Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

"தூள்கிங் ராமராஜன் கைது"

Recommended Posts

வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..

:P

நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது"

சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை.

ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ

15 வயது தமிழ் சிறுமியை கற்பளித்த கொலை செய்து விட்டு தப்பிஒடிவந்த நபர்

main45jd.jpg

சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதைவஸ்து முஸ்தபா சுவிஸ் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுவிஸ் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் சுவிஸ் நாட்டுக்கு வரமுடியாமல் தடை விதிக்கப்பட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம்.

Link to post
Share on other sites
 • Replies 222
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசுக்காக சொந்த இனத்தையும் சொந்த மொழியினையும், கேவலமாகக்காட்டிக்கொடுப்பவர

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அ குற்றம் செய்தவனையும் காப்பாற்றவும் வக்கில்கள் இருக்கிறர்கள் அதுவும் அந்த வ்க்கிலுக்கும் தெரிந்தாலும் அவ்ரின் தொழில் அது தான்( உனது அம்மாவை உன் கண் முன்னால் கூட யாரும் கற்பழித்தாலும் உனது சாட்சி மட்டும் செல்லாது தெரியாத?)

கொலை செய்தவன் கூட பினையில் வரும் போது இக்குற்றங்களுக்கு வெளி வர முடியாத?

இலங்கையில் ஒரு வரை கைது செய்தால் அதுக்கு வேற காரணம் இருக்கலாம் ஆனால் இவர்கள் அப்படி சும்மா செய்வார்களா????????????

அடே செம்மறி பயலே 15 வயது பெண்ணை அவன் எங்கு கெடுத்தான் தெரியுமா?

இவர் சுவிஸ்சில் கைது செய்யப்பட்டது சிவிஸ்சில் இவர் செய்த குற்றங்களும் சுவிஸ்க்கு இவர் வர கூடாது என்ற பின் மீண்டும் வந்ததுக்கு................

உமது கருத்தின் படி பார்த்த கொலை பாலியல் வல்லுறவு செய்தவன் எல்லோரும் தண்டனை அனுபவிப்பார்கள் என்று சொல்லுற மாதிரி சின்னபிள்ளையாட்டம் கேள்வி மட்டும் வரமா உமக்கு?

அதுக்கு ஒரு நல்ல உதாரணம்:

பிபிசி பிபிசி என்று ஒரு செய்தி நிறுவனம் இருகிறது தெரியுமோ?

அதுக்கு முந்தி செய்தி நிருபரா வேலை செய்தவர் தான் நிமலராஜன் என்று ஒரு பத்திரிக்கையாளன் தெரியுமோ?

அவரை கொலை செய்தது ஈ.பி.டி.பி என்று ஒரு அமைப்பின் உறுப்பினர் நெப்போலியன் அவனை கொலை குற்றத்திற்காக இலங்கை அரசு கைய்து செய்தது (யாழ்பாணத்தி) பின்பு அவன் பினையில் வெளி வந்தவன் அதுக்கு பிறகு அவனை காணவில்லையாம் யார் சொன்னது இலங்கை அரசு

இப்போ எங்கே அவன்?

லண்டன்னில அகதி அந்தஸ்து கேட்டு இருக்கிறன்

எப்படி? ஏன்? இது கூட தெரியாம தான் லண்டன் காரன் அகதி யாக ஏற்று கொண்டவனா?

ஏன் இலங்கையில் என்ன என்ன நடக்கிறது என்று ஒவரு நாளும் செய்தி என்ற பெயரில் ஏதோ எல்லாம் சொல்லும் பிபிசிக்கு தெரியாத அவன் தங்கள் நாட்டில் இருப்பது?

இவை அனைத்துக்கும் சரியான பதிலை சொல்லிவிட்டு அடுத்த கேள்வி கேள் சரியா அதே மாதிரி தான் ராமராஜ் செய்த குற்றங்கள் அதிகமானைவை இலங்கயில் செய்யதவை

அதுவும் இலங்கை அதரவு படை என்ற படியால் எந்த நடவடிக்கையும் இல்லை............

சரி ஒரு கேள்வி ஏன் ராம்ராஜை சுவிஸ் அரசு பிடித்துள்ளது?/?????????????????????/???

