Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

திகதி 5

பிறரோடு அதிகமாகப் பழகாதே!பேசாதே!

அதிகமாகப் பழகி பேசுபவர்களைப் பிறர் என்று நினைக்காதே!

எனக்கேற்ற பழமொழி. நானும் இதைத் தான் பின்பற்றுவது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 6

நண்பரின் மறைவைத் தாங்கிக் கொள்ளலாம் ஆனால்,

நட்பின் மறைவைத் தாங்கவே முடியாது.

Link to comment
Share on other sites

உடையார் ரதி மேல் ஏன் இவ்வளவு கோபம்? ஒருவருடமாக கஷ்டப்பட்டு இணைக்கிறார்.

Link to comment
Share on other sites

உடையார் ரதி மேல் ஏன் இவ்வளவு கோபம்? ஒருவருடமாக கஷ்டப்பட்டு இணைக்கிறார்.

அதைவிட ரதி சொந்தக் கருத்தை எழுதியது மாதிரி இடைக்கிடை வாட்டி எடுக்கிறாங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 7

துணிவு இருந்தால்

தன்னம்பிக்கையும் வழியும் பிறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 08

காதலியாக மலந்தவளை மணப்பந்தலில் மணக்காதவன்

மணப்பந்தலில் மலந்தவளிடத்து காதலை மலர வைப்பானா?

Link to comment
Share on other sites

திகதி 08

காதலியாக மலந்தவளை மணப்பந்தலில் மணக்காதவன்

மணப்பந்தலில் மலந்தவளிடத்து காதலை மலர வைப்பானா?

இதென்ன பிரமாதம்??!! :rolleyes: மலர வைப்போம்..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

பாட் டைம் என்று காதலை மாசு படுத்தினால்,

அதன் அனுபவமும் பழியும் உன் வாழ்க்கையை மாசு படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

ஒர் அழகான பெண்ணின் முணுமுணுப்பு

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட வெகு தூரம் கேட்கும்.

Link to comment
Share on other sites

திகதி 10

ஒர் அழகான பெண்ணின் முணுமுணுப்பு

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட வெகு தூரம் கேட்கும்.

அப்படியா? எனக்கு இதுவரை அப்படி எதுவும் கேட்டதில்லையே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

ஒர் அழகான பெண்ணின் முணுமுணுப்பு

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட வெகு தூரம் கேட்கும்.

ஆண் சிங்கமா .பெண் சிங்கமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்

உன் சிறப்புக்களை ஊர் புகழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்

உன் சிறப்புக்களை ஊர் புகழும்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதுதான் நினைவுக்கு வருகிறது. எப்படி தன் பிள்ளை தானே வளரும் அதுபோல் தான் இதுவுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

முடியும் என்று நினை

முடிவு என்று நினைக்காதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சிங்கமா .பெண் சிங்கமா

பெண் சிங்கத்துக்குக் கர்சிக்கத் தெரியாது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 13

நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதைவிட‌

எதில் சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 14

உங்கள் வேலையை நேசியுங்கள்,

வாழ்க்கையையும் யோசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

புண்ணுக்கு மருந்திடுதல் புனிதம்

ர‌ணப்பட்ட மண்ணுக்கு மருந்திடுதல் ர‌ம்மியம்

Link to comment
Share on other sites

திகதி 13

நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதைவிட‌

எதில் சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்

100% சரியான பொன்மெழி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் ரதி மேல் ஏன் இவ்வளவு கோபம்? ஒருவருடமாக கஷ்டப்பட்டு இணைக்கிறார்.

நல்ல பொறுமை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை

அதைவிட ரதி சொந்தக் கருத்தை எழுதியது மாதிரி இடைக்கிடை வாட்டி எடுக்கிறாங்கள். :lol:

சும்மா சும்மா இடைக்கிடை சீண்டிப்பார்க்கிறவர்கள் அதுதான், ஆனா ரதிதான் பொறுமையின் சின்னமாச்சே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பிறர் வாழ்வதற்காக தமது உயிரை

அர்ப்பணித்தவர்கள் என்றுமே மறைவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பிறர் வாழ்வதற்காக தமது உயிரை

அர்ப்பணித்தவர்கள் என்றுமே மறைவதில்லை.

எம் மாவீரர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

நீண்ட தூரம் ஓடி வந்தால்தான்

அதிக உயரம் தாண்ட முடியும்.

Link to comment
Share on other sites

திகதி 17

நீண்ட தூரம் ஓடி வந்தால்தான்

அதிக உயரம் தாண்ட முடியும்.

இதை எழுதியவர் நீளம் பாய்தலையும், உயரம் பாய்தலையும் மாறி விளங்கியிருக்கிறார். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.