Jump to content

தமிழக சட்ட சபை தேர்தல்.


Recommended Posts

கம்பத்தில் மதிமுக ராமகிருஸ்னன் வெற்றி

தி.மு.க 90 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க 70 இடஙளிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ம.தி.மு.க 9இடங்களிலும், பா.ம.க 17 இடங்களிலும்,விடுதலைச் சிறித்தைகள் 1 இடத்திலும் சிபிஎம் 7, சிபிஐ 5இடத்திலும் முன்னிலை. சிவகங்கையில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை. பாரதிய ஜனதா, தேசியக்கூட்டணி, விஜயகாந்த் அணி தலா 1 இடத்திலும் முன்னணி

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply

யோவ் சுண்டல் நம்ம பம்பரத்தை பகைக்க வேண்டாம். இனி அவர் தொடர்ந்து ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்காக அவரின் பாசமிகு அம்மாவால் கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவார். :cry: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வாழ்வில் அது சகஜம் நைனா!

கலைஞரும் முந்தி உப்படி ஒரு டூப் விட்டுத் தானே வெளியேற்றியவர்!

Link to comment
Share on other sites

மாநிலத் தேர்தல்கள் 2006

வேட்பாளர்கள் வாரியான நிலவரம்-தமிழ்நாடு

11:04 39 - வாணியம்பாடி, தமிழ்நாடு எச் அப்துல்பஷீத் (DMK) 20848 வாக்குகளில் முன்னணி 19 வது சுற்றுக்கு பிறகு

11:04 103 - தொண்டாமுத்தூர், தமிழ்நாடு மு கண்ணப்பன் (MDMK) 1313 வாக்குகளில் முன்னணி 3 வது சுற்றுக்கு பிறகு

11:04 113 - வெள்ளக்கோயில், தமிழ்நாடு மு பெ சாமிநாதன் (DMK) 9939 வாக்குகளில் முன்னணி 8 வது சுற்றுக்கு பிறகு

11:04 103 - தொண்டாமுத்தூர், தமிழ்நாடு எஸ் ஆர் பாலசுப்பிரமணியன் (INC) பின்தங்கியுள்ளார்

11:03 19 - ஆலந்தூர், தமிழ்நாடு அன்பரசன் தா மோ (DMK) 6451 வாக்குகளில் முன்னணி 4 வது சுற்றுக்கு பிறகு

11:03 2 - துறைமுகம், தமிழ்நாடு அன்பழகன், க (DMK) 580 வாக்குகளில் முன்னணி 6 வது சுற்றுக்கு பிறகு

11:03 172 - குத்தாலம், தமிழ்நாடு குத்தாலம் க அன்பழகன் (DMK) 2888 வாக்குகளில் முன்னணி 6 வது சுற்றுக்கு பிறகு

11:03 125 - சத்தியமங்கலம், தமிழ்நாடு எல் பி தர்மலிங்கம் (DMK) 8651 வாக்குகளில் முன்னணி 5 வது சுற்றுக்கு பிறகு

11:03 127 - உதகமண்டலம், தமிழ்நாடு கே என் தொரை, (ADMK) 1784 வாக்குகளில் முன்னணி 1 வது சுற்றுக்கு பிறகு

11:03 85 - தாரமங்கலம், தமிழ்நாடு கோவிந்தன் ப (IND) 343 வாக்குகளில் முன்னணி 20 வது சுற்றுக்கு பிறகு

11:03 198 - சிவகங்கை, தமிழ்நாடு குணசேகரன் சு (CPI) 4791 வாக்குகளில் முன்னணி 14 வது சுற்றுக்கு பிறகு

11:03 26 - காஞ்சிபுரம், தமிழ்நாடு கமலாம்பாள் பெ (PMK) 8590 வாக்குகளில் முன்னணி 16 வது சுற்றுக்கு பிறகு

11:03 171 - மயிலாடுதுறை, தமிழ்நாடு மகாலிங்கம் (MDMK) 1841 வாக்குகளில் முன்னணி 6 வது சுற்றுக்கு பிறகு

11:03 165 - ஸ்ரீரங்கம், தமிழ்நாடு பரஞ்சோதி மு (ADMK) 10776 வாக்குகளில் முன்னணி 11 வது சுற்றுக்கு பிறகு

11:03 42 - செங்கம், தமிழ்நாடு போளூர் வரதன் ம (INC) 5853 வாக்குகளில் முன்னணி 7 வது சுற்றுக்கு பிறகு

