Jump to content

ராஜபக்சாவுக்கு பாரத ரத்தினா விருது? குமுதம்- காட்டூன் பாலா.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

‎`ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா..’ கார்ட்டூனை வெளியிட்டதுக்காக காங்கிரஸ் டவுசர் பாண்டிகள் குமுதம் இதழை எரிச்சுருக்காங்க.. அடப்பிக்காலிப்பயலுகளா.. உங்களுக்கு அந்தளவுக்கு ரோசம் இருக்கா..

"cartoonist Bala's Facebook"

Link to post
Share on other sites

எல்லாம் காலம் தாழ்த்திய ஞானம் என் செய்வது. பலம் இல்லை என்றால் எல்லாரும் அனுதாப படுவார்கள்: அதுதான் இன்றைய ஈழதமிழன் நிலை

Link to post
Share on other sites

விருதின் பெயரை மாற்றுங்கள் பாரத ரத்தினா என்பதற்கு பதிலாக பாவத்தின் மைந்தன விருதை கொடுக்கலாம்

:lol: :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நண்பா! நம்பட கூட்டு... தமிழங்களைக் கொல்லுற கூட்டு... நீங்க எங்க எண்டாலும் தமிழனைக் கொல்லுங்க... அதுக்கு பாரத ரத்தனா என்ன... கீனஸ்புத்தகத்திலும் படுகொலைபற்றி இரண்டுபேரும் சேர்ந்து பதியவேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா: சுப்பிரமணிய சாமி

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம்:

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.

ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்சே.

இதனால் ராஜபக்சேவுக்கு `பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி

http://tamil.oneindia.in/news/2012/02/12/srilanka-give-rajapaksa-bharat-ratna-wiping-aid0216.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்த, விருதை கொடுக்க... இந்தியாவுக்கு எந்த தகுதியுமில்லை.

அதை ஏற்றுக் கொள்ள ராஜபக்ச முட்டாளுமில்லை.

Link to post
Share on other sites

என்ன மாதிரியெல்லாம் இந்த சு ஆசாமி சிந்திக்கிறான்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா    52 Views இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.   https://www.ilakku.org/?p=47331
  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏  ஏழையாக வாழ்ந்ததேனோ யா ரசூலுல்லாஹ்    
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • பார்க்க நல்லாத் தான் இருக்கு. செய்முறைக்கு பாராட்டுக்கள். அளவுகளை சிறிக்கு தனிமடலில் அனுப்பிவிடவும். ஒரு மூட்டை மாவைப் போட்டுட்டு முழிசிக் கொண்டு நிற்கப் போகிறார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.