யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ரதி

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்

Recommended Posts

திகதி 1

மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால்

உயிரொளி வீச‌ உலகில் வாழலாம்.

திகதி 2

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி

போல் இனிதாவதெங்கும் காணோம்.

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

திகதி 4

உயர்ந்த விச‌யங்கள் எல்லோரையும்

நிமிர்ந்து பார்க்க செய்யும்.

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 6

சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்:

சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும்.

திகதி 7

அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன்

சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?

திகதி 8

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

திகதி 9

அர்த்தமற்ற‌ கண்ட‌றியாத புதுப் பெயர்களை விட‌

அழகு தமிழ் பழைய பெயர்களே மேல்.

திகதி 10

சுதந்திர‌ம் தருபவர் முன் அட‌ங்கி இரு:

அட‌க்குபவர் முன் சுதந்திர‌மாய் இரு.

திகதி 11

சின்னத் திரைக்குள் தொலைக்கும் மாந்தரே!

சிந்தித்து எழா விட்டால் சிதையும் குடும்பம்.

திகதி 12

புகையிலையைப் பற்ற வைத்தால் அது நெஞ்சின் மேல் புற்று

வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்.

திகதி 13

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.

திகதி 14

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு.

 • Like 10

Share this post


Link to post
Share on other sites

உங்களின் நாட்காட்டி பகிர்வுக்கு மிக்க நன்றிகள்...தொடருங்கோ..

Share this post


Link to post
Share on other sites

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

இங்கை தான் ரதியக்கா நிக்கிறா :D:D தொடருங்கோ :):icon_idea: 1 .

Share this post


Link to post
Share on other sites

ரதி அக்கா ரொம்ப அற்ராகிற்றிவ்வா இருக்கு...பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்...

Share this post


Link to post
Share on other sites

ரதி உங்கள் கலண்டர் (நாட்காட்டி) பொன்மொழிகள் நன்றாக உள்ளது தொடருங்கள்... :)

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு

எனக்குப் பிடித்தது, இது தான் ரதி!

தொடருங்கள், உங்கள் கலண்டர் பொன்மொழிகளை!!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

.

தொடருங்கள் ரதி :)

.

Edited by esan

Share this post


Link to post
Share on other sites

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

மனச்சாட்சி பலருக்கு இல்லாததால் தான் இன்று உலகமே ஒரு பதட்ட நிலையில் உள்ளது.

நாட்காட்டி பொன்மொழிகளை தொடருங்கள்,ரதி.

Share this post


Link to post
Share on other sites

திகதி 15

உள்ளங்கள் பொங்க- உணர்வுகள் பொங்க

-உவகைகள் பொங்கும்.

Edited by ரதி

Share this post


Link to post
Share on other sites

நல்ல முயற்சி தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் வாழ்த்துகள்!

Share this post


Link to post
Share on other sites

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு. :D :D :D

இதை விட சிறப்பாக சொல்ல இயலாது,,,,,,,,,,,

நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள் ,

Share this post


Link to post
Share on other sites

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றாக இருக்கிறது.

ரதி இது உங்கள் சொந்த ஆக்கமா?

Share this post


Link to post
Share on other sites

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட‌ அனைவருக்கும் மிக்க நன்றிகள்...தப்பிலி எனக்கும் இப்படி எல்லாம் எழுத வேண்டும் எனத் தான் ஆசை ஆனால் எழுதத் தெரியாதே :) ...இதை நான் சொந்தமாக எழுதியிருந்தேன் என நினைத்து யாராவது பாராட்டியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ...இதை நான் வாக்கிய பஞ்சாங்க கலண்ட‌ரில் இருந்து சுட்டேன்.

Share this post


Link to post
Share on other sites

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

அப்படியும் ஒன்று இருக்கின்றதா சிறீ அண்ணா ? :)

Share this post


Link to post
Share on other sites

திகதி 17

சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம்

காதலின் அருமை காணா வெறுமணம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரதியின் பொன்மொழிப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் .............ஒரு பச்சை

..........மேலும் தொடர வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

எல்லாமே நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

Share this post


Link to post
Share on other sites

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

Share this post


Link to post
Share on other sites

திகதி 19

விவாஹ சுப முகூர்த்தத்தின் நோக்கம்,மணமக்களின் நல்வாழ்வே தவிர,

விருந்தினர்கள் விருந்துண்ணும் பொழுதோ,விடுப்பெடுக்கும் நாளோ அல்ல.

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிலா அக்கா,பூந்தோட்டம்

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

நான் நினைக்கிறேன் அங்கே என்டால் ஊரில்,இங்கே என்டால் புலத்தில்...இங்கே பொண்ணுங்கள் புடவை உடுப்பதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் என நினைக்கிறேன் :unsure::D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை   வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக  வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன்  மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம்  குறித்து  பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள்  கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள  நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில்   செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது  நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை  ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.     https://www.virakesari.lk/article/61091
  • நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக  அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில்  என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை  வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆப்கான் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பொலிஸாகவே நடந்துகொள்கின்றது படைவீரர்களை போல நடந்துகொள்ளவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் தனது மிகப்பெரும் படைபலத்தை பயன்படுத்தி உடனடியாக ஆப்கான் மோதலை முடிவிற்கு கொண்டுவர முடியும் ஆனால் பத்து மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் பொலிஸ்காரர்களை போல செயற்படுகி;ன்றோம், நாங்கள் படையினர் போல செயற்படவில்லை,நாங்கள் ஆப்காளிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல விரும்பினால் ஒரு வாரத்தில் எங்களால் அதனை சாதிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் யுத்தத்தில் வெற்றிபெற விரும்பினால் உலகிலிருந்தே ஆப்கானை துடைத்தெறிய முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அமெரிக்காவை மதிக்கவில்லை அதன் ஜனாதிபதிகளை மதிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள ஆப்கான் அதிகாரிகள் ஆப்கான் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு  டிரம்ப் மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/61089
  • குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு   ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது  பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள்  ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் குடி­யேற்­ற வா­சிகள் தொடர்­பான அள­வு­ க­டந்த வரு­கையை எதிர்­கொண்­டுள்ள நாடான இத்­ தாலி இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை புறக்­ க­ணித்­துள்­ளது.  வலது சாரி லீக் கட்சியின் தலை­வ­ரான இத்­தா­லிய உள்­துறை அமைச் சர் மற்­றியோ சல்­வினி  நாட்டை குடி­வ­ரவு தொடர்­பான கடும்­போக்கை நோக்கி முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தலைமை தாங்கி வரு­கிறார். அவர் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்­க­வில்லை. அதே­ச­மயம் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க ளான  ஹங்­கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் கடும்­போக்குக் கொள்­கையை பின்­பற்றி வரு­கின்­றன. இந்­நி­லையில் குடி­யேற்­ற­வா­சிகள்  தொட ர்­பான சுமையை ஏற்க மறுத்­துள்ள நாடு க­ளுக்கு  ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கட்­ட­மைப்பு நிதி­களை வழங்­கு­வ­தற்கு தான் இணக்கம் தெரி­விக்கப் போவ­தில்லை என  மக்ரோன் தெரி­வித்தார். ஐரோப்­பிய ஒன்­றிய உள்­துறை மற்றும் வெளி­நாட்டு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­திற்கு 14 அங்­கத்­துவ நாடுகள் ஒப்­புதல் அளித்­துள்­ளன.  அவற்றில் குரொ­ஷியா, பின்­லாந்து, பிரான்ஸ், ஜேர்­மனி, அயர்­லாந்துஇ லிது­வே­னியா, லக்­ஸம்பேர்க் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய 8  நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் ஸ்திரமான பொறிமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் அதில் பங்கேற்கவும் இண க்கம் தெரிவித்துள்ளன. ஒப்புதலை அளித் துள்ள ஏனைய 6 நாடுகள் எவை என் பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியி டப்படவில்லை.   https://www.virakesari.lk/article/61077
  • ஒரு மனிதன் குரல் கொடுத்தா.. அதோடு விடுங்கப்பா..😢