Jump to content

மூன்று பச்சை கானாது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளை ஊக்கி விக்க என்னால் மூன்று பச்ச்சை தான் குத்த முடிகின்றது ஒரு நாளிள்..........நான் மோகன் அண்ணாவிடம் கேட்பது என்ன என்ரா ஒரு நாளைக்கு விரும்பும் அலவுக்கு பச்சை குத்த முடியாதா....மூன்று பச்சைக்கு பதில் பத்து தந்தா நல்லா இருக்கும்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி பூரா தங்கம் கொட்டிக்கிடந்தால் அதன் மதிப்பு..???! அருமையின் இருப்பில் தான் மதிப்பும் இருப்பும் மனிதர்களில் உணரப்படும்..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி பூரா தங்கம் கொட்டிக்கிடந்தால் அதன் மதிப்பு..???! அருமையின் இருப்பில் தான் மதிப்பும் இருப்பும் மனிதர்களில் உணரப்படும்..! :):lol::icon_idea:

:)

Link to comment
Share on other sites

பையா நல்லவிசையம்தான் :icon_mrgreen: . ஆனால் அவைதாறதுக்கு முதல் இன்னுமொரு விசையத்தையும் நீங்கள் யோசிக்கவேணும் . கொஞ்சப்பேர் தாங்களே எழுதி தாங்களே பச்சைவாழியை நிரப்பினம் ^_^^_^ . மற்றது குளோனிங்குகள் எக்கச்சக்கம் :D . நீங்கள் சொல்லுற மாதிரி பத்துகுடுத்தால் பச்சைவாழி தாங்காது அப்பு :lol::lol::icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50cent.jpg

பையன் இன்னுமொரு ஐடியா...

தினமும் மூன்று பச்சை யாழ் களத்தின் சார்பில் இலவசமாகக் கிடைக்கும் போது...

மேலதிகமாக எமக்கு தேவைப்படும் ஒவ்வொரு பச்சையையும் 50 சென்ற் செலுத்தி பெற்றுக் கொண்டால்..... எப்பிடி? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி பூரா தங்கம் கொட்டிக்கிடந்தால் அதன் மதிப்பு..???! அருமையின் இருப்பில் தான் மதிப்பும் இருப்பும் மனிதர்களில் உணரப்படும்..! :):lol::icon_idea:

பூமி பூராத் தங்கம் கொட்டிக்கிடந்தால், முழு இந்தியாவும், நம்ம சனங்களும், பாரம் தாங்காம நாலு காலிலை தான் நடப்பினம்! :D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிகப்பு புள்ளியைத் திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

50cent.jpg

பையன் இன்னுமொரு ஐடியா...

தினமும் மூன்று பச்சை யாழ் களத்தின் சார்பில் இலவசமாகக் கிடைக்கும் போது...

மேலதிகமாக எமக்கு தேவைப்படும் ஒவ்வொரு பச்சையையும் 50 சென்ற் செலுத்தி பெற்றுக் கொண்டால்..... எப்பிடி? :D

இது காணாது சிறியர் 1 யூறோ போடுவம் :lol::lol::D:icon_idea: .

நான் தயார்............:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிகப்பு புள்ளியைத் திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

நீங்கள் என்ன எனது கருத்துக்கு எதிர் கருத்து எழுதுறீங்கள் ஹிஹிஹி

இத் தரனத்தில் நான் தமிழ்பையித்தியத்துக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்........சிவப்பை யாழிழ் இருந்து தடை செய்ததுக்கு................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது காணாது சிறியர் 1 யூறோ போடுவம் :lol::lol::D:icon_idea: .

one-euro.gif

நான் முதலில் ஒரு ஐரோ போடுவம் எண்டு தான்.... நினைச்சனான் கோமகன். :)

பிறகு, எங்கடை ஆக்கள் ஐரோவா... எண்டு, ஏங்கிப் போவினம் எண்டுட்டு.... 50 சென்ற் என்று போட்டேன்.

கள உறவுகள் ஒரு ஐரோ கொடுத்து, மேலதிக பச்சைப் புள்ளிகளை வாங்குவார்கள் என்று நல்ல நம்பிக்கை இருப்பதால்... ஒரு ஐரோ போடுவம். :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா 26 உங்களின் தாரள மனசுக்கு நன்றி

எதையுமே கஸ்ரப்பட்டு பெற்றால்தான் அந்த பொருளுக்கு மரியாதை என்பார்கள் அந்தக்கருத்து சரியானது என நான் நினைக்கின்றேன் :)

நன்றி சகோதரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிகப்பு புள்ளியைத் திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

எங்க குத்துவது என்று தெரியாமல் நிர்வாகத்திற்கே நீங்கள் குத்தியதால்தான் எங்களுக்கும் சிகப்பு இல்லாமல் போனது. இப்ப திரும்பவும் சிவப்பா?

Link to comment
Share on other sites

எனக்கு எவரும் பச்சை குத்துவதில்லை அதனால் பச்சைகள் மேலதிகமாக கொடுக்கவேண்டாம் என்பதை ஆதி இங்கு முன்மொழிகிறேன்.... ஆதிக்கு எல்லாரும் பச்சை போட்டா ஆதி ஏற்கனவே கூறிய கருத்தை பரிசீலனை செய்வார் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

எனக்கு சிகப்பு புள்ளியைத் திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

நானும் இதை வழி(மொழி)கிறேன்..! :D

அதாவது, வம்பு தும்புக்கு போகாத புங்கையூரன், உடையார், தமிழ்சிறி, நான், ரதி மாதிரியான விசேட உறுப்பினர்களுக்கு :lol: இந்தச் சிறப்புச் சலுகையை வழங்கவேண்டும்..! :D

மூண்று பச்சை கானாது

இப்படி எழுதினால் எத்தனை பச்சை குத்துவது ? :o :o :blink::unsure:

அதுக்குத்தான் சிவப்புப்புள்ளி கேட்கிறோம்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பச்சை அது பிச்சையல்ல :D

பச்சையை போடுவதற்கு, மூன்றே ஒரு நாளில் போடலாம் என்பதால், அதற்கு ஒரு தரத்தை நாமே போட்டுக்கொள்ளவேண்டும், தரத்தை உயர்த்திக்கொள்ளவேண்டும் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பையா நல்லவிசையம்தான் . ஆனால் அவைதாறதுக்கு முதல் இன்னுமொரு விசையத்தையும் நீங்கள் யோசிக்கவேணும் . கொஞ்சப்பேர் தாங்களே எழுதி தாங்களே பச்சைவாழியை நிரப்பினம் . மற்றது குளோனிங்குகள் எக்கச்சக்கம் . நீங்கள் சொல்லுற மாதிரி பத்துகுடுத்தால் பச்சைவாழி தாங்காது அப்பு :lol::lol::icon_idea: .

:D :D :D:lol:

சிரிச்சா கூட பச்சை குத்துறாங்கள் இதிலை அள்ளி குடுத்தால் ***** விட்டால் கூட பச்சை குத்துவாங்கள். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D:lol:

சிரிச்சா கூட பச்சை குத்துறாங்கள் இதிலை அள்ளி குடுத்தால் ***** விட்டால் கூட பச்சை குத்துவாங்கள். :lol::icon_idea:

நான் இணைச்ச இந்த தலைப்புக்கும் யாரோ ஒரு தர் பச்சை குத்தி போட்டார் ஹிஹிஹி:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை பச்சையும் சிவப்பும் வெவ்வேறாகப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

Like & Unlike போல. பச்சை புள்ளிகளில் இருந்து சிவப்பு புள்ளிகள் கழிக்க படகூடாது. (மூன்று பச்சைகள், மூன்று சிவப்புகள் போதும்).

காரணங்கள்

  1. ஒருவரின் கருத்து மனசை பாதித்தாலும், நிறைய பேருக்கு பதில் கருத்து எழுத நேரமில்லை/மனமில்லை/கருத்து எழுதி பழக்கமில்லை
  2. ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அவருக்கு பதில் கருத்தெழுதி தனிமனித தாக்குதலுக்கு உள்ளாக விரும்பவில்லை.
  3. ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்பதை ஜனநாயக முறைப்படி வெளிபடுத்த வழியில்லை.
  4. நிறைய தனிமனித தாக்குதல்களை தவிர்க்கலாம்.
  5. மனங்களின் உண்மையான வெளிப்பாடை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கலாம்.

பச்சையும் இருக்க சிவப்பும் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இணைச்ச இந்த தலைப்புக்கும் யாரோ ஒரு தர் பச்சை குத்தி போட்டார் ஹிஹிஹி :D

எது.. எதுக்கு பச்சை குத்துறது என்ற விவஸ்தையே இல்லாம போச்சு பையா?????? :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொறுத்தவரை பச்சையும் சிவப்பும் வெவ்வேறாகப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

Like & Unlike போல. பச்சை புள்ளிகளில் இருந்து சிவப்பு புள்ளிகள் கழிக்க படகூடாது. (மூன்று பச்சைகள், மூன்று சிவப்புகள் போதும்).

காரணங்கள்

  1. ஒருவரின் கருத்து மனசை பாதித்தாலும், நிறைய பேருக்கு பதில் கருத்து எழுத நேரமில்லை/மனமில்லை/கருத்து எழுதி பழக்கமில்லை
  2. ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அவருக்கு பதில் கருத்தெழுதி தனிமனித தாக்குதலுக்கு உள்ளாக விரும்பவில்லை.
  3. ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்பதை ஜனநாயக முறைப்படி வெளிபடுத்த வழியில்லை.
  4. நிறைய தனிமனித தாக்குதல்களை தவிர்க்கலாம்.
  5. மனங்களின் உண்மையான வெளிப்பாடை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கலாம்.

பச்சையும் இருக்க சிவப்பும் வேண்டும்.

து ஒரு அருமையான கருத்து ஆனால் இது ஜனநாயக நாட்டில்தான் நடக்கும் தமிழருக்கும் ஜனநாயகத்துக்கும் ரெம்பதூரம்

, பாசிசம்தான் எம்மை வழிநடத்த சரியான தேர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மூண்று பச்சை கானாது"

மேலதிகமாக தேவைபட்டால் அக்கரையை பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வனது கருத்துத்தான் சரி

முன்பெல்லாம் எனக்கு பிடிக்காத கருத்துக்கு சிவப்பும் பிடித்த கருத்துக்கு பச்சையும் போட்டுவிட்டு போய்விடுவேன்

இதனால் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டன. கருத்தை எழுதியவரும் தனது கருத்துக்கு வரும் தாக்கங்களை வார்த்தைகளில் இல்லாது புள்ளிகளுனூடக இலகுவாக புரிந்துகொள்ள முடிந்தது.

சிவப்பை எடுத்தபின் எனது பல கருத்துக்கள் நேரடித்தாக்குதல்களாக மாறின. இதற்கு நிர்வாகந்தான் பொறுப்பு. நானல்ல.

:icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மூன்று பச்சையும் மூன்று சிவப்பும் இடும் முறை கொண்டு வந்தால் நன்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.