நீரும் உமது நக்கலும் இப்படியான சிந்தனை

கடவுளின் பின் பக்கதில் வந்த கழிவுகளுக்கு தான் வரும்

வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..
Link to post
Share on other sites

வினீத்தண்ணா.. ஏனிப்ப கோவப்படுறீங்க.. சுவிஸ் போலீஸ் திறமைபற்றி இந்தக்களத்திலயே அண்மையில எழுதியிருக்காக.. அத கொச்சப்படுத்தாதீங்க..

நீங்கள் போட்ட குற்றச்சாட்டுக்கள் கலரடிச்சிருக்கு.. அத்தனையும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்.. நீங்கள் இப்ப ஜோடிக்கிறத பார்த்தால் ஒண்ணுமே மெய்யில்லபோலருக்கு.. நீங்க போட்டத..நா கலரடிச்சத திரும்ப போடுறே.. ஒருமுற திரும்ப படிச்சுபாருங்க..

இவை அனைத்தும் மட்டும் தான் எமக்கு தெரிந்த விடையம் தெரியாம செய்த குற்றங்கள்?????????

செய்த குற்றங்கள் 100% என்றாலும் அதை இல்லை என்று வாதட ஒரு சுவிஸ் நாட்டு வக்கில் தான் வரபோகிறான்

சும்ம தன்னி அடித்து விட்டு சண்டை பிடித்தால் 2 மணித்தியலம் ஆக கூடியது 6 மணித்தியலாம் நெதர்லாந்தில் அப்படி தான் ஆனால் நான் கேட்பது ஏன் என்னும் விடவில்லை அவனை? ஏன் ஏன் ஏன்?

என்னும் நான் சொன்னதுக்கும் கேட்டதுக்கும் பதில் சொல்லவில்லை ஏன்?

நீங்கள் கேள்விகள் மட்டும் தான் கேட்பிர்களா?

இதில் இருந்து என்ன தெரிகிறது உங்களால் கேள்விகள் மட்டும் தான் கேட்க முடியும் அதுக்கான ஆதரங்கள் சொன்னால் நீங்கள் பதில் ஏதும் சொல்லமுடியாம வேறு கேள்விகள் கேட்டு கொண்டு திசை திருப்பி கொண்டு செல்விர்கள் :P :P :P :P :P

பிபிசி பிபிசி என்று ஒரு செய்தி நிறுவனம் இருகிறது தெரியுமோ?

முதலும் கேட்ட கேள்வி தான் மீண்டும் கேட்டு இருக்கு:

அதுக்கு முந்தி செய்தி நிருபரா வேலை செய்தவர் தான் நிமலராஜன் என்று ஒரு பத்திரிக்கையாளன் தெரியுமோ?

அவரை கொலை செய்தது ஈ.பி.டி.பி என்று ஒரு அமைப்பின் உறுப்பினர் நெப்போலியன் அவனை கொலை குற்றத்திற்காக இலங்கை அரசு கைய்து செய்தது (யாழ்பாணத்தி) பின்பு அவன் பினையில் வெளி வந்தவன் அதுக்கு பிறகு அவனை காணவில்லையாம் யார் சொன்னது இலங்கை அரசு

இப்போ எங்கே அவன்?

லண்டன்னில அகதி அந்தஸ்து கேட்டு இருக்கிறன்

எப்படி? ஏன்? இது கூட தெரியாம தான் லண்டன் காரன் அகதி யாக ஏற்று கொண்டவனா?

ஏன் இலங்கையில் என்ன என்ன நடக்கிறது என்று ஒவரு நாளும் செய்தி என்ற பெயரில் ஏதோ எல்லாம் சொல்லும் பிபிசிக்கு தெரியாத அவன் தங்கள் நாட்டில் இருப்பது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ந.. நா. சுகுமாறா!

இப்ப இங்கே என்னத்தை சொல்ல வாறீர்?? தூள்கிங் ராமராஜன், இன்று இரண்டாவது நாளாக உள்ளுக்குள் இருக்கிறார்!! சும்மாவா வைச்சிருக்கிராங்கள்?????

அது கிடக்க, இந்த தூள்மன்னன், இந்திய இராணுவ காலங்களில் "மண்டையன் குறூப்" எனும் பெயரில் குறிப்பாக திருமலையில் ஆடிய கொலைவெறியாட்டம், கற்பளிப்புகள், கொள்ளைகள் கணக்கிட முடியாதவை!! அப்படியான இந்த சொறிநாய் உள்ளுக்குள் இருந்தால் யார்தான் சந்தோஸப்பட மாட்டார்கள்!! இன்று இரு நாட்களுக்கே சந்தோசப்படும் நாங்கள், என்றோ ஒருநாள் விதைத்த வினைகளுக்கு ஒட்டு மொத்த அறுபடை செய்யும்போது, எவ்வளவு சந்தோஸப்படுவோம்?????

