Jump to content

தமிழக சட்ட சபை தேர்தல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தத்தில் ஒரு தமிழன் ஆட்சிக்கு வருவது மகிழ்ச்சிக்குரியது.

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply

இது வரை வந்த முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க 33 தொகுதியிலும், அ.தி.மு.க 7 தொகுதியிலும் முன்னணி. விழுப்புரம்,தேனி,ஆண்டிப்பட்ட

Link to comment
Share on other sites

விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் முன்னிலை. மைலாப்பூரில் நெப்போலியன் முன்னிலை. தி.மு.க 53 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க 42 இடஙளிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், ம.தி.மு.க 4 இடங்களிலும், பா.ம.க 6 இடங்களிலும்,விடுதலைச் சிறித்தைகள் 1 இடத்திலும் சிபிஎம் 5, சிபிஐ 4 இடத்திலும் முன்னிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனுக்குடன் தேர்தல் முடிவை பார்க்க முடியும் என தமிழ்நாதம் சில இணைப்புக்களைத் தந்திருக்கின்றது!

http://www.tamilnaatham.com/tamilnadu_elec...sults_2006.html

Link to comment
Share on other sites

திருவண்ணாமலை தொகுதியில் பிச்சாண்டி( தி.மு.க) 10100 வாக்குகளினால் வெற்றி பெற்றார்.

தி.மு.க 57 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க 53 இடஙளிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ம.தி.மு.க 3 இடங்களிலும், பா.ம.க 7 இடங்களிலும்,விடுதலைச் சிறித்தைகள் 2 இடத்திலும் சிபிஎம் 6, சிபிஐ 4 இடத்திலும் முன்னிலை. சிவகங்கையில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை. அ.தி.மு.க பன்னிர்செல்வம்,செங்கோட்டையன

Link to comment
Share on other sites

திமுக கூட்டணி 142 இடங்களிலும் அதிமுக கூட்டணி 73 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன. கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன. தொகுதிகளில் குறிப்பிடும்படியாக ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவும் சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியும் முன்னிலையில் இருக்கிறார்கள். ஈழ ஆதரவுக் கட்சிகளாகிய மதிமுக 4 இடங்களிலும் பாமக 6 இடங்களிலும் விடுதலைச்சிறுத்தைகள் 1 இடத்திலும் முன்னணி வகிக்கிறன.

Link to comment
Share on other sites

நெப்போலியன் பின்னடைவு. செங்கோட்டையன் முன்னிலை. இளையாங்குடியில் தி.மு.க கண்ணப்பன் வெற்றி. துறைமுகத்தில் தி.மு.க அன்பழகன் வெற்றி. மதுரை கிழக்கில் மார்க்சிட் நன்மாறன் வெற்றி

Link to comment
Share on other sites

ஈழ ஆதரவுக் கட்சிகளாகிய மதிமுக 7 இடங்களிலும் பாமக 9 இடங்களிலும் விடுதலைச்சிறுத்தைகள் 2 இடங்களிலும் முன்னணி வகிக்கிறன.

Link to comment
Share on other sites

அய்யோ பாவம்....

துண்ட காணம் துணிய காணம்..அம்மாவோட நின்னு..சங்க காணம்னு வைகோ தேடிட்டு இருப்பதாக பிந்தி கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன... :(:D:lol: :oops: :oops: :cry:

Link to comment
Share on other sites

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ( பாண்டிச்சேரி ) திமுக கூட்டணியே முன்னிலை.

அன்பழகன் - திமுக

செங்கோட்டையன் - அதிமுக

ஜி.கே.மணி - பாமக

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக முடிவுகள் வந்துள்ளன.

Link to comment
Share on other sites

மதிமுக 11 இடங்களிலும் பாமக 10 இடங்களிலும் விடுதலைச்சிறுத்தைகள் 2 இடங்களிலும் முன்னணி வகிக்கிறன.

ஆச்சரியப்படும் விதத்தில் ஆயிரம்விளக்கு தொகுதியில் ஸ்டாலின் பின்னிலை அடைந்துள்ளார்.

