Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

டொராண்டோவில் இன்று


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலவேறு வழிகளிலும் செலவை குறைக்க எண்ணும் கனேடிய அரசு வரும் வரவு-செலவு திட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை செய்ய உள்ளது.

கனேடிய சமஷ்டி அரசு அறுபத்தெட்டாயிரம் பேரை பணிக்குறைப்புச் செய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் கனேடிய சமஷ்டி அரசின் பணியாளர்களில் அறுபத்தெட்டாயிரம் பேர் வரை பணிக்குறைப்புச் செய்யப்படுவார்களென மாற்றுக் கொள்கைளுக்கான கனேடிய நிலையம் தெரிவித்தது.

2007 ஆம் ஆண்டில் இருந்து சமஷ்டி அரச பணியாளர்களின் எண்ணிக்கைiயில் குறைப்பை மேற்கொள்வதற்கு அரசு எடுத்துவரும் மூன்று கட்ட நடவடிக்கைகள் காரணமாக, எதிர்வரும் 2015 ஆம் ஆண்டளவில் இந்த நிலை ஏற்படுமெனவும், ஆண்டுதோறும் 7.8 பில்லியன் டொலர் பணம் மீதப்படுத்தப்படுமெனவும் அந்த நிலையம் எதிர்வுகூறுகிறது.

ஆறாயிரத்து முன்னூறு பணியிடங்கள் குறைப்புச் செய்யப்படுகின்றன.

ஆனால், எங்கு குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தோ, அதற்கான காரணம் என்ன என்பது குறித்தோ கனேடிய அரசு கூறாதமை ஒரு பிரச்சினையென மாற்றுக் கொள்கைகளுக்கான கனேடிய நிலையம் தெரிவித்தது.

http://thamilfm.com/...l.aspx?ID=10822

Link to comment
Share on other sites

 • Replies 427
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Please Circulate

An insider’s look at Canada's Tamil Community

Scarborough civic Centre- 150 Borough drive, Scarborough

Admission: Free

January 30th 2012 @ 9:00 - 4:00pm

Why hold this workshop?

May 19th, 2009 marked the end of Sri Lanka's civil war; approximately three decades of a longstanding ethnic conflict which left parts of the island distraught, devastated and hundreds of thousands of people displaced. Canada felt the effects of this war at its own shores starting in the 1980's as Tamils from Sri Lanka sought refuge and most recently in August 2010 as the MV Sun Sea docked in Vancouver carrying 492 Tamil newcomers who fled from the war torn island. The arrival sparked public outrage and a media frenzy as people criticized the entry of mass foreign nationals. The arrival of the boat came months after protests that were held by Tamil Canadians urging the Canadian government to act against the indiscriminate bombing of thousands of civilians in Sri Lanka. Approximately two years later, the protests have faded away. Just over one year later, the stories of migrants seeking refuge at Canada's shores have been nearly forgotten, yet the misconceptions about why Tamil Canadians cared so much about a war thousands of miles away and why "foreign" problems couldn't seemingly be left behind still exists among the larger Canadian community. The historical, political and cultural context to these protests was missing, as was the much needed information about the effects of the war on the thousands of Tamils currently living in Canada. This workshop hopes to bridge these gaps in knowledge and foster awareness about the role persecution, discrimination and inequality has played in Tamil Canadian history.

What topics will this workshop cover?

- Understanding a Tamil (discussion on culture and history of Tamil Canadians)

- Why a large Tamil Diaspora, numbering 300,000, exists in Canada

- Impact of a war thousands of kilometers away

- Barriers and stereotypes encountered by Tamil youth and families

- Mental health issues in the Tamil community

- Accessing local Tamil resources and service providers

Who is this workshop for:

The workshop is open to those who are interested in learning more about the Tamil Canadian community. It will be particularly useful in providing context to frontline workers who work with Tamil Canadians, as information will be provided on the psychological effects of the war on everyone from youth to seniors. The workshop will also be useful to researchers, professors, students and teachers whom are interested in researching the Tamil Canadian issue.

Who will design this workshop?

