Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 14
 
           ஒவ்வொரு சிறந்த நண்பரும்
ஒரு சமயம் அந்நியராக இருந்தவர் தான்.
 
 
Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
திகதி 15
 
தன்னை அறியான் தமிழையும் அறியான்
சன்னதம் வரண்ட தரைவிதை யாகும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 16
 
தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை
வேறு யாரும் காப்பாற்ற முடியாது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ரதி. காப்பாற்றப் பட வேண்டியவர் நினைக்காது மற்றவர் எதுவுமே செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 17
 
எமது தேவையை தமது சேவையாகத்
செய்பவர்களுக்குப் பரிசளித்து உற்சாகமூட்டூவீர்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 18
 
நாம்,நம் செயல்களால் வாழ்கின்றோம்;
    ஆண்டுகளால் அல்ல.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 19
 
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்
சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கமாகும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 20
 
காலமும் நேரமும் வந்தால் காரியம் கைகூடும் ஆனால்,
காலம் வருமென எண்ணிக் கடமையைக் கைவிடாதே!
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 21
 
உங்கள் செயல்கள் குறித்து கவனமாயிருங்கள்;
அவைதான் உங்களைத் தீர்மானிக்கின்றன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 22
 
மற்றவர் வாழ்வை வருத்தி மகிழ்ந்து
வெற்றிகள் ஈட்டும் வீரர்கள் வீழ்வர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 23
 
பல்லை சுழற்றாத பாம்பு தோலை சுழற்றி என்ன?
        வாலை சுழற்றி என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 24
 
    கொடுத்து வாழ்
    கெடுத்து வாழாதே!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 25
 
மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது;
காலக் கணக்கில் வாழ்நாள் சிறிது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 26
 
தோல்விகளைக் கண்டு நீ பயந்தால்,
வெற்றி உன்னைக் கண்டு பயப்படும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 27
 
உற்சாகத்துடன் தூங்கும் போது
கனமும் காத்திரமாய்க் குறைகிறது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 28
 
பசிக்கு சாப்பிடுபவன் சுகவாழி,
ருசிக்கு சாப்பிடுபவன் நோயாளி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 23
 
பல்லை சுழற்றாத பாம்பு தோலை சுழற்றி என்ன?
        வாலை சுழற்றி என்ன?
 

 

இந்தப் பொன்மொழியின் அர்த்தம் புரியவில்லை.. பாம்பு பல்லை ஏன் சுழற்றவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 29
 
எதிரியின் பெயரைச் சொல்லி அடித்தால்
   வெற்றி என்பது அர்த்தம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 29
 
எதிரியின் பெயரைச் சொல்லி அடித்தால்
   வெற்றி என்பது அர்த்தம்.
 

 

எப்படி..? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொன்மொழியின் அர்த்தம் புரியவில்லை.. பாம்பு பல்லை ஏன் சுழற்றவேண்டும்?

 

 

நான் நினைக்கிறேன் பாம்பு என்டால் கொத்த வேண்டும் என்ட‌ அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள்...பாம்பு கொத்தாமல் அமைதியாகப் போனால் ஒருத்தரும் அதைக் கண்டு பயப்பட‌ மாட்டார்கள்
 

எப்படி..? :blink:

 

 

எதிரியின் பெயரை சொல்லி அடிக்கிற அளவுக்கு தைரியமுடையவன் எப்படியும் வெற்றி பெறுவான் :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 30
 
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்
திறக்கப்படும்;தேடுங்கள் கிடைக்கும்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 30
 
நள்ளிரவு உதயமாகும் 2013 சுபீட்சமான
வருடமாகுமென்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் நினைக்கிறேன் பாம்பு என்டால் கொத்த வேண்டும் என்ட‌ அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள்...பாம்பு கொத்தாமல் அமைதியாகப் போனால் ஒருத்தரும் அதைக் கண்டு பயப்பட‌ மாட்டார்கள்

 

ஆம். பொருத்தமாகத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

இன்றுடன் கலண்டர் சரியா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுட‌ன் எனது கலண்ட‌ர் பொன்மொழிகள் முடிவுக்கு வந்துள்ளன...இது வரை காலமும் நேர‌டியாகவோ,மறைமுகமாக என்னோடு இணைந்திருந்து இந்த பொன்மொழிகளை வாசித்து,ஊக்கம் தந்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.