Jump to content

எனது ஆய்வு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் இந்தப் பதிவின் மூலம், யாழ்களத்தில் உள்ள பல திறமையானவர்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது :rolleyes: .

யாழ்கவி வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :)

Link to post
Share on other sites
  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் செய்த ஆராய்ச்சியைச் சொல்லுறதெண்டால்.. scratch-head03-idea-animated-animation-smiley-emoticon-000416-large.gif

:lol: :lol: :lol:

நமீதாவின் இடுப்பில் கவர்ச்சி அதிகமா? நக்மாவின் உதட்டில் கவர்ச்சி அதிகமா? :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to post
Share on other sites

நெடுக்கு எனக்கு ஒரு உதவி தேவை.. நீங்கள் MBA படிக்கும்போது எப்பிடி university ஐ தெரிந்தீர்கள்.. distance learning MBA பற்றி என்ன நினைகிறீர்கள்..? is it worth it? do you have any suggestions..?

நான் MBA ஐ UoL Group யுனி ஒன்றில் படித்தேன்.. இப்ப சுய நிலை ஆய்வைத் தேர்வு செய்து செய்கிறேன். எனது வேலை இடத்தில் பெற்ற reference அனுமதி எடுக்க வசதியாக இருந்தது. ஆனால் எல்லா இடமும்.. பிரதான பாடத்திட்டங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒன்று தான். அத்தோடு முன்னைய கல்வி.. மற்றும் அனுபவங்கள் பார்த்து சில கட்டணக் கழிவுகளும் தந்தார்கள். இப்போ.. சென்ற ஆண்டு முடிவில் இருந்து யுனி கட்டணங்கள் அதிகரித்து விட்டதால்.. எனி அந்தக் கட்டணக் கழிவுகள் கிடைக்குமோ தெரியாது.

தொலைதூரக் கல்வி மூலம் பெறும் எம் பி ஏ க்களும் பல்கலைக்கழகத்தில் மற்றும்.. Edexcel போன்றவை நடத்தும் vocational வழி மூலம் பெறும் எம் பி ஏ க்களும் ஏறக் குறைய ஒன்று தான். ஆனால் வேலை இடங்களில் சில எம் பி ஏ க்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. Imperial college போன்றவற்றில் செய்யும் எம் பி ஏ க்களுக்கு உயர் கிராக்கி உண்டு..!

இருப்பினும்.. vocational வழியில் செய்தால்..module top-up முறையில் குறைந்த கட்டணத்தில் MBA படிக்க முடியும். ஆனால் கூடிய வேலைப்பழு உண்டு. அதேபோல்.. London open university இல் தொலைக்கல்வி மூலமும் பெறலாம்.

வேலை அனுபவம் இருந்தால்.. படிப்பது மிக இலகு..! ஒரு கடினமும் இல்லை..! ஆய்வுகூட விஞ்ஞான ஆராய்ச்சி போன்று கடினம் இல்லை. ஆனால் நிறைய குந்தி இருந்து எழுதனும். அதுதான் எமக்கு களைப்பூட்டும் விடயமாக உள்ளது. விளங்கிக் கொள்வது கொஞ்சம்.. விபரிப்பது அதிகம். case studies நிறைய வரும். அது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். ஆனால் பின்னர் ரசிக்கக் கூடியதாக கவன ஈர்ப்புள்ளதாக அமையும்..!

இவ்வளவு விடயங்களும் உங்களுக்கு ஒரு நல்ல அடிப்படையை வழங்கும் என்று நினைக்கிறேன். நான் IT யும் business management ம் சார்ந்து என் எம் பி ஏ நோக்கி பயணிக்கிறேன்..! :)

CEO ஆக வர முயற்சிப்பது நல்ல யோசனை..! :rolleyes: வருசத்துக்கு அரை மில்லியன் போனஸ் வாங்கலாம்..! :D ஏதாவது பிழைத்தது என்றால் "I take responsibility for what has happened and resign my job as CEO." என்று அறிக்கை விட்டுவிட்டு மக்களின் வரிப்பணமான மில்லியன்களுடன் விடைபெற்றுச் செல்லலாம்..! :icon_mrgreen:

பொறுப்பா கடமையைச் செய்யுற நோக்கமே இல்லைப் போல..! எப்படியும் பிழைக்கலாம்.. என்றால் இப்படியும் பிழைக்கலாம். தவறில்லைத் தானே..! :):lol:

நெடுக்ஸின் இந்தப் பதிவின் மூலம், யாழ்களத்தில் உள்ள பல திறமையானவர்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது :rolleyes: .

யாழ்கவி வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :)

நன்றி சிறீயண்ணா.

எல்லாருக்கும் எல்லா வாய்ப்புக்களும் அமைவது இந்த உலகில் சிரமமாக காரியம்..! கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வது சாமர்த்தியம் என்பதிலும்.. வாழ்க்கைக்கு கட்டாயம் என்ற நிலையில்.. எங்களுக்கு இவை கட்டாயம். மற்றவர்களுக்கு வேறு விடயங்கள் கட்டாயமாக இருக்கும் இல்லையா..! அதுதான் மனித வாழ்க்கையே..! :):icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் ஆய்வை பற்றி பகிர்ந்ததுக்கு நன்றி. உங்கள் கல்வியில் மேலும் சிறப்புக்களை அடைய வாழ்த்துகள்.

Link to post
Share on other sites

உங்கள் ஆய்வை பற்றி பகிர்ந்ததுக்கு நன்றி. உங்கள் கல்வியில் மேலும் சிறப்புக்களை அடைய வாழ்த்துகள்.

நீங்களும் கனடாவில் கலாநிதி பட்டத்திற்காக படித்துக் கொண்டிருப்பதாக முன்னர் சொன்ன ஞாபகம். அதுமட்டுமன்றி நீங்களும் தாயகத்தில் இருந்து கல்வி கற்ப பெல்ஜியம் வந்ததாக முன்னர் குறிப்பிட்டும் இருந்தீர்கள்..!

உங்கள் படிப்பிலும் நிச்சயம் ஆய்வுகள் சம்பந்தப்பட்டிருக்கும். உங்கள் ஆய்வு விபரங்களை.. நான் நினைக்கிறேன்.. நீங்கள் உணவுத் தொழில்நுட்பம்.. Food technology பற்றி நீங்கள் ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டும் என்று... அவற்றையும் எங்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொள்ளுதல் நன்றாக இருக்குமே.

மேலும் உங்கள் ஆய்வுசாலை அனுபவங்களையும் எங்களோடு.. கள உறவுகளோடு.. பகிர்ந்து கொள்ளுதல் மற்றவர்களுக்கு விடயங்களை அறிந்து கொள்ள அவற்றை முன்மாதிரியாகக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேரம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. :):icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைப்போல தமிழ்பற்று கொண்டவர்கள் இதுபோல கல்வியில் சிறந்து வெற்றியடைய வாழ்த்துக்கள். புத்திஜீவியள் எண்டாலே தமிழை மறந்தவர்கள் என்கிற நிலை மாறவேண்டும்.

Link to post
Share on other sites

உங்களைப்போல தமிழ்பற்று கொண்டவர்கள் இதுபோல கல்வியில் சிறந்து வெற்றியடைய வாழ்த்துக்கள். புத்திஜீவியள் எண்டாலே தமிழை மறந்தவர்கள் என்கிற நிலை மாறவேண்டும்.

நன்றி அண்ணா.

என்னைப் பொறுத்தவரை புத்தி (நேர்த்தியான மூளை) உள்ள மனிதன் எல்லாம் புத்திஜீவி தான். பட்டங்கள்.. பெறும் கல்விகள் அந்தந்த துறைசார்ந்து கொஞ்சம் அறிவை ஆழப்படுத்துமே அன்றி.. வேறெதுவும் அது தந்துவிடப் போவதில்லை..!

எம் மத்தியில்.. இன்றும்.. பல்கலைக்கழகம் போய் படித்தவர் மேதை... புத்திசீவி என்று சொல்லும் வழங்கம் உண்டு. ஆனால் அது தவறு. ஆங்கிலத்தில் academics (கல்வியாளர்கள்) என்று தான் இவர்களை அழைப்பார்கள். இதன் அர்த்தம் அவர்கள் கற்றலோடு தொடர்புபட்டவர்கள் என்பதே அன்றி.. புத்திசீவிகள்.. சீலர்கள் என்பதெல்லாம் கிடையாது.

நாம் நிறைய எமது மரபுகளை நிகழ்கால உலக மாற்றத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டியவர்களாக உள்ளோம். பல்கலைக்கழகக் கல்வி என்பது மேற்குநாடுகளைப் பொறுத்தவரை பாடசாலைக் கல்வி போன்றது. எல்லோருக்கும் அது வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசுகள் குறியாக இருக்கின்றன. அந்த வகையில் தான் பரீட்சைகளிலும் நெகிழ்வுப் போக்குடைய வழிமுறைகள் கையாளப்படுகின்றன. இருந்தாலும் பிரித்தானியா தவிர்ந்த சில ஐரோப்பிய நாடுகளில் பல்கலைக்கழகக் கல்வி என்பது இக்கட்டான ஒன்றாகவே இன்னும் இருக்கிறது.

என் அனுபவத்தில் சுவிஸ்லாந்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தேர்வாக முடியாத நிலையில் நிற்கதியாக வந்த ஒரு மாணவி எமது வழிகாட்டலின் கீழ் பிரித்தானியாவில் கல்வி கற்று.. இன்று தர வரிசையில் முதல் 10 இடத்துள் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பயில்கிறார்..! அவர் இங்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைய கல்லூரியில் படித்த போது.. அங்கும் முதல் 10 க்குள் வந்து கல்லூரியால் கெளரவிக்கவும் பட்டுள்ளார்.

