Jump to content

பிரபல உசைன்கள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுக்கு நன்றி ப்ரியசகி.

உங்களுக்குப் பிடித்த உசேன் இதிலே யார்?

ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

Link to comment
Share on other sites

உசேன்கள் நன்றாக இருக்கிறார்கள்

அட இத்தனை உசேனுங்களா, அப்ப அமெரிக்கன் புடிச்சு வைச்சிருக்கிறது யார??:roll:

Link to comment
Share on other sites

படங்களுக்கு நன்றி ப்ரியசகி.

உங்களுக்குப் பிடித்த உசேன் இதிலே யார்?

ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

அது எனக்கு தெரியவில்லை செல்வமுத்து அங்கிள்..

எனக்கு எவரையும் பிடிக்கவில்லை..ஏனென்றால் எல்லோரும் தாத்தா போல தாடியோடு இருக்கிறார்கள்.. :P ஆனால் தாடியோடும் விஜய் (முகத்தை இருட்டாக்கி விட்டார்கள் :evil: ), சூர்யா அன்ட் மாதவன் அழகாக இருக்கிறார்கள் :) இல்லையா? :roll:

Link to comment
Share on other sites

உசேன்கள் நன்றாக இருக்கிறார்கள்

அட இத்தனை உசேனுங்களா, அப்ப அமெரிக்கன் புடிச்சு வைச்சிருக்கிறது யார??:roll:

:) போய் பார்த்துட்டு வாங்களன் அருவி :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுக்கு நன்றி சகி :):lol::):) :P :P

ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

அனுபவப்பட்டவர் சொல்லுறீங்கள்

கேட்கத்தானே வேணும் :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எனக்கு தெரியவில்லை செல்வமுத்து அங்கிள்..

எனக்கு எவரையும் பிடிக்கவில்லை..ஏனென்றால் எல்லோரும் தாத்தா போல தாடியோடு இருக்கிறார்கள்.. :P ஆனால் தாடியோடும் விஜய் (முகத்தை இருட்டாக்கி விட்டார்கள் :evil: ), சூர்யா அன்ட் மாதவன் அழகாக இருக்கிறார்கள் :) இல்லையா? :roll:

ஆமாம்! அழகானவர்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பார்கள்.

அதாவது தாடி மீசை வைத்தாலும் அவர்களுக்கு அழகாகத்தான் இருக்கும்.

இவர்களுக்கு "தமிழ் உசேன்கள்" என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ?

முன்னர் ஒருமுறை "தமிழ் பின்லாடன்கள்" என்ற கமல், ரஜனி என்று பலரைப் போட்டிருந்தார்கள். அதுவும் இதேபோல் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுக்கு நன்றி சகி :):lol::lol::) :P :P

அனுபவப்பட்டவர் சொல்லுறீங்கள்

கேட்கத்தானே வேணும்

ஆமாம் "அனுபவம் தானே வரவேண்டும்" அல்லவா?

இதனைக் கூறுவதற்கு ஏன் தயங்கவேண்டும்? எல்லா ஆண்களுக்கும் இவை ஒருநாள் வந்துதானே ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

ஓம் செல்வமுத்து அங்கிள்..உண்மைதான்..ஆனால் அதை நிறைய ஆண்கள்..ஏற்றுக்கொள்வதில்லயே.. :roll:

Link to comment
Share on other sites

:lol: போய் பார்த்துட்டு வாங்களன் அருவி :P

:shock: அம்மாடியோவ் ஆளவிடுங்க சாமி

நம்மையும் ஏதாவது சொல்லிப் பிடிச்சு உள்ள வைச்சிடுவாங்க.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அது என்ன "லங்கர்"???

Link to comment
Share on other sites

தூயா கேட்டதுதான் என் கேள்வியும்.

சகி விஜய்க்கு கறுப்பு பூசியிருக்கா?? அவர் கறுப்புத்தானே.விஜய் உஸேனைப் பார்த்தா பிரேமானந்தா மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

ம்ம் நோர்மலா விஜய் கறுப்பு தான்..ஆனால் படங்களில் வெள்ளையாக தேரிவார்..அதை வைத்து பார்க்கையில்..கறுப்பு பூசியது போல தான் இருக்கு.. :roll:

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் செல்வமுத்து அங்கிள்..உண்மைதான்..ஆனால் அதை நிறைய ஆண்கள்..ஏற்றுக்கொள்வதில்லயே.. :roll:

அதுதான் தினமும் வளித்து விடுகிறாா்கள் :rolleyes: இனைப்புக்கு நன்றி :P

Link to comment
Share on other sites

அடபாவிகளா????!!! இந்த இணைப்பு எத்தனை நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தது...தூசி தட்டுற வேலை பார்ப்பது யார்??

Link to comment
Share on other sites

ம்ம் மாப்பிள்ளை தம்பி...தான்.. ஒரு முடிவோட தான் நிக்கிறார் போலும் :rolleyes:

அதுதான் தினமும் வளித்து விடுகிறாா்கள் :lol: இனைப்புக்கு நன்றி :P

ஓமோம்..ஹிந்தி நடிகர்கள் போல் தானே இப்போது நம்ம தமிழ் ஆண்கள்..நிறம் மட்டும் இல்லை :P

Link to comment
Share on other sites

மாப்பு தட்டுற தூச மெதுவா தட்டுங்கப்பா, சகிக்கு இங்கே எந்த குசனையும் பிடிக்கதுப்பா அவக்கு சதாம் குசைந்தான் பிடிக்குமாம், சதாம தூக்குல போட்டதில இருந்து அவ அமெரிக்கா இங்கிலிஷ் படமே பாக்குறதே இல்லையாம், அவக்கு இங்கிலிஷ் தெரியாது அது வேற விசயம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.