Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

11947624_879660412125043_134390930649248

ஒரு முறை சென்னை சரவணாசுக்கு முன் நானும் மகனும் 6 மணி நேரம் ஙே என்று உட்காந்திருந்தது ஞாபகத்திற்கு வந்து தொலைக்குது. ஆனால் இப்பெல்லாம் சொப்பிங் என்றால் காணாமல் போவது அல்லது இல்லாத நண்பனுக்கு பிறந்தநாள் என்று சொல்லி ஊர் சுற்றுவது. சொப்பிங் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் இருக்கவே இருக்கிறார் கடவுள் (சிவாஸ் றீகல்). அப்புறம் என்ன "இந்த மனுசன் நேர காலம் தெரியாம குடிக்குது" என்று ஒரு திட்டுடன் தனிய சொப்பிங். மறுபடியும் சிங்கன் மாட்டவே மாட்டான்.  

 

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 11947624_879660412125043_134390930649248

ஒரு முறை சென்னை சரவணாசுக்கு முன் நானும் மகனும் 6 மணி நேரம் ஙே என்று உட்காந்திருந்தது ஞாபகத்திற்கு வந்து தொலைக்குது. ஆனால் இப்பெல்லாம் சொப்பிங் என்றால் காணாமல் போவது அல்லது இல்லாத நண்பனுக்கு பிறந்தநாள் என்று சொல்லி ஊர் சுற்றுவது. சொப்பிங் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் இருக்கவே இருக்கிறார் கடவுள் (சிவாஸ் றீகல்). அப்புறம் என்ன "இந்த மனுசன் நேர காலம் தெரியாம குடிக்குது" என்று ஒரு திட்டுடன் தனிய சொப்பிங். மறுபடியும் சிங்கன் மாட்டவே மாட்டான்.  

ஆனாலும் உங்களது துணிவைப்பாராட்டாமல் இருக்கமுடியதாது.

நமக்கு இந்தளவு துணிவெல்லாம் வராது..:grin::grin:

 

Link to comment
Share on other sites

11998819_595985097211420_549435399042740

ஒரு வேளை சைவ மீனாக இருக்குமோ ???? :unsure:

 

இங்கு கடந்த வாரம் என் மனைவியின் அக்கா, NoFrills எனும் கடையில் மீன் பகுதியில் ஸ்கார்ப்ரோவில் இருக்கும் பிரபல சாத்திரி/பூசாரி ஒருவரை கண்டதாகவும், தன்னைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்ததாகவும் சொன்னார். அதே ஆள் கொஞ்ச நேரத்தின் பின் மாட்டு இறைச்சி பக்கமும் நின்று இறைச்சி வாங்கிக் கொண்டு நின்றாராம். இப் பூசாரிதான் அவர்களின் வீட்டில் குடுபூரலுக்கு பூசை செய்தவர்.

Link to comment
Share on other sites

விடுங்க மீரா! அவர் இன்னமும் மொறட்டுவவில் பிக்குவிடம் வேண்டி குடித்த குடு ஞாபகமாகவே இருக்கிறார் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1442778932920.jpg

முதல் வைச்ச அடையில..ஆறு தான் மிச்சமாய் இருக்குப் போல கிடக்குது?tw_cookie:

மற்றவையை விடப் பெரிசாய் இருக்கீனம்! அது தான் அந்தச் சந்தேகம் வந்தது?

நத்தாரோட எல்லாரும் சரி எண்டு நினைக்கிறேன்!:)

Link to comment
Share on other sites

ஆஹா ! ஆங்கிலத்திலதான்   சின்ன வகுப்பில சோதனை எடுத்திருக்கிறார்

International School இல் என்ன மொழியில் காளான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம்...சிரிப்பதகற்காகவல்ல.... சிந்திப்பதற்காக..!

 

12006385_961379813921671_570140125506020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12096353_817612091689746_570643927256912

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுனா & செந்தமிழாளன்  நீங்கள் இணைத்த படங்கள்  கீற்றுத் திரை அளவுதான் இருக்கு.., அதைப்  வெள்ளித்திரை ஆக்கினீங்கள் என்டால் நாங்களும் பார்க்கலாமெல்லோ...! அல்லது  தொடுப்பை இணைத்தால் , நாம் விடுப்புப் பார்க்கலாம்...!  :)

Link to comment
Share on other sites

12143283_967305596663045_228293539948750

சும்மா  இருக்கிறவனை  சீண்டினால்  இதுதான்  நிலை  .....சிரியா நிலவரம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.