Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • Replies 730
  • Created
  • Last Reply

கலண்டர் பொன்மொழியாலே கலக்கியெடுக்கும் ரதியக்காவுக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும் . தொடர்ந்து அலுப்பு , பஞ்சி பாராமல் எழுதுங்கோ :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 5

கேக் வெட்டி போத்தில் உடைக்கும் பிறந்த நாள் செலவை

ஈழத்து சிறுவர்களுக்கு ஈந்தால்,இல் வாழ்வு வள்ளல் வாழ்வாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உங்கள் கலண்டர் பொன்மொழிகள் சிலது யோசிக்க வைக்கிறது... இணைப்பிற்கு நன்றி

நன்றி குட்டி இப்ப எல்லாம் உங்களை அடிக்கடி காணக் கிடைக்குதில்லை நேரம் கிடைக்கும் போது யாழுக்கு வாங்கோ.

கலண்டர் பொன்மொழியாலே கலக்கியெடுக்கும் ரதியக்காவுக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும் . தொடர்ந்து அலுப்பு , பஞ்சி பாராமல் எழுதுங்கோ :):):) .

நன்றி கோமகன்...வசிட்டர் வாயால் மகரிசி பட்டம் பெற்ற மாதிரியிருக்குது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 6

விவாஹகத்திற்கு சுபமுகூர்த்தம் இல்லாவிடினும் weekend

தான் வேண்டும் என்டால் weak-end தான் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி குட்டி இப்ப எல்லாம் உங்களை அடிக்கடி காணக் கிடைக்குதில்லை நேரம் கிடைக்கும் போது யாழுக்கு வாங்கோ.

நன்றி கோமகன்...வசிட்டர் வாயால் மகரிசி பட்டம் பெற்ற மாதிரியிருக்குது :lol:

வேண்டாமே அக்கா!!!!!!!! ஏன் இவ்வளவு மூர்க்கமாய் இருக்கிறியள் ? நான் அச்சாப்பிள்ளை :unsure::lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 7

பாசம் அளவிற்கு மிஞ்சி,மனைவியை சந்தேகிக்க முன்,மனைவி

உன்னை சந்தேகித்தால் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 8

புட்டிப் பாலூட்டிகளே! உங்களுக்குத் தெரியுமா?

குட்டி ஈனும் ஜந்தறிவு ஜீவன்கள் ஒன்றும் புட்டிப் பால் கொடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும் ஆபத்து

விலகி இருந்த எதிரி நெருங்கி வந்தாலும் ஆபத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

தவறு செய்வதால் ஏற்படும் மன உலைச்சலை விட‌

அதற்கு மன்னிப்பு கேட்பதால் வரும் மன நிறைவு உயர்வானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

புரட்டுக்கள் எழுதும் திருட்டுப் பேனாக்கள் தாம் சார்ந்த

சமுதாயத்தை இருட்டுக் குகைக்குள் அனுப்புபவை.

Link to comment
Share on other sites

திகதி 11

புரட்டுக்கள் எழுதும் திருட்டுப் பேனாக்கள் தாம் சார்ந்த

சமுதாயத்தை இருட்டுக் குகைக்குள் அனுப்புபவை.

அனுபவபூர்வமாக உணர்ந்த ஒரு பொன்மொழி.

சமூதாயத்தை மாத்திரமல்ல சொந்த இனத்தையே புதைகுழிக்குள் அனுப்பியதில் இந்த திருட்டுப் பேனாக்களுக்கு பெரும்பங்குண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

வீழ்வது நாமாக இருப்பினும்

வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 13

தேசம் விட்டு தேசம் வந்து ஆங்கிலம் பேசினாலும்

தோல் எங்கும் வெள்ளையாக மாறாதோ!

Link to comment
Share on other sites

திகதி 13

தேசம் விட்டு தேசம் வந்து ஆங்கிலம் பேசினாலும்

தோல் எங்கும் வெள்ளையாக மாறாதோ!

உண்மையில இது கலண்டரில தான் வந்ததோ ரதியக்கா :D:D ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 14

பாவம் எனத் தஞ்சம் தந்தவர்களைப்

பாவம் செய்து பரிதவிக்க வைக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

அந்தரங்க ரகசியங்களை,ஆருயிர் நண்பர்களுக்கு கூட சொல்லாதீர்கள்;

அவற்றை சொல்லியவர்களை ஒரு போதும் எதிரியாய் நினைக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

முயன்று தோற்பது கெளரவம்

முயலாது இயலாது என்பது கேவலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

இதயம் ரோஜா மலராக இருந்தால்

பேச்சில் அதன் நறுமணம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

இதயம் ரோஜா மலராக இருந்தால்

பேச்சில் அதன் நறுமணம் தெரியும்.

ம்ம்ம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

அன்னை ஓர் ஆலயம்.

Link to comment
Share on other sites

ரெம்ப கஸ்ரப்படுறீங்கள் போலை ஆளே இல்லாத கடையிலை ரீ ஆத்துறமாதிரி

Link to comment
Share on other sites

ரதி உங்கள் கலண்டர் பொன்மொழிகள் நன்றாக உள்ளது, தொடருங்கள்... :)

---

வேலில போற ஓணான வேட்டிக்குள்ள விட்ட கதை ஆகிடும் போல இருக்கு... ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப கஸ்ரப்படுறீங்கள் போலை ஆளே இல்லாத கடையிலை ரீ ஆத்துறமாதிரி

ஏன்?உங்களுக்கு எங்கையும் முட்டுதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

எல்லா உறவுகளுக்கும் உயிரை நேசிக்கத் தெரியும்;

காதலுக்கு மட்டுமே உயிரை வாசிக்கத் தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.