Jump to content

எனது ஆய்வு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் இந்தப் பதிவின் மூலம், யாழ்களத்தில் உள்ள பல திறமையானவர்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது :rolleyes: .

யாழ்கவி வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் செய்த ஆராய்ச்சியைச் சொல்லுறதெண்டால்.. scratch-head03-idea-animated-animation-smiley-emoticon-000416-large.gif

:lol: :lol: :lol:

நமீதாவின் இடுப்பில் கவர்ச்சி அதிகமா? நக்மாவின் உதட்டில் கவர்ச்சி அதிகமா? :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எனக்கு ஒரு உதவி தேவை.. நீங்கள் MBA படிக்கும்போது எப்பிடி university ஐ தெரிந்தீர்கள்.. distance learning MBA பற்றி என்ன நினைகிறீர்கள்..? is it worth it? do you have any suggestions..?

நான் MBA ஐ UoL Group யுனி ஒன்றில் படித்தேன்.. இப்ப சுய நிலை ஆய்வைத் தேர்வு செய்து செய்கிறேன். எனது வேலை இடத்தில் பெற்ற reference அனுமதி எடுக்க வசதியாக இருந்தது. ஆனால் எல்லா இடமும்.. பிரதான பாடத்திட்டங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்று தான். அத்தோடு முன்னைய கல்வி.. மற்றும் அனுபவங்கள் பார்த்து சில கட்டணக் கழிவுகளும் தந்தார்கள். இப்போ.. சென்ற ஆண்டு முடிவில் இருந்து யுனி கட்டணங்கள் அதிகரித்து விட்டதால்.. எனி அந்தக் கட்டணக் கழிவுகள் கிடைக்குமோ தெரியாது.

தொலைதூரக் கல்வி மூலம் பெறும் எம் பி ஏ க்களும் பல்கலைக்கழகத்தில் மற்றும்.. Edexcel போன்றவை நடத்தும் vocational வழி மூலம் பெறும் எம் பி ஏ க்களும் ஏறக் குறைய ஒன்று தான். ஆனால் வேலை இடங்களில் சில எம் பி ஏ க்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. Imperial college போன்றவற்றில் செய்யும் எம் பி ஏ க்களுக்கு உயர் கிராக்கி உண்டு..!

இருப்பினும்.. vocational வழியில் செய்தால்..module top-up முறையில் குறைந்த கட்டணத்தில் MBA படிக்க முடியும். ஆனால் கூடிய வேலைப்பழு உண்டு. அதேபோல்.. London open university இல் தொலைக்கல்வி மூலமும் பெறலாம்.

வேலை அனுபவம் இருந்தால்.. படிப்பது மிக இலகு..! ஒரு கடினமும் இல்லை..! ஆய்வுகூட விஞ்ஞான ஆராய்ச்சி போன்று கடினம் இல்லை. ஆனால் நிறைய குந்தி இருந்து எழுதனும். அதுதான் எமக்கு களைப்பூட்டும் விடயமாக உள்ளது. விளங்கிக் கொள்வது கொஞ்சம்.. விபரிப்பது அதிகம். case studies நிறைய வரும். அது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். ஆனால் பின்னர் ரசிக்கக் கூடியதாக கவன ஈர்ப்புள்ளதாக அமையும்..!

இவ்வளவு விடயங்களும் உங்களுக்கு ஒரு நல்ல அடிப்படையை வழங்கும் என்று நினைக்கிறேன். நான் IT யும் business management ம் சார்ந்து என் எம் பி ஏ நோக்கி பயணிக்கிறேன்..! :)

CEO ஆக வர முயற்சிப்பது நல்ல யோசனை..! :rolleyes: வருசத்துக்கு அரை மில்லியன் போனஸ் வாங்கலாம்..! :D ஏதாவது பிழைத்தது என்றால் "I take responsibility for what has happened and resign my job as CEO." என்று அறிக்கை விட்டுவிட்டு மக்களின் வரிப்பணமான மில்லியன்களுடன் விடைபெற்றுச் செல்லலாம்..! :icon_mrgreen:

பொறுப்பா கடமையைச் செய்யுற நோக்கமே இல்லைப் போல..! எப்படியும் பிழைக்கலாம்.. என்றால் இப்படியும் பிழைக்கலாம். தவறில்லைத் தானே..! :):lol:

நெடுக்ஸின் இந்தப் பதிவின் மூலம், யாழ்களத்தில் உள்ள பல திறமையானவர்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது :rolleyes: .