Link to comment
Share on other sites

இதுவரையில்...திமுக 87, காங்கிரஸ் 29, மதிமுக 10,பாமக,19 அதிமுக,67...கூட்டணி ஆட்சிக்கு பேரம் நடக்கிறது

Link to comment
Share on other sites

ஏற்கனவே தமிழக சட்டசபைத் தேர்தல் என்ற தலையங்கத்தில் எல்லோரும் கருத்துக்களை பகிரும் போது நீங்கள் புதிதாக ஒரு பக்கத்தை தொடங்கி உங்களின் இணையத்தளம் போலவே இங்கும் ரீல் விடுகின்றீர்கள். :P :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வசம்பு

உமது கதையின் அர்த்தம் புரியவில்லை. வெறுமனே அவரது இணையத்தளத்தில் உள்ள வெறுப்பை இங்கே கக்கிக் கொள்ளாதீர்! களத்தில் எவரும் தலைப்பைத் தொடங்கி எழுதும் உரிமை உண்டு.

மேலும் இம் முடிவுகள் மற்றய தளங்களிலும் அறியத் தரப்பட்டிருக்கின்றன. எனவே அவரது தரவுகளில் தப்பில்லை.

Link to comment
Share on other sites

திமுக கூட்டணி...150 அதிமுக கூட்டணி 80,....திமுக...91....அதிமுக...70......மதிமுக..

0 விடுதலை சிறுத்தைகள்...2 காங்கிரஸ்29

Link to comment
Share on other sites

திமுக கூட்டணி...150 அதிமுக கூட்டணி 80,....திமுக...91....அதிமுக...70......மதிமுக..

0 விடுதலை சிறுத்தைகள்...2 காங்கிரஸ்29

Link to comment
Share on other sites

அச்சிறுப்பாகத்தில் தி.மு.க சங்கரி வெற்றி. நன்னிலத்தில் சி.பி.ஜ பத்மாவதி வெற்றி. திருச்சியில் தி.மு.க அன்பில் பெரிய சாமி வெற்றி. கன்னியகுமாரியில் தி.மு.க சுரேஸ்ராஜ் வெற்றி

Link to comment
Share on other sites

இதுவரை வந்த முடிவுகளின்படி திமு கூட்டணி 19 இடங்களிலும் அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அத்துடன் திமுக கூட்டணி 131 இடங்களிலும் அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன. இதனால் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளன. தொகுதிகளில் குறிப்பிடும்படியாக ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவும் சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியும் முன்னிலையில் இருக்கிறார்கள். விருத்தாச்சலத்தில் விஜயகாந்த முன்னிலை வகிக்கிறார். ஆச்சரியப்படும் விதத்தில் ஆயிரம்விளக்கு தொகுதியில் ஸ்டாலின் பின்னிலை அடைந்துள்ளார். ஈழ ஆதரவுக் கட்சிகளாகிய மதிமுக 11 இடங்களிலும் பாமக 10 இடங்களிலும் விடுதலைச்சிறுத்தைகள் 2 இடங்களிலும் முன்னணி வகிக்கிறன.

Link to comment
Share on other sites

சேப்பாக்கத்தில் கருணானிதி வெற்றி. ஆற்காட்டில் பாட்டாளி மக்கள் கட்சி இளவழகன் வெற்றி.

தி.மு.க 91 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க 70 இடஙளிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ம.தி.மு.க 9இடங்களிலும், பா.ம.க 17 இடங்களிலும்,விடுதலைச் சிறித்தைகள் 1 இடத்திலும் சிபிஎம் 7, சிபிஐ 5இடத்திலும் முன்னிலை. சிவகங்கையில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை. பாரதிய ஜனதா, தேசியக்கூட்டணி, விஜயகாந்த் அணி தலா 1 இடத்திலும் முன்னணி

Link to comment
Share on other sites

தமிழக தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணிக்கு வெற்றியென்பது உறுதியாகிவிட்டது.சி.ஐ.ரி.வியி

Link to comment
Share on other sites

சேப்பாக்கம் - மு.கருணாநிதி

ஆண்டிப்பட்டி - ஜெ.ஜெயலலிதா

வெற்றியடைந்துள்ளனர்.

மதிமுக விற்கு மரண அடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழக தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணிக்கு வெற்றியென்பது உறுதியாகிவிட்டது.சி.ஐ.ரி.வியி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.