Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

நாசமறுப்பு......நாய் கக்கா இருந்த கருவாட்டைக்கூட கழுவிப்போட்டு அமுக்குறதுக்கும் ஒரு கிளிக் ரெடியாய்த்தான் திரியுது :o

 

ஐயோ ஐயோ.. முதல்லையே உள்ளுக்கை இருந்த கக்காவை எடுத்தெறிஞ்சுபோட்டுத்தான் கருவாடுபோட்டவங்கள்..!! :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. முதல்லையே உள்ளுக்கை இருந்த கக்காவை எடுத்தெறிஞ்சுபோட்டுத்தான் கருவாடுபோட்டவங்கள்..!! :lol::D

 

உலகம் உருண்டையப்பா  :D    carbide-recycling.jpg

Link to comment
Share on other sites

இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள் எண்டு சொன்னா கேட்கமாட்டீங்கள் இப்ப இந்த நாய் கக்காவைப் பார்த்திட்டுத் தான் புத்தி வந்திச்சுதா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசிக்கு கருவாடு நல்ல விருப்பம், இந்தப் படத்தைக் காட்ட நினைச்சன். பிறகும்  ஏன்  அவவின்ர ஆசையில  மல  சி.... சி மண்ணள்ளிப் போடுவான் என்று விட்டிட்டன்!  :)  :)

 

9375638-large.jpg

 

நான் கட்டாக் கருவாட்டுக்கு நேற்றையோடை... குட்பை சொல்லிப் போட்டன் சுவி.

இனி.... நாய் ஏறி அசிங்கம் பண்ணாமலிருக்கும்.... உயரத்தில் கட்டிக் காயப் போட்ட நோர்வே கருவாடு தான்... வாங்கிறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில், இன்னும் விலைபோகாத இளங்குருத்துக்களுக்குச் சமர்ப்பணம்!

 

995190_679801415363916_687185020_n.jpg

Link to comment
Share on other sites

      நாங்க அப்பவே அப்படி . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைத் திறந்து கொண்டு, மண்ணை அள்ளிப் போடலாமா? :o

இவ்ளோ பவரா, இவங்களுக்கு? :D

 

1378409_741130755914144_287476003_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்காகப் போடப்பட்டுள்ள தூண்டிலில் கொழுவியுள்ள படம் !

 

1381768_667009496688755_87896170_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்காகப் போடப்பட்டுள்ள தூண்டிலில் கொழுவியுள்ள படம் (2) !

 

1381225_10202117542050267_696342809_n.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனுசன், ஆசையா வெளிக்கிட்டு வெளியால போக ஏலாதே!

 

கலைக்கிறாளுகள்! :o

 

1384378_457515097696700_445192639_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெய்யில் வேகாரில் தவிக்கும் புங்கையூரனுக்கு இப்பாடல் சமர்ப்பணம். :D

 

http://www.youtube.com/watch?v=i5ZVPk8LFoE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்காகப் போடப்பட்டுள்ள தூண்டிலில் கொழுவியுள்ள படம் !

 

1381768_667009496688755_87896170_n.jpg

 

தமிழ் சிறிக்காகப் போடப்பட்டுள்ள தூண்டிலில் கொழுவியுள்ள படம் (2) !

 

1381225_10202117542050267_696342809_n.jp

 

ஐயோ.... ரொம்பக் கலாய்க்கிறாங்களே.... :D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.