யாழ்கவி வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :)

நன்றி சிறீயண்ணா.

எல்லாருக்கும் எல்லா வாய்ப்புக்களும் அமைவது இந்த உலகில் சிரமமாக காரியம்..! கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வது சாமர்த்தியம் என்பதிலும்.. வாழ்க்கைக்கு கட்டாயம் என்ற நிலையில்.. எங்களுக்கு இவை கட்டாயம். மற்றவர்களுக்கு வேறு விடயங்கள் கட்டாயமாக இருக்கும் இல்லையா..! அதுதான் மனித வாழ்க்கையே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

உங்கள் ஆய்வை பற்றி பகிர்ந்ததுக்கு நன்றி. உங்கள் கல்வியில் மேலும் சிறப்புக்களை அடைய வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆய்வை பற்றி பகிர்ந்ததுக்கு நன்றி. உங்கள் கல்வியில் மேலும் சிறப்புக்களை அடைய வாழ்த்துகள்.

நீங்களும் கனடாவில் கலாநிதி பட்டத்திற்காக படித்துக் கொண்டிருப்பதாக முன்னர் சொன்ன ஞாபகம். அதுமட்டுமன்றி நீங்களும் தாயகத்தில் இருந்து கல்வி கற்ப பெல்ஜியம் வந்ததாக முன்னர் குறிப்பிட்டும் இருந்தீர்கள்..!

உங்கள் படிப்பிலும் நிச்சயம் ஆய்வுகள் சம்பந்தப்பட்டிருக்கும். உங்கள் ஆய்வு விபரங்களை.. நான் நினைக்கிறேன்.. நீங்கள் உணவுத் தொழில்நுட்பம்.. Food technology பற்றி நீங்கள் ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டும் என்று... அவற்றையும் எங்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொள்ளுதல் நன்றாக இருக்குமே.

மேலும் உங்கள் ஆய்வுசாலை அனுபவங்களையும் எங்களோடு.. கள உறவுகளோடு.. பகிர்ந்து கொள்ளுதல் மற்றவர்களுக்கு விடயங்களை அறிந்து கொள்ள அவற்றை முன்மாதிரியாகக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேரம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. :):icon_idea:

Link to comment
Share on other sites

உங்களைப்போல தமிழ்பற்று கொண்டவர்கள் இதுபோல கல்வியில் சிறந்து வெற்றியடைய வாழ்த்துக்கள். புத்திஜீவியள் எண்டாலே தமிழை மறந்தவர்கள் என்கிற நிலை மாறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப்போல தமிழ்பற்று கொண்டவர்கள் இதுபோல கல்வியில் சிறந்து வெற்றியடைய வாழ்த்துக்கள். புத்திஜீவியள் எண்டாலே தமிழை மறந்தவர்கள் என்கிற நிலை மாறவேண்டும்.

நன்றி அண்ணா.

என்னைப் பொறுத்தவரை புத்தி (நேர்த்தியான மூளை) உள்ள மனிதன் எல்லாம் புத்திஜீவி தான். பட்டங்கள்.. பெறும் கல்விகள் அந்தந்த துறைசார்ந்து கொஞ்சம் அறிவை ஆழப்படுத்துமே அன்றி.. வேறெதுவும் அது தந்துவிடப் போவதில்லை..!

எம் மத்தியில்.. இன்றும்.. பல்கலைக்கழகம் போய் படித்தவர் மேதை... புத்திசீவி என்று சொல்லும் வழங்கம் உண்டு. ஆனால் அது தவறு. ஆங்கிலத்தில் academics (கல்வியாளர்கள்) என்று தான் இவர்களை அழைப்பார்கள். இதன் அர்த்தம் அவர்கள் கற்றலோடு தொடர்புபட்டவர்கள் என்பதே அன்றி.. புத்திசீவிகள்.. சீலர்கள் என்பதெல்லாம் கிடையாது.