உம்மை மாதிரி நாலு "செக்கைச் சிவனென்று நக்கிக் கொண்டுதான் இருக்குங்கள்"!! அது இரத்தத்திலை ஊறியது!!! ம்ம்ம்... மாறாது ....

:P :? :P :P :P :P :P :P :P :P :P :P

இப்ப வந்து அடுத்த நக்கல் கேள்வி ஒன்றை கேட்டுவிட்டு போவர் பாருங்கள் :P :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு லண்டனுக்கு தூள்கிங் வந்த புதிதில், அவரின் இலக்கு இங்குள்ள புளொட் அமைப்பாகத்தானிருந்தது. இதற்கு பதிலளிப்பதாக புளொட் உரும்பிராய் சங்கர் கோஸ்டி, ராமராஜனின் வீடு புகுந்து துவசம் செய்து போட்டு வந்தது!! தூள்கிங்கிற்கும் உடம்பில் காயமில்லாத இடமே இல்லை எனலாம்!! அகோர அடி!! வீட்டில் சாமான் எதுவும் மிச்சமில்லையாம்!! தூளும் கொஞ்ச நாள் ஆஸ்பத்திரிதானாம்!!!

தூளும், இதற்கெதிராக பொலிஸில் முறையிட்டு, பல ஆயிரக்கனக்கான பவுண்ஸ்ஸுகளுக்கு நஸ்ட ஈடும் கோரியிருந்தாராம்!!! புளொட் சங்கர் கோஸ்டி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலையாகி, வழக்கும் நீதிமன்றத்திற்கும் வந்ததாம்!!

நீதிமன்றத்திலோ, சங்கர் கோஸ்டியின் வக்கீல் தூளைப் பார்த்து .."எவ்வலவு உமக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளது?" ... தூளும் "... ஆயிரங்கள்" என்றாராம்!! அதற்கு புளொட் சங்கற் கோஸ்டி வக்கீல், தூளைப் பார்த்து "நீர், லண்டனுக்கு வந்தே ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை!! மற்றும் வந்ததிலிருந்து இன்றுவரை அரச அகதிப் பணத்திலேயே இருக்கிறீர்!! லன்டனுக்கு அகதியாக வரும்போது கூட இருநூறு டாலர்கள்தான் கொண்டுவந்ததாக உமது வாக்குமூலமே தெரிவிக்கிறது!!! .... அப்படியாயின் நீர் குறிப்பிட்டது போல் உமது சேதமான பல ஆயிரக்கணக்கான சொத்துக்கள், எங்கிருந்து வந்தன???? ..." ..

கேள்வியால் தலை குத்தனமாக கவிழ்ந்தது தூளின் வழக்கு!!

இதில் உண்மை என்னவென்றால் ... புளொட் சங்கர் கோஸ்டி முஸ்தப்பாவின் பல ஆயிரம் பெறுமதியான சொத்துக்களை சேதமாக்கியது உண்மையே!! ஆனால் அந்தச் சொத்துக்கள் தூளுக்கு தூளினாலேயே வந்ததென்ற உண்மை பொலிஸுக்கு தெரியாமலிருந்திருக்கிறது!! சங்கர் கோஸ்டியும் தங்கள் தலை தப்பியதே புண்ணியமென்று, அத்துடன் விட்டு விட்டார்கள்!!

Link to post
Share on other sites

வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..

:P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகள் கிடக்க ...

உண்டியலான் இன்று சுவிஸ் ஜெனிவா போகிராராம், "சொந்தங்களையும்" கூட்டிக் கொண்டாம்(ஈழ்பதீஸ் உண்டியல்தான் ரிக்கற்றுக்கும் ஸ்பொன்சராம்)!!! தூள்கிங்கின் மீதித்திட்டங்களை செயற்படுத்தாவோ தெரியாது!!!

இல்லை, ஒருவேலை உண்டியலான், ஈழ்பதீஸானின் பிரான்ஞ் ஒன்று அங்கு ஓப்பின் பண்ணவோ தெரியாது???????

அ"றோ"கரா.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகுமாரா நீங்கள் என்ன சுவிஸ் நாட்டில் சட்டத்தரணியா இருக்கிறீர்களா அல்லது சுவிஸ் பொலிஸ்சேவையில் இருக்கிறீர்களா? குறைந்த பட்சம் சுவிஸ் சட்டம் பற்றியாவது ஏதாவது தெரியுமா. ஏதோ அனைத்தும் தெரிந்தது போல் சிறைத்தண்டனை இத்தனை வருடங்கள் கிடைக்கும் என்று எழுதுகிறீர்கள்.

ஏன் என்ன செய்திட முடியும் அவரால. ஏதோ நீங்கதான் அவரின் காரிய தரிசி போல் பேசுறீங்க. வெளில வந்தாப்பிறகு இதில எழுதினதற்காகத் தொலைக்கச் சொல்லுங்க பார்க்கலாம். ஏதோ கொலை மிரட்டல் விடுவது போல் கூறகிறீர்கள். ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுவது என்பதே ஒரு குற்றம் என்பது உங்கள் ****டைக்கு விளங்கலையா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ந.. நா. சுகுமாரா!!

அமெரிக்காவில் கொலைகள் செய்த ஒ.ஜெ.சிம்சனும் நிரபராதி என்று தீர்ப்புக் கூறி வெளியில் திரிகிரார்!! பிரித்தானியாவில் கறுப்பினத்தவரான ஸ்டீபன் லோறன்ஸ் எனும் மாணவனை கொலை செய்த கோஸ்டியும் நிரபராதிகளென்று தீர்ப்புக்கூறி சுதந்திரமாக வெளியில்தான் உலாவுதுகள்!! .... ஆயிரம் உதாரனங்கள் தரலாம்!! பணம் பிணத்தையும் ஆவெண்டு திறக்கப் பண்ணிவிடும்!!

ஆனால், உதுகள் விளங்குவதற்கு மண்டைக்குள்ளே கொங்சமாவது இருக்க வேணும்!!!! அப்படி ஏதாவது இருப்பது போல தெரியவில்லை!!!

"செக்கை சிவனென்று ....."

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு கேள்வியை கேட்டு விட்டு அதுக்கு விளக்கம் சரியா கொடுத்த பின்னும் அதே கேள்வியை மேள்கோள் காட்டி கொண்டு செல்கிரார் என்றால் புரிகிறதா அவரின் நோக்கம்

இதோ நான் ரெடி அவரின் முறையில் பதில் சொல்ல வச***88

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ந.. நா. சுகுமாரா!!

அமெரிக்காவில் கொலைகள் செய்த ஒ.ஜெ.சிம்சனும் நிரபராதி என்று தீர்ப்புக் கூறி வெளியில் திரிகிரார்!! பிரித்தானியாவில் கறுப்பினத்தவரான ஸ்டீபன் லோறன்ஸ் எனும் மாணவனை கொலை செய்த கோஸ்டியும் நிரபராதிகளென்று தீர்ப்புக்கூறி சுதந்திரமாக வெளியில்தான் உலாவுதுகள்!! .... ஆயிரம் உதாரனங்கள் தரலாம்!! பணம் பிணத்தையும் ஆவெண்டு திறக்கப் பண்ணிவிடும்!!

ஆனால், உதுகள் விளங்குவதற்கு மண்டைக்குள்ளே கொங்சமாவது இருக்க வேணும்!!!! அப்படி ஏதாவது இருப்பது போல தெரியவில்லை!!!

"செக்கை சிவனென்று ....."

:mrgreen: :smile2: :mrgreen: :smile2: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :smile2: :smile2: :smile2: :smile2:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானம் மரியாதை இருக்கிறவன் அதைபற்றிக் கதைக்கலாம் இல்லாதவன் எப்படி,?

அது சரி மானத்தைபற்றி என்ன தெரியும் உமக்கு சொல்லும்.?

இவங்களிற்கு பதில் எழுதி ஏன் உங்கடை நேரத்தை வீணாக்குகிறீர்கள். இவங்களை பற்றி தெரியாதா இது எட்டாம்(எட்டப்பன்)வகுப்பு என்று?????

பிறகு போய் மானம் மரியாதை பற்றி கதைக்கிறீங்கள்......

ஆள் கவலையிலை நிக்கும். ஆறுதல் சொல்லுங்கோ????

சுகுமாரனின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். சந்தோசப்படுகிறோம்:lol::lol::lol::lol:

Link to post
Share on other sites

வினீத்தண்ணா நேற்று நீங்க கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..

:P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு தெரிஞ்சத எல்லாம் காப்பி பேஸ்ட் தான் அதால நமக்கு தெரிஞ்சத செய்யிறம் நீங்க என்னடாண்டா கேள்வியெல்லாம் கேட்கிறீங்க. யாராவது அதுக்குப் பதில் எழுதுங்க அதையும் நாம காப்பி பேஸ்ட் பண்ணுறம். :P :P :P

இப்ப இரண்டே இரண்டு பதிவு இருக்கு அதை வைச்சு சமாளிக்கிறம் நீங்க கெதீல பதிலையும் போடுங்க அத பேஸ்ட் பண்ண நமக்கு வசதியாய் இருக்கும். :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவரின் பதிலை பார்திர்களா? இவளவு நேரமும் நக்கலாக இக் குற்ற சாட்டிற்க்கு 15ஆ இல்லை 20ஆ என்று கேட்டுவிட்டு நாம் கொடுட்த பதில்லில் திகைத்து போய் நாம் கேட்ட கேள்விக்கு தன்னை ஏன் கேட்கீறின்களாம் :P :P

நீர் தானெ எழுதியது 15 இல்லை 20 என்று?

Link to post
Share on other sites

கூண்டுக்குள் இருந்து புலம்பல்....

சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...

சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......

காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி... கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....

வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி.... கூண்டுக்குள்ள நானும் இப்போ....

கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....

காற்றலையில் ஏறி ஆடி...

கண்டதெல்லாம் நானும் பாடி....

ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....

வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....

கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....

ஓல வாழ்வை நானும் ஏனோ....??

ஓலமாக நான் கொடுத்தேன்....

அந்த பாவங்களை நானும் இப்போ....

பாவமாக ஏற்றுப் புட்டேன்....

பணத்துக்கு ஆசைப் பட்டு...

பாவங்கள செய்துப் புட்டேன்....

கூண்டுக்குள்ளே நானும் இப்போ....

குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....

என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....

தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரின் பதிலை பார்திர்களா? இவளவு நேரமும் நக்கலாக இக் குற்ற சாட்டிற்க்கு 15ஆ இல்லை 20ஆ என்று கேட்டுவிட்டு நாம் கொடுட்த பதில்லில் திகைத்து போய் நாம் கேட்ட கேள்விக்கு தன்னை ஏன் கேட்கீறின்களாம் :P :P

நீர் தானெ எழுதியது 15 இல்லை 20 என்று?[/

வினித் அண்ணா ஏன் இந்த மாதிரி ஆக்களுக்கு பதில் சொல்லி உங்கட நேரத்தை வீணாக்குறீங்க :wink:

இந்த சுக்குமாறன் என்பவர் பாவம் வேண்டிய காசுக்கு கு--ச்சு தானே :lol: ஆக வேணும் விடுங்க அவர் சப்போட் பண்ணுற ஆக்களின் இலட்சணத்தை பாத்தா தெரியேல்லையா சுகுமாரன் எப்படிப்பட்ட ஆள் எண்டு :wink: :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களது நேற்றைய "அளசியள் கறுத்தாடலில்" அவரின் ஜேர்மன் பொறுப்பாளர் கூறினார் தொடர்சியான ஓய்வு இல்லாத வேலைப்பழு காரணமாக இப்போது காவலில் ஓய்வு எடுப்பதாகவும். காவலில் இருந்து புத்தகம் எழுதுவதாகவும் வெளியில் வரும்போது "தூள் கடத்துவது எப்படி" என்னும் நூலுடன் தான் வருவாராம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ராம்ராஜ் ஆர்ப்பாட்டத்தின் போது கைது

ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுகளைக் கண்டித்து, அங்கு நேற்று முன்தினம் புதன்கிழமை ஐ.நா. அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த துணைப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதி ராம்ராஜை (குடு முஸ்தபா) சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் நூறு பேருடன் இவர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த பொலிஸார், இவரை வளைத்துப் பிடித்து கைவிலங்கிட்டு தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

ஜெனீவாப் பேச்சுகளுக்கு எதிராக இவர் இந்த ஆர்ப்பாட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டார்.

ஐரோப்பாவிலுள்ள தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வேளையில் அங்கு வந்த சுவிஸ் பொலிஸார் ராம்ராஜை மடக்கிப் பிடித்து கைவிலங்கிட்டுக் கொண்டு சென்றனர்.

