Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

அட... பாவமே...

அந்தாளை... முழுக் குடும்பமே சேர்ந்து, அடிச்சு துவைக்கிறாங்கப்பா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mouse_eat_004.w540.jpg


நல்ல வியாபாரம் போகுதுபோல ....  :D

Link to comment
Share on other sites

mouse_eat_004.w540.jpg

நல்ல வியாபாரம் போகுதுபோல ....  :D

 

 

தமிழரசுக்கு ஏன் இந்தக் கொலைவெறி??? நிர்வாகமே இதை நீக்கிவிடுங்கோ தயவு  செய்து!!

Link to comment
Share on other sites

தமிழரசுக்கு ஏன் இந்தக் கொலைவெறி??? நிர்வாகமே இதை நீக்கிவிடுங்கோ தயவு செய்து!!

ஏன்.. பொரிச்சது காணாதே??! :unsure::D

Link to comment
Share on other sites

நீங்க என்ன வோ சும்மா பயப்படுத்துகிறியல் புங்கை. அவ லேபலில் காணப்படும் விலையைப் பார்த்து அசந்து போனா.

 

நான் அந்தக் கடையில் விற்கும் வாட்ட மெலோனின் விலையைப் பார்த்து அசந்து போனேன். 

 

 

151887474-wal-mart-everyday-low-price-si

 

 


சந்தேகப்படாதாங்கோ :D

Link to comment
Share on other sites

funny+indian+photos+(12).jpg

இதில் ஆங்கிலத்தின் தவறு ஒன்றுமில்லை.. தவறான தெற்காசிய பாவனையில்தான் பிரச்சினை. உதாரணத்துக்கு,

கேள்வி 1): Don't you have a brain?

பதில் 1): No, I do. (இருக்கு) :D

பதில் 2): Yes, I don't. (இல்லை) :(:D

கேள்வி 2): Do you have a brain?

பதில் 1): Yes, I do. (இருக்கு)

பதில் 2): No, I don't. (இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!

என்னைச் சொல்லிக் குற்றமில்லை!

காலம் செய்த கோலமடி!

கடவுள் செய்த குற்றமடி! :D

 

1467280_575667745857129_1991049493_n.jpg

Link to comment
Share on other sites

எவன் சொன்னது நிமித்த முடியாது என்று .

580070_293708440715730_1369417659_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.