நாம் நிறைய எமது மரபுகளை நிகழ்கால உலக மாற்றத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டியவர்களாக உள்ளோம். பல்கலைக்கழகக் கல்வி என்பது மேற்குநாடுகளைப் பொறுத்தவரை பாடசாலைக் கல்வி போன்றது. எல்லோருக்கும் அது வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசுகள் குறியாக இருக்கின்றன. அந்த வகையில் தான் பரீட்சைகளிலும் நெகிழ்வுப் போக்குடைய வழிமுறைகள் கையாளப்படுகின்றன. இருந்தாலும் பிரித்தானியா தவிர்ந்த சில ஐரோப்பிய நாடுகளில் பல்கலைக்கழகக் கல்வி என்பது இக்கட்டான ஒன்றாகவே இன்னும் இருக்கிறது.

என் அனுபவத்தில் சுவிஸ்லாந்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வாக முடியாத நிலையில் நிற்கதியாக வந்த ஒரு மாணவி எமது வழிகாட்டலின் கீழ் பிரித்தானியாவில் கல்வி கற்று.. இன்று தர வரிசையில் முதல் 10 இடத்துள் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பயில்கிறார்..! அவர் இங்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைய கல்லூரியில் படித்த போது.. அங்கும் முதல் 10 க்குள் வந்து கல்லூரியால் கெளரவிக்கவும் பட்டுள்ளார்.

பல்கலைக்கழகமோ.. கல்லூரியோ.. பாடசாலையோ எங்கு போய் எந்த நிலையில் படித்திருந்தாலும் எல்லோரும் கல்வியாளர்களே அன்றி.. புத்திசீவிகள் என்ற பதம் அவர்களுக்குப் பொருந்தாது. எமது ஊடகங்களும் எதிர்காலத்தில்.. இதனை சரிவர விளங்கிக் கொண்டு.. கண்டவர் போனவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.. படிப்பிக்கும்.. பேராசிரியர் என்றவுடன் புத்திசீவி ஆக்கும் கைங்கரியத்தை.. மரபை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

புத்திசீவிகள் என்றால்.. அவர்கள் சுயமாக சிந்தித்து.. சமூகத்திற்கு புரட்சிகரமாக சிந்திக்க.. வாழ.. உயர.. வடிகாட்டியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அப்படி அழைக்கலாம்.... என்பது எனது தாழ்மையான கருத்து..! :):icon_idea:

Link to comment
Share on other sites

நீங்களும் கனடாவில் கலாநிதி பட்டத்திற்காக படித்துக் கொண்டிருப்பதாக முன்னர் சொன்ன ஞாபகம். அதுமட்டுமன்றி நீங்களும் தாயகத்தில் இருந்து கல்வி கற்ப பெல்ஜியம் வந்ததாக முன்னர் குறிப்பிட்டும் இருந்தீர்கள்..!

உங்கள் படிப்பிலும் நிச்சயம் ஆய்வுகள் சம்பந்தப்பட்டிருக்கும். உங்கள் ஆய்வு விபரங்களை.. நான் நினைக்கிறேன்.. நீங்கள் உணவுத் தொழில்நுட்பம்.. Food technology பற்றி நீங்கள் ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டும் என்று... அவற்றையும் எங்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொள்ளுதல் நன்றாக இருக்குமே.

மேலும் உங்கள் ஆய்வுசாலை அனுபவங்களையும் எங்களோடு.. கள உறவுகளோடு.. பகிர்ந்து கொள்ளுதல் மற்றவர்களுக்கு விடயங்களை அறிந்து கொள்ள அவற்றை முன்மாதிரியாகக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேரம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. :):icon_idea:

களத்தில் பொதுவில் நான் படித்தது, படிப்பது பற்றிய விபரங்களை பகிர்ந்ததாக நினைவில்லை :) . :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப்பார்க்க எனக்குப் படிக்கோணும் என்று தோன்றுகிறது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் பொதுவில் நான் படித்தது, படிப்பது பற்றிய விபரங்களை பகிர்ந்ததாக நினைவில்லை :) . :icon_idea:

http://www.yarl.com/...?showtopic=9724

http://www.yarl.com/...?showtopic=5412

http://www.yarl.com/...ic=39963&st=200

உங்களின் ஆக்கங்கள் சிலவற்றோடு பொருத்திப் பார்க்க அப்படி தெரியுது. மேலும்.. எங்கையோ களத்தில் தான்.. கலாநிதிப் பட்டம் படிப்பதாக நீங்கள் சொன்ன ஞாபகம். லிங்கைத் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. உங்களின் ஒரு பதிவில் அல்லது கலைஞன் அல்லது சும்மா இவர்களில் ஒருவரின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டதாக நினைக்கிறேன்..! ஆதாரம் கிடைக்கவில்லை.. கிடைக்கும் போது இணைக்கிறேன். :):icon_idea:

Link to comment
Share on other sites

வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல வெற்றிகர ஆராய்ச்சிகளை செய்து மனித குலத்துக்கே நன்மை பயக்கும் விசயங்களை கண்டுபிடிக்க, கெதியில CEO ஆக மனதார வாழ்த்துகிறேன். ஒரு சின்ன ஆலோசனை சொல்வேன் தப்பாக எடுக்க வேண்டாம். உங்களுக்கு CEO ஆக வருவதை இல்லைக்கு எண்டு சொல்லியிருந்தீங்கள் ஆனால் நீங்கள் அப்படி வரும் போது ஆய்வு கூடத்திலிருந்து அலுவலகத்திற்கு மாறி விடுவீர்கள். நிறைய policy, admin வேலைகள் செய்ய வேண்டி இருக்கும் இதனால் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது முடியாமல் போய்விடலாம். இதால உங்களுக்குள் இருக்கும் பல திறமைகளை மனித குலம் இழக்கலாம். உதாரணமாக கொடிய கான்சருக்கு தீர்வாக nano technology மூலம் மனித இழையங்களை குளோன் செய்து அதனால் பாதிக்கப் பட்ட கலங்களை பிரதியீடு செய்யலாம் எண்ட ரீதியில ஆராய்ச்சி நடக்குது எண்டு வைத்துக் கொள்வோம். உங்களுக்கு bio technology, genetical engineering, மற்றும் bio medical science துறைகளில கற்றதால பரந்து பட்ட உள்ளீட்டை (research input) ஆராய்ச்சிக்கு வழங்க முடியும். பல திறமையானவர்களின் அறிவு உயர் பதவிகள்காரனமாக வீணடிக்கப் பட்டதை அனுபவ ரீதியில் கண்டிருக்கிறேன்.

எனது துறை ஆரம்பத்தில் பொறியியல் சார்ந்ததாக இருந்தாலும் அவுஸ் வந்த பின்னர் கணக்கியல் மற்றும் பொருளியல் என்று மாறிவிட்டது. வேலை எடுப்பதும் சுலபம். நான் யூனி முடிக்க முதலே எனக்கு நல்ல ஒரு வேலையும் கிடைத்தது. யூனியிலே சில அறிக்கைகள் ஆய்வுக் கட்டுரைகள் செய்திருக்கிறேன் ஆனால் இங்கே எழுதும் அளவுக்கு பெரிதாக ஒண்டும் வெட்டிப் பிடுங்க இல்லை. முதலாவது வருடத்தில் Correlation of Business , Government and Society எண்ட தலைப்பிலே ஒரு அறிக்கை எழுத வேண்டி வந்தது. 5000 சொற்களிலே எழுதவேணும். எழுதி முடிக்க உயிர் போனமாதிரி இருந்திச்சு. எனக்கும் உங்களுடைய அதே பிரச்சனை தான். வேற என்ன time management சரியில்லை. கடைசிக் கிழமை மட்டும் வச்சுக் கொண்டிருந்து போட்டு பிறகு extension கேட்டு lecturerட ஈமெயில் அனுப்பிறது. அதன் பிறகு Impact of Culture in Businesses எண்டு ஒரு ஆய்வும் presentation செய்ய வேண்டி இருந்தது. நான் ஏதாவது presentation செய்யும் போது white board, over head projector, multimedia projector எண்டு எல்லா உபகரணங்களையும் பாவிப்பன். அதுக்கும் புள்ளி குடுத்திருந்தார்கள். அத்துடன் சிறந்த முறையில் வடிவமைத்து handouts உம் குடுப்பன். அதோட ஏதாவது ஒரு ஜோக் சொல்லி ஆரம்பிப்பதுவும் பார்வையாளர்களை கட்டுக்குள் கொண்டுவர உதவும். அத்துடன் கண்டிப்பா குட்டி சொன்னது போல cue cards பாவிப்பது நல்லது. இடை நடுவில தட்டு தடுமாறிக் கொண்டு நிக்காமல் பேச உதவும். அத்துடன் அறையில் இருக்கும் அனைவருடனும் eye contact முக்கியம். மேலே குறிப்பிட்ட presentation செய்த போது ஜப்பானியர் ஒருவர் பிஸ்னஸ் விடயமாக அவுஸ் வந்து இங்கிருப்பவர்கள் நடந்து கொண்ட விதம் ஒரு படத்திலே நகைச்சுவையாக காட்டப் பட்டிருந்தது. அவுஸ் காரர் அவரின் கலாச்சாரம் தெரியாமல் நடந்து கொண்டதால அவர்கள் அந்த பிஸ்னஸ் contract ஐ இழந்ததும் காட்டப் பட்டிருந்தது. Youtube ல இருந்து அந்த கட்டத்தை இறக்கி presentation தொடங்க முன்னர் காட்டி presentation ஐ தொடங்கினேன். வித்தியாசமான ஆரம்பத்துடன் அதுவும் நகைச்சுவைப் படத்துடன் தொடங்கியதால அனைவரும் ஆர்வமாக கவனித்தார்கள். ஒருமுறை அன்று presentation செய்ய வேணும் எண்டதையே மறந்து போய் யூனிக்கு போனேன். tutorial தொடங்க முன்னர் தான் ஞாபகம் வந்திச்சு. வகுப்பு போன பின்னர் வலு கூலா வகுப்பில் இருந்தவர்களை இரண்டு குழுவா பிரிச்சு அவர்களையே அந்த தலைப்பு பற்றி விவாதிக்க விட்டேன். இடைக்கிடை நானும் "so what do you say for that " எண்டு இரண்டு குழுக்களையும் மாறி மாறி கேட்டேன். அப்பிடி கேட்டு கேட்டே அவர்கள் சொல்வதால் white board ஐ நிரப்பினேன். கடைசியில tutor கூட "that was an excellent idea" எண்டு பாராட்டினார்.

