Jump to content

UN resolution text changed at the last minute possibly by India


Recommended Posts

3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இந்த தீர்மானம் போர்க்குற்றத்தில் அவர்களின் செயற்பாட்டை மறைக்கும் தந்திரத்தையும் கொண்டே உள்ளது. அதில் இந்தியாவும் இணைந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. அவர்களுக்கு சிறீலங்கா மீதான அழுத்தம் அவசியம். அந்த அழுத்தம் எமக்கும் அவசியம். அந்த வகையில் தமிழர்கள் மிக அவதானமாகவே தான் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறார்கள்.. என்பதும்.. அமெரிக்கா.. இந்தியாவிற்கு தெரியும்.

ஆனால்.. அடிப்படையில்.. எதுவுமே இல்லாமல் இருந்த எமக்கு.. இது சர்வதேச அளவில் நாம் எமது பிரச்சனையை முதன்மைப்படுத்த உதவும்..! அதற்கான அடிப்படையாக இதனைக் கொள்ளலாமே தவிர அமெரிக்காவின் தீர்மானம் எமக்கான இறுதி வடிவம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அல்ல.. படக் கூடியதும் அல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of,

and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

முன்னைய சரத்து:

3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing the above-mentioned steps, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

மாற்றங்கள்: in consultation with, and with the concurrence of,

இந்த மாற்றங்கள் ஐ.நா. தீர்மானத்தை மேலும் பலமடையச்செய்தது போன்றே தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதில் நன்மையாக பார்ப்பது

எமது பிரச்சினையையும் சிறீலங்கா குற்றம் செய்துள்ளது என்பதனையும் எமக்கு பரிட்சியம் இல்லாத நாடுகளும் அணி திரண்டிருப்பதும்

எமது பிரச்சினையில் முக்கிய பங்காற்றிய நோர்வே எமது பக்கம் சாய்ந்திருப்பதும்

அத்துடன் தமிழகத்தின் தீவிர எதிர்ப்பால் இந்தியாவும் எமக்காக வாக்களித்திருப்பதும்

அத்துடன் தமிழகம் இதனூடு கொந்தளிப்பு நிலையை அடைந்திருப்பதுடன் தமிழக வக்கீல்கள் உட்பட இந்த தீர்ப்பால் உற்சாகமடைந்திருப்பதும்

செய்வதறியாது சிதறி நின்ற எம் உறவுகளுக்கு ஒரு கயிறு கிடைத்திருப்பதும்

எல்லாவற்றுக்கும் மேலாக

ஐ.நா. சபையில் விவாதித்து வெல்லக்கூகூடிய விடயமாக ஈழத்தமிழர் பிரச்சினை பