Jump to content

கடந்தகாலம் - எதிர் கால திருமணவாழ்க்கையை பாதிக்குமா.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்கு முன்னரே தோல்வியுற்ற காதலைப் பற்றிச் சொல்லுவது தான் நல்லது.

அப்ப எல்லாம் நல்ல படியாக முடிந்த வெற்றியான காதல் என்றால் மறைக்கவேண்டும் என்று சொல்றிங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசிக்கட்டப் போனால்தானே பிரச்சினை??! :rolleyes: ஒரு காதல் போனால் இன்னொன்று என்று போய்ட்டே இருக்க வேண்டியதுதானே? :D

அதானே?????? :rolleyes::D :D

Link to comment
Share on other sites

திருமணத்துக்கு முன் நடந்த கடந்த கால வாழ்க்கை பற்றி ஆணோ பெண்ணோ சொல்ல வேண்டிய அவசியமில்லை.அகூதா சொன்னது போல் சந்தேகம் ஒரு கான்சர் வருத்தம் போன்றது.ஆணிடம் பெண் கடந்த கால வாழ்க்கை பற்றி கூறினால் அதை வைத்தே ஆண் பழி வாங்கலை செய்வார். இதே போல் தான் பெண்ணும் வேறு விதமாக பழிவாங்குவார்.(விரல் விட்டு எண்ணக்கூடிய ஆண்கள், பெண்களை தவிர).இங்கு பழி வாங்கல் என்பது குத்திக்காட்டி கதைத்தல்(ஆண்), அழுது அவள் திறமாக சமைப்பாளோ(பெண்) போன்றன சிறு உதாரணங்கள்.

மொத்தத்தில் நிகழ்காலத்தில் எப்படி ஒருவருக்கொருவர் நேர்மையாக வாழ்கிறோம் என்பது தான் தேவையானது.யாருக்கு தேவை ஒருவரது இறந்தகால வாழ்க்கை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பொய்களைச் சொல்லி ஒரு திருமணத்தை

நடாத்துவார்களாம் என்று முதியவர்கள் சொல்லிக் கேள்வி.

Link to comment
Share on other sites

அந்த “ஜென்டில் மேன் “ பத்தி சரியான நம்பிக்கை இல்லாமலா.......

அவரை கட்டிக்க போறாங்க உங்க ...Friend,,,, வீணா?

ஒருதடவை காதலில் மோசமா தோல்வி அடைஞ்சா.......

அடுத்த துணையை தேடும்போது.....மிக கவனம் தேவையா இல்லியா?

தன்னோட உணர்வுகள புரிஞ்சு கொண்டவனை......

தன்னைபோல.. ஒரு தோல்விய சந்திச்சவனை...........

கொஞ்சம்,, டிலே ஆனாலும்.......பரவாயில்ல.... வெயிட் பண்ணி ........

கண்டுபிடிக்க சொல்லுங்க.........!!

ஜஸ்ட் கப்பிள்ஸ் ஆகணும் எங்கிறதுக்காக ..........

ஒரு சந்தேக சாக்கடைகூட அவ ,,, தன்னோட வாழ்க்கைய பகிர்ந்துகிட்டா......

லைவ்......... நாஸ்ரி ஆயிடும்!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க முக்கியமான விசயம் என்னவென்டால்.சொல்லப்போற விசயத்தை விட யரிடம் சொல்லப்போறம் என்பதே முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் காதலில் தோல்வியடைந்தவர்கள் பின்பு திருமணம் செய்யும் போது தங்கள மாதிரி அதே மன நிலையில் உள்ள காதலித்து தோல்வியடைந்தவரை திருமணம் செய்வதே நல்லது என்பது என் கருத்து...அப்போது தான் இருவருக்கும் புரிந்துனர்வு இருக்கும் அதிலும் காதலித்து தோற்ற ஆண்களுக்கு கூட‌ சில நேர‌ம் புரிந்துணர்வு இருப்பதில்லை...வீணா திருமணம் பேசி எல்லாம் சரி என்டால் கட்டாயம் சொல்வதே சிறந்தது திருமணத்திற்கு பிறகு அவருக்கு யார் மூலம் அவவின் காதல் விச‌யம் தெரிய வந்தால் சந்தேகம் கூடும்.

Link to comment
Share on other sites

இங்க முக்கியமான விசயம் என்னவென்டால்.சொல்லப்போற விசயத்தை விட யரிடம் சொல்லப்போறம் என்பதே முக்கியம்.

அட ச்சே............ எப்போதான் ..

என்னையபோல லூசுகளுக்கு... இரண்டே வரியில இப்பிடி ..

சுருக்கமா எழுத வருமோ??

சரியா சொன்ன்னீங்க சஜீவன்..உங்க கருத்தே..

வீணா ஆரம்பிச்ச இந்த திரிக்கு உண்மையான பதில்!

Link to comment
Share on other sites

என்னை பொறுத்த‌வ‌ரை ச‌ற்று நிதான‌மாக அவ‌ரைப் ப‌ற்றி முழுமையாக‌ அறிந்த‌ பின், அதை அடிப்ப‌டையாக‌ கொண்டு சொல்வ‌தா இல்லையா என்ப‌தை முடிவெடுப்ப‌தே சிற‌ந்த‌து என‌ நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் இணைக்கப்பட்டுள்ள கதையின்படி பார்த்தால்

தன்னை நம்பிய ஒரு சீடனிடம் உண்மையை மறைத்து இந்த திருமணத்தை செய்த அந்த பெரியவர் குற்றவாளிதானே?

Link to comment
Share on other sites

ஒரு நல்லது செய்வதற்க்காக கசப்பான ஒரு விடயத்தை மறைத்தது ஒன்றும் குற்றம் இல்லையே நண்பா?

கடந்தன கழிதலும் புதியன புகுதலுக்காகவும் தன்னுடைய அணுபவத்தை கையாண்டு இருக்கின்றார் அந்த பெரியவர்...........

என்னைக்குமே பெரியவங்க பெரியவங்க தான்........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.