சுபேஸ்

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Recommended Posts

இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது யாரு :D

இந்தியா :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

but இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... :lol:

395711_347045668653295_311919005499295_1285373_884337221_n.jpg

அடி வாங்காமல் ஓயமாட்டம் எண்டு நின்றால் என்ன பண்ணுறது...? பொம்பிளை கையால , அடுப்பங்கரை ஆயுதங்களால வாங்கோணும் என்பது உங்கள் விதியோ என்னவோ? :o :rolleyes:

டீலிங் ஓகே ஆகுறதுக்கு முன்னாடி டார்லிங் கட்டாகாமப் பார்த்துக்கொள்ளுங்கள் சுபேஸ்! :rolleyes::lol:

இந்தியா :lol: :lol:

இந்தியா இல்லை... அதுவும் நாங்கள்தான்.

:lol: :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல... :o:lol:

Share this post

Link to post
Share on other sites

விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல...

அந்த மூண்டு கிரகங்களையும் கண்டனெண்டால்............... ^_^^_^ ரென்சன் ..... ரென்சன்........... :D:lol::icon_idea: .

Edited by கோமகன்

Share this post

Link to post
Share on other sites

அடி வாங்காமல் ஓயமாட்டம் எண்டு நின்றால் என்ன பண்ணுறது...? பொம்பிளை கையால , அடுப்பங்கரை ஆயுதங்களால வாங்கோணும் என்பது உங்கள் விதியோ என்னவோ? :o :rolleyes:

டீலிங் ஓகே ஆகுறதுக்கு முன்னாடி டார்லிங் கட்டாகாமப் பார்த்துக்கொள்ளுங்கள் சுபேஸ்! :rolleyes::lol:

ஏன் கவிதை..ஏன்..? :( ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருக்கிறன்... :D

Edited by சுபேஸ்

Share this post

Link to post
Share on other sites

விசுகண்ணைக்கு மூண்டு பச்சை விழுந்திருக்கிறதைப் பார்த்தால் கோமகன் அண்ணைக்கு ரசிகர்கள் அதிகம்போல... :o:lol:

நானும் இப்பத்தான் கவனித்தேன்

எதுக்கு குத்துகிறார்கள் என்றே புரியல சாமி

ஏதோ உள்க்குத்து போலக்கிடக்கு???

ஆனால் நானும் கோவும் திண்ணையில சண்டை பிடிக்கிற படம் வரவே வராது.

படம் எடுக்கவிட்டிருவமா என்ன?

அலட்டாயிற்றமல்லே???

:lol::D :D :D

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

நானும் இப்பத்தான் கவனித்தேன்

எதுக்கு குத்துகிறார்கள் என்றே புரியல சாமி

ஏதோ உள்க்குத்து போலக்கிடக்கு???

ஆனால் நானும் கோவும் திண்ணையில சண்டை பிடிக்கிற படம் வரவே வராது.

படம் எடுக்கவிட்டிருவமா என்ன?

அலட்டாயிற்றமல்லே???

:D

அது ..................................... 1 :lol::lol::icon_idea: .

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

அதுதுதுதுதுதுதுதுதுதுதுக்காக ஒன்று 1

இனி கடன்தான் படணும்(பச்சை)

Share this post

Link to post
Share on other sites

வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் உங்கள் கைத்தொலைபேசிகளையும் மன்மோகன் ஆக்கி விடுங்கள்.

funny3.jpg

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் உங்கள் கைத்தொலைபேசிகளையும் மன்மோகன் ஆக்கி விடுங்கள்.

funny3.jpg

:lol: :lol: :lol: 1

Share this post

Link to post
Share on other sites

எப்பிடியாவது என்னையும் ஆமிலை சேத்துடுங்க சார்

Indian-Police-Selection-Exam-Funny.jpg

Share this post

Link to post
Share on other sites

doglaptopbed.jpg

இது யார்டா? எங்கையோ பார்த்த முகமா இருக்கு....!!! :rolleyes:

படுக்கப் போகக்குள்ளையும் யாழ் யாழ் என லப்டொப்பையும் தூக்கிட்டுப் போறது யாரு? :rolleyes::lol: :lol: :lol:

Edited by கவிதை

Share this post

Link to post
Share on other sites

எப்பிடியாவது என்னையும் ஆமிலை சேத்துடுங்க சார்

Indian-Police-Selection-Exam-Funny.jpg

வீரம் பாஞ்ச நெஞ்சு :D

தமிழ்த்தேசியம்...நன்றி அர்ஜீன்.

funny2.jpg

animierte-pistole-bilder-49.gifhammer.GIF:o

Edited by shanthy

Share this post

Link to post
Share on other sites

doglaptopbed.jpg

இது யார்டா? எங்கையோ பார்த்த முகமா இருக்கு....!!! :rolleyes:

படுக்கப் போகக்குள்ளையும் யாழ் யாழ் என லப்டொப்பையும் தூக்கிட்டுப் போறது யாரு? :rolleyes::lol: :lol: :lol:

animierte-mumie-gifs-4.gifகவிதையை கனவிலயும் கலைக்கிறாங்கப்பா :D

Share this post

Link to post
Share on other sites
3_Really_funny_pics-s354x331-88545-580.jpg:lol: :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

எமகாதகப் பயல்

baby-child-drinking-directly-cows-milk-funny-india-02.jpg

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

animierte-fussball-bilder-16.gif:lol: :lol: :icon_idea:

sport-soccer26.gifகவிதை இப்பதான் பழகுது!!! :lol: :lol: :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ready to action.. :D

404204_339883179369544_311919005499295_1268994_671050343_n.jpg

கோ வினை நீச்சலுடையில் படம்பிடித்துக் காண்பித்தமையை வன்மையாக ஆதரிக்கின்றேன்!!! :lol: :lol:

எதுக்கும் சுனாமி எச்சரிக்கையையும் சுத்தியுள்ள எட்டுப்பட்டிக் கிராமத்துக்கும் குடுத்துடுங்க பிளீஸ்!!! :o:lol:

  • Like 8

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now