தொழில் நுட்பங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டுபோவது நல்லது. power point ஒழுங்கா வேலை செய்கிறதா, நீங்கள் presentation செய்யும் அறையில் multimedia projector போன்ற வசதிகள் இருக்கா எண்டு முதலே பார்த்து வைத்துக்கொள்ளுவது கடைசி நேர பதற்றங்களை தவிர்க்கும். அத்துடன் உங்கள் சொந்த மடிக்கணணியை கொண்டுபோவது நல்லது. உங்கள் presentation இன் பிரதியை USB ஒன்றிலும் கொண்டு போகலாம். அண்டைகெண்டு உங்கட மடிக்கணணி மக்கர் பண்ணினால் வேறு ஒருவரது மடிக்கணணியையும் பாவிக்கலாம். நான் MAC பாவிப்பதால் எப்பவும் எனது மடிக்கனணிதான் பாவிப்பேன்.

தற்போது அலுவலகத்திலேயும் சில client presentation செய்ய வேண்டி இருக்கும். கோட் சூட் போட்டுக் கொண்டு வந்து பெரிய பெரிய வெள்ளையல் எல்லாம் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும். எனது Ipad இலே தேவையானதை முதலே செய்து வச்சிருந்து நேரே projector ல கொலுவிறது தான் வேலை. முதலில கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது காரணம் அங்கிருக்கும் ஒரே ஒரு கறுத்த தோல் நான் மட்டும் தான். பிறகு போகப் போக பழகீட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, உங்கள் ஆய்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

உங்கள் ஆய்வுகள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்ல வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப்பார்க்க எனக்குப் படிக்கோணும் என்று தோன்றுகிறது :(

நன்றி வல்வை அக்கா. படிப்புக்கு வயசில்ல.. நீங்கள் இப்பவும் படிக்கலாம். மனதில் நீங்களே உங்களுக்கு இட்டுள்ள தடைகளை தூக்கி எறிந்திட்டால் போதும்..! :)

வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல வெற்றிகர ஆராய்ச்சிகளை செய்து மனித குலத்துக்கே நன்மை பயக்கும் விசயங்களை கண்டுபிடிக்க, கெதியில CEO ஆக மனதார வாழ்த்துகிறேன். ஒரு சின்ன ஆலோசனை சொல்வேன் தப்பாக எடுக்க வேண்டாம். உங்களுக்கு CEO ஆக வருவதை இல்லைக்கு எண்டு சொல்லியிருந்தீங்கள் ஆனால் நீங்கள் அப்படி வரும் போது ஆய்வு கூடத்திலிருந்து அலுவலகத்திற்கு மாறி விடுவீர்கள். நிறைய policy, admin வேலைகள் செய்ய வேண்டி இருக்கும் இதனால் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது முடியாமல் போய்விடலாம். இதால உங்களுக்குள் இருக்கும் பல திறமைகளை மனித குலம் இழக்கலாம். உதாரணமாக கொடிய கான்சருக்கு தீர்வாக nano technology மூலம் மனித இழையங்களை குளோன் செய்து அதனால் பாதிக்கப் பட்ட கலங்களை பிரதியீடு செய்யலாம் எண்ட ரீதியில ஆராய்ச்சி நடக்குது எண்டு வைத்துக் கொள்வோம். உங்களுக்கு bio technology, genetical engineering, மற்றும் bio medical science துறைகளில கற்றதால பரந்து பட்ட உள்ளீட்டை (research input) ஆராய்ச்சிக்கு வழங்க முடியும். பல திறமையானவர்களின் அறிவு உயர் பதவிகள்காரனமாக வீணடிக்கப் பட்டதை அனுபவ ரீதியில் கண்டிருக்கிறேன்.

நன்றி தும்ஸ். உங்கள் நேரத்திற்கும் ஆலோசனைக்கும். மேலும் பிரசன்ரேசன் சம்பந்தமான தங்கள் குறிப்புகள் எமக்கும் பிறர்க்கும் பயன்படும் என்று நினைக்கிறேன். :)

நெடுக்கு, உங்கள் ஆய்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

உங்கள் ஆய்வுகள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்ல வாழ்த்துகள்.

நன்றி கறுப்பி. என்ன தங்களை முன்னர் போல் இப்போ அடிக்கடி உற்சாகமாகக் காண முடிவதில்லை. கால்கட்டு போட்டிட்டாய்ங்களோ..???! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்கள்!உண்மையைச் சொல்கிறேன்.என் மேனி சிலிர்க்கிறது.கண்களில் ஆனந்தக் கண்ணீர்.உலகுக்கு அகரம் தந்த தமிழர்கள் சிகரம் தொட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்கள்!உண்மையைச் சொல்கிறேன்.என் மேனி சிலிர்க்கிறது.கண்களில் ஆனந்தக் கண்ணீர்.உலகுக்கு அகரம் தந்த தமிழர்கள் சிகரம் தொட வேண்டும்.

அது

இதைத்தான் மீண்டும் நான் எழுத வந்தேன்.

நன்றி

தொடருங்கள்

Link to comment
Share on other sites

நன்றி குட்டி.

நான் நினைக்கிறேன் நீங்கள் BTEC பல்கலைக்கழக நுழைவு தகுதிக்கான மினி புராஜெக்ட் பற்றியே கதைச்சிருக்கீங்கன்னு. உண்மையில் அது பல்கலைக்கழக பிரதான புராஜெக்ட்டுக்கு நல்ல அடிப்படை. நீங்கள் உங்கள் பல்கலைக்கழக கல்வியை அப்போ தொடர முடியாமல் போனது கவலை. ஆனால் இன்னும் உங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாகவே நான் உணர்கிறேன். எனவே அதை செய்து முடிக்க வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும்.. உங்கள் அனுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி. குறிப்பாக பிரசென்ரேசன் பற்றிய குறிப்புக்கள் மிகப் பயனுள்ளனவாக உள்ளன. :)

...

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நெடுக்ஸ் :)

பல்கலைக்கழக கனவு இதுவரை கனவாகவே உள்ளது, இருப்பினும் செய்யும் வேலை ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக படிகளைத் தாண்டி வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது...