பல்கலைக்கழகமோ.. கல்லூரியோ.. பாடசாலையோ எங்கு போய் எந்த நிலையில் படித்திருந்தாலும் எல்லோரும் கல்வியாளர்களே அன்றி.. புத்திசீவிகள் என்ற பதம் அவர்களுக்குப் பொருந்தாது. எமது ஊடகங்களும் எதிர்காலத்தில்.. இதனை சரிவர விளங்கிக் கொண்டு.. கண்டவர் போனவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.. படிப்பிக்கும்.. பேராசிரியர் என்றவுடன் புத்திசீவி ஆக்கும் கைங்கரியத்தை.. மரபை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

புத்திசீவிகள் என்றால்.. அவர்கள் சுயமாக சிந்தித்து.. சமூகத்திற்கு புரட்சிகரமாக சிந்திக்க.. வாழ.. உயர.. வடிகாட்டியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அப்படி அழைக்கலாம்.... என்பது எனது தாழ்மையான கருத்து..! :):icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் கனடாவில் கலாநிதி பட்டத்திற்காக படித்துக் கொண்டிருப்பதாக முன்னர் சொன்ன ஞாபகம். அதுமட்டுமன்றி நீங்களும் தாயகத்தில் இருந்து கல்வி கற்ப பெல்ஜியம் வந்ததாக முன்னர் குறிப்பிட்டும் இருந்தீர்கள்..!

உங்கள் படிப்பிலும் நிச்சயம் ஆய்வுகள் சம்பந்தப்பட்டிருக்கும். உங்கள் ஆய்வு விபரங்களை.. நான் நினைக்கிறேன்.. நீங்கள் உணவுத் தொழில்நுட்பம்.. Food technology பற்றி நீங்கள் ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டும் என்று... அவற்றையும் எங்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொள்ளுதல் நன்றாக இருக்குமே.

மேலும் உங்கள் ஆய்வுசாலை அனுபவங்களையும் எங்களோடு.. கள உறவுகளோடு.. பகிர்ந்து கொள்ளுதல் மற்றவர்களுக்கு விடயங்களை அறிந்து கொள்ள அவற்றை முன்மாதிரியாகக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேரம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி. :):icon_idea:

களத்தில் பொதுவில் நான் படித்தது, படிப்பது பற்றிய விபரங்களை பகிர்ந்ததாக நினைவில்லை :) . :icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கரைப்பார்க்க எனக்குப் படிக்கோணும் என்று தோன்றுகிறது :(

Link to post
Share on other sites

களத்தில் பொதுவில் நான் படித்தது, படிப்பது பற்றிய விபரங்களை பகிர்ந்ததாக நினைவில்லை :) . :icon_idea:

http://www.yarl.com/...?showtopic=9724

http://www.yarl.com/...?showtopic=5412

http://www.yarl.com/...ic=39963&st=200

உங்களின் ஆக்கங்கள் சிலவற்றோடு பொருத்திப் பார்க்க அப்படி தெரியுது. மேலும்.. எங்கையோ களத்தில் தான்.. கலாநிதிப் பட்டம் படிப்பதாக நீங்கள் சொன்ன ஞாபகம். லிங்கைத் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. உங்களின் ஒரு பதிவில் அல்லது கலைஞன் அல்லது சும்மா இவர்களில் ஒருவரின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டதாக நினைக்கிறேன்..! ஆதாரம் கிடைக்கவில்லை.. கிடைக்கும் போது இணைக்கிறேன். :):icon_idea:

Link to post
Share on other sites

வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல வெற்றிகர ஆராய்ச்சிகளை செய்து மனித குலத்துக்கே நன்மை பயக்கும் விசயங்களை கண்டுபிடிக்க, கெதியில CEO ஆக மனதார வாழ்த்துகிறேன். ஒரு சின்ன ஆலோசனை சொல்வேன் தப்பாக எடுக்க வேண்டாம். உங்களுக்கு CEO ஆக வருவதை இல்லைக்கு எண்டு சொல்லியிருந்தீங்கள் ஆனால் நீங்கள் அப்படி வரும் போது ஆய்வு கூடத்திலிருந்து அலுவலகத்திற்கு மாறி விடுவீர்கள். நிறைய policy, admin வேலைகள் செய்ய வேண்டி இருக்கும் இதனால் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது முடியாமல் போய்விடலாம். இதால உங்களுக்குள் இருக்கும் பல திறமைகளை மனித குலம் இழக்கலாம். உதாரணமாக கொடிய கான்சருக்கு தீர்வாக nano technology மூலம் மனித இழையங்களை குளோன் செய்து அதனால் பாதிக்கப் பட்ட கலங்களை பிரதியீடு செய்யலாம் எண்ட ரீதியில ஆராய்ச்சி நடக்குது எண்டு வைத்துக் கொள்வோம். உங்களுக்கு bio technology, genetical engineering, மற்றும் bio medical science துறைகளில கற்றதால பரந்து பட்ட உள்ளீட்டை (research input) ஆராய்ச்சிக்கு வழங்க முடியும். பல திறமையானவர்களின் அறிவு உயர் பதவிகள்காரனமாக வீணடிக்கப் பட்டதை அனுபவ ரீதியில் கண்டிருக்கிறேன்.

