Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரதி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்... :o :o

யார் இந்த ரவி? :blink::D:lol:

சத்தியமாய் என்ட போய் பிரண்ட் இல்லை :D ஆனால் திரும்ப,திரும்ப பார்த்தேன் கலண்ட‌ரில் அப்படித் தான் போட்டு இருக்குது...ஒரு வேளை சூரியனுக்கு ர‌வி என்டொரு பெயர் இருக்குமோ தெரியாது :unsure: யார‌வது தமிழ் அறிஞர்கள் தெரிந்தால் சொல்லவும்..மதி என்டால் சந்திர‌ன் என்று தெரியும் :)

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply

சத்தியமாய் என்ட போய் பிரண்ட் இல்லை :D ஆனால் திரும்ப,திரும்ப பார்த்தேன் கலண்ட‌ரில் அப்படித் தான் போட்டு இருக்குது...ஒரு வேளை சூரியனுக்கு ர‌வி என்டொரு பெயர் இருக்குமோ தெரியாது :unsure: யார‌வது தமிழ் அறிஞர்கள் தெரிந்தால் சொல்லவும்..மதி என்டால் சந்திர‌ன் என்று தெரியும் :)

ஒருவேளை கலண்டர் அடிச்சவரின் பெயர் ரவியாக இருக்குமோ? :unsure:

எது எப்படியோ... அடுத்த வருஷம் கலண்டரை மாத்துங்கோ... :lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

ரவி தெரியும் போது மதி வருவதில்லை;

மதி தெரியும் போது ரவி வருவதில்லை.

ஏன் ரதி அக்கா ரெண்டுபேருக்கும் ஏதும் வாய்க்கால் சண்டையா..?

Link to comment
Share on other sites

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை :)

அழகான விளக்கம்...

Link to comment
Share on other sites

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை :)

தமிழினியின் புண்ணியத்தில் ரவி எஸ்கேப்... :D:lol:

சும்மா பகிடிக்கு.. :lol::D

தெளிவான விளக்கம் தந்திருக்கிறீங்கள்.. நன்றி தமிழினி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை :)

நன்றி தமிழினி என்னைக் காப்பாற்றியதற்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால்,

கட‌லையும் வற்ற வைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 21

எரிச்சல் விதைகள் தூவப்பட்டால்

அவை எதிர்ப்பு மரங்களாக முளைக்கும்.

Link to comment
Share on other sites

திகதி 20

ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால்,

கட‌லையும் வற்ற வைக்க முடியும்.

ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால்,

கட‌லையும் வறுக்க முடியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால்,

கட‌லையும் வற்ற வைக்க முடியும்.

ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால்,

கட‌லையும் வறுக்க முடியும். :D

இதிலை எதப்பா சரி? :D

Link to comment
Share on other sites

இதிலை எதப்பா சரி? :D

அண்ணேய்,

'கடலை வறுப்பது' சாத்தியமானது. அதுவே சரி. :lol:

Link to comment
Share on other sites

இதிலை எதப்பா சரி? :D

அண்ணேய்,

'கடலை வறுப்பது' சாத்தியமானது. அதுவே சரி. :lol:

ரதி அக்கா பொன்மொழி மட்டும் எழுதினால் போதாது பொழிப்பும் எழுதணும் இனிமேல் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

மனிதனைப் போல் நடந்து கொள்ளுங்கள்

அதுவே மனிதநேயம் நீடிக்க வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

பக்தி என்பது தனிச் சொத்து;

கட‌வுள் என்பது பொதுச் சொத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 24

நல்லவர்கள் எல்லோரும் நடிப்பதில்லை;

நடிப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ... MGR, சிவாஜி, கமல், ரஜனி போன்றோர் நல்லவர்கள் இல்லையா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

கடல் போல் செலவழி;

ஆனால் எள் முனையளவேனும் வீணாக்காதே!

Link to comment
Share on other sites

திகதி 24

நல்லவர்கள் எல்லோரும் நடிப்பதில்லை;

நடிப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை.

வாழ்கையே ஒரு நாடக மேடை, அதில் நமக்கெல்லோருக்கும் ஒரு சிறு கதா பாத்திரம்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 26

ஆழப் பழகு அமிழ்ந்துபோ காதே

வாழப் பழகு வழுக்கிவீ ழாதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

வாய் விட்டு சிரித்தால்

நோய் விட்டுப் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

நெருப்புச் சுட்டால் அடுப்பு அழுவதில்லை;

அடுத்தவன் வெறுப்பு சுட்டதால் நீ ஏன் அழுவாய்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

நெருப்புச் சுட்டால் அடுப்பு அழுவதில்லை;

அடுத்தவன் வெறுப்பு சுட்டதால் நீ ஏன் அழுவாய்?

உணர்வுள்ள மனிதனாய் இருப்பதால்.

Link to comment
Share on other sites

ரதி அக்கா. பொன்மொழிக்குப் பாராட்டுகள்.

ஆனால் கீழே உள்ள பொன்மொiழியினை பிளளைகளைப் பார்க்க விடாதீர்கள்.

திகதி 25

கடல் போல் செலவழி;

ஆனால் எள் முனையளவேனும் வீணாக்காதே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.