The workshop will be delivered by the Canadian Tamil Congress, a national organization which serves as the voice of Tamil Canadians. CTC has 11 chapters across the country and has an elected board of directors. The workshop will be supported by YouthLink, Canadian Tamil Youth Development center (CanTYD) and Vasantham - Tamil seniors Wellness Center.

Location: Scarborough Civic Centre

150 Borough drive

Toronto, ON

M1P 4N7 (South of 14th Avenue)

RSVP to register by Thursday January 26th 2012

Please fill the form attached and e-mail back to me or fax it at 416-967-7515

Lunch and Light Breakfast will be provided: Suggested donation $ 10

Registration Form

Name: _______________________________________________

Agency: ______________________________________________

Phone #:______________________________________________

Email: _______________________________________________

Dietary Restrictions: ____________________________________

Suggested Donation for Lunch $10

Please RSVP by Thursday, January 26th

Juanita Nathan.

Community Outreach Worker

YOUTHLINK

747 Warden Ave

Scarboough ON M1L 4A8

P- 416 967 1773 ext 230

F- 416 967 7515

juanita.nathan@youthlink.ca

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் மூன்றில் ஒரு பங்கினர் வாடகை வீடில் இருந்தாலும் எம்மவர்கள் இந்த நாட்டில் குறுகிய காலத்திற்குள் பலரும் வீடு வைத்திருக்கும், வங்கியில் வட்டிக்கு பணம் எடுத்து, நிலையில் உள்ளனர்.

அநேகமானோர் கட்டும் கொடுப்பனவுகளில் அதிகமாக வட்டி இருப்பதால் எத்தனை வீதத்திற்கு அடைமானம் எடுக்கின்றோம் என்பது முக்கியமானதாகின்றது.

அப்படிப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல விடயம். உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கனடாவில் 2014 ஆம் ஆண்டின் பிற்கால பகுதி வரைக்கும் வட்டி வீதத்தை தான் அதிகரிக்கப்போவதில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Fed says no rate hikes until late 2014

http://www.theglobeandmail.com/report-on-business/economy/interest-rates/fed-says-no-rate-hikes-until-late-2014/article2314515/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு சிறுவர்கள் 'லோகோ'வால் செய்யப்பட்ட மனிதனை 80,000 அடி உயரம் வரை அனுப்பினார்கள். நான்கு கமராக்களுடன் ஜி.பி.எஸ். ஐயும் இணைத்து அனுப்பி பின்னர் அது பாதுகாப்பாக தரை இறங்கியது !

http://www.youtube.com/watch?v=WBQkgejRQ8U

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழங்களுக்குள் மறைத்து வைத்து கனடாவுக்குள் போதைப் பொருட்களைக் கடத்திய ஆறு பேர் கைது.

பழங்களுக்குள் மறைத்து வைத்து, கனடாவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக ஆறு பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

நிய+பிறன்ஸ்விக் மாகாணத்தின் செய்ன்ட் ஜோன் துறைமுகத்தில் 80 அன்னாசிப் பழங்களுக்குள் துளையிடப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கிறாம் கொக்கெய்னை எல்லைச் சேவைகள் அமைப்பினர் கண்டுபிடித்தார்கள்.

ரொறன்றோவைச் சேர்ந்த விலாசம் ஒன்றுக்கு அவை அனுப்பப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களாக அதிகாரிகள் புலனாய்வில் ஈடுபட்டார்கள்.

அதன் பின்னர், வின்சர் பகுதியில் watermelon களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு கனடாவுக்குள் கொண்டுவரப்பட்ட 230 கிலோகிறாம் கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். மேலதிக விபரங்கள் இன்று இடம்பெறவுள்ள செய்தியாளர் மகாநாடு ஒன்றில் வெளியிடப்படும்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10867

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Freezing rain warning for northern GTA

Blowing snow expected for Toronto Saturday

Charlene Close Jan 27, 2012 08:04:25 AM

It could be a slippery drive into work, Friday, for some residents in the 905 area.

A freezing rain warning in effect for Caledon, Newmarket, Georgina, northern York Region, Uxbridge, northern Durham Region, as well as the Barrie area.

It's expected to last for a few hours early Friday morning, but will stretch out a bit longer further east, especially Ottawa.

Ontario Provincial Police Sgt. Dave Woodford said if you drive in this part of the province you have to be ready for anything.

