Jump to content

வணக்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

அனைத்து யாழ் கள உறுப்பினர்களுக்கு எனது அவை

அடக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் நீண்ட கால யாழ் கள பார்வையாளராக இருந்து இப்போழுது

உங்கள் பங்காளியாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி

அடைகிறேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

வாழ்க தமிழ் தேசியம்! வளர்க தமிழ் தேசியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிட்டு வாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்றமைக்கு மிகவும் நன்றி மட்டுறுத்துனரே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் சிட்டு. யாழ்களத்தில் சிட்டாய் சிறகடித்து கருத்துக்கள் தாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிட்டு, உங்கள் வருகை நல்வரவாக இருக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிட்டு...வாருங்கள்...சிட்டு அழகான பெயர்... ஈழத்தில் சிட்டு என்று ஒரு பாடகர் இருந்தார்......

Link to comment
Share on other sites

வணக்கம் சிட்டு

நலமாக இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இவ்வளவு வரவேற்ப்பு கொடுத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.