• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

( எங்கோ படித்தது )

Recommended Posts

( எங்கோ படித்தது )

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.

* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.

* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.

* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.

* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.

* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.

* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.

* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.

* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.

* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.

* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்

* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.

* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.

* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்

* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.

* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நிலாமதியக்கா.

காதலின் போது ஒருவன்/ஒருத்தியின் நல்ல பக்கமே தெரியும். கல்யாணத்தின் பின்பு தான் மறு பக்கம் தெரிய வரும்.

Share this post


Link to post
Share on other sites

என்ன பாட்டி

நெடுக்கின் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா??? :lol::D :D

Share this post


Link to post
Share on other sites

எங்கோ படித்த இணைப்பிற்கு நன்றிகள்.

ஆனாலும் இதில் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.:D

Share this post


Link to post
Share on other sites

காதலிக்கும் போது, ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, காதலை எந்நேரத்திலும் முறித்து விடும் உரிமை இருக்கின்றது!

பணமும், சொத்துக்களும் அவர்களது, தனித்தனியான கட்டுப்பாட்டில் இருக்கின்றது!

இங்கே பிரச்சனைகளுக்கு இடமில்லை! ஒருவர் மீது ஒருவர் 'ஆதிக்கம்' செலுத்தும் உரிமை இல்லை!

ஆனால், கல்யாணத்தின் பின்பு நிலை தலைகீழாகின்றது!

அதுவே தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம்!

கல்யாணம் என்பது, ஏழு வருடங்களுக்கு ஒருமுறை, மீள எழுதப்படும் ஒப்பந்தம் ஆக இருந்தால், ஒருவித பிரச்சனைகளும் இருக்காது!!! :wub:

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நிலாமதியக்கா, + ஆக நினையுங்கள்

Share this post


Link to post
Share on other sites

The Silent Treatment..

A man and his wife were having some problems at home and were giving each

other the silent treatment.

Suddenly, the man realized that the next day,

He would need his wife to wake him at 5:00 AM for an early morning business flight.

Not wanting to be the first to break the silence (and LOSE), he wrote on a piece of paper,

'Please wake me at 5:00 AM '

He left it where he knew she would find it.

The next morning, the man woke up, only to discover it was 9:00 AM

and he had missed his flight.

Furious, he was about to go and

see why his wife hadn't wakened him, when he noticed a piece of paper by

the bed.

The paper said, 'It is 5:00 AM. Wake up.'

Men are not equipped for these kinds of contests.

WIFE VS. HUSBAND

A couple drove down a country road for several miles, not saying a word.

An earlier discussion had led to an argument and

neither of them wanted to concede their position.

As they passed a barnyard of mules, goats, and pigs,

the husband asked sarcastically, 'Relatives of yours?'

'Yep,' the wife replied, 'in-laws''

WOMEN'S REVENGE..

'Cash, cheque or charge?' I asked, after folding items the woman wished to purchase.

As she fumbled for her wallet I noticed a remote control for a television set in her purse.

'So, do you always carry your TV remote?'

I asked.

'No,' she replied, ' but my husband refused to come shopping with me, and I figured this was the most evil thing I could do to him legally.'

UNDERSTANDING WOMEN..

(A MAN'S PERSPECTIVE)

I know I'm not going to understand women.

I'll never understand how you can take boiling hot wax,

pour it onto your upper thigh, rip the hair out by the root,

and still be afraid of a spider..

W O R D S..

A husband read an article to his wife about how many words women use a day...

30,000 to a man's 15,000.

The wife replied, 'The reason has to be because we have to repeat everything to men...

The husband then turned to his wife and asked, 'What?'

CREATION..

A man said to his wife one day, 'I don't know how you can be

so stupid and so beautiful all at the same time.

' The wife responded, 'Allow me to explain.

God made me beautiful so you would be attracted to me.

God made me stupid so I would be attracted to you !!!

WHO DOES WHAT..

A man and his wife were having an argument about who

should brew the coffee each morning.

The wife said, 'You should do it, because you get up first,

and then we don't have to wait as long to get our coffee.'

The husband said, ' You are in charge of cooking around here and

you should do it, because that is your job, and I can just wait for my coffee.'

Wife replies, 'No, you should do it, and besides, it is in the Bible

that the man should do the coffee.'

Husband replies, 'I can't believe that, show me.'

So she fetched the Bible, and opened the New Testament

and showed him at the top of several pages, that it indeed says..........'HEBREWS'

email

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this