Jump to content

வந்தேன் எல்லாள மகாராஜா


Recommended Posts

நானும் வந்தேன் களத்திற்கு

நாலும் கதைத்து முடிப்பதகு

யாழ் களமா? யுத்த களமா?

போகப் போகத் தானே தெரியும்

புதிரும் தானே அவிழும்

சொல் விற்பனர் 'சொதப்'பன்னர்

கருத்துரைப்பவர் களப்புரட்டுனர்

வித்தகர் வேந்தர் கற்றவர் கலைஞர்

மற்றவர் மறந்தவர் அனைவருக்கும்

சலாமுங்கோ... சலாம் ....

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

வணக்கம் எல்லாளன்.மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இறுதியாக பங்கு சந்தை பற்றி எழுதிய ஞாபகம்.தொடருவீர்களா?

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளன், வருக வருக என வரவேற்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எ ம ராஜா :)

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாள மகராஜா. தங்கள் வரவு நல்வரவாகுக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழ பரம்பரையின் சொத்தே

செந் தமிழீழத்தின் முத்தே

வாருங்கோ! வாருங்கோ!

என வரவேற்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மகாராஜா வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழராக வாழ்வோம் மனிதராக உயர்வோம்

எல்லோருக்கும் எல்லாமே என்பதுதான் இயற்கையின் தத்துவம்

இயற்கையோடு வாழ்பவன் தமிழன்

தமிழே இயற்கை

இயற்கையே தமிழ்

Link to comment
Share on other sites

  • 5 months later...

என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்னி. யாரப்பா அந்த கவிதை பாடிய புலவர் ... ஒரு ஆயிரம் பொற்காசு இல்ல ஒரு நூறு ... அமைசசரே ..கஜானாவில் ஏதாவது ..இருக்கா பாத்துச் சொல்லுங்க...

Link to comment
Share on other sites

மன்னா பிச்சைப்பாத்திரம் ஏந்தியாவது புலவர்களை ஏற்றி வைக்கவேண்டும் இல்லாவிட்டால் அநியாயத்திற்கு வசைபாடி விடுவாங்கப்பா... தள்ளாத வயதில் பிச்சைப்பாத்திரம் ஏந்துவதில் தவறு இல்லை :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

பிச்சைப் பாத்திரம் ஏந்தினாலும் பிச்சை போட இங்க ஒரு நாதியில்ல... ஆதி எல்லாரும் எனக்கு முன்னாடியே பாங்க் ரப்சிக்குப் போயிட்டாங்க ..நீங்க எப்டீ? :rolleyes:

Link to comment
Share on other sites

ஆ.... ஆதியும் கடனும் கம்பலையுமா.... லோ லோ எண்டு அலையிறன்.....

பாங் ரொப்சிக்குப்

போட்டாய்ங்களா.... ஆதிக்கு ஒண்ணுமே தெரியலைப்பா.... வூட்ல தங்க முடியலை எப்ப வந்து கடன்காரங்க கழுத்தைப்பிடிப்பாய்ங்களோ எண்டு நிசம்மாவே பயமாக் கிடக்கு... இந்த யாழ்க்காரங்கள் என்னா செய்யிறாய்ங்க... கடனிலிருந்து தப்புறதிற்கு என்னா வழி என்று ஒரு தலைப்பையும் காணேல்லை....

Link to comment
Share on other sites

  • Interests:கலாய்ப்பதும் கடிப்பதும் என்னபா கலாய்பது என்டால்? :unsure:

உங்கள நிம்மதியா இருக்கவிடாம கலைப்பது... தொல்லை பண்ணுவது.. லொள்ளு பண்ணுவது... லொடுக்குத்தனம் பண்ணுவது ..இப்படியான ஆயிரம் விசயங்கள் அடங்கிய ..ஒரு வார்த்தை புரியாமல் ..என்னாப்பா.. கடுகு சிறிசின்னாலும் காரம் பெரிசின்னு ..இவருக்கு சொல்லிக்கொடுங்கப்பா :icon_mrgreen:

கடனிலிருந்து தப்புவது என்பதை விட காட்டிலிருந்து தப்புவதுன்னா சூப்பராயிருக்கும் ஆதீ ...(ஒண்ணும் புரியல்லைன்னா கண்ணைக்கட்டி காட்டில விட்டதுன்னு சொல்லுவாங்களே.. இப்போ ஆதியின் நெலையும் அதுதானே ... எப்பிடீ என் சிஸ்க்து சென்ஸூ

Link to comment
Share on other sites

[size=3]வணக்கம் எ ம ராஜா :)[/size]

நான் அந்த எமராஜா அல்ல சந்திரமதீ நான் அனுராதபுரம் டவுன் எல்லாள மகாராஜா :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ.... ஆதியும் கடனும் கம்பலையுமா.... லோ லோ எண்டு அலையிறன்.....

பாங் ரொப்சிக்குப்

போட்டாய்ங்களா.... ஆதிக்கு ஒண்ணுமே தெரியலைப்பா.... வூட்ல தங்க முடியலை எப்ப வந்து கடன்காரங்க கழுத்தைப்பிடிப்பாய்ங்களோ எண்டு நிசம்மாவே பயமாக் கிடக்கு... இந்த யாழ்க்காரங்கள் என்னா செய்யிறாய்ங்க... கடனிலிருந்து தப்புறதிற்கு என்னா வழி என்று ஒரு தலைப்பையும் காணேல்லை....

கடன் குடுத்துவனுக்கு பொண்ணு இருக்கா ஆதி நைனா? :rolleyes:

இருந்தால் வீட்டோடை மாப்பிள்ளை ஆயிடுங்க மேட்டர் சோல்வ் ஆயிடும்.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்ராசபுரம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.