Jump to content

ஏன் குமரிகளை.. Babe என்றீனம்..?!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் வெள்ளைகள் சிலது  அழைக்குது என்றால்  பேபி என்று அவர்கள் அவர்கள் மொழியில் சொல்கிறார்கள் நீங்கள் உங்கள் தமிழ் மொழியில் குழந்தையென்று சொல்லுங்கோ அல்லது அழயுங்கோ தமிழ் இனிப்பாக இருக்கும் 
tw_blush:tw_blush:

இப்ப கல்யானம் கட்டுன பெண்டுகலை ஆன்ரி என்ராலே  ஒரு மார்க்கமா பார்க்கிராங்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு முனிவர்ஜி!

Babe  என்று ஒரு குழந்தையை அன்புடன் அழைக்கலாம்! அது baby  என்ற சொல்லின் சுருக்கமாகும்!

அதே வேளை பாலியல் விருப்பமுள்ள ஆணோ அல்லது பெண்ணோ ..ஒருவர் மற்றவரை babe  என்பது அழைப்பது வழக்கம்!

கட்டாயம் பெண்ணைத் தான் babe  என்று அழைக்க வேண்டியதில்லை!

உங்கள் வருங்கால மனைவி உங்களை babe  என்று அழைத்தால்... நீங்கள் கோபப்படக் கூடாது பாருங்கள்!

அதற்காகத் தான் வேலை மினக்கெட்டு...விளக்கம் தந்துள்ளேன்!:113_tongue:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கும் இனிமேல் அப்பிடிக் கூப்பிட்டுப் பாக்கலாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

இது என்ன கோதாரியோ தெரியலை புங்கை. அத்தான் என்றாலே நாம் அடங்கிடுவோம் அல்லது இஞ்சாருங்கோ என்ற கண் அசைவில் கவிழ்ந்திடுவோம் இது என்ன பேபி தூ tw_blush:

19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நெடுக்கும் இனிமேல் அப்பிடிக் கூப்பிட்டுப் பாக்கலாம் தானே

எப்புடி  பேப்பி என்றா? அக்கா அல்லது பேபி ,வேபி என்றா??tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

இது என்ன கோதாரியோ தெரியலை புங்கை. அத்தான் என்றாலே நாம் அடங்கிடுவோம் அல்லது இஞ்சாருங்கோ என்ற கண் அசைவில் கவிழ்ந்திடுவோம் இது என்ன பேபி தூ tw_blush:

எப்புடி  பேப்பி என்றா? அக்கா அல்லது பேபி ,வேபி என்றா??tw_blush:

நீங்கள் பரவாயில்லை!

நாங்கள் ஒரு 'அப்பா ..." வோட சரி!

Link to comment
Share on other sites

வார்த்தை வங்குரோத்தில இப்படி அழைப்பாங்களோ?????ஃ

நம்ம ஏரியாப்பக்கம் "ஹணிபன்"

ஆராவது யாரையாவது இப்படி கூப்பிட்டு ரியாக்சனை சொல்லுங்கப்பா...... ஆதி ரிஸ்க் எடுக்க விரும்பல

Link to comment
Share on other sites

இப்ப ஊர்ல ஹனிபபா எண்டு கூப்பிடுறாங்கள். வீட்டிலே அம்மா அப்பாவை கூப்பிடுவது குஞ்சு, மனிசி என்னைக் கூப்பிடுவதும் குஞ்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2017 at 9:49 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நெடுக்கும் இனிமேல் அப்பிடிக் கூப்பிட்டுப் பாக்கலாம் தானே

இப்படி எல்லாம் இன்னும் கூப்பிட ஆரம்பிக்கவில்லை. சுருக்கப் பெயர் தான். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

நீங்கள் பரவாயில்லை!

நாங்கள் ஒரு 'அப்பா ..." வோட சரி!

