Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ayx.jpg

ஹொஸ்பிட்டலுக்கு கீழ் மரணம் என வர வேண்டும் :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நிசமான தத்துவம் கு. சா!

ayx.jpg

நான் கூடுதலாய் இங்கிலிஷ் லெவலோடை நிப்பாட்டிடுவன் :huh: ...வெளிப்படையாய் சொல்லுறதெண்டால் நான் இங்கிலிஷ் கதைக்க வெளிக்கிட மனுசிபிள்ளையள் கத்திகடப்பாரை இல்லாதகுறையாய் சுத்தி நிப்பினம் :D

Link to comment
Share on other sites

ஹொஸ்பிட்டலுக்கு கீழ் மரணம் என வர வேண்டும் :lol::D:lol:

ஒரு போத்திலைக் குடிச்சால் மரணமா வரும்? சிறுபுள்ளத் தனமா இல்ல இருக்கு.... :lol: :lol: :rolleyes:

Link to comment
Share on other sites

நான் கூடுதலாய் இங்கிலிஷ் லெவலோடை நிப்பாட்டிடுவன் :huh: ...வெளிப்படையாய் சொல்லுறதெண்டால் நான் இங்கிலிஷ் கதைக்க வெளிக்கிட மனுசிபிள்ளையள் கத்திகடப்பாரை இல்லாதகுறையாய் சுத்தி நிப்பினம் :D

:lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ayx.jpg

நான் கூடுதலாய் இங்கிலிஷ் லெவலோடை நிப்பாட்டிடுவன் :huh: ...வெளிப்படையாய் சொல்லுறதெண்டால் நான் இங்கிலிஷ் கதைக்க வெளிக்கிட மனுசிபிள்ளையள் கத்திகடப்பாரை இல்லாதகுறையாய் சுத்தி நிப்பினம் :D

கு.சா. அண்ணா, எவ்வளவு , படிப்படியான அவதானம்!

எனக்குத் தத்துவங்கள், உடனேயே வந்துவிடும்!

ஏனோ அழுகை, மட்டும் வர மாட்டேன் என்கிறது!

போன் பண்ணுற லெவலுக்கு மேலே போறது கிடையாது!

மற்றதெல்லாம் ஒ.கே!

தம்பி நீங்கள் போத்தில் மூடியிக்கை விட்டு அடிக்கிறியள் போலை கிடக்கு...அதுதான் கணக்குவழக்கு தெரியாமல் லெவல் மாறுது.கிளாஸ்....கிளாஸ்...தம்பி கிளாசிலை ....

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ayx.jpg

நான் கூடுதலாய் இங்கிலிஷ் லெவலோடை நிப்பாட்டிடுவன் :huh: ...வெளிப்படையாய் சொல்லுறதெண்டால் நான் இங்கிலிஷ் கதைக்க வெளிக்கிட மனுசிபிள்ளையள் கத்திகடப்பாரை இல்லாதகுறையாய் சுத்தி நிப்பினம் :D

:rolleyes::D:lol:

கு.சா. அண்ணா, எவ்வளவு , படிப்படியான அவதானம்!

எனக்குத் தத்துவங்கள், உடனேயே வந்துவிடும்!

ஏனோ அழுகை, மட்டும் வர மாட்டேன் என்கிறது!

போன் பண்ணுற லெவலுக்கு மேலே போறது கிடையாது!

மற்றதெல்லாம் ஒ.கே!

புங்கையூரான், நெஞ்சில்... ஈரமில்லாதவர் என நினைக்கின்றேன். :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::D:lol:

புங்கையூரான், நெஞ்சில்... ஈரமில்லாதவர் என நினைக்கின்றேன். :D:icon_idea:

ஆம்பிளைச் சிங்கங்கள், அழுவதில்லை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

AVN_PETROFIGHT_1097026g.jpg

சென்னையில் அரிதாகிப்போன பெட்ரோல் திரவத்தை வாங்க போட்டியிடும் போது எழுந்த சண்டை!

source: http://www.thehindu....icle3466652.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸுக்கு வர நினைப்பவர்களின் கவனத்திற்கு!

ஒரு வீதியில் கண்டது!

Are%20You%20Wearing%20Underwear.jpg?1322872387

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணோடும் முகிலோடும்,

விளையாடும் நாய்க்குலமே,

கண்ணே, என் அமுதே,

கலங்காது, கண் வளராய்!

547582_379498975446671_100001597141152_75032926_1055948027_n.jpg

Link to comment
Share on other sites

விண்ணோடும் முகிலோடும்,

விளையாடும் நாய்க்குலமே,

கண்ணே, என் அமுதே,

கலங்காது, கண் வளராய்!

547582_379498975446671_100001597141152_75032926_1055948027_n.jpg

:D :D

.

அட.... எங்கட புலநாய், யாரோடை படுத்திருக்குது. :rolleyes::D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

547582_379498975446671_100001597141152_75032926_1055948027_n.jpg

அன்பு ஆருயிரோடுறங்குவது. அறிவால் அறியாதது.

உறவு உயிரோடிணைந்தது. உடம்பால் பிரியாதது.

அன்பு அருளோடு வருவது. உறவு உள்ளத்தோடு வாழ்வது.

தூக்கம் களையோடு வருவது. எளிமை ஏழையோடு வாழ்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களாய்க் காய்க்கும் மரம்!

இது தாய்லாந்தில் உள்ளது! இதன் பெயர் நாரிபோல்!

நாரி என்பது தாய் மொழியில், பெண்! போல் என்பது மரம்!

மூலம்! முகநூல்!

546037_297153947019851_599203605_n.jpg

Link to comment
Share on other sites

a.aaa-Shooting-like-a-boss.jpg

வயதானால் ஆயுதம் வழங்கக்கூடாதென்னவோ......

Link to comment
Share on other sites

பெண்களாய்க் காய்க்கும் மரம்!

இது தாய்லாந்தில் உள்ளது! இதன் பெயர் நாரிபோல்!

நாரி என்பது தாய் மொழியில், பெண்! போல் என்பது மரம்!

மூலம்! முகநூல்!

546037_297153947019851_599203605_n.jpg

இது செயற்கை மரம்!

Link to comment
Share on other sites

546037_297153947019851_599203605_n.jpg

சீனா, இந்தியா, பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் எங்கும் நின்ற மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கபட்டு அழிக்கப் பட்டுவிட்டன. தாய்லாந்தில் இந்த மரங்கள் நன்றாக செழிப்படைந்திருப்பதால் இலங்கையும் இவற்றை இறக்குமதி செய்ய தீர்மானித்திருக்கிறது. ஐ.நா இதை "அருந்தல் உயிர்கள்" பட்டியலில் இணைத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா குறுக்கு வழிலை போறதெங்கிறது இதுவா.....? :D

541995_432029563488238_311919005499295_1502244_2141584464_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ஜெனிலியா...வாழ்க கிறிக்கெற்.. :D

529845_428891523802042_311919005499295_1494084_1728223964_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா வீட்டுக்கு தீப்பிடிச்சா பயர் மிசின்கிட்ட சொல்லலாம் பயர் மிசினுக்கே தீப்பிடிச்சா..? :D

550389_445269588830902_311919005499295_1544755_1675646483_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Cartoon%20Jokes%20(144).jpg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.