நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

By
சுபேஸ்,
in சிரிப்போம் சிறப்போம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அம்மா என்பதற்குள் தான் எத்தனை உள்ளடக்கம். தாய் என்பது வயிற்றில் சுமப்பதிலிருந்து ஆரம்பித்து அதன் வீச்சும் பரிமாணங்களும் அரவணைப்பும் ஆளுமையும் சொல்லில் வடிக்க முடியாத பெரும் பேறு தாய். என் அம்மா இறக்கும் போது அவருக்கு 94வயது. அவருக்கு எந்த குறையும் வைத்ததில்லை என்ன வேண்டுமானாலும் கேள் அம்மா என்பதே எனது வேண்டுகோளாக இருந்தது அவரிடம் . ஆனால் இன்றும் மனதில் ஒரு மூலையில் இன்னும் கொஞ்சம் நன்றாக பார்த்திருக்கலாம் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற ஏக்கத்துடன்... ஒரு தாயால் மட்டுமே தன் பிள்ளையை சரியாக கணிக்க முடியும். என்னை பற்றி என் அம்மா சொல்லுவா எனக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி நான் தட்டிய தூசி நிலத்தில் விழும் முன் என் ராசன் வந்து என் முன் நிற்பான் என. அது தான் உண்மை. அது தான் நான். இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ள அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. நன்றி அண்ணா
-
By ஈழப்பிரியன் · Posted
https://www.facebook.com/620340375/posts/10158504782640376/?d=n இவர் பையனா? தந்தையா? -
வாசிப்பவர்கள் ஒன்றும் சிறுவர்கள் அல்லவே... 😂
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.