"We're faced with numerous conditions and they could change rapidly, and you have to be prepared," Sgt. Woodford said.

One person has died following a two-car crash in East Gwillimbury, east of Newmarket, in the Kennedy Road and Mount Albert Road area. It's not yet known if the crash is weather-related.

Porter Airlines is advising anyone flying out of the Island Airport to call ahead. At Pearson International Airport, around a dozen flights to Montreal and Cleveland have been grounded.

Also, Environment Canada has issued a special weather statement for Toronto, Halton, Peel, York, Barrie, Niagara, Hamilton and surrounding areas, warning commuters of a "blustery Saturday."

Between 2-5 centimetres of snow is expected for much of southern Ontario on Saturday, with 5-10 centimetres near Lake Huron and Georgian Bay.

Winds will be between 30 and 50 kilometres an hour with gusts of 70 kilometres an hour, and that could reduce visibility on the road.

http://www.680news.c...or-northern-gta

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Freezing rain warning for northern GTA

Blowing snow expected for Toronto Saturday

குறிப்பாக மாநகரத்தின் வட பகுதிகள் பனிமழையின் ( ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது) தாக்கத்திற்கு அதிகமாயுள்ளது. அவதானமாக வாகனங்களை ஓட்டுங்கள்.

நாளையும் காற்று அதிகமாக வீசும். எனவே வீதிகள் 'பனியால் மெழுகியது' போன்று இருக்கலாம் :wub:

Link to comment
Share on other sites

Freezing rain warning for northern GTA

Blowing snow expected for Toronto Saturday

Charlene Close Jan 27, 2012 08:04:25 AM

It could be a slippery drive into work, Friday, for some residents in the 905 area.

A freezing rain warning in effect for Caledon, Newmarket, Georgina, northern York Region, Uxbridge, northern Durham Region, as well as the Barrie area.

It's expected to last for a few hours early Friday morning, but will stretch out a bit longer further east, especially Ottawa.

Ontario Provincial Police Sgt. Dave Woodford said if you drive in this part of the province you have to be ready for anything.

"We're faced with numerous conditions and they could change rapidly, and you have to be prepared," Sgt. Woodford said.

One person has died following a two-car crash in East Gwillimbury, east of Newmarket, in the Kennedy Road and Mount Albert Road area. It's not yet known if the crash is weather-related.

Porter Airlines is advising anyone flying out of the Island Airport to call ahead. At Pearson International Airport, around a dozen flights to Montreal and Cleveland have been grounded.

Also, Environment Canada has issued a special weather statement for Toronto, Halton, Peel, York, Barrie, Niagara, Hamilton and surrounding areas, warning commuters of a "blustery Saturday."

Between 2-5 centimetres of snow is expected for much of southern Ontario on Saturday, with 5-10 centimetres near Lake Huron and Georgian Bay.

Winds will be between 30 and 50 kilometres an hour with gusts of 70 kilometres an hour, and that could reduce visibility on the road.

http://www.680news.c...or-northern-gta

..காலம டவுன் டவுன் வங்கி ஒன்றுக்கு ஒரு விடயமாக காரில் போய் வாகன நெரிசலில் சிக்கி, கொட்டும் பனியில் நனைத்து வெறுத்து போனேன்.... காரை வலது பக்கம் திருப்ப நேராக போகுது...இடது பக்கம் திருப்ப, ஒரே அடியாக திரும்பி நிக்குது..................

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் ஓய்வுபெறும் வயதை 65 இல் இருந்து 70 ஆக அதிகரிக்கவேண்டுமேன ஆய்வொன்று பரிந்துரை செய்கிறது.

கனடாவில் ஓய்வூதியம் பெறும் வயதை அறுபத்தைந்தில் இருந்து எழுபதாக அதிகரிக்கவேண்டுமென மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று பரிந்துரை செய்கிறது.

