share on other sites

[size=4]நேற்று கனடாவின் அல்பேட்டா மாநிலத்தில் பண இயந்திரத்தில் வைப்பிடச்சென்ற ஐவரில் ஒருவர் தனது சகாக்கள் மூவரை கொண்டுவிட்டு நாலமதவரை காயப்படுத்தி விட்டு பணத்துடன் தலைமறைவாகி உள்ளார். [/size]

[size=1]

[size=4]இது நடந்தது எட்மண்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில், UofA, Unversity of Alberta.[/size][/size]

[size=1]

http://www.theglobeandmail.com/news/national/inside-job-suspected-in-fatal-university-of-alberta-shooting/article4297565/[/size]

Link to comment
Share on other sites

[size=4]டொராண்டோ பெரும்பாகத்தின் டேர்ஹாம் பகுதி காவல் துறை அதிகாரி மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு [/size]

[size=1]

[size=4]பதினான்கு வருடங்களாக தொழிலாற்றும் பெண் காவல்துறை அதிகாரி மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கதி செய்யப்பட்டுள்ளார் ( இவர் தமிழரல்ல). [/size][/size][size=1]

http://www.thestar.com/news/crime/article/1212025--durham-police-officer-charged-with-drug-trafficking?bn=1[/size]

Link to comment
Share on other sites

[size=4]நேற்று கனடாவின் அல்பேட்டா மாநிலத்தில் பண இயந்திரத்தில் வைப்பிடச்சென்ற ஐவரில் ஒருவர் தனது சகாக்கள் மூவரை கொண்டுவிட்டு நாலமதவரை காயப்படுத்தி விட்டு பணத்துடன் தலைமறைவாகி உள்ளார். [/size]

[size=1][size=4]இது நடந்தது எட்மண்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில், UofA, Unversity of Alberta.[/size][/size]

[size=1]http://www.theglobea...article4297565/[/size]

[size=4]தேடப்பட்டு வந்த கொலைகார சந்தேக நபர் கனடாவின் மேற்கு மாநிலமான பிரிட்டிஸ் கொலம்பியாவில் இருந்து வாசிங்க்டன் மாநிலத்தை கடக்க முற்பட்ட பொழுது எந்த அசம்பாவிதங்களும் இன்றி கைதாகியுள்ளார். [/size]

Link to comment
Share on other sites

[size=4]ஸ்காபரோவில் உள்ள தமிழர் ஒருவரின் வீட்டின் பின்புறத்தில் உள்ள வெளியில்லா சிறு குளத்தில் பக்கத்து வீடு இரண்டு வயது சிறுவன் மூழ்கி பரிதாப மரணம். அந்த வயதான தமிழர் மீது, சிறீரங்கநாதன் அம்பலம், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[/size]

[size=5]Toronto police have charged a homeowner with criminal negligence causing death in connection with the death of a two-year-old Scarborough boy[/size].

http://www.cbc.ca/news/canada/toronto/story/2012/06/19/toronto-boy-pond.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலி பூக்கன்றுகளுக்கு தண்ணீர் பாச்சுவதற்காக மானகரசபையின் அனுமதியைக் கூட பெற்றுக் கொள்ளாமல் கட்டப் பட்ட தடாகத்தை மூடாமல் விட்டு வைத்திருக்கிறார்.. :( </p>

http://www.ekuruvi.c...ies in hospital</p>

Link to comment
Share on other sites

[size=4]இன்று கனடாவில் வீட்டு அடைமானம் பெறுவதில் சில முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது:[/size]

[size=4]- அதி கூடிய அடைமான காலம் வருடங்களாக 30 வருடங்களில் இருந்து 25 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது[/size]

[size=4]- உங்கள் வீட்டை அடைமானாக வைத்து வங்கியில் எடுக்கக்கூடிய கடன் வீட்டின் விலையில் 80 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது (இதுவரை 85 வீதமாக இருந்தது)[/size]

[size=4]- The changes will take effect on July 9, 2012.[/size]

http://www.theglobeandmail.com/report-on-business/economy/housing/mortgage-clampdown-will-save-canadians-thousands-flaherty/article4359232/

