சுபேஸ்

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Recommended Posts

commenwealth மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என்று மே 17 இயக்கம் நடத்திய போராட்டத்தை அடக்க பெருமளவிலான காவல்துறையினர் வந்தார்கள். அதை பார்த்து நக்கலாக இவ்வாறு எழுதியுள்ளார்கள் சில தமிழக உறவுகள். :lol:

 

560812_455095101258185_806392633_n.jpg

 

(படம்: facebook)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீதிபதி: நீ கொலை செஞ்சதைப் பார்த்த சாட்சிகள் 12 பேர் இருக்காங்க...!

கைதி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெருசா...?!!! :D:D:D

 

Edited by அஞ்சரன்

Share this post


Link to post
Share on other sites

1174866_681575035205032_1251035568_n.jpg

 

நீண்ட நாட்களின் பின்.... நீலப் பறவை. சௌக்கியமா ராசா.....

நுணா.... உங்கள் படம் தெரியவில்லை.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

images_zps608d4b56.jpg

 

இதோ!
 
ஐந்து நிமிடத்தில் ஆங்கிலம் பேச அரியவகை மருந்து
அரைபெக் எடுத்தால் போதும்
ஆங்கிலம் மட்டுமல்ல
பாட்டுமுதல்கொண்டு ஆயகலைகள் அறுபத்திநான்கும் அரைநொடியில் வந்து சேரும்.

Share this post


Link to post
Share on other sites

 

images_zps608d4b56.jpg

 

இதோ!
 
ஐந்து நிமிடத்தில் ஆங்கிலம் பேச அரியவகை மருந்து
அரைபெக் எடுத்தால் போதும்
ஆங்கிலம் மட்டுமல்ல
பாட்டுமுதல்கொண்டு ஆயகலைகள் அறுபத்திநான்கும் அரைநொடியில் வந்து சேரும்.

 

 

குடி

குடியைக்கெடுக்கும்

உயிரைக்குடிக்கும்.... :( 

 

(இதையும் போட வேண்டுகின்றேன் :icon_idea: )

Share this post


Link to post
Share on other sites

உந்த பாக்கிங் பிரச்சனை என்னும் போகவில்லையே???

Share this post


Link to post
Share on other sites

உந்த பாக்கிங் பிரச்சனை என்னும் போகவில்லையே???

நீங்க பழகும் மட்டும் விடமாட்டோம்  :D

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உந்த பாக்கிங் பிரச்சனை என்னும் போகவில்லையே???

 

யாழ்கவி,

நீங்கள் ஒரு இடத்திலை... ஒரு காரை பார்க் பண்ணுறனீங்களோ...

இரண்டு இடத்திலை, ஒரு காரை பார்க் பண்ணுறனீங்களோ.... :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

யாழ்கவி,

நீங்கள் ஒரு இடத்திலை... ஒரு காரை பார்க் பண்ணுறனீங்களோ...

இரண்டு இடத்திலை, ஒரு காரை பார்க் பண்ணுறனீங்களோ.... :D  :lol:

 

கார் ஒரு அளவுக்கு நல்லா ஓடுவன் ஆனால் பாக்கிங் தான் பெரிய தலையிடியே.. உந்த பிரச்சனை வேண்டாம் எண்டு எங்கையும் நடை தான்.

நீங்க பழகும் மட்டும் விடமாட்டோம்  :D

 

ரம்ப கஸ்டம்...

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.