நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

By
சுபேஸ்,
in சிரிப்போம் சிறப்போம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Kavallur Kanmani · Posted
வரிக்கு வரி உவமானங்களை தாங்கி வந்த அருமையான கவிதை பாராட்டுக்கள் பசுவூர்கோபி -
அரசியலை விட்டு சசிகலா ஒதுங்கியதற்கு இதுதான் காரணம்: தினகரன் விளக்கம்
-
By பெருமாள் · பதியப்பட்டது
கிழக்கு மாகாணத்தில் குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்து அழித்து குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார். இந்நிலையில் குறித்த சமபவம் தொடர்பில் தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அத்துடன் குறிப்பிட்ட இடத்தில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாதென பிரதேச செயலகத்தால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.pearlonenews.com/குளத்தைக்-காணவில்லை-எனப்/?fbclid=IwAR0-K8Ft0Th5vIfH6hHNi1ZwElXq8b47pXZE3ukasjXfk03Gtf85WQMgO5I -
வி. முரளிதரன், சி. சந்த்திரகாந்தன், வியாழேந்திரன், இத்தியாதி குழுக்களெல்லாம் அபிவிருத்தி செய்யப்போய்; அதை சனம் புரியாமல் காணி அபகரிப்பு என்று மாறி விளங்கிகொண்டுதுகள் கண்டியளோ! கொஞ்சம் பொறுங்கோ, எல்லாம் முடிய சனமும் ஊமையாய் ஆக்கப்பட்டு தானாகவே அடங்கி விடும்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.