Link to comment
Share on other sites

[size=4]ஸ்காபரோ ரூச் ரிவர் மாநில பாராளுமன்ற உறுப்பினர் பாஸ் பால்கிசூன். இவரது மகன் டோணி பால்கிசூன். இவர் சிக்காகோவில் சட்டத்தரணியாக பணியாற்றுகின்றார், இவருக்கு கடந்த வார இறுதியில் திருமணம் அங்கே நடந்தது. அதில் ஒபாமாவும் கலந்து கொண்டார்.[/size]

[size=4]இவரின் மிக நெருங்கிய ஆலோசகரின் மகளையே டோணி பால்கிசூன் திருமணம் செய்தார்.[/size]

[size=4]fe04bdf5425db9d6cd9756028ee2.jpg[/size]

[size=4]http://www.thestar.com/news/canada/politics/article/1214653--son-of-toronto-liberal-mpp-marries-into-u-s-democratic-royalty?bn=1[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்டோ நகரில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அதிக பட்ச வெப்பநிலை.

பொதுமக்கள் அதிர்ச்சி......

டொரண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் புதன்கிழமை மதியம் 34.6 ஊ அளவில் வெப்பம் காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இது கடந்த 65 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பமாகும். இதற்கு முன் 1949 ஆம் ஆண்டு 34.4 ஊ பதிவான வெப்பநிலையே மிகவும் அதிகபட்சமாக இதுவரை இருந்துள்ளது.

டொரண்டோ நகர சுற்றுச்சூழல் அதிகாரிகள் நேற்று நகரில் மிகுந்த வெப்பநிலை காணப்படும் என்ற அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் சற்று அதிக வெப்பத்தை எதிர்நோக்கியிருந்தனர் எனப்து உண்மையே. ஆனால் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக வெப்பம் இருந்ததை கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் செய்யும் வழக்கமான வேலைகளை ஒத்திவைக்கும் அளவிற்கு வெப்பநிலை இருந்ததாக கூறப்படுகிறது.

டொரண்டோவில் வசிக்கும் முதிய வயதுடையவர்களும் நாட்பட்ட நோய்களுக்கு உள்ளானவர்களும் அதிக வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள டொரண்டோ சுற்றுச்சூழல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வெப்பநிலை சற்று குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அதுவரை பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

http://www.thedipaar.com/news/news.php?id=47904

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் அவன் சூரியனைக் காணத் தவம் கிடக்கின்றான்

ரொறன்ரோ தமிழர் கொடுத்து வைத்தனீங்கள் :D

Link to comment
Share on other sites

[size=5]எலியட் லேக் பகுதியில் நிறுத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் முதல்வரின் கோரிக்கையை அடுத்து மீள ஆரம்பிக்கப்பட்டன[/size]

[size=4]ஒன்றாரியோவின் வடக்கில் உள்ள எலியட் லேக்(Elliot Lake) பகுதியில் கூரையின் பகுதி ஒன்று இடிந்து விழுந்த வணிக வளாகத்தில் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்த அதிகாரிகள், முதல்வர் டோல்ட்டன் மக்கின்றியின் கோரிக்கையைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்தார்கள்.

ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தினுள் பிரவேசிப்பதற்குரிய மாற்று வழிகள் குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இறுதிவரை முயற்சி மேற்கொள்ளப்படவேண்டுமென நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென வணிக வளாகத்தின் உரிமையாளர்களான நுயளவறழழன ஆயடட ஐnஉ. நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. மீட்பு நடவடிக்கைகள் தொடரப்படவேண்டுமென அங்குள்ள மக்களும் தெரிவித்து, எலியட் லேக் நகரின் நகர மண்டபத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினார்கள்.

வணிக வளாகத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட ஒருவர் உயிரிழந்தாரென அதிகாரிகள் உறுதி செய்தார்கள். குறைந்தது ஒருவர் உள்ளே இருந்து தட்டி ஒலியை எழுப்பியதை அதிகாரிகள் செவிமெடுத்துள்ளார்கள்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12290[/size]

Link to comment
Share on other sites

[size=4]மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து சற்று முன்னர் ஒரு உடலை மீது பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.[/size]

[size=5]Search crews working feverishly to dismantle a partially collapsed shopping mall in Elliot Lake, Ont., this morning have emerged from the debris carrying a body on a stretcher, four days after the tragedy left residents maintaining a round-the-clock vigil.[/size]

[size=5] [/size]

[size=5][size=3]http://www.cbc.ca/news/canada/story/2012/06/27/elliot-lake-mall-search-found.html[/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.