நான் HNC படிக்கும் பொழுது ஒரு Project செய்து முடிக்க சரியாகக் கஷ்டப்பட்டேன். அதை வாசித்த விரிவுரையாளர் ரெம்ப அவஸ்தைப்பட்டுப் போனார். :lol:

தப்பிலி, நானும் அப்படித்தான் எனது வாத்திமேல் முதலில் அனுதாபப்பட்டேன், அப்புறம் யோசித்தேன் 'ஏன் எடுக்கிற சம்பளத்திற்கு கொஞ்சம் கஸ்ரப்பட்டுத்தான் பார்க்கட்டுமே' என்று... :lol::D

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் நெடுக்ஸ்! :)

கல்வியில் மேன்மேலும் சிறப்பெய்தி... தங்களின் பெருமை நம் இனத்திற்கும் சேர மனதார வாழ்த்துகின்றேன்! :)

தொடர்க...! வளர்க...! நிமிர்க...! :)

Link to comment
Share on other sites

தப்பிலி, நானும் அப்படித்தான் எனது வாத்திமேல் முதலில் அனுதாபப்பட்டேன், அப்புறம் யோசித்தேன் 'ஏன் எடுக்கிற சம்பளத்திற்கு கொஞ்சம் கஸ்ரப்பட்டுத்தான் பார்க்கட்டுமே' என்று... :lol::D

இந்த மொக்கனை வைத்திருந்தால் பாடத் திட்டத்தையே மாற்ற வேண்டிவரும் என்று பாஸாக்கித் துரத்தி விட்டார்கள்.

கல்வியே சற்றுத்

தலை குனிந்த தருணமது :lol:

Link to comment
Share on other sites

  • 2 months later...

நெடுக்ஸ் அண்ணே,

நல்ல விடயம் பில்லியன் டொலரில போட்ஸ் எடுத்து தொண்டு செய்ய வாழ்த்துக்கள் !!!

உந்த மேற்பார்வையாளர்களை கட்டுக்க கொண்டுவர ஒரு வழி, monthly report செய்யிறது தான்..(trying to be proactive rather than reactive )

கலாநிதிப்படிப்பு குறைந்தது 3 வருடம் எடுக்கும். ஒருவருடம் போகும் என்ன செய்யனும் எண்டு விழங்க :).

பிறகு தட்டி தடவி செய்ய தொடக்கேக்க. ஒவ்வொரு மாதமும் மாதந்த முன்னேற்ற அறிக்கைய தாயரிச்சு மேற்பார்வையளரட்ட குடுத்து review comments கால் விழுந்தவது வாங்கிடனும்.

இப்பிடியே போன முடிக்கேக உங்கள்ட்ட ஒரு 10/15 மாதந்த அறிக்கையிருக்கும். Thesis எழுதுற்தும் சுகம், மேற்பார்வையாளர்களும் குத்துகரணம் அடிக்கமாட்டார்கள் :)

presentation skillக்கு toastmasters club try பண்ணுங்க. நன்றாக உதவுவார்கள். அதுவும் CEO ஆகா போறியள் கட்டாயம் போங்க. நல்ல contacts ம் கிடைக்கும். அதுக்குரிய ஏரியாவா பாத்து கிளப்பை தெரிவுசெய்ங்கள்.

http://www.londoncommunicators.org.uk/

காலநிதி படிப்பேன்றுறது ஒரு தவ்ம். முடிவு 2 வருசத்திலேம் வரலாம், 5 வரசமாயும் வரமா போகலாம். அது எங்கட ஆக்களுக்கு விளங்கிறேல்ல. எப்ப முடியுது முடியுது எண்டு குடைசல் குடுக்கிறதே தொழில்.

Link to comment
Share on other sites

  • 7 months later...
வணக்கம்.. கீழ் வரும் தகவலில் யாருக்காவது ஆர்வம் அல்லது உங்கள் உறவுகள் ஆர்வமாக‌ இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்...
 
Hi fellow friends
If anybody are interested in doing a PHD in AUCKLAND UNIVESITY OF TECHNOLOGY in renewable energy particularly Building integrated photovoltaics, please send your research interest (proposal) to DR TIM ANDERSON (timothy.anderson@aut.ac.nz) (please reasd before you write) .. You will get the fee waived by school of engineering and if you are lucky enough you may get the stipend as well though it is not guaranteed.
Usual requirements are 2:1 or 1st class under grad / Masters if you are 2:2.
Please feel free to contact me(@ Professionals' Forum  on FB) or uthayam at yarl, if you need any help in setting up your research proposal.
Good luck..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பகிர்விற்கு நன்றி உதயம்.

 

யாழ் கள உறவுகள் உங்களில் யாருக்கும் உதயம் வழங்கிய இந்தத் தகவல் உதவும் என்றால் பாவித்துக் கொள்ளுங்கள். அல்லது வேறு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்.

