Jump to content

வணக்கம் என் தமிழ் உறவுகளே.


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ்இணையத்தின் வாசகனாய் புதியவன் அல்ல.

உங்களுடன் உறுப்பினராய் இனைவதில் புதியவன்.

யாழினூடாக உங்களுடன் இனைவதில் நான்

மகிழ்சியடைகின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அனுராஜ்.

யாழ் களம் உங்களை வரவேற்கிறது.

:lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனுராஜ்

யாழ்களமதில் மகிழ்வுடன் வரவேற்கிறோம். :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனுராஜ்,வாருங்கள் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரகுவரன் .அருவி .வரன் .தூயா

என்னை வரவேற்று உங்களில் ஒருவனாய் ஏற்றதற்கு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அனுராஜ்

யாழ் களம் உங்களை வரவேற்கின்றது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனுராஜ்,வாருங்கள் :lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனுராஜ் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

யாழ் களம் உங்களை வரவேற்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அனுராஜ் வரவேற்கிறோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனுராஜ் வாங்க....

உங்கள் வரவும் நல் வரவாகட்டும்... :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்..அனுராஜ்..

வாருங்கள்..வாருங்கள் :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களையும் வரவேற்கிறேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் எனது நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமியே சரணம் அனுராஜ்

சாய்ராம் சாய்ராம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமியே சரணம் ஜயப்பா

வரவேற்புக்கு பலகோடி வந்தனங்கள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீங்கள் சொல்வது சரிதான்.இந்த செய்தியை நானும் படித்தேன்.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலை மாறி எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.  
  • நன்றாக இருக்கின்றது. சில விடயங்கள் நெருடலாக இருந்தாலும் கதையை நகர்த்தும் விதம் வாசிக்கத் தூண்டுகிறது...பாராட்டுக்கள்
  • விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம்  அதிக  பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள்  அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஒரு தொழிற்சாலைக்கு...  பொருட்களை வாங்குபவர்கள் தான் முதலாளி என்ற,  கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை.  ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப்  பேருக்கு...  அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது.  வாங்கிய புதுக் காரை... புது நண்பன்,  இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு,  விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்...  மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி  அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில்  விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார்.  மிஷேலுக்கு... வெள்ளி திசை அடித்து,  ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல  புரிய ஆரம்பித்தது. தொடரும்....
  • ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! சு.சூர்யா கோமதிசெந்தில் குமார்.கோக.சுபகுணம் சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. அதன் வெளிப்பாடுதான் ஒருவரைத் திட்டும்போது பெண்ணுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஆண்களை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு, `பொம்பள மாதிரி சேலையைக் கட்டிக்கோ' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது. பெண்களும், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களும் குறைந்த மதிப்பு கொண்டவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சீண்டல்களுக்கு காரணம். புடவை என்ன அவ்வளவு மதிப்பு குறைந்த ஆடையா? பெண்கள் பயன்படுத்துவதால் ஓர் ஆடையை எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும் என்பதே முதல் கேள்வியாக என் மனதில் விழுந்தது. அதற்கான பதிலைத்தான் இந்தப் போட்டோஷூட் மூலம் தந்திருக்கிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.   ஆண்களும் புடவை கட்டலாமா... ஃபோட்டோஷூட் மூலம் செய்துகாட்டிய ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி! - Men too wore saree in the past says stylist Archana Aarthi - Vikatan
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.