Jump to content

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

Recommended Posts

வாக்களிப்பில் கலந்துகொள்ளாத அங்கோலாவும் கிர்கிஸ்தானும்

கிர்கிஸ்தானிலும் அங்கொலாவிலும் கூட படுகொலைகள் தண்டிக்கப்படவில்லை. அண்மையில் பான் கி மூன் தனது தண்டிக்கப்படாத நாடுகளுக்கான பயணத்தொடரில் அங்கோலாவுக்கும் சென்றிருந்தார்.

- மத்தியூ லீ, இன்ரர்சிட்டி பிரஸ்

http://www.innercitypress.com/sri2hrcsilva032212.html

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள முதலாவது வெற்றி.தெடர்ந்து எமது தாயக விடுதலைக்காக உழைப்போம்.

Link to comment
Share on other sites

தண்டிக்கப்பட வேண்டிய அமேரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல்

40% வீதமான ஆயுதங்களை இராஜபக்ச அரசுக்கு விநியோகித்தவர்கள் அமேரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல் . அந்தவகையில் அவர்கள் மீதும் விசாரணைகள் நியாயமானதே.

- மத்தியூ லீ, இன்ரர்சிட்டி பிரஸ்

http://www.innercitypress.com/sri2hrcsilva032212.html

ஐ.நா. மனித உரிமைத்தொடரில் சிங்கள தேசத்திற்கு எதிரான தீர்மானம் வந்தும் சவெந்திர சில்வா விடயத்தில் அமைதிகாக்கும் மூன்

-மத்தியூ லீ, இன்ரர் சிட்டி பிரஸ்

After Geneva Vote, No Ban Comment on Silva as UN Adviser, UK on Accountability

http://www.innercitypress.com/sri3hrcsilva032212.html

Link to comment
Share on other sites

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தனக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் சம்பந்தமாக உறுப்பு நாடுகளை தனக்கு ஆதரவாக அணி திரட்டுவதில் இலங்கை அரசாங்கம் தோற்றது ஏன் என்பது குறித்து இலங்கை வெளியுறவுச் செயலர் தயான் ஜெயதிலக :

- 2009 இல் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைக்குழுவில் இருக்கவில்லை

- இப்போது இந்தியா கைவிட்டுவிட்டது. இது அமெரிக்காவை விட பாரதூரமானது

- போர் முடிந்தபின் போதியளவு வெற்றிக்கான முடியாமல் போனது ஒரு முக்கிய காரணம்

http://www.bbc.co.uk...322_dayan.shtml

Link to comment
Share on other sites

தமிழருக்கு விடிவேற்படும் என்பதைக் காட்டிலும் அராஜகத்திற்கு எதிரான ஒரு வெற்றியாகத்தான் தற்போதைக்கு பார்க்கத் தோன்றுகிறது.

ஆதரவளிக்காத நாடுகளுக்கும் நடுநிலைவகித்த நாடுகளுக்கும் தமிழினத்தின் அப்பாவி உயிர்கள் என்ன கெடுதல் செய்தன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அனுப்பிய, பிரச்சாரக்குழு பீரிசின் பிரச்சாரம் மட்டுமே....

கடைசியாய்... பீரிஸுக்கு, வயித்தாலை போனது தான்... கண்ட பலன்.

தமிழனுக்கு, எவன் கெடுதல் செய்கின்றானோ.... அவன் எல்லாரும்... டிசம்பர் 12ம் திகதியுடன் அழிந்து சாவான்.

முதல்ல சாகிறது... பிச்சைக்கார பங்களாதேஸ் என்னும் முஸ்லிம் நாடு, என்று சாத்திரக் குறிப்புகள் துல்லியமாக கணித்து தெரிவித்துள்ளது.

தங்கள் சாத்திரம் பலிக்கணும் ஐயா.

Link to comment
Share on other sites

தண்டிக்கப்பட வேண்டிய அமேரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல்

40% வீதமான ஆயுதங்களை இராஜபக்ச அரசுக்கு விநியோகித்தவர்கள் அமேரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல் . அந்தவகையில் அவர்கள் மீதும் விசாரணைகள் நியாயமானதே.

- மத்தியூ லீ, இன்ரர்சிட்டி பிரஸ்

http://www.innercity...ilva032212.html

ஐ.நா. மனித உரிமைத்தொடரில் சிங்கள தேசத்திற்கு எதிரான தீர்மானம் வந்தும் சவெந்திர சில்வா விடயத்தில் அமைதிகாக்கும் மூன்

-மத்தியூ லீ, இன்ரர் சிட்டி பிரஸ்

After Geneva Vote, No Ban Comment on Silva as UN Adviser, UK on Accountability

http://www.innercity...ilva032212.html

அகூதா அண்ணா, மத்தியூ லீக்கும் நன்றிக்கடிதம் அனுப்பினால் என்ன?

Link to comment
Share on other sites

தமிழருக்கு விடிவேற்படும் என்பதைக் காட்டிலும் அராஜகத்திற்கு எதிரான ஒரு வெற்றியாகத்தான் தற்போதைக்கு பார்க்கத் தோன்றுகிறது.

ஆதரவளிக்காத நாடுகளுக்கும் நடுநிலைவகித்த நாடுகளுக்கும் தமிழினத்தின் அப்பாவி உயிர்கள் என்ன கெடுதல் செய்தன?

பொய்யையும் உண்மையென நம்பும்படி அரசாங்கம் செய்யும் பிரச்சாரம் தான்......

ஒருசில நாடுகளுக்கு இன்னும் உண்மை என்ன என்று தெரியாது.... எதற்கு வாக்களிக்க வேண்டுமென்றும் தெரியாது. அந்தளவுக்கு அவர்களின் பிரச்சாரம் உள்ளது.

இப்பொழுது பிரேரணை வெற்றி பெற்றதற்கு காரணம் அமேரிக்கா. america இன் power க்கு கிடைத்த வெற்றி. இதுவே அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் வேறொரு நாடு வைத்திருந்தாலும் எமக்கு தோல்வி கிடைத்திருக்கும்.

எனவே எமக்கு தமிழீழம் கிடைக்க வேண்டுமென்றால் நாம் பிரச்சார போரில் வெல்வதும் அதற்கான முக்கிய ஒரு படிக்கல் என்பதை உணர்ந்து எதிர்காலத்தில் அதிலும் வெற்றிபெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் நாடுகளிடம் அமெரிக்கா என்றால் ஒரு எதிர்ப்பு உணர்வுண்டு..அது சிறிலன்காவுக்கு வாசியாகி போய்விட்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.