Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

10384307_305729169595445_502597829034078

 

கேற், முறிஞ்ச்சால்... 

உன்ரை, கொப்பனா.....  திருத்துவான்? :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறியல் கம்பி மாதிரி.... இருக்கிற கதவைப் பார்க்கவே.....
டாக்டர், அஞ்சாம் வகுப்பு, தான்டியிருப்பாரோ.......
என்ற, சந்தேகம் வலுக்கின்றது.

Link to comment
Share on other sites

ஆனாலும் படிச்ச தந்தை முன்னேற இன்னும் இடம் இருக்கிறது. :huh:

Link to comment
Share on other sites

10418938_759514270746734_571367594409236


1623589_759499340748227_1612136512517762

 

அட்மின்ஸ்: ஓவருன்னா வெட்டிடுங்க.... (இந்த post ஐ சொன்னேன்)

Link to comment
Share on other sites

இதில் வடிவேலுவின் முகபாவனை அசத்தல் ரகம். :D

Link to comment
Share on other sites

கொஞ்சம் திமிர் கூட கேட்டா பதில் சொல்ல மாட்டன் எங்குது  :D  :D

 

10342771_684006581673225_882567329786086

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.