11:03 217 - ஆலங்குளம், தமிழ்நாடு டாக்டர் பூங்கோதை (DMK) 6854 வாக்குகளில் முன்னணி 15 வது சுற்றுக்கு பிறகு

11:03 57 - கண்டமங்கலம், தமிழ்நாடு புஷ்பராஜ் செ (DMK) 7375 வாக்குகளில் முன்னணி 15 வது சுற்றுக்கு பிறகு

11:03 157 - உப்பிலியாபுரம், தமிழ்நாடு ராணி இரா (DMK) 850 வாக்குகளில் முன்னணி 4 வது சுற்றுக்கு பிறகு

11:03 134 - கம்பம், தமிழ்நாடு செல்வேந்திரன் (DMK) 875 வாக்குகளில் முன்னணி 3 வது சுற்றுக்கு பிறகு

11:03 159 - லால்குடி, தமிழ்நாடு செளந்தரபாண்டியன் அ (DMK) 750 வாக்குகளில் முன்னணி 1 வது சுற்றுக்கு பிறகு

11:03 124 - பவானிசாகர், தமிழ்நாடு ஓ சுப்பிரமணியம் (DMK) 20016 வாக்குகளில் முன்னணி 14 வது சுற்றுக்கு பிறகு

11:03 28 - பூவிருந்தவல்லி, தமிழ்நாடு சுதர்சனம்.D (INC) 2087 வாக்குகளில் முன்னணி 3 வது சுற்றுக்கு பிறகு

11:03 86 - ஓமலூர், தமிழ்நாடு அ தமிழரசு (PMK) 1167 வாக்குகளில் முன்னணி 14 வது சுற்றுக்கு பிறகு

11:03 72 - சின்னசேலம், தமிழ்நாடு உதயசூரியன் தா (DMK) 6809 வாக்குகளில் முன்னணி 3 வது சுற்றுக்கு பிறகு

11:03 176 - வேதாரண்யம், தமிழ்நாடு வேதரத்தினம் எஸ் கே (DMK) 1289 வாக்குகளில் முன்னணி 7 வது சுற்றுக்கு பிறகு

11:03 180 - பேராவூரணி, தமிழ்நாடு எம் வீ ஆர் வீரகபிலன் (ADMK) 3600 வாக்குகளில் முன்னணி 14 வது சுற்றுக்கு பிறகு

நன்றி தேர்தல் ஆணையம்.

Link to comment
Share on other sites

தயவு செய்து எமக்காக சிறை வாசம் சென்ற வை.கோவினைக்குறை சொல்லவேண்டாம். விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் அமோக வெற்றி. ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி

Link to comment
Share on other sites

பாமகவும் ஈழத்தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்து வந்த போதும் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படவில்லை. ஆனால் மதிமுவின் ஈழத்தமிழ்மக்களின் ஆதரவு நிலை அக்கட்சிக்கு பின்னடைவு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. வைகோவின் சந்தர்ப்பவாதமே அவரின் பின்னடைவிற்கு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிமுக 11 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும் முன்னணியில்

அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் இரு தொகுதிகளிலும் அதிக படியான வாக் குளைப் பெற்று முன்னணியில் இருக்கின்றன.

எனினும் இத்தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையாததால் இக்கட்சிகளின் வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மதிமுக 35 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளிலும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உபயம்:சங்கதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாமகவும் ஈழத்தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்து வந்த போதும் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படவில்லை. ஆனால் மதிமுவின் ஈழத்தமிழ்மக்களின் ஆதரவு நிலை அக்கட்சிக்கு பின்னடைவு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. வைகோவின் சந்தர்ப்பவாதமே அவரின் பின்னடைவிற்கு காரணம்.

:P :P :P :P

Link to comment
Share on other sites

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் வெற்றி. தி.மு.க 92 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க 66 இடஙளிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், ம.தி.மு.க 7இடங்களிலும், பா.ம.க 18 இடங்களிலும்,விடுதலைச் சிறித்தைகள் 1 இடத்திலும் சிபிஎம் 7, சிபிஐ 5இடத்திலும் முன்னிலை. சிவகங்கையில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை. பாரதிய ஜனதா, தேசியக்கூட்டணி, விஜயகாந்த் அணி தலா 1 இடத்திலும் முன்னணி. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி -ஆலோசித்து முடிவு - காங்கிரஸ்

Link to comment
Share on other sites

நைனா

அப்போது மத்திய அரசு அனுப்பிய புலநாய்வுத்துறையின் அறிக்கையைத் தான் கருணாநிதி வெளியிட்டார். ஆனால் இப்போ தனது உயிருக்கு ஆபத்து என்று வைகோ விட்டாரே ஒரு டூப்பு. அதனால் வைத்தார்கள் மக்கள் அவருக்கு ஆப்பு.

