Jump to content

கணவாய் பொரியல் (வறுவல் )

Recommended Posts

நேற்று வாங்கிக் கொண்டு வந்த கணவாய் இப்ப சுத்தம் செய்ய தன்னை ரெடியாக்கிக் கொண்டு இருக்கு..... இன்னும் கொஞ்சும் நேரத்தின் பின், அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவோம்.....

Link to comment
Share on other sites

Update:

...மசாலா கலவைக்குள் ஊற வைத்துள்ளேன்....இன்னும் 30 நிமிடங்களில் பொரிக்கும் வேலை ஆரம்பம்................

Link to comment
Share on other sites

கணவாய்ப் பொரியல் ரெடி !!

நன்றி தமிழரசு....சுவை அருமையாக வந்தது !!

P2173557.jpg

P2173559.jpg

P2173558.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அங்கால விக்ஸ் போத்தல் இருக்கு .நல்ல முன்னெச்சரிக்கையான மனிதன் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குபேரனுக்கு இருக்கிற தொந்தி பத்தாது என்றா உள்ள வாசனை எல்லாம் குடிக்க கணணி முன் வந்து நிக்கிறார்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அங்கால விக்ஸ் போத்தல் இருக்கு .நல்ல முன்னெச்சரிக்கையான மனிதன் :lol: :lol:

பூனைக்கண்.......கடைமுதலாளி எண்டுறதுக்கு அத்தனை தகுதியும் இருக்கு. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அங்கால விக்ஸ் போத்தல் இருக்கு .நல்ல முன்னெச்சரிக்கையான மனிதன் :lol: :lol:

சஜீவனுக்கு, பார்வை சரியான... கூர்மை. :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் கணவாய் என்பது, :)

tcb_squid-with-potatoes.jpg

இதை பார்த்து இருக்கின்றீர்களா புரட்சி ? :lol:

http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/gk/1203/17/1120317034_1.htm

மூன்று இதயங்கள் கொண்ட மீன்..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாயை பொரிப்பதற்கு வட்டம்,வட்டமாக காப்பு போல வெட்டினால் அழகாகவும் நன்றாகவும் இருக்கும்!

Link to comment
Share on other sites

  • 1 month later...

இணைப்பிற்கு நன்றி தமிழசு, பார்க்க நன்றாக உள்ளது, நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன். :)

பாதுகாப்பு எச்சரிக்கை என்று போடவே இல்லையே தமிழரசு... :o

கிளைமோர் வெடித்துப் பறந்தது போல் (எண்ணெய்ச் சட்டியில் போட்ட) கணவாய் வெடித்துப் பறந்தது, சிதறிய பீசுகளைக் சேர்த்து இங்கே இணைத்துள்ளேன்... :lol: :lol: எனவே தயவு செய்து பாரமான மூடியால் மூடிப் பொரியுங்கள்.

கணவாய்ப் பொரியல் ருசி நன்றாகவே இருந்தது, இணைப்பிற்கு நன்றி தமிழரசு! :)

april_013.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு எச்சரிக்கை என்று போடவே இல்லையே தமிழரசு... :o

கிளைமோர் வெடித்துப் பறந்தது போல் (எண்ணெய்ச் சட்டியில் போட்ட) கணவாய் வெடித்துப் பறந்தது, சிதறிய பீசுகளைக் சேர்த்து இங்கே இணைத்துள்ளேன்... :lol: :lol: எனவே தயவு செய்து பாரமான மூடியால் மூடிப் பொரியுங்கள்.

கணவாய்ப் பொரியல் ருசி நன்றாகவே இருந்தது, இணைப்பிற்கு நன்றி தமிழரசு! :)

april_013.jpg

ஆலோசனைக்கு நன்றிகள் குட்டி,

குட்டி நடந்த விபத்துக்காக மனம் வருந்துகின்றேன்,

டீப் பிரையரில் பொரித்தால் இந்த பிரச்சனை இருக்காது. :)

மனம் எல்லாம் வருந்த வேண்டாம் தமிழரசு, நான் பகிடியாக சொன்னேன் ^_^ பொரியலின் ருசி நன்றாகவே இருந்தது நன்றி! :)

Link to comment
Share on other sites

பாதுகாப்பு எச்சரிக்கை என்று போடவே இல்லையே தமிழரசு... :o

கிளைமோர் வெடித்துப் பறந்தது போல் (எண்ணெய்ச் சட்டியில் போட்ட) கணவாய் வெடித்துப் பறந்தது, சிதறிய பீசுகளைக் சேர்த்து இங்கே இணைத்துள்ளேன்... :lol: :lol: எனவே தயவு செய்து பாரமான மூடியால் மூடிப் பொரியுங்கள்.

கணவாய்ப் பொரியல் ருசி நன்றாகவே இருந்தது, இணைப்பிற்கு நன்றி தமிழரசு! :)

april_013.jpg

பொரிக்க முதல் ஒரு 10 நிமிடமாவது தண்ணீர் விடாமல் அவித்தால், கணவாயிலிருக்கும் தண்ணீர் முழுதும் வெளியேறி விடும். பிறகு கிளைமோர் வெடி எல்லாம் வெடிக்காது

Link to comment
Share on other sites

பொரிக்க முதல் ஒரு 10 நிமிடமாவது தண்ணீர் விடாமல் அவித்தால், கணவாயிலிருக்கும் தண்ணீர் முழுதும் வெளியேறி விடும். பிறகு கிளைமோர் வெடி எல்லாம் வெடிக்காது

ஓ! அது வேற இருக்கா? அடுத்தமுறை உங்கள் குறிப்பை செயல்ப்படுத்துகிறேன் நிழலியானந்தா- நன்றி :)

Link to comment
Share on other sites

பாதுகாப்பு எச்சரிக்கை என்று போடவே இல்லையே தமிழரசு... :o

கிளைமோர் வெடித்துப் பறந்தது போல் (எண்ணெய்ச் சட்டியில் போட்ட) கணவாய் வெடித்துப் பறந்தது, சிதறிய பீசுகளைக் சேர்த்து இங்கே இணைத்துள்ளேன்... :lol: :lol: எனவே தயவு செய்து பாரமான மூடியால் மூடிப் பொரியுங்கள்.

april_013.jpg

குட்டி,

கணவாயின் தலைப் பக்கத்தைப் பொரிக்கும் பொழுதுதான் கிளைமோரும் கிரனைட்டும் வெடித்துக் கிளம்பும். உடலைப் பாதுகாப்பு வளையங்களாக வெட்டிப் பொரித்தால் நன்றாக இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரிக்க முதல் ஒரு 10 நிமிடமாவது தண்ணீர் விடாமல் அவித்தால், கணவாயிலிருக்கும் தண்ணீர் முழுதும் வெளியேறி விடும். பிறகு கிளைமோர் வெடி எல்லாம் வெடிக்காது

அண்ணை மினக்கெடுற திரியளைப் பார்க்கேக்கையே நினைச்சன் ஆள் கிச்சினுக்கதான் முக்கால்வாசி நேரமும் எண்டு...... :D

Link to comment
Share on other sites

குட்டி,

கணவாயின் தலைப் பக்கத்தைப் பொரிக்கும் பொழுதுதான் கிளைமோரும் கிரனைட்டும் வெடித்துக் கிளம்பும். உடலைப் பாதுகாப்பு வளையங்களாக வெட்டிப் பொரித்தால் நன்றாக இருக்கும். :lol:

தப்பிலி, கூந்தல் என்று கூறுவார்களே அதை மட்டும் தான் சேர்ந்தேன், மீதித் தலைப் பாகம் நான் சேர்க்கவில்லை. (கண் பகுதி வெடிக்கும் என்று கேள்விப் பட்டதால் அதனைத் தவிர்த்தே பொரித்தேன்) :)

Link to comment
Share on other sites

அண்ணை மினக்கெடுற திரியளைப் பார்க்கேக்கையே நினைச்சன் ஆள் கிச்சினுக்கதான் முக்கால்வாசி நேரமும் எண்டு...... :D

எனக்கு உண்மையாகவே சமைக்க விருப்பம்...புதுசு புதுசா ஏதாவது செய்து பார்த்துக் கொண்டிருப்பன்.. சின்ன வயதில முட்டையையும் அதுக்குள் நெஸ்பிறே மாவையும் போட்டு அடித்து பொரித்து பார்த்து அம்மாவிடம் அடியும் வாங்கி இருக்கின்றேன்.

இன்று முழுக் கோழி வாங்கி வைத்துள்ளேன்..நாளை சிக்கன் 65 செய்து பார்க்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையாகவே சமைக்க விருப்பம்...புதுசு புதுசா ஏதாவது செய்து பார்த்துக் கொண்டிருப்பன்.. சின்ன வயதில முட்டையையும் அதுக்குள் நெஸ்பிறே மாவையும் போட்டு அடித்து பொரித்து பார்த்து அம்மாவிடம் அடியும் வாங்கி இருக்கின்றேன்.

இன்று முழுக் கோழி வாங்கி வைத்துள்ளேன்..நாளை சிக்கன் 65 செய்து பார்க்க

நிழலி ......... எனக்கும் விதவிதமாக சமைக்க விருப்பம், அதேபோல் சாப்பிடவும் விருப்பம். :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.