எனது துறை ஆரம்பத்தில் பொறியியல் சார்ந்ததாக இருந்தாலும் அவுஸ் வந்த பின்னர் கணக்கியல் மற்றும் பொருளியல் என்று மாறிவிட்டது. வேலை எடுப்பதும் சுலபம். நான் யூனி முடிக்க முதலே எனக்கு நல்ல ஒரு வேலையும் கிடைத்தது. யூனியிலே சில அறிக்கைகள் ஆய்வுக் கட்டுரைகள் செய்திருக்கிறேன் ஆனால் இங்கே எழுதும் அளவுக்கு பெரிதாக ஒண்டும் வெட்டிப் பிடுங்க இல்லை. முதலாவது வருடத்தில் Correlation of Business , Government and Society எண்ட தலைப்பிலே ஒரு அறிக்கை எழுத வேண்டி வந்தது. 5000 சொற்களிலே எழுதவேணும். எழுதி முடிக்க உயிர் போனமாதிரி இருந்திச்சு. எனக்கும் உங்களுடைய அதே பிரச்சனை தான். வேற என்ன time management சரியில்லை. கடைசிக் கிழமை மட்டும் வச்சுக் கொண்டிருந்து போட்டு பிறகு extension கேட்டு lecturerட ஈமெயில் அனுப்பிறது. அதன் பிறகு Impact of Culture in Businesses எண்டு ஒரு ஆய்வும் presentation செய்ய வேண்டி இருந்தது. நான் ஏதாவது presentation செய்யும் போது white board, over head projector, multimedia projector எண்டு எல்லா உபகரணங்களையும் பாவிப்பன். அதுக்கும் புள்ளி குடுத்திருந்தார்கள். அத்துடன் சிறந்த முறையில் வடிவமைத்து handouts உம் குடுப்பன். அதோட ஏதாவது ஒரு ஜோக் சொல்லி ஆரம்பிப்பதுவும் பார்வையாளர்களை கட்டுக்குள் கொண்டுவர உதவும். அத்துடன் கண்டிப்பா குட்டி சொன்னது போல cue cards பாவிப்பது நல்லது. இடை நடுவில தட்டு தடுமாறிக் கொண்டு நிக்காமல் பேச உதவும். அத்துடன் அறையில் இருக்கும் அனைவருடனும் eye contact முக்கியம். மேலே குறிப்பிட்ட presentation செய்த போது ஜப்பானியர் ஒருவர் பிஸ்னஸ் விடயமாக அவுஸ் வந்து இங்கிருப்பவர்கள் நடந்து கொண்ட விதம் ஒரு படத்திலே நகைச்சுவையாக காட்டப் பட்டிருந்தது. அவுஸ் காரர் அவரின் கலாச்சாரம் தெரியாமல் நடந்து கொண்டதால அவர்கள் அந்த பிஸ்னஸ் contract ஐ இழந்ததும் காட்டப் பட்டிருந்தது. Youtube ல இருந்து அந்த கட்டத்தை இறக்கி presentation தொடங்க முன்னர் காட்டி presentation ஐ தொடங்கினேன். வித்தியாசமான ஆரம்பத்துடன் அதுவும் நகைச்சுவைப் படத்துடன் தொடங்கியதால அனைவரும் ஆர்வமாக கவனித்தார்கள். ஒருமுறை அன்று presentation செய்ய வேணும் எண்டதையே மறந்து போய் யூனிக்கு போனேன். tutorial தொடங்க முன்னர் தான் ஞாபகம் வந்திச்சு. வகுப்பு போன பின்னர் வலு கூலா வகுப்பில் இருந்தவர்களை இரண்டு குழுவா பிரிச்சு அவர்களையே அந்த தலைப்பு பற்றி விவாதிக்க விட்டேன். இடைக்கிடை நானும் "so what do you say for that " எண்டு இரண்டு குழுக்களையும் மாறி மாறி கேட்டேன். அப்பிடி கேட்டு கேட்டே அவர்கள் சொல்வதால் white board ஐ நிரப்பினேன். கடைசியில tutor கூட "that was an excellent idea" எண்டு பாராட்டினார்.

