Jump to content

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009


Recommended Posts

தமிழீழ நிதிப் பொறுப்பாளர்

(சபாரத்தினம் செல்லத்துரை)

யாழ் மாவட்டம்

10.03.1950 - 15.02.2009

...

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் .

15.02.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்

428674_348585038515605_100000923366128_1091919_195399914_n.jpg

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்தளவில் தமிழ், தமிழர் வரலாறு, பண்பாடுகள் மீது அதீத அக்கறையும் அவரை மேம்படுத்த பல நடவடிக்கைகளையும் வாழ்நாளில் செய்திருந்தார்.

வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை ஆரம்பகாலங்களில் ரஞ்சித் அப்பா என செல்லமாக அழைப்பார்கள் போராளிகள், இவர் பணம் சம்மந்தமான பொறுப்பில் இருந்தமையினால் இவர்காட்டிய சிக்கனதன்மை சிலருக்கு லேசான கசப்பையும் உருவாக்குவதுண்டு ஆனால் அவரின் அந்த சிக்கனபோக்கே தூரநோக்குடையது என்பதினை பின்புதான் புரிந்திருந்தார்கள்.

வீரவணக்கம் !!!

Link to comment
Share on other sites

வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!!!

உங்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன்என்ற பெருமை எனக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

பாவம் ரஞ்சித்தப்பா, தன்ர நினைவஞ்சிலியிலும் இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கங்கள்.

Edited by udanpirappu
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.