இரண்டாம் உலகப் போரின் பின்னரான குறுகிய காலத்தில் அதிகளவில் பிறந்;த கனேடியர்கள், தற்போது ஓய்வு பெறும் வயதை அடைந்து வருவதால் இந்த நடவடிக்கை தேவைப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தற்போது 65 வயதை விட மூத்த ஒவ்வொரு கனேடியருக்கும், நான்கு பணிபுரியும் கனேடியர்கள் உள்ளார்களெனவும், அந்த விகிதம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில், ஒன்றுக்கு இரண்டு என்று மாறுமெனவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்த நிலையில், ஒய்வூதியம் பெறும் வயதை ஐந்து வருடங்களால் அதிகரித்தால், ஓய்வூதிய செலவை அரைப்பங்காகக் குறைக்கலாமென மக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது 65 வயதில் வழங்கப்படும் Old Age Pension கொடுப்பனவுகளை, 67 வயது வரை தாமதம் செய்வது குறித்துக் கனேடிய அரசு ஆராய்ந்து வருவதாக நேற்று செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10874

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தமிழ் பெண்ணைக் காணவில்லை! தேடுகிறது ரொறன்ரோப் பொலீஸ்!

கனடாவின் ரொறன்ரோவில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற 31 வயதுடைய பெண்ணை காணவில்லையென்றும் அவரைக் கண்டுபிடிக்க உதவிபுரியுமாறு கனடியத் தமிழ்க் காங்கிரஸினூடாக தமிழர் சமூகத்தை கனடியப் பொலிஸ் நாடியுள்ளது.

ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து காணாமல் போய் விட்டார் என்றும் அவர் 150 இராத்தல் எடையுடையவர் என்றும் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரமுடையவர் என்றும் ரொறன்ரோப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவருடைய பாதுகாப்பையிட்டு தாங்கள் கவலைப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இலகத்திலோ அல்லது யார் தகவல் தருவது என்று தெரியாமல் தகவல் தர விரும்பினால் 416.222.8477 [416−222−TIPS] என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது என்ற Crime Stoppers முகப்பதிவுப் பக்கத்திலோ அல்லது www.222tips.com என்ற இணையத்திலோ தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilthai...newsite/?p=3799

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ரிம் கார்ட்டனின்' கிண்ணத்தின் வளையத்தை சுருட்டும் போட்டி.. மீண்டும் தொடங்கவுள்ளது

கோப்பி /தேநீர் குடிக்காதவர்களையும் 'பரிசு' தருகின்றோம் என கூறி பரிசுகளையும் கொடுத்து புதிய வாடிக்கையாளர்களையும் நாசூக்காக இதன் மூலம் இழுத்துவிடும்.

roll.jpg

Tim Hortons Canada: Roll Up The Rim To Win Is Back February 20th

Prizes for 2012 are:

40 Toyota Camry Hybrids

100 Panasonic 3D TV Packages

1,000 Coleman Camping Package

5,000 Panasonic Digital Camera

25,000 100$ Tim Cards

And millions of Food Prizes

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரியாதை கொலைகளும் முதலாம்தர குற்றவாளி தீர்ப்பும்

பதினைந்து கிழமைகளாக நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர்களும் முதலாம் தர குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளிக்கப்படனர். அப்கானிஸ்தானில் இருந்து வந்து மொன்றியலில் வாழ்ந்த மொஹாமாத் சபைய தனது முதலாவது மனைவியையும் மூன்று மகள் மாரையும் மோட்டர்வண்டியுள் வைத்து தனது இரண்டாவது மனைவியுடனும் ஒரு மகனுடனும் சேர்ந்து தண்ணீருக்குள் தள்ளி கொலை செய்தனர் என்பதே குற்றம். அவர்கள் தமது சுதந்திரத்தை தப்பாக பாவித்தனர் (அங்கீகரிக்கப்படாத காதலர்கள், உடைகள் ..) என்பதால் இவர்கள் 'மரியாதைக்கொலைக்கு' உள்ளாகினர்.

வெள்ளை கனேடியர்கள் இந்த வழக்கை மிகிந்த ஆர்வத்துடன் பார்த்தனர், எமது நாட்டில் இப்படியும் நடப்பதா என்ற ஏக்கத்துடன்.

