Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 2

கன்மங்கள் ஜென்மம் ஆவது அன்று 
ஜென்மத்திலேயே கன்மம் ஆவது இன்று

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கன்மம்: ஊழ்வினைப் பயன். செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்மம்: ஊழ்வினைப் பயன். செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி கிடைக்கும்.

நன்றிங்கோ

Link to comment
Share on other sites

கன்மம் என்றால் என்ன!

 

 இந்துவா கறுப்பி? அப்ப அடுத்த பிறவி உங்களுக்கு  நிச்சயம் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்துவா கறுப்பி? அப்ப அடுத்த பிறவி உங்களுக்கு  நிச்சயம் உண்டு

 

ஓம். ஆனா அடுத்த பிறவியில் எல்லாம் நமக்கு நம்பிக்கை கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 3

 

ஒருவனிடம் உள்ள நல்ல குணங்களை விட்டுவிட்டு

இரண்டொரு குறைகளை மாத்திரம் பேசுவது எவ்வளவு பேதமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 3ஒருவனிடம் உள்ள நல்ல குணங்களை விட்டுவிட்டுஇரண்டொரு குறைகளை மாத்திரம் பேசுவது எவ்வளவு பேதமை

Link to comment
Share on other sites

 

 

 

 

உண்மை உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உண்மை உண்மை

testing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 4
 
இறைவனின் எந்தவொரு சோதனைக்கும் நெறி 
புரளாதவனிடம் சித்தி மட்டுமல்ல முக்தியும் சரணடையும்.
 
Link to comment
Share on other sites

 

திகதி 4
 
இறைவனின் எந்தவொரு சோதனைக்கும் நெறி 
புரளாதவனிடம் சித்தி மட்டுமல்ல முக்தியும் சரணடையும்.
 

 

 

சிங்கள இந்திய ஆட்சியாளர்களுக்கு இது பொருந்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 5
 
ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் பெருமையல்ல;
விழுந்த பொழுதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை.
 
 
Link to comment
Share on other sites

திகதி 5

ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் பெருமையல்ல;
விழுந்த பொழுதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை.

 

அண்மையில் கனடாவில் ஒரு குழந்தைகளை படிக்கும் உளவியல் நிபுணர் எழுதியதை வைத்து இவ்வாறு எழுதலாம்:

 

உங்கள் பிள்ளை  சறுக்காமல் படித்தான் என்பது பெருமையல்ல;

படிப்பில் சறுக்கிய பொழுதெல்லாம் சுதாகரித்து முன்னேறினான் என்பதே பெருமை.

ஏனெனில் பெற்றோர்களில் முழுமையாக தங்கி இருந்து சறுக்காமல் வளரும் மாணவர்கள் நாளை

தனியாக போகும்பொழுது சுதாகரிக்கும் கெட்டித்தனத்தை கற்க தவறி விடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 6
 
கடவுளை கண்டறிய முயல்வது
கனவில் தொலைத்த காசைத் தேடுவதற்கு சமம்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 7
 
நாடகத்தில் சிறப்பாக நடித்தால் மதிப்பு கூடும்
வாழ்க்கையில் சிறப்பாக நடித்தால் மரியாதை குறையும்.
 
Link to comment
Share on other sites

 

திகதி 7
 
நாடகத்தில் சிறப்பாக நடித்தால் மதிப்பு கூடும்
வாழ்க்கையில் சிறப்பாக நடித்தால் மரியாதை குறையும்.
 

 

 

வாழ்க்கையே ஒரு நாடகம் தானே.நாமெல்லாம் அதில் நடிகர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 8
 
முட்டாள்கள் மெளனமாக இருப்பது புத்திசாலித்தனம்;
புத்திசாலிகள் மெளனமாக இருப்பது முட்டாள்தனம்.
 
 
Link to comment
Share on other sites

திகதி 8

 
முட்டாள்கள் மெளனமாக இருப்பது புத்திசாலித்தனம்;
புத்திசாலிகள் மெளனமாக இருப்பது முட்டாள்தனம்.

இது ஒரு தாயக பொன்மொழி போலுள்ளது.

 நாம் பல பிரிவுகளாக உள்ளதற்கு இவ்வாறான பொன்மொழியும் காரணம்  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 9
 
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்.
ஆனால்,எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 10
 
பிரச்சனை தீர்க்கும் பெருந்திற ளில்லாப்
புரட்சிப் பேச்சுப் புழுகர் ஒழிக.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதற்கிணங்க என்ரை தங்கச்சியின் இந்த தினசரி சேவையை பாராட்டி மூன்று புள்ளிகளை ஒரேதடவையில் அதிரடியாக வழங்கி கௌரவிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 11
 
பேசுபவன் விதைக்கிறான்
கேட்பவன் அறுவடை செய்து கொள்கிறான்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 12
 
கனிந்த காதலி இறந்தாலும் அந்தக் காதல் இறக்காது.
முறிந்த காதலி வாழ்ந்தாலும் அந்தக் காதல் வாழாது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 13
 
இனிய பருவம் இளமை
ஆனால்,அது முதுமையில் தான் எமக்கு தெரிகிறது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.