தொழில் நுட்பங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டுபோவது நல்லது. power point ஒழுங்கா வேலை செய்கிறதா, நீங்கள் presentation செய்யும் அறையில் multimedia projector போன்ற வசதிகள் இருக்கா எண்டு முதலே பார்த்து வைத்துக்கொள்ளுவது கடைசி நேர பதற்றங்களை தவிர்க்கும். அத்துடன் உங்கள் சொந்த மடிக்கணணியை கொண்டுபோவது நல்லது. உங்கள் presentation இன் பிரதியை USB ஒன்றிலும் கொண்டு போகலாம். அண்டைகெண்டு உங்கட மடிக்கணணி மக்கர் பண்ணினால் வேறு ஒருவரது மடிக்கணணியையும் பாவிக்கலாம். நான் MAC பாவிப்பதால் எப்பவும் எனது மடிக்கனணிதான் பாவிப்பேன்.

தற்போது அலுவலகத்திலேயும் சில client presentation செய்ய வேண்டி இருக்கும். கோட் சூட் போட்டுக் கொண்டு வந்து பெரிய பெரிய வெள்ளையல் எல்லாம் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும். எனது Ipad இலே தேவையானதை முதலே செய்து வச்சிருந்து நேரே projector ல கொலுவிறது தான் வேலை. முதலில கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது காரணம் அங்கிருக்கும் ஒரே ஒரு கறுத்த தோல் நான் மட்டும் தான். பிறகு போகப் போக பழகீட்டுது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, உங்கள் ஆய்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

உங்கள் ஆய்வுகள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்ல வாழ்த்துகள்.

Link to post
Share on other sites

நெடுக்கரைப்பார்க்க எனக்குப் படிக்கோணும் என்று தோன்றுகிறது :(

நன்றி வல்வை அக்கா. படிப்புக்கு வயசில்ல.. நீங்கள் இப்பவும் படிக்கலாம். மனதில் நீங்களே உங்களுக்கு இட்டுள்ள தடைகளை தூக்கி எறிந்திட்டால் போதும்..! :)

வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பல வெற்றிகர ஆராய்ச்சிகளை செய்து மனித குலத்துக்கே நன்மை பயக்கும் விசயங்களை கண்டுபிடிக்க, கெதியில CEO ஆக மனதார வாழ்த்துகிறேன். ஒரு சின்ன ஆலோசனை சொல்வேன் தப்பாக எடுக்க வேண்டாம். உங்களுக்கு CEO ஆக வருவதை இல்லைக்கு எண்டு சொல்லியிருந்தீங்கள் ஆனால் நீங்கள் அப்படி வரும் போது ஆய்வு கூடத்திலிருந்து அலுவலகத்திற்கு மாறி விடுவீர்கள். நிறைய policy, admin வேலைகள் செய்ய வேண்டி இருக்கும் இதனால் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது முடியாமல் போய்விடலாம். இதால உங்களுக்குள் இருக்கும் பல திறமைகளை மனித குலம் இழக்கலாம். உதாரணமாக கொடிய கான்சருக்கு தீர்வாக nano technology மூலம் மனித இழையங்களை குளோன் செய்து அதனால் பாதிக்கப் பட்ட கலங்களை பிரதியீடு செய்யலாம் எண்ட ரீதியில ஆராய்ச்சி நடக்குது எண்டு வைத்துக் கொள்வோம். உங்களுக்கு bio technology, genetical engineering, மற்றும் bio medical science துறைகளில கற்றதால பரந்து பட்ட உள்ளீட்டை (research input) ஆராய்ச்சிக்கு வழங்க முடியும். பல திறமையானவர்களின் அறிவு உயர் பதவிகள்காரனமாக வீணடிக்கப் பட்டதை அனுபவ ரீதியில் கண்டிருக்கிறேன்.

நன்றி தும்ஸ். உங்கள் நேரத்திற்கும் ஆலோசனைக்கும். மேலும் பிரசன்ரேசன் சம்பந்தமான தங்கள் குறிப்புகள் எமக்கும் பிறர்க்கும் பயன்படும் என்று நினைக்கிறேன். :)

நெடுக்கு, உங்கள் ஆய்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

உங்கள் ஆய்வுகள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்ல வாழ்த்துகள்.

நன்றி கறுப்பி. என்ன தங்களை முன்னர் போல் இப்போ அடிக்கடி உற்சாகமாகக் காண முடிவதில்லை. கால்கட்டு போட்டிட்டாய்ங்களோ..???! :lol::)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்கள்!உண்மையைச் சொல்கிறேன்.என் மேனி சிலிர்க்கிறது.கண்களில் ஆனந்தக் கண்ணீர்.உலகுக்கு அகரம் தந்த தமிழர்கள் சிகரம் தொட வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்கள்!உண்மையைச் சொல்கிறேன்.என் மேனி சிலிர்க்கிறது.கண்களில் ஆனந்தக் கண்ணீர்.உலகுக்கு அகரம் தந்த தமிழர்கள் சிகரம் தொட வேண்டும்.

