Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது, ஆண் நாயா.... பெண் நாயா....
வாலை, உள்ளுக்கு சுருட்டி வைத்திருப்பதால்.... பெண் நாய் போலுள்ளது. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது, ஆண் நாயா.... பெண் நாயா....

வாலை, உள்ளுக்கு சுருட்டி வைத்திருப்பதால்.... பெண் நாய் போலுள்ளது. :D  :lol:

 

எந்த நாயைப் பற்றிக் கேட்கிறீங்கள்,  இரண்டும் இரண்டு கால்களில்தான் நிக்குது...! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாயைப் பற்றிக் கேட்கிறீங்கள்,  இரண்டும் இரண்டு கால்களில்தான் நிக்குது...! :lol::D

 

நாய்க்கு... அவர், இந்த வேலை செய்ததற்கு....

மேனகா காந்தியிடம் சொல்லி, மிருகவதை சட்டத்தின் கீழ்.... ஆளை உள்ளே போட வேணும்.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு தெரிஞ்ச இரண்டொரு ஆக்களுக்கு இது சமர்ப்பணம். :(

Link to comment
Share on other sites

10156142_629059733871905_706368301237625

 

வடக்குப்பட்டி ராமசாமி..........
1.76 லட்சம்கோடி காசை எடுத்து வைடா..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10689955_730752963669144_582917616154343

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.