Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

எரிகின்றதைப் பிடுங்கினால்

கொதிக்கின்றது அடங்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

நன்மை என்டாலும்

தீயதிலிருந்து கிடைத்தால் நிராகரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

மனிதனை இறைவன் காப்பாற்றியது அன்று

இறைவனை மனிதன் காப்பாற்றுவது இன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 21

மலை புயலுக்கு அசைவதில்லை;

அறிவாளி புகழ்ச்சிக்கு மலைப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

ஒரு பெண்ணை அடக்கி விடலாம்; ஆனால்,

அவள் மனதை யாராலும் அடக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

குனிந்து கொண்டே இருப்பவன்

சுமந்து கொண்டே இருப்பான்

Link to comment
Share on other sites

திகதி 23

குனிந்து கொண்டே இருப்பவன்

சுமந்து கொண்டே இருப்பான்

அருமையான வரிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 24

கோபம் அறிவீனத்தில் தொடங்கித்

துக்கத்தில் முடிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

பகவானிடம் நன்றியுள்ள சிந்தனையே,

முழுப் பிரார்த்தனையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 26

சிற்றின்பங்கள் தீர்ந்த புள்ளியில்

பேரின்பத்தின் பிரபஞ்சம் திறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

மக்கள் மனங்களில் மாவீரர் வாழ்வார்!

Link to comment
Share on other sites

மனிதர்களை மனிதர்களா வாழவைக்கும் பொன்மொழிகளை, அயராது இணைக்கும் ரதிக்கு நன்றிகள்.

பொன்மொழிகளை மீண்டும் மீண்டும் மனதிற்கு ஞாபகப்படுத்தினால்தான் மனக்குரங்கு அடங்குகின்றது.

தொடர்க உங்கள் பதிவு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

அதிஸ்டம் என்ட பரிசு, சிலருக்கு தலையைக்

காட்டும் பலருக்கு வாலைக் காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

அதிஸ்டம் என்ட பரிசு, சிலருக்கு தலையைக்

காட்டும் பலருக்கு வாலைக் காட்டும்.

எனக்கு, இதுநாள் வரையும், ஒண்டையும் காட்டவில்லை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம்

மற்றையவர்களை சந்தோசப் படுத்திப் பார்ப்பது.

Link to comment
Share on other sites

திகதி 27

மக்கள் மனங்களில் மாவீரர் வாழ்வார்!

[size=4]இதில் எனக்கு உடன்பாடு இல்லை. [/size][size=1]

[size=4]அவர்கள் விரும்பிய தமிழீழ தேசத்தை வென்று எடுப்பதற்கு உழைப்பவர்கள் செய்கைகளில் தான் அவர்கள் வாழ்கிறார்கள். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

மக்கள் மனங்களில் மாவீரர் வாழ்வார்!

அந்த உறவுகள் மாவீரர்களாகிய பின் தான் மக்கள் மனங்களில் வாழ்கிறர்கள் என்று சொல்லி விட முடியாது.....உண்மையான பாசம் உள்ள,உணர்வுள்ள உயிரிகளிடத்தில் எப்போதும் வாழ்வார்கள்.
Link to comment
Share on other sites

ரதி நீங்க எந்த கலண்டரில் இருந்து இவற்றை எழுதுகின்றீர்கள்?

மெய்கண்டானில்தான் அதிகம் இப்படி பதிகின்றவர்கள் அதுதான், அறியத் தந்தால், நாங்களும் வாங்குவம் எல்லோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

எதிர்பார்ப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ,

ஏமாற்றமும் அவ்வளவு குறைவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

திகதி 30

எதிர்பார்ப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ,

[size=4]ஏமாற்றமும் அவ்வளவு குறைவாக இருக்கும்.

[/size]

[size=4]இதை பரீட்சைக்கு நான் தயார் செய்யும்பொழுது எனது பெற்றோருக்கு [/size] [size=4]கூறி இருக்கலாம் :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 1

அன்பை விதைத்தவன்

நல்ல பண்பை அறுவடை செய்வான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம்

மற்றையவர்களை சந்தோசப் படுத்திப் பார்ப்பது.

அதுவும், எதிர்ப் பாலரைச் சந்தோசப் படுத்திப் பார்க்கும் போது, சந்தோசம் பல மடங்காகும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி தங்கள் கடும்உழைப்புக்கு.

டிசம்பர் 1

அன்பை விதைத்தவன்

நல்ல பண்பை அறுவடை செய்வான்.

இன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரும்போராட்டம்

ஆனால் தொடரத்தான்வேண்டும்

ஏனெனில் காக்கவேண்டிய ஒன்று அந்த அன்பு

கடவுளைவிட அதிகமாக எம்மை காப்பதும் இதுவே.

Link to comment
Share on other sites

அதுவும், எதிர்ப் பாலரைச் சந்தோசப் படுத்திப் பார்க்கும் போது, சந்தோசம் பல மடங்காகும்! :D

ஆசை தோசை அப்பளம் வடை :D

எதிர் பாலரை சந்தோசப் படுத்த எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டிக் கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

ஆசை தோசை அப்பளம் வடை :D

எதிர் பாலரை சந்தோசப் படுத்த எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டிக் கிடக்கு. :lol:

எங்களுக்கு அந்தக் கஸ்டமே இல்லைப்பா :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.