Shafia family members guilty of first-degree murder: http://www.thestar.com/news/article/1123259--guilty-jury-finds-shafia-family-members-guilty-of-first-degree-murder?bn=1

Honour a key theme in Shafia trial: http://www.thestar.com/news/article/1122544--honour-a-key-theme-in-shafia-trial?bn=1

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்ப இரத்த உரித்து கொலையில் மூவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவிற்கு புலம் பெயர்ந்து சென்றும் தமது தப்பான வாழ்வியலை சீர்தூக்க மறுத்த மூன்று ஆப்கான் பேர்வழிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் நால்வரை குடும்ப இரத்த உரித்துக்குள் படுகொலை செய்து மாட்டிக் கொண்டுள்ளார்கள். இவர்களில் மூவர் சகோதரிகள் ஒருவர் அவர்களுடைய உறவினராவார்.

ஆப்கான் கில்லாடிகளான இந்த குடும்பத்தின் தந்தை முகமட் சபியா, தாய் துபா முகமட் யாகா, மகன் கமீட் முகமட் சபியா ஆகிய மூவருக்குமே ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள கிங்ஸ்ரன் நீதிமன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மூன்று சகோதரிகளும் முகமட் சபியாவின் முதல் மனைவியும் கொல்லப்பட்டவராவர். சொந்த குடும்பத்தை மதக் கலாச்சாரத்தின் பெயரில் சீரழிப்பதும், அந்த மரபுகளை மீறும்போது கொலை செய்வதும் புலம் பெயர்ந்த இஸ்லாமியரிடையே நிலவும் பாரிய பிரச்சனையாக உள்ளது.

http://www.alaikal.com/news/?p=95385

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குடும்ப இரத்த உரித்து கொலையில் மூவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவிற்கு புலம் பெயர்ந்து சென்றும் தமது தப்பான வாழ்வியலை சீர்தூக்க மறுத்த மூன்று ஆப்கான் பேர்வழிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் நால்வரை குடும்ப இரத்த உரித்துக்குள் படுகொலை செய்து மாட்டிக் கொண்டுள்ளார்கள். இவர்களில் மூவர் சகோதரிகள் ஒருவர் அவர்களுடைய உறவினராவார்.

ஆப்கான் கில்லாடிகளான இந்த குடும்பத்தின் தந்தை முகமட் சபியா, தாய் துபா முகமட் யாகா, மகன் கமீட் முகமட் சபியா ஆகிய மூவருக்குமே ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள கிங்ஸ்ரன் நீதிமன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மூன்று சகோதரிகளும் முகமட் சபியாவின் முதல் மனைவியும் கொல்லப்பட்டவராவர். சொந்த குடும்பத்தை மதக் கலாச்சாரத்தின் பெயரில் சீரழிப்பதும், அந்த மரபுகளை மீறும்போது கொலை செய்வதும் புலம் பெயர்ந்த இஸ்லாமியரிடையே நிலவும் பாரிய பிரச்சனையாக உள்ளது.

http://www.alaikal.com/news/?p=95385

மதப்பற்று அவர்களுக்கு மதம் பிடிக்க வைத்துள்ளது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்ப இரத்த உரித்து கொலையில் மூவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவிற்கு புலம் பெயர்ந்து சென்றும் தமது தப்பான வாழ்வியலை சீர்தூக்க மறுத்த மூன்று ஆப்கான் பேர்வழிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் நால்வரை குடும்ப இரத்த உரித்துக்குள் படுகொலை செய்து மாட்டிக் கொண்டுள்ளார்கள்.

மேலே வழங்கப்பட்ட நீதியில்:

- மகன் முக்கிய சூத்திரதாரி , எனவே அந்த தண்டனை நியாயமானது :D

- அப்பா, முழு உடந்தையாக இருந்துள்ளார். எனினும் முதல் தர குற்றவாளி சற்றுக்கூடுதலானதாக தெரிகின்றது <_<

- அம்மா (இரண்டாதவர்) உடந்தையாக இருந்துள்ளார், ஆனால் திட்டமிடலில் / செயலில் நேரடியாக ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படவில்லை. எனவே தண்டனை அநியாயமானது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனிமழை - மிகவும் ஆபத்தானது..