சுவிஸில் இவர் தங்கியிருந்தபோது போதைவஸ்து கடத்தல் (குடு முஸ்தபா) வியாபாரம், ஆட்கடத்தில், வங்கி அட்டை மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்ட போது இலங்கைக்கு தப்பி வந்து பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் லண்டன் சென்று புகலிடம் தேடியிருந்தார்.

தற்போது லண்டனிலிருந்து ஒட்டுப்படைகளின் வெளிநாட்டுப் பிரதிநிதியாகச் செயற்பட்டு வந்த இவர் அங்கு தமிழ் வானொலி நிலையமொன்றை நடத்தி வந்தார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபின் சுவிஸிலிருந்து தப்பிச் சென்ற இவர் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிக இரகசியமாகக் கலந்து கொண்ட போது இவரது சகாக்களினால் சுவிஸ் பொலிஸாரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபட்டார்.

சுவிஸில் மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக இவருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படவுள்ளதாக சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakural.com/New%20web%20site...Important-4.htm

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Sukumaran எழுதியது:

வினீத்தண்ணா நேற்று கொண்டுவந்துபோட்ட குற்றச்சாட்டு பட்டியல்படி ராமராஜ் 15-20 வருஷம் வெளியில வரமுடியாது.. மீறி இப்ப நீங்க சொல்லுறமாதிரி ராமராஜ் வெளீல வந்தாங்கன்னா இங்க கைதுபற்றி கருத்தெழுதின அத்தனைபேரும் தொலைங்சீங்க.. உங்க மானம் மரியாத எல்லாமே அவுட்டு..

அட சுகுமார அய்யே... ஒயா மொக்கத கத்தாகறணுவ-?

மீறி அவர் 15 வருசமில்ல - 15 நிமிசத்தில வெளில வந்தா கூட - சுவிஸ் பொலிஸ் கைது செய்யுற அளவுக்கு - அப்பிடி என்னதான் உங்க காமராசன் செய்தாரப்போ?

கருத்து எழுதின நாங்க தொலையுறது ஒரு பக்கம் இருக்கட்டும் - அத்தனை பேருக்கும் முன்னால ராமராஜன் நைனாக்கு விலங்கு போட்டுடாங்களே - இனி வெளில வந்தாலும் - எங்க போய் முகத்தை வைப்பார் -?

ஊப்ஸ்ஸ்ஸ்ஸ்.......... மறந்திட்டன் - சூடு சொரணை எல்லாம் அவருக்கு கள்ள கிரெடிற் கார்ட் மாதிரி - இல்லையா? 8)

அது சரி மீறி அவர் வெளில வந்தா நாங்க தொலைய- பெரிய சுதந்திர போராட்ட -தியாகிதானே வெளீல வர போறார்-! 8)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பான வாசகப் பெருமக்களே!

இதை வாசிப்பார்கள் தயவு செய்து நான் சொல்லும் விடயத்தை கவனத்தில் எடுத்து உடன் செயற்படவும். ஒரு தமிழின துரோகியை நிரந்தரமாக உள்ளே வைக்க இது உதவும். 1987 முதல் 1991 வரை திருமலை, மட்டக்களப்பு பகுதியில் வசித்த மக்களே உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர் யாராவது இந்த ராமராஜனால் பலவந்தமாக கடத்தப்பட்டு இராணுவ பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருந்தால். உடனடியாக ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் மையத்துடன் தொடர்பு கொள்ளவும். குறிப்பாக இந்த காலப் பகுதியல் 17 வயதிற்கு குறைவாக இருந்திருந்தால் உடன் இதை செய்யவும். ராமராசன் செய்த அநியாயத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் நட்ட ஈடும் கோர முடியும். இதை ஒரு ஜோக்கதக எடுக்காது தீவிர கவனமெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நபர் முன் வந்தால் கூட போதும். இந்த ராமராஜனின் அட்டகாசங்களை சர்வதேச நீதிமன்றான ஹெய்க்கிற்கு கொண்டுவர முடியும்.

Link to post
Share on other sites

ஜயோ ஜயோ எனது சார்வதேச பொறுப்பாளரை உள்ளே தள்ளும் பலம் உடையவன் ஜெனிவாவில் ஆர். ம்ம்ம் இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் ஊடாக அவனை விடுதலை செய்யுமாறும் அல்லது லஞ்சம் தரவரதாகவும் கூறி வெளியில் எடுக்குமாறும் அறிவித்துள்ளேன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.