Jump to content

ரேணுகா


Recommended Posts

 • Replies 63
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரேணுகா வாருங்கள்.

யாழ்களம் அன்புடன் உங்களை வரவேற்கிறது.

Link to post
Share on other sites

வணக்கம் ரேணுகா வாருங்கள் வாருங்கள்

எப்படி சுகம்?

¿¡ý ¿Äõ சந்தியா நன்றி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரேணுகா

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரேணுகா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரேணுகா அக்கா......

உங்கள் வருகையால் யாழ்களம் மணம் பெற எனது வாழ்த்தக்களும்.... வந்தனங்களும்....

ஒரு சின்ன பணிவான வேண்டுகோள் துர்ரதிஸ்டவசமாக நீங்கள் தெரிவு செய்திருக்கும் படத்திடன் நானும் பயணிக்கிறேன் நீங்கள் முடிந்தால் ..... விரும்பினால் நீங்கள் அறிமுகமகு (பிரபலம்) முன்னரே மற்றலாம். உங்கள் இஸ'டம்...

நன்றி.... தப்பாக நினைக்க வேண்டாம்!

மருதன்கேணி!

Link to post
Share on other sites

நன்றி sanjee :lol: நன்றி மருதன்கேணி ¸ÅÉ¢ì¸Å¢ø¨Ä þôÀ ok ¾¡§É ¯í¸û «ýÀ¡É ÅçÅüôÒìÌ நன்றி :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உங்களை வரவேற்கிறோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரேனு

வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ ரேணுக்கா........................நலமா இருக்கிறீங்களா...........களத்தில உங்களையும் கண்டதில ரொம்ப சந்தோசம்............நிறைய எழுதுங்க அக்கா நாங்க படிக்கிறம்.............நீங்க கவிதை எழுதுவீங்களா???????????? கதையள் ஏதாவது எழுதுவீங்களா............யாழில போடுங்கோவன் படிப்பம்..............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ ரேணுக்கா........................நலமா இருக்கிறீங்களா...........களத்தில உங்களையும் கண்டதில ரொம்ப சந்தோசம்............நிறைய எழுதுங்க அக்கா நாங்க படிக்கிறம்.............நீங்க கவிதை எழுதுவீங்களா???????????? கதையள் ஏதாவது எழுதுவீங்களா............யாழில போடுங்கோவன் படிப்பம்..............

பூனைக்குட்டி அண்ணாக்கு- நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி ரேணுகா- அதுதான் அறிமுக பகுதிலயே என்ன எழுதுறம் என்னு தெரியாம நிறைய பேசுறார்-

கண்டுக்காதீங்க -! 8)

Link to post
Share on other sites

¿Äõ poonai_kuddy Á¢¸×õ ¿ýÈ¢. கவிதை¡? :roll: .... varnan þÅü¨È ±øÄ¡õ «È¢Ó¸õ À̾¢Â¢ø §¸ð측Á §ÅÚ ±í¸¾¡ý §¸ðôÀÐ ±ÉìÌõ ¦º¡øÄ¢ò¾¡í§¸¡ .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரேணுகா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Žì¸õ ¿¡ý §Èϸ¡

வணக்கம் ரேணுகா வாருங்கள் ...............

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரேணுகா வாருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரேணுகா..வாங்க...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவிப்பு    23 Views வவுனியா பிரதேசத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப் படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று  இடம்பெற்றது.   இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பாக மாவட்ட அரசஅதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.   எனினும் குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராம சேவையாளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை.   இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு. திலீபன்,“ நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்கு பதில் சொல்லவேண்டும். எனவே அரச அதிபருக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்ப வேண்டும்“ என்றனர்   https://www.ilakku.org/?p=43572
  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏  கஸ்தூரி மனம் வீசும் மாண்பாளரே...|  
  • அம்மா!   உங்கள் கையால் செம்பு தண்ணீர் குடித்தால் கூட சுவையாகத்தான் இருக்கும். சாப்பாடுகள் என்றாலும் சரி சிற்றுண்டி ஆனாலும் சரி எல்லாமே சொர்க்க உணவுகளாய் இருக்கும். சுவை கூட சொல்லி வர்ணிக்க முடியதம்மா.சும்மா ஒரு சட்டியில் நாலு வெங்காயதையும் பச்சைமிளகாயையும் போட்டு சொதி வைத்தால் கூட அது அமிர்தமாக இருந்ததே அம்மா. அந்த சுவை ஏன் என் மனைவி சமைக்கும் போது வரவில்லை? எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா. சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா! உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது  போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா? அம்மா என்ரை புறணி இன்னும் வரும்.
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.