சுபேஸ்

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

11078211_452522968247502_849474356474878

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

12003240_831972806901449_590712570200880

11995517_868999106547479_1722633356_n.jp

அதாவது 1,200,000,000 கோடி ரூபாய்கள் தேவைப்படும்.. நடக்கிற காரியமா? tw_blush:

Share this post


Link to post
Share on other sites

11078211_452522968247502_849474356474878

இரண்டு யானை, கடையை.... ஏப்பம் விட்டுக் கொண்டிருக்க, கடைக்காரரின் சிரிப்பு மனதை கவர்ந்தது.
சில வேளை.... கடை, அவருக்கு சொந்தமில்லையோ...... :grin:

Share this post


Link to post
Share on other sites

அது பாகன் என நினைக்கிறேன் தனா சினா.

Share this post


Link to post
Share on other sites

அது பாகன் என நினைக்கிறேன் தனா சினா.

அதானே... பார்த்தேன், மீனா 
இன்சூரன்ஸ் செய்யாத  கடை முதலாளி இனி... பிச்சை எடுக்க வேண்டியது தான்.

Share this post


Link to post
Share on other sites

bones

 

 

Edited by BLUE BIRD

Share this post


Link to post
Share on other sites

rajapakse_17_11_02_zpsnqko94w0.jpg

அத்தான்.....களைச்சு போயிட்டீங்க..... ம்ம்ம்ம்ம்ம் பால் சாப்பிடுங்க :grin:

 

Share this post


Link to post
Share on other sites

பாவி, படுபாவி மனிசிக்கு அடி விழுந்த சத்தத்தைக் கேட்டுட்டுத்தான் அடுத்த மெசேஜ் தட்டியிருக்குரார்...!  :innocent:  :)

Share this post


Link to post
Share on other sites

பாவி, படுபாவி மனிசிக்கு அடி விழுந்த சத்தத்தைக் கேட்டுட்டுத்தான் அடுத்த மெசேஜ் தட்டியிருக்குரார்...!  :innocent:  :)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

11998819_595985097211420_549435399042740

ஒரு வேளை சைவ மீனாக இருக்குமோ ???? :unsure:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

 அக்காச்சிதான் வருங்கால முதல்வர். :grin:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..    
    • (ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக     பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும்  தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை      கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த  பகுதிக்கு  விஜயம்  செய்திருந்தார்.  சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில்  பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள்  படை வீரர்கள்  சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு  இராணுவ வீரர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான  தேசிய  இயக்கம், சிவில் சங்கங்கள்  உள்ளடங்கலாக 11  இற்கும்  அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232
    • நான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை! கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான்! இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி! மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி! 
    • யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது
    • எனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள். ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து  செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம். மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.