Jump to content

நிறங்களும் அவற்க்கான HTML பெயர்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறங்களும் அதற்கான HTML பெயர்களும். இணையத்தளங்கள் HTMLஇல் எழுதி வடிவமைப்பவர்களுக்கு இந்த நிறங்களும் அவை ஒவொன்றுக்குமான பெயர்களும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இதை இங்கே பதிக்கிறேன்.

இணையத்தளங்களை வடிவமைக்க மட்டுமல்ல, யாழில் கருத்துக்களை வேறு வேறு நிறங்களில் பதிக்க விரும்புபவர்கள் கூட இதை நிறப்பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

naamloos9us.jpg

மேலே உள்ள படத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள blue என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான நிறத்தினை தெரிவு செய்து blue க்கு பதிலாக கொப்பி செய்தீர்களேயானால் நீங்கள் தெரிவுசெய்த நிறத்தில் உங்கள் கருத்துக்கள் யாழில் தோன்றும்.

இதோ நிறங்களும் அவற்றின் HTML பெயர்களும்

Indianred

Lightcoral

Salmon

Darksalmon

Orangered

Red

Crimson

Firebrick

Darkred

Pink

Lightpink

Palevioletred

Hotpink

Deeppink

Mediumvioletred

Lightyellow

Lemonchiffon

Lightgoldenrodyellow

Papayawhip

Moccasin

Peachpuff

Palegoldenrod

Khaki

Yellow

Gold

Darkkhaki

Lightcyan

Paleturquoise

Aqua

Cyan

Aquamarine

Turquoise

Mediumturquoise

Darkturquoise

Powderblue

Lightsteelblue

Lightblue

Skyblue

Lightskyblue

Deepskyblue

Cornflowerblue

Steelblue

Cadetblue

Mediumslateblue

Dodgerblue

Royalblue

Blue

Mediumblue

Darkblue

Navy

Midnightblue

Lightsalmon

Orange

Darkorange

Coral

Tomato

Orangered

Greenyellow

Chartreuse

Lawngreen

Lime

Palegreen

Lightgreen

Mediumspringgreen

Springgreen

Yellowgreen

Limegreen

Mediumseagreen

Seagreen

Forestgreen

Green

Olivedrab

Olive

Darkolivegreen

Darkgreen

Aquamarine

Mediumaquamarine

Darkseagreen

Lightseagreen

Darkcyan

Teal

Lavender

Thistle

Plum

Violet

Fuchsia

Magenta

Orchid

Mediumorchid

Mediumpurple

Slateblue

Blueviolet

Darkviolet

Darkorchid

Darkmagenta

Purple

Darkslateblue

Indigo

Cornsilk

Blanchedalmond

Bisque

Navajowhite

Wheat

Burlywood

Tan

Rosybrown

Sandybrown

Goldenrod

Darkgoldenrod

Peru

Chocolate

Saddlebrown

Sienna

Brown

Maroon

White

Snow

Honeydew

Mintcream

Azure

Aliceblue

Ghostwhite

Whitesmoke

Seashell

Beige

Oldlace

Floralwhite

Ivory

Antiquewhite

Linen

Lavenderblush

Mistyrose

Gainsboro

Lightgrey

Silver

Darkgray

Gray

Dimgray

Lightslategray

Slategray

Darkslategray

Black

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.