இது டொராண்டோவில் அல்ல

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோ மத்தியில் உள்ள ஒரு பிரெஞ்ச்சு வகை உணவகத்தில், http://www.lapalette.ca/ மீண்டும் நாளை முதல் (மாசி இரண்டாம் திகதி) குதிரை இறைச்சி அறிமுகப்பட்டுத்தப்பட உள்ளது :D

Toronto restaurant La Palette returns horse meat to menu on Feb. 2

http://www.thestar.com/living/food/article/1124521--toronto-restaurant-la-palette-returns-horse-meat-to-menu-on-feb-2

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய உறவுகளுக்கு,

இதில் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பல வேண்டுகோள்களை கையொப்பம் வேண்டி கேட்டுள்ளார். தனக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையொப்பங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்தார். தேவையான அளவு கையொப்பங்கள் கிடைத்தாலே அதன் மூலம் பாராளுமன்றத்தில் கேள்வியோ இல்லை பிரேரணையோ கொண்டுவர முடியும்.

http://rathikasitsabaiesan.ndp.ca/petitions

அதில் ஒன்று ஐ.நா.வின் விசாரணைக்கு ஆதரவு வேண்டுதல். உங்கள் குடும்பங்கள் இதனை செய்யுங்கள் ( Support a UN independent inquiry into Sri Lankan civil war.pdf )

நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோ மாநகரம் நாறுமா?

கடந்த நான்கு மாதங்களாக டொராண்ரோ மாநகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது புதிய ஒப்பந்தம் பற்றை பேசிவருகிறார்கள். ஒருபக்கம் ஆறாயிரம் தொழிலாளர்களை கொண்ட இந்த அமைப்பு, [இது கேட்கும் விடையங்களை ( சம்பளம், விடுமுறைகள், ஓய்வூதியம், வேலை நிரந்தரம், சுகமில்லாத நாட்கள் ..) ] மறுபக்கம் மாநகரசபை, எண்ணூறு மில்லியன்களை கடனாக கொண்டுள்ளமையால் மாற்றங்களை வேண்டுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை இரு பக்கமும் உடன்படிக்கைக்கு வராவிடில் மாநகரசபை வாசிகள் பல சங்கடங்களுக்கு உள்ளாவார்கள்:

- குப்பைகளை அகற்றல்

- பனியை அகற்றல்

போன்றன முக்கியமானவை. குப்பைகள் அகற்றப்ப்டாவிடின் நகரம் ... :icon_mrgreen: :(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொராண்டோ மாநகரம் நாறுமா?

கடந்த நான்கு மாதங்களாக டொராண்ரோ மாநகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது புதிய ஒப்பந்தம் பற்றை பேசிவருகிறார்கள். ஒருபக்கம் ஆறாயிரம் தொழிலாளர்களை கொண்ட இந்த அமைப்பு, [இது கேட்கும் விடையங்களை ( சம்பளம், விடுமுறைகள், ஓய்வூதியம், வேலை நிரந்தரம், சுகமில்லாத நாட்கள் ..) ] மறுபக்கம் மாநகரசபை, எண்ணூறு மில்லியன்களை கடனாக கொண்டுள்ளமையால் மாற்றங்களை வேண்டுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை இரு பக்கமும் உடன்படிக்கைக்கு வராவிடில் மாநகரசபை வாசிகள் பல சங்கடங்களுக்கு உள்ளாவார்கள்:

- குப்பைகளை அகற்றல்

- பனியை அகற்றல்

போன்றன முக்கியமானவை. குப்பைகள் அகற்றப்ப்டாவிடின் நகரம் ... :icon_mrgreen: :(

காலக்கெடுவையும் கடந்து நள்ளிரவு ஊடாக நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு இணக்கப்பாட்டை கண்டுள்ளன. இதனால் வேலை நிறுத்தம் நடக்காது :D

http://www.thestar.com/news/article/1126534--city-and-outside-workers-reach-tentative-agreement?bn=1

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வடஅமெரிக்காவில் 'அமெரிக்க உதைபந்தாட்ட இறுதி விளையாட்டு' - http://www.nfl.com/superbowl/46

. இது பல நூறு மில்லியன்களை கொண்ட பெரும் திருவிழா. மடோனா பாடுகின்றார் இடைவேளையில். விளம்பரங்கள் பல நூறு. உருளும் குடிவகைகள் பல கோடி. இன்று இதுதான் பேச்சு இங்கே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென் மேற்கு ஒன்ராறியோவில் கோர விபத்து - 11 பேர் சாவு

