Jump to content

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது


Recommended Posts

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குறித்த இணையத்திற்குச் சென்று.. சனல் 12 தெரிவு செய்யுங்கள்>>>>

http://www.unmultime...org/tv/webcast/

UN-SL+resolution.jpg

நன்றி நெடுக்ஸ்,

Link to comment
Share on other sites

ஆதரவாக 24 எதிராக 15

பிரேரணை நிறைவேற்று பட்டுவிட்டது

நன்றி பகலவன் ஆங்கிலத்தில கதைச்சவங்க எதிரா சொன்னாங்க பயந்து போனேன்

Link to comment
Share on other sites

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38102-2012-03-22-11-03-51.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதியைக்காக்க ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றியும் எதிராக வாக்களித்தவர்களுக்கு மேலும் தகவல்களையும் ஆதாரங்களையும் நாம்தொடர்ந்து செய்யணும் spacer.gif

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை எடுப்பார்களா?

Link to comment
Share on other sites

பகலவன்: (22 March 2012 - 03:39 PM)சீனா, நைஜீரியா, உகண்டா பகலவன்: (22 March 2012 - 03:39 PM)இந்தோனிசியா, மாலை தீவு , தாய்லாந்து எதிர்ப்பு பகலவன்: (22 March 2012 - 03:41 PM)இந்தியா, அமேரிக்கா, பெல்ஜியம், உருகுவே ஆதரவு
Link to comment
Share on other sites

2009 இல் சிங்களத்திற்கு ஆதரவாக புகழ்ந்த அதே ஐ.நா. மனித உரிமை அமைப்பு இன்று இவ்வாறு வாக்களித்துள்ளது.

இந்த வெற்றிக்கு ஆதரவாக உழைத்தவர்களை பாராட்டி எமது இறுதி இலக்கை நோக்கி ஒற்றுமையாக நிதானமாக பயணிப்போம்.

Link to comment
Share on other sites

பிரேரணை...ஒண்டும் விளக்கமில்லை..

ஆனால் சிங்களவன் கற்றுக்கொணட் பாடங்கள்...

யார் வந்தாலும் தமிழனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுவம் எண்டதுதான்..

விசாரணைகள் நீளும்.குற்றவாளிகள்.. வயசாகி தாமா சாகிறவரை..

Link to comment
Share on other sites

and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

1. Calls upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans;

2. Requests the Government of Sri Lanka to present, as expeditiously as possible, a comprehensive action plan detailing the steps that the Government has taken and will take to implement the recommendations made in the Commission’s report, and also to address alleged violations of international law;

3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

22 ஆவது தொடர் 4 வருடங்களுக்குப்பின்தான் என்கிறாரே திருமால் வளவன்....???

அப்படியென்றால் சிறீலங்காவுக்கு பலமான கால எல்லையுண்டே மிகுதியையும் அழித்துவிட..?

Link to comment
Share on other sites

and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

சிங்களம் இந்த ஐ.நா. தலையீட்டை இந்தியா மற்றும் நாடுகளின் உதவியுடன் மாற்றத்துடன் சமர்ப்பிக்க எண்ணியது, அதில் தோற்றதே எமக்கு கிடைத்த பெரிய வெற்றியாக எனக்குத்தெரிகின்றது.

இதன் விளைவுகள் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு வித்திடும், அதுவே காலப்போக்கில் ஒரு சுயாதீன ஐ.நா. சுயநிர்ணய வாக்குரிமைக்கு வழிசமைத்து, தனி தமிழீழத்திற்கு வழி சமைக்க நாம் உழைப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமதுயிரைக்கொடுத்த அத்தனை தியாகிகளுக்கும் இது சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவின் தலையை வெட்ட அல்ல இந்த பிரேரணை, சட்டையை மாற்று என்பதைப் போன்றது. ஆனால் இதையே உலக அரசியல் இந்தப்பாடு படுத்தும் போது தமிழீழத்தை வளங்கும் பிரேரணை என்ன பாடுபடும்?

இது சிறிய விடயமானாலும் இதற்கு பயன்படுத்தப்பட்ட வளங்கள் அளவில் மிகப்பெரியது. இது எமக்கு சாதகமான எதிர்காலம் குழந்தையாய் பிறந்திருப்பதை ஒத்தது. மேற்க்கொண்டு எமது ஆதரவும், அரவணைப்பும் இதை வளரத்து பயன் தரவைக்கும் என்பதை உறுதியாக நம்புவோம்!

Link to comment
Share on other sites

நான் நினைத்த மாதிரியே எழுதிய விசுகு அண்ணாவுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

தேவன் சரியாக சொன்னீர்கள்...அந்தக் குழந்தையை பேதங்கள் இல்லாத ஒற்றுமைமிக்க தமிழனாய் எல்லோரும் வளர்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இராஜதந்திர வெற்றியை அடிப்படையாகக் கொண்டு எமது மக்களின் பாதுகாப்பு.. மேம்பாடு.. உரிமை இவற்றை வெல்லவும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் ஒற்றுமையோடு நாம் எல்லோரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்..! அதுவரை எமக்கு செயலிலும் இராஜதந்திரத்திலும் ஓய்வே இருக்கக் கூடாது.

இந்த தீர்மானம் வெற்றி பெற பல வகைகளிலும் உழைத்த எல்லாருக்கும்.. ஆதரவளித்த நாடுகளுக்கும்.. மிக்க நன்றி.

ஆதரவளிக்க மறுத்த நாடுகளோடும் இராஜதந்திர விளக்கமளிப்புக்களைச் செய்து எதிர்காலத்தில் அவர்களின் ஆதரவையும் திரட்ட வேண்டுமே தவிர அவர்களை திட்டி நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை.

சிறீலங்காவின் இந்த பலவீன நிலையை எமக்கான பலமாக மாற்றுவதில் தான் எமது அரசியல்.. பொருண்மிய.. உரிமை வெற்றிகள் தங்கி உள்ளன..!

இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பதிலும்.. அடுத்த காய் நகர்த்தலுக்கான வழிகளை ஆராய்வதே நமக்கு இன்று அவசியம். இந்தக் காய் நகர்த்தலுக்குப் பின்னால் உள்ள ஆபத்துக்களையும்.. நன்மை தீமைகளையும் நாம் ஆராயவும்.. எமது அணுகுமுறைகளை தேவைக்கு ஏற்ப விரைந்து மாற்றி அமைக்கவும் எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஈடேறவும் எல்லோரும் இயன்ற வரை ஒற்றுமைப்பட்டு.. உழைப்பதே இன்றைய தேவை..! ஒற்றுமைப்பட விரும்பாத அந்த ஒரு சிலருக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்றில்லை. ஒற்றுமைப்படக் கூடிய பலரை இணைத்துக் கொள்வதே அவசியம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த தீர்மான நகலில் இந்தியா ஏதும் திருத்தங்கள் செய்துள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது எதிர்காலத்துக்கு மிகச்சிறிய ஒளிக்கீற்று தென்படுவதுபோல் உள்ளது

reason for edit to change english to tamil
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.