அது

இதைத்தான் மீண்டும் நான் எழுத வந்தேன்.

நன்றி

தொடருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குட்டி.

நான் நினைக்கிறேன் நீங்கள் BTEC பல்கலைக்கழக நுழைவு தகுதிக்கான மினி புராஜெக்ட் பற்றியே கதைச்சிருக்கீங்கன்னு. உண்மையில் அது பல்கலைக்கழக பிரதான புராஜெக்ட்டுக்கு நல்ல அடிப்படை. நீங்கள் உங்கள் பல்கலைக்கழக கல்வியை அப்போ தொடர முடியாமல் போனது கவலை. ஆனால் இன்னும் உங்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாகவே நான் உணர்கிறேன். எனவே அதை செய்து முடிக்க வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும்.. உங்கள் அனுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி. குறிப்பாக பிரசென்ரேசன் பற்றிய குறிப்புக்கள் மிகப் பயனுள்ளனவாக உள்ளன. :)

...

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நெடுக்ஸ் :)

பல்கலைக்கழக கனவு இதுவரை கனவாகவே உள்ளது, இருப்பினும் செய்யும் வேலை ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக படிகளைத் தாண்டி வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது...

நான் HNC படிக்கும் பொழுது ஒரு Project செய்து முடிக்க சரியாகக் கஷ்டப்பட்டேன். அதை வாசித்த விரிவுரையாளர் ரெம்ப அவஸ்தைப்பட்டுப் போனார். :lol:

தப்பிலி, நானும் அப்படித்தான் எனது வாத்திமேல் முதலில் அனுதாபப்பட்டேன், அப்புறம் யோசித்தேன் 'ஏன் எடுக்கிற சம்பளத்திற்கு கொஞ்சம் கஸ்ரப்பட்டுத்தான் பார்க்கட்டுமே' என்று... :lol::D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் நெடுக்ஸ்! :)

கல்வியில் மேன்மேலும் சிறப்பெய்தி... தங்களின் பெருமை நம் இனத்திற்கும் சேர மனதார வாழ்த்துகின்றேன்! :)

தொடர்க...! வளர்க...! நிமிர்க...! :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி, நானும் அப்படித்தான் எனது வாத்திமேல் முதலில் அனுதாபப்பட்டேன், அப்புறம் யோசித்தேன் 'ஏன் எடுக்கிற சம்பளத்திற்கு கொஞ்சம் கஸ்ரப்பட்டுத்தான் பார்க்கட்டுமே' என்று... :lol::D

இந்த மொக்கனை வைத்திருந்தால் பாடத் திட்டத்தையே மாற்ற வேண்டிவரும் என்று பாஸாக்கித் துரத்தி விட்டார்கள்.

கல்வியே சற்றுத்

தலை குனிந்த தருணமது :lol:

Link to post
Share on other sites
  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணே,

நல்ல விடயம் பில்லியன் டொலரில போட்ஸ் எடுத்து தொண்டு செய்ய வாழ்த்துக்கள் !!!

உந்த மேற்பார்வையாளர்களை கட்டுக்க கொண்டுவர ஒரு வழி, monthly report செய்யிறது தான்..(trying to be proactive rather than reactive )

கலாநிதிப்படிப்பு குறைந்தது 3 வருடம் எடுக்கும். ஒருவருடம் போகும் என்ன செய்யனும் எண்டு விழங்க :).

பிறகு தட்டி தடவி செய்ய தொடக்கேக்க. ஒவ்வொரு மாதமும் மாதந்த முன்னேற்ற அறிக்கைய தாயரிச்சு மேற்பார்வையளரட்ட குடுத்து review comments கால் விழுந்தவது வாங்கிடனும்.

இப்பிடியே போன முடிக்கேக உங்கள்ட்ட ஒரு 10/15 மாதந்த அறிக்கையிருக்கும். Thesis எழுதுற்தும் சுகம், மேற்பார்வையாளர்களும் குத்துகரணம் அடிக்கமாட்டார்கள் :)

presentation skillக்கு toastmasters club try பண்ணுங்க. நன்றாக உதவுவார்கள். அதுவும் CEO ஆகா போறியள் கட்டாயம் போங்க. நல்ல contacts ம் கிடைக்கும். அதுக்குரிய ஏரியாவா பாத்து கிளப்பை தெரிவுசெய்ங்கள்.

http://www.londoncommunicators.org.uk/

காலநிதி படிப்பேன்றுறது ஒரு தவ்ம். முடிவு 2 வருசத்திலேம் வரலாம், 5 வரசமாயும் வரமா போகலாம். அது எங்கட ஆக்களுக்கு விளங்கிறேல்ல. எப்ப முடியுது முடியுது எண்டு குடைசல் குடுக்கிறதே தொழில்.

