Jump to content

ஆவிகள் உண்மையா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தனியாக வீடில் இருந்து சமைக்கும்போது  போது பல தடவைகள் ஆவி வருவதை பார்த்திருக்கிறேன்.
 
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். (தயவு செய்து பெண்கள் மாதத்தில் வரும் மூன்றாவது வெள்ளி கிழமைகளில் முயற்சி செய்யாதீர்கள்)
உங்கள் அடுப்பிலே ஒரு சட்டியில் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்துவிட்டு.
மூன்று முறை உங்களை நீங்களே சுற்றுங்கள். 
பின்பு மூன்று மீட்டர் (அண்ணளவாக) அடுப்பில் இருந்து பின்னோக்கி செல்லுங்கள்.
இப்போது உங்களுக்கு நெருங்கிய ஒரு இறந்த உறவினரை கண்ணை மூடிக்கொண்டு மூன்று வினாடிகள் நினையுங்கள்.
இப்போது கண்ணை திறந்து ...
நீங்கள் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த சட்டியை நன்றாக பாருங்கள்.
ஆவி வருவதை உங்கள் இரண்டு கண்ணாலும் பார்க்கலாம்!
Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.