Jump to content

குறைந்த விலையில் Apple Mac


Recommended Posts

எனது மகன் குறைந்த விலையில் உதிரிபாகங்களை வாங்கி தானே பொருத்தி இப்போ அது சரியாய் இயங்குகின்றது. நீங்களும் செய்து பார்க்கலாமே!

partsh.jpg48274033.jpg

Link to comment
Share on other sites

.

GA-H61M-D2-B3 Mother Board இல் வலிமையானOn board Graphics (with main intel i5) இருப்பதால் Graphic card தேவையில்லை இன்னும் 65 பவுண்ட்ஸ் குறைக்கலாம்.

Link to comment
Share on other sites

.

GA-H61M-D2-B3 Mother Board இல் வலிமையானOn board Graphics (with main intel i5) இருப்பதால் Graphic card தேவையில்லை இன்னும் 65 பவுண்ட்ஸ் குறைக்கலாம்.

நன்றி ஈசன்,

On board Graphics இல் Apple iMovie & Final Cut Pro திறக்கமுடியவில்லை Games சரியாய் இயங்கவில்லை அதனாலேயே Graphics Card (Sapphire HD6670 2GB DDR3) பொருத்தினார்.

Link to comment
Share on other sites

உங்கள் மகன் Apple ஐ விரும்புவது ஆரோக்கியமானது.

நேரம் கிடைக்கும் பொழுது ஒன்றை செய்து EBay இல் விற்க சொல்லிக்கேழுங்கள், அவருக்கு தன்னம்பிக்கையும் விற்பனை ஆற்றலும் வளரும் !

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி ராஜா.

எந்த ஒரு PC கணணியிலும் Mac OsX வேலை செய்யும். ஆனால் குறுக்கு வழிகள் தேவை.

இதில் பாவிக்கப்பட்டுள்ள உதிரிப் பாகங்களின் தரம் பற்றித் தெரியாது. நான் வேலைத் தளத்தில் பாவிக்கும் Power Mac G5 ஆறு வருடங்களுக்கு முன்னர் வாங்கியது. இதுவரை எந்த ஒரு பழுதும் வந்ததில்லை. இதனை ஒரு தடவைதான் RAM ஏற்றுவதற்காகத் திறந்துள்ளேன்.

dual-g5.jpg

cpappleg5.l.jpg

Link to comment
Share on other sites

.

ராஜா, இணையவன்,

இப்படியான PC based Mac இன் மூலம் iPhone App Develop பண்ண முடியுமா ?

Xcode ஐ பாவித்து..

Xcode இதில் வேலை செய்யுமா ? ஒரு சிறிய iPhone App development இற்காக Mac ஒன்று வாங்கும் உத்தேசம் இல்லை.

மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

.

ராஜா, இணையவன்,

இப்படியான PC based Mac இன் மூலம் iPhone App Develop பண்ண முடியுமா ?

Xcode ஐ பாவித்து..

Xcode இதில் வேலை செய்யுமா ? ஒரு சிறிய iPhone App development இற்காக Mac ஒன்று வாங்கும் உத்தேசம் இல்லை.

மிகவும் நன்றி.

ஈசன்,

இது ஒரு Mac கணணிதான் நீங்கள் எதிர்பார்ப்பது போல் எல்லாம் வேலை செய்யும்.

இங்கு நீங்கள்

Register பன்னினால் iPhone மென்பொருட்கள் தரவிறக்கம் பன்னலாம்.

ஒவ்வொன்றுக்கும் வருடம் $99 செலுத்தவேண்டும்.

(Xcode free in Mac App Store)

https://developer.apple.com/programs/ios/ (iPhone)

https://developer.apple.com/programs/mac/ (Mac)

Link to comment
Share on other sites

ஈசன்,

இது ஒரு Mac கணணிதான் நீங்கள் எதிர்பார்ப்பது போல் எல்லாம் வேலை செய்யும்.

இங்கு நீங்கள்

Register பன்னினால் iPhone மென்பொருட்கள் தரவிறக்கம் பன்னலாம்.

ஒவ்வொன்றுக்கும் வருடம் $99 செலுத்தவேண்டும்.

(Xcode free in Mac App Store)

https://developer.apple.com/programs/ios/ (iPhone)

https://developer.apple.com/programs/mac/ (Mac)

நன்றி ராஜா :)

Mac OS $32 AUD தான்.

செய்து பார்த்துவிட்டு சில நாட்களில் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2200 பவுண்ஸ் சேமித்த உங்கள் மகனுக்கு பாராட்டுக்கள் ராஜா.

Mac கணனிக்கு, Anti Virus பொருத்தத் தேவை இல்லை என்று சொன்னார்கள் உண்மையா?

Link to comment
Share on other sites

2200 பவுண்ஸ் சேமித்த உங்கள் மகனுக்கு பாராட்டுக்கள் ராஜா.

Mac கணனிக்கு, Anti Virus பொருத்தத் தேவை இல்லை என்று சொன்னார்கள் உண்மையா?

நன்றி சிறி, எனக்கு தெரிந்து ஒரிரு வைரஸ் தான் இதுவரை, இப்போ Mac பாவனையாளர்கள் கூடிக்கொண்டே போவதால் வைரஸ் வரும் ஆனால் வராது! :lol::D

Link to comment
Share on other sites

நல்லது ராஜா. மகனை இதனுடன் தொடர்புபட்ட துறையில் ஊக்கிவியுங்கள். :)

முதல் ஒரு கணணி செய்து பாவித்தேன். இப்பல்லாம் விலை குறைந்தபடியால், கட்டுக்காசிற்கு :D கடையிலேயே வாங்கிவிடுவேன்.

வரைகலைக்கு பாவிக்க Mac நன்றாக இருக்கும்.நேரமும் பணமும் ஒத்துழைத்தால், இதனை செய்து பார்க்க ஆசை. முழு specification ஐயும் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

நல்லது ராஜா. மகனை இதனுடன் தொடர்புபட்ட துறையில் ஊக்கிவியுங்கள். :)

முதல் ஒரு கணணி செய்து பாவித்தேன். இப்பல்லாம் விலை குறைந்தபடியால், கட்டுக்காசிற்கு :D கடையிலேயே வாங்கிவிடுவேன்.

வரைகலைக்கு பாவிக்க Mac நன்றாக இருக்கும்.நேரமும் பணமும் ஒத்துழைத்தால், இதனை செய்து பார்க்க ஆசை. முழு specification ஐயும் இணையுங்கள்.

நன்றி தப்பிலி,

Graphic card வேறு மாற்ற வேண்டும்...!

macspecs.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.