Link to post
Share on other sites
  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்.. கீழ் வரும் தகவலில் யாருக்காவது ஆர்வம் அல்லது உங்கள் உறவுகள் ஆர்வமாக‌ இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்...
 
Hi fellow friends
If anybody are interested in doing a PHD in AUCKLAND UNIVESITY OF TECHNOLOGY in renewable energy particularly Building integrated photovoltaics, please send your research interest (proposal) to DR TIM ANDERSON (timothy.anderson@aut.ac.nz) (please reasd before you write) .. You will get the fee waived by school of engineering and if you are lucky enough you may get the stipend as well though it is not guaranteed.
Usual requirements are 2:1 or 1st class under grad / Masters if you are 2:2.
Please feel free to contact me(@ Professionals' Forum  on FB) or uthayam at yarl, if you need any help in setting up your research proposal.
Good luck..!

 

Link to post
Share on other sites

உங்கள் பகிர்விற்கு நன்றி உதயம்.

 

யாழ் கள உறவுகள் உங்களில் யாருக்கும் உதயம் வழங்கிய இந்தத் தகவல் உதவும் என்றால் பாவித்துக் கொள்ளுங்கள். அல்லது வேறு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்.

 

இந்த பி எச் டி யில் பணமும் படிப்பும் கொடுக்கிறார்கள். :)

Link to post
Share on other sites

 

வணக்கம்.. கீழ் வரும் தகவலில் யாருக்காவது ஆர்வம் அல்லது உங்கள் உறவுகள் ஆர்வமாக‌ இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்...
 
Hi fellow friends

If anybody are interested in doing a PHD in AUCKLAND UNIVESITY OF TECHNOLOGY in renewable energy particularly Building integrated photovoltaics, please send your research interest (proposal) to DR TIM ANDERSON (timothy.anderson@aut.ac.nz) (please reasd before you write) .. You will get the fee waived by school of engineering and if you are lucky enough you may get the stipend as well though it is not guaranteed.

Usual requirements are 2:1 or 1st class under grad / Masters if you are 2:2.

Please feel free to contact me(@ Professionals' Forum  on FB) or uthayam at yarl, if you need any help in setting up your research proposal.

Good luck..!

 

 

இப்படியான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க  வேண்டும். உதயம் முடிந்தால் ஒரு தனித் திரி (வாழும் புலத்தில்) திறந்து இதைப் பதிக்கவும்.

Link to post
Share on other sites

நெடுக்ஸ் அண்ணாவிடம் இரண்டு கேள்விகள்

ஓன்று

Krill oil எடுப்பது நல்லதா? அதாவது omega 3 அதில் அதிகம் இருக்கின்றது சோ அது குளிசை வடிவில் வரும் போது அதன் பயனை அடைய முடியுமா?

இறுதி கேள்வி சிலர் சொல்கின்றார்கள் multi வைட்டமின் குளிசை எடுக்கக்கூடாது எடுத்தாலும் பலன் இல்லை பின்விளைவுகள் கூட ஏற்ப்படலாம் என்று ஆனால் பலர் சொல்கின்றார்கள் வழமையான உணவு உர்கொள்ளளோடு அதையும் எடுத்தால் நல்லம் என்று உங்களுக்கு இதற்க்கான பதில் தெரிந்தால் கூறுங்களேன் அண்ணா

Link to post
Share on other sites

நெடுக்ஸ் அண்ணாவிடம் இரண்டு கேள்விகள்

ஒன்று

Krill oil எடுப்பது நல்லதா? அதாவது omega 3 அதில் அதிகம் இருக்கின்றது சோ அது குளிசை வடிவில் வரும் போது அதன் பயனை அடைய முடியுமா?

இறுதி கேள்வி சிலர் சொல்கின்றார்கள் multi வைட்டமின் குளிசை எடுக்கக்கூடாது எடுத்தாலும் பலன் இல்லை பின்விளைவுகள் கூட ஏற்ப்படலாம் என்று ஆனால் பலர் சொல்கின்றார்கள் வழமையான உணவு உர்கொள்ளளோடு அதையும் எடுத்தால் நல்லம் என்று உங்களுக்கு இதற்க்கான பதில் தெரிந்தால் கூறுங்களேன் அண்ணா

 

ஒமேகா 3 முக்கிய கொழுப்பு அமிலங்களில் ஒன்று. அதனை நாளாந்த உணவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதை நாளாந்த உணவில் எடுக்க முடியாத சூழலில்.. குளிசை வடிவில் எடுக்கலாம் அதனால் பிரச்சனைகள் இல்லை.