தென் மேற்கு ஒன்ராறியோவில் இன்று ஒரு பயணிகள் வண்டியும் பார ஊர்தியும் மோதியதில் பத்து பயணிகளும் பார ஊர்தி சாரதியும் கொல்லப்பட்டனர். இந்த பயணிகள் வண்டியில் பயணித்தவர்கள் தொழிலுக்காக கனடாவுக்கு வந்தவர்கள் என கூறப்படுகின்றது. அதேவேளை இந்த வாகனம் 'நில்' என்ற அறிவிப்பை மீறி சென்றதாக கூறப்படுகின்றது. பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

63aa7f7040468e5986156a070578.jpg

http://www.thestar.c...unty-crash?bn=1

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா பொருளாதார ரீதியாக வளர அது கூடுதலாக நம்பி இருப்பது குடிவரவாளர்களால். அதிலும் ஒன்ராறியோ மாநிலம் அவ்வாறு வருபவர்களில் அறுபது வீதத்தை இருபது வருடங்களாக பெற்று வந்தது. ஆனால், இப்பொழுது அதில் இருபது வீதம் குறைந்துள்ளது. இது இந்த மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கலாம்.

அதேவேளை, கனடா வரும் குடிவரவாளர்கள் இப்பொழுது அதிகளவில் செல்வது மனிரோபா மாநிலம் என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

http://www.theglobeandmail.com/news/politics/immigrant-drop-imperils-ontario-economy/article2328862/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென் மேற்கு ஒன்ராறியோவில் கோர விபத்து - 11 பேர் சாவு

 • இறந்தவர்கள் அனைவரும் பெரு(Peru) நாட்டவர்கள்

 • பார ஊர்தி சாரதி கனேடியர்
 • கனடாவிற்கு வேலைக்கு என வந்தவர்கள்
 • ஒரு கிழமையே இங்கு வந்து
 • நேற்று ஒரு கோழிப்பண்ணை உரிமையாளரால் ஒரு நாள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்
 • கோழிகளுக்கு 'வக்சீன்' செலுத்தி, மணி அளவில் புறப்பட்டனர்
 • அதில் பத்து பேர் விபத்தில் உடனடியாக கொல்லப்பட்டனர்
 • மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

http://www.theglobeandmail.com/news/national/some-hard-working-migrants-killed-in-ontario-crash-were-in-canada-only-a-week/article2329238/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவின் ஆளும் பழைமைவாதக்கட்சி இப்படியான ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தியது சிறுபான்மை இனமக்களை மேலும் நலிவுறச்செய்யும் :(

---------------------------------------------------------------------------------------------------------------------------------

சித்திரவதை மூலம் பெற்ற தகவல்களை கனேடிய புலனாய்வு அமைப்பினர் பயன்படுத்தலாமென அரசு அறிவித்தமைக்கு கண்டனம் வெளியாகியது.

சித்திரதை மூலம் பெறப்பட்ட தகவல்களை சில சந்தர்ப்பங்களில் கனேடிய பாதுகாப்புப் புலனாய்வு அமைப்புப் பயன்படுத்தலாமெனக் கனேடிய அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தலை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன.

உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது சீசிஸ் அமைப்பின் மிக முக்கியமான நோக்கமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரேஸ் அந்த அமைப்புக்கு 2010 ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவொன்று தெரிவிக்கிறது. மிகவும் அப+ர்வமான சந்தர்ப்பங்களில், சித்திரவதை மூலம் பெறப்பட்ட தகவல்களை சீசிஸ் அமைப்புப் பயன்படுத்தலாமென அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கனேடிய அரசு சித்திரவதையை மறைமுகமாக ஆதரிக்கிறதென எதிர்க்கட்சிகள் குறை கூறின. கனேடிய அரசின் நிலைப்பாட்டை, அனைத்துலக மன்னிப்புச் சபையும் கடுமையாகக் குறை கூறியது.

சித்திரவதை பயன்படுத்தப்பட்டுப் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தவேண்டாமென கனேடிய அரசு 2009 ஆம் ஆண்டு சீசிஸ் அமைப்புக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11035

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.