 

இந்த பி எச் டி யில் பணமும் படிப்பும் கொடுக்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

 

வணக்கம்.. கீழ் வரும் தகவலில் யாருக்காவது ஆர்வம் அல்லது உங்கள் உறவுகள் ஆர்வமாக‌ இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்...
 
Hi fellow friends

If anybody are interested in doing a PHD in AUCKLAND UNIVESITY OF TECHNOLOGY in renewable energy particularly Building integrated photovoltaics, please send your research interest (proposal) to DR TIM ANDERSON (timothy.anderson@aut.ac.nz) (please reasd before you write) .. You will get the fee waived by school of engineering and if you are lucky enough you may get the stipend as well though it is not guaranteed.

Usual requirements are 2:1 or 1st class under grad / Masters if you are 2:2.

Please feel free to contact me(@ Professionals' Forum  on FB) or uthayam at yarl, if you need any help in setting up your research proposal.

Good luck..!

 

 

இப்படியான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க  வேண்டும். உதயம் முடிந்தால் ஒரு தனித் திரி (வாழும் புலத்தில்) திறந்து இதைப் பதிக்கவும்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணாவிடம் இரண்டு கேள்விகள்

ஓன்று

Krill oil எடுப்பது நல்லதா? அதாவது omega 3 அதில் அதிகம் இருக்கின்றது சோ அது குளிசை வடிவில் வரும் போது அதன் பயனை அடைய முடியுமா?

இறுதி கேள்வி சிலர் சொல்கின்றார்கள் multi வைட்டமின் குளிசை எடுக்கக்கூடாது எடுத்தாலும் பலன் இல்லை பின்விளைவுகள் கூட ஏற்ப்படலாம் என்று ஆனால் பலர் சொல்கின்றார்கள் வழமையான உணவு உர்கொள்ளளோடு அதையும் எடுத்தால் நல்லம் என்று உங்களுக்கு இதற்க்கான பதில் தெரிந்தால் கூறுங்களேன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவிடம் இரண்டு கேள்விகள்

ஒன்று

Krill oil எடுப்பது நல்லதா? அதாவது omega 3 அதில் அதிகம் இருக்கின்றது சோ அது குளிசை வடிவில் வரும் போது அதன் பயனை அடைய முடியுமா?

இறுதி கேள்வி சிலர் சொல்கின்றார்கள் multi வைட்டமின் குளிசை எடுக்கக்கூடாது எடுத்தாலும் பலன் இல்லை பின்விளைவுகள் கூட ஏற்ப்படலாம் என்று ஆனால் பலர் சொல்கின்றார்கள் வழமையான உணவு உர்கொள்ளளோடு அதையும் எடுத்தால் நல்லம் என்று உங்களுக்கு இதற்க்கான பதில் தெரிந்தால் கூறுங்களேன் அண்ணா

 

ஒமேகா 3 முக்கிய கொழுப்பு அமிலங்களில் ஒன்று. அதனை நாளாந்த உணவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதை நாளாந்த உணவில் எடுக்க முடியாத சூழலில்.. குளிசை வடிவில் எடுக்கலாம் அதனால் பிரச்சனைகள் இல்லை.

 

மல்ரி விற்றமின்.. என்பதும் கூட சரியான அளவில் எடுக்கப்பட்டால் பக்க விளைவுகள் வராது. ஆனால் மக்கள் மல்ரி விற்றமினை அது சத்து தருகிறது என்ற ஒரு எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பின்விளைவுகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

 

விற்றமின்கள் சிறிய அளவில் ஆனால் முக்கியமான தேவைப்படுகின்ற உணவுக்கூறுகள். அவற்றை சரியான அளவில் எடுக்காவிட்டாலும் பிரச்சனை அளவுக்கு அதிகமாக எடுத்தாலும் பிரச்சனை. இதனை உணர்ந்து நாளாந்த உணவில் அவற்றை எடுக்கக் கூடிய வகையில் நிறை உணவை வகுத்து உண்டு வருவதே சிறப்பு. அதற்கு சந்தர்ப்பமில்லாத வேளையில் வைத்திய ஆலோசனைகளின் கீழ் மல்ரி விற்றமின் எடுக்கலாம் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சி உள்ளெடுப்பது நன்றல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.