 

மல்ரி விற்றமின்.. என்பதும் கூட சரியான அளவில் எடுக்கப்பட்டால் பக்க விளைவுகள் வராது. ஆனால் மக்கள் மல்ரி விற்றமினை அது சத்து தருகிறது என்ற ஒரு எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பின்விளைவுகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

 

விற்றமின்கள் சிறிய அளவில் ஆனால் முக்கியமான தேவைப்படுகின்ற உணவுக்கூறுகள். அவற்றை சரியான அளவில் எடுக்காவிட்டாலும் பிரச்சனை அளவுக்கு அதிகமாக எடுத்தாலும் பிரச்சனை. இதனை உணர்ந்து நாளாந்த உணவில் அவற்றை எடுக்கக் கூடிய வகையில் நிறை உணவை வகுத்து உண்டு வருவதே சிறப்பு. அதற்கு சந்தர்ப்பமில்லாத வேளையில் வைத்திய ஆலோசனைகளின் கீழ் மல்ரி விற்றமின் எடுக்கலாம் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சி உள்ளெடுப்பது நன்றல்ல..! :icon_idea:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இன்று (25) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பண கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.     யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்றோர் வீதத்தினை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு தற்போது கொரோனா தொற்று நிலமை காரணமாக வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கின்றபோது எமது இளைஞர்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை பிரதேச செயலகங்கள், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய தொழில் பயிலுநர் மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன தங்களுடைய பணிகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துத்து வருவதோடு தொழில் நுட்பம் சார்ந்த பலதரப்பட்ட விடயங்களை தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மற்றும் துறைசார் நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில் வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன எனினும் இவ் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படலாம். இவ் வேலை தேடுவோர் க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. சாதாரண தரதிற்கும் குறைந்த என்னும் பெறுபேறுகளின் அடிப்படையில் காணப்படுகின்றார்கள். மேலும் மூன்றாம் நிலை கல்வி தொடர்பான பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அனைத்து பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுகின்ற துறைசார் உத்தியோகத்தர்களை ஒருமுகப்படுத்தி இளைய சமூகத்தை சரியான பாதையில் வழிப்படுத்த இச் செயற்குழுக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட மட்டத்திற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு ஏழு உப குழுக்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
    • இது இப்படியிருக்க சீனனின் நண்பனான இலங்கையின் இன்றைய ரூபாயின் பெறுமதி 1 C$ = Rs. 165.50. அடுத்த ஆறு மாதங்களில் .. 1 C$ = Rs. 200.00 ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  கககபோ.... 😂
    • அண்ணா அவ்வளவும் கடந்த 100 வருடங்களில் நடந்த நிகழ்வுகள் பெயர்கள் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனக்கு விவரண படம், சரித்திர கட்டுரைகள் என்றால் உயிர். 😀
    • அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது  சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார். குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவில் 14வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது! | Virakesari.lk
    • இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா (நமது நிருபர்) இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறவில்லை. பொறுப்புக்கூறலில்  முன்னேற்றம் இல்லை. எனவே   இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.   இது இவ்வாறிருக்க இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக கனடா  அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது  கூட்டத் தொடரின் நேற்றைய பிரதான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன்  மற்றும் கனடாவின் வெளியுறவு  அமைச்சர் மார்க் கார்னு ஆகியோர் இவற்றை வலியுறுத்தினர்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  நேற்று பிற்பகல் வரை 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றன.  இதில் பல்வேறு உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்புரிமையற்ற நாடுகளும்  உரையாற்றின.  அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் உரையாற்றின.  இலங்கை தொடர்பான விவாதம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் அதற்கு முன்னதான பிரதான அமர்விலேயே அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு உரையாற்றின.   அமெரிக்கா  ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராஜாங்க செயலர்  அன்டனி பிலிங்கன் தனது பிரதான உரையில்  இலங்கை தொடர்பாக  குறிப்பிடுகையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறாமல் இருப்பதால் இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும்.   முக்கியமாக கடந்தகால அட்டூழியங்கள் குறித்த பொறுப்புக்கூறல்கள் போதுமானதாக இல்லை என்றார்.  கனடா  இதேவேளை கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் பிரதான அமர்வில் உரையாற்றுகையில், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை காப்பாளர்கள் சிவில் சமூக அமைப்புகள் போன்றன அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றமை தொடர்பில் கரிசனை செலுத்தி இருக்கின்றோம். அதுமட்டுமன்றி நினைவுகூரல் தொடர்பான அடக்குமுறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இருக்கின்றோம். மேலும் சிறுபான்மை மத மக்களின்   சடலங்களை எரிப்பது தொடர்பான தீர்மானம் குறித்தும் சட்டத்தின் ஆட்சி படுத்தல் மோசமடைகிறது செல்கின்றமை தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்தி வருகின்றோம்.  இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை  ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை  இந்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறது.  அந்த வகையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.   இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.