ஓ மப்பா உன்மைதான் அதுtw_blush:

8 hours ago, நந்தன் said:

வெளியில அப்பா , வீட்டுக்குள்ள நந்து தான் .:159_kiss_ww:

 நாய்குட்டி போல சுத்துவியளோ வீட்டுக்குள்ள சும்மா பகிடிக்கு பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்கும் பாசம்  அன்பு , காதல் கெடாமல் நடந்து கொண்டால் எப்படி அழைத்தாலும் தேன் தூவும் வார்த்தைகளாக இருக்கும் tw_blush:

9 hours ago, Thumpalayan said:

இப்ப ஊர்ல ஹனிபபா எண்டு கூப்பிடுறாங்கள். வீட்டிலே அம்மா அப்பாவை கூப்பிடுவது குஞ்சு, மனிசி என்னைக் கூப்பிடுவதும் குஞ்சு.

இது எங்க ?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

நெல்லியடி ஜீ

ஒரு ரவுண்ட் போய் வரத்தான் வேணும் நெல்லியடிக்கு  அந்த பாசையை கேட்டு tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Thumpalayan said:

நெல்லியடி ஜீ

அப்ப தும்பளையிலை என்ன மாதிரி?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை சொல்லாமல் ....
பேப்பு ....பாப்பு ... என்று கூப்பிடுவதில் ஏதும் நன்மை கிடைக்கிறதா ??

அனுபவசாலிகள் கொஞ்சம் பகிர்ந்துகொண்டால் 
எம்மை போன்ற அடுத்த தலைமுறைக்கு வசதியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Maruthankerny said:

பெயரை சொல்லாமல் ....
பேப்பு ....பாப்பு ... என்று கூப்பிடுவதில் ஏதும் நன்மை கிடைக்கிறதா ??

அனுபவசாலிகள் கொஞ்சம் பகிர்ந்துகொண்டால் 
எம்மை போன்ற அடுத்த தலைமுறைக்கு வசதியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்,

உங்கள் அம்மாவிடம் சொல்லிப்பாருங்கோ, EX: அன்னலச்சுமி BABE HOW ARE YOU, 60 வயதா இருந்தா, அழகிய சிரிப்போட , கண்ணமெல்லாம் தேசாகி பன்னாகிவிடும்.

இனியும் நெத்துக்கு போடாமல் கல்யாணத்த கட்டுறது நல்லது, ஒண்டுக்கும் பயப்பிடாதேங்கோ, அது காறாத்தல் கூட வராது, உங்கட பரிசோதணை குழாயும் (கொஞ்சம் விட்டு .. (க்) .. கொடுப்பு), கலவையும் (கொஞ்சம் அன்புடன், அப்போ (xxx) YOU ARE MY BABE என்று சொல்லவேண்டும்) சரியா இருந்தா, எல்லாம் ஓகோ ஓகோ என்று போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலியை இப்படிக்கூப்பிட காரணம் : Beautiful, Accepted, Blessed, Eternally Significant

Link to comment
Share on other sites

எல்லா பெண் நண்பர்களின் பெயரையும் போட்டு குழப்பி அடிக்காமல் எல்லாரையும் பேப்(பி) என்று கூப்பிட்டால் பெயரில் குழப்பம் வராதெல்லோ!!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டியேய் , எருமை, கழுதை ,என்னங்க, இஞ்செருங்கோ , டார்லிங்,ஹனி, சனி, பேபி , பெப்சி, பிசாசு (நயனதாரா போயாய் நடித்ததற்குப் பிறகு பிசாசுக்கும் கிராக்கி உண்டு). என்று இதுவரை எந்தப் பெயர்களால் கூப்பிட்டீர்களோ அதையே பாலோ பண்ணுவதுதான் நல்லது. ரோஜாவோ மல்லிகையோ எந்தப் பெயரால் அழைத்தாலும்  மணக்கும்...!  புதிதாக கூப்பிட ஆரம்பிப்பவர்கள் நன்றாக யோசித்து மேற்கூறியவற்றுள் ஒன்றோ அல்லது வேறொன்றோ எடுத்து கூப்பிட்டுப் பழகவும். 

அந்த வழக்கத்தை விட்டிட்டு நீங்கள் புதிதாய் ஒன்றை கிரியேட் பண்ண தொடங்கினால் மனிசி கேவலமாய் ஒரு பார்வை பார்த்திட்டு போகும். அதுக்குப் பிறகு நீங்கள் முத்தத்தில் நிக்கும் முருக்கிலதான் தொங்க வேண்டும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.