நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

By
சுபேஸ்,
in சிரிப்போம் சிறப்போம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
தமிழ் நாட்டு மொழி பெயர்ப்பு புத்தகங்களில் தவறாக ஆண்டுகள் போடப்பட்டு இருக்கின்றன Great Smog of Londonநடந்தது 1952 கடைசியில் 12ஆயிரம் லண்டன் மக்கள் இறந்ததாக தரவு இதைவிட பல ஆயிரக்கணக்கான லண்டன் மாநகர் மக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்ட்டவர்கள் .இந்த பாதிப்பில் இருந்து மீண்டு 1956ல் தான் கிட்டத்தட்ட நான்கு வருட காலப்பகுதிக்கு பின்னரே விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றப்படடன .தயவு செய்து பிழையான தரவுகளை கொடுக்க வேண்டாம் . பிழையான தரவுகளை கொடுத்து புலிகளை எள்ளி நகையாடுவது போன்றதல்ல மற்றவர்களின் சரித்திரம் . Great Smog of London, lethal smog that covered the city of London for five days (December 5–9) in 1952, caused by a combination of industrial pollution and high-pressure weather conditions. This combination of smoke and fog brought the city to a near standstill and resulted in thousands of deaths. Its consequences prompted the passing of the Clean Air Act four years later, which marked a turning point in the history of environmentalism. https://www.britannica.com/event/Great-Smog-of-London
-
கிடைக்காத ஒன்றுக்காகத்தான் போராடலாம். கிடைக்கும் ஒன்றுக்கு ஏன் போராடவேண்டும்.. ? சுதந்திரத்தின் மகிமை என்ன என்பதை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த /இராணுவக் கட்டுப்பாட்டி இல்லாத பகுதியில் இருந்திருந்தால் உங்களுக்குப் புரியும். அந்த உணர்வு மகத்தானது. வன்னியில் இருந்த காலப் பகுதியைத் தவிர வேறெங்கும் நான் அதனை உணரவில்லை. அது ஒரு கனாக் காலம் 🌞
-
😏 இல்லாவிட்டால்....? புலித்தடை வந்திராதோ..😂 நீங்கள் கூறுவதைப் பார்த்தால், go corana go, go corano go என்று இந்தியன் பானையைத் தட்டி Covid-19 ஐ விரட்டியதுபோல, புலிகளும் துவக்குகளில தட்டித் தட்டி Go army go, Go army go என்று வாயாலதான் சண்டை பிடித்திருக்க வேண்டி இருந்திருக்கும்.. 😂
-
By shanthy · பதியப்பட்டது
கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் சிறீறஞ்சனியின் மகள் சிந்து எழுதிய நூல். ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு மொழியிலும் வெளியாகிறது. https://www.amazon.ca/dp/B08S7KTBNH சிந்துவின் புத்தகம் பற்றிய ஒரு கருத்துரை. “சிந்துவின் தைப் பொங்கல் உண்மையிலேயே ஒரு கனடாக் கதையாகும். புலம்பெயர் வாழ்க்கை, குடும்பம், பாரம்பரியம் என்பவற்றின் யதார்த்தத்தை இது தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. எம்மை நிலைநிறுத்தும் இருமுகத்தன்மை, வருடாந்த அறுவடை மற்றும் குடும்பத்தவரிடையே இருக்கும் அன்பு ஆகியவற்றை இந்தக் கதை கொண்டாடுகின்றது. தனிமயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய பொதுமையான கருப்பொருள்களை நாம் புரிந்துகொள்கிறோம் என்பதை இக்கதை எமக்கு உறுதிப்படுத்துகின்றது.” - அனுப்பிரியா ஸ்ரீஸ்கந்தராஜா, Ph.D. உதவிப் பேராசிரியர் சிறுவர்கள், பிள்ளைப்பராயம் மற்றும் இளையோர் திட்டம் மானிடவியல் பிரிவு யோர்க் பல்கலைக்கழகம். -
வணக்கம் வாத்தியார்......! பெண்: சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன் மாமா - சோறு சமைச்சிருக்கேன் சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன் மாமா - ரசமு வச்சிருக்கேன் ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன் மாமா - வெந்நீர் வச்சிருக்கேன் உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன் சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு போரிகளா... பெண்: ஏய் ... ஆத்துக்குள்ள சேலையில மீன் புடிப்போமா... அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா ஆண்: நான் ரொம்ப நாளா சைவமடி உனக்கு தெரியுமா? நீ கூப்பிட்டதும் ஓடிவர என்னால் முடியுமா? பெண்: நான் விரிச்சி வச்ச இலைய நீ மூடலாமா மாமா ஆண்: என் ருசிய தெரிஞ்சிக்காம நீ சமச்சி வக்கலாமா? பெண்: நான் ஆக்குனது ஆறிடலாமா? மாமா சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு வாரிகளா ........! ---சீரகச்சம்பா நெல்லு குத்தி---
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.