Link to comment
Share on other sites

யோவ் சுண்டல் நம்ம பம்பரத்தை பகைக்க வேண்டாம். இனி அவர் தொடர்ந்து ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்காக அவரின் பாசமிகு அம்மாவால் கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவார். :cry: :oops:

:(:D

Link to comment
Share on other sites

பாமகவும் ஈழத்தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்து வந்த போதும் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படவில்லை. ஆனால் மதிமுவின் ஈழத்தமிழ்மக்களின் ஆதரவு நிலை அக்கட்சிக்கு பின்னடைவு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. வைகோவின் சந்தர்ப்பவாதமே அவரின் பின்னடைவிற்கு காரணம்.

தமிழக மக்கள் தி.மு.க, அ.தி.மு.க என்று பார்த்தார்களே ஒழிய ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சியினைப்பார்க்கவில்லை. 150 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க கூட்டணி முன்னிலையில் இருந்தும் வை.கோவின் ம.தி.மு.க 7 தொகுதிகள் பெறுவது சாதனையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குஞ்சு ஆப்பு!!

இத்தனை தொகுதியில் போட்டியிட்டும் முழுவதையுமா கலைஞர் கைப்பற்றி விட்டார். அது மாதிரி 35 இல் போட்டி போட்டு 11 கைப்பற்றுவது ஒகே தானே!

Link to comment
Share on other sites

சேப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார். ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவும் வெற்றி பெற்றுள்ளார். . விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் வெற்றி. மதிமுக கம்பம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மதிமுக முதன் முறையாக சட்ட மன்றத்திற்குள் நுளைகிறது.

Link to comment
Share on other sites

வந்து கொண்டிருக்கும்.தேர்தல் முடிவுகளின் படி கூட்டணி ஆட்சி அமையும் போலுள்ளது...காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கொண்டால் .....தமிழ் நாட்டில் மெல்ல மெல்ல திராவிட கட்சிகளுக்கு அஸ்தமனத்தை உருவாக்கும்...மதிமுகவும்...திம

Link to comment
Share on other sites

அரவிந்தன் எழுதியது:

வை.கோவின் ம.தி.மு.க 7 தொகுதிகள் பெறுவது சாதனையே

உண்மைதான் கிடைத்தால் சாதனைதான். ஆனால் கிடைக்க வேண்டுமே??? :cry: :cry:

Link to comment
Share on other sites

காங்கிரஸினையும் நம்பமுடியாது. வரும் வருடங்களில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்தால் அ.தி.மு.க+ காங்கிரஸ் =66+35 =101. > தி.மு.க(92). ஆட்சி கவிழ்ப்புக்கும் சந்தர்ப்பம் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் இவ்வாறு வெற்றி பெற உட்கட்சி மோதல் குறைந்து போனமையும் காரணமாக இருக்கலாம். ஈனால் அவ்வாறு காங்கிரஸ் கட்சி மாறினால் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேற முயற்சி செய்யலாம்.

Link to comment
Share on other sites

சோனியாகாந்தி தலைவராக இருக்கும் வரை காங்கிரஸ் அதிமுகவிற்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இருவரும் உள்ள அன்பு அலாதியானது. ஒரு காலத்தில் இளங்கோவனும், ஜெயலலிதாவும் மாறி மாறி நக்கலாக பெயரை அழைத்துக் கொண்டிருந்த விதம் சிரிப்பாக இருக்கும்!!

Link to comment
Share on other sites

தி.மு.க 103 இடங்களில் முன்னிலை. அ.தி.மு.க 53 இடஙளிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், ம.தி.மு.க 5இடங்களிலும், பா.ம.க 21இடங்களிலும்,விடுதலைச் சிறித்தைகள் 1 இடத்திலும் சிபிஎம் 8, சிபிஐ 6இடத்திலும் முன்னிலை. . பாரதிய ஜனதா, விஜயகாந்த் அணி தலா 1 இடத்திலும் முன்னணி

Link to comment
Share on other sites

இப்பொழுது காங்கிரஸின் ஆதரவு தேவையில்லை. தி.மு.க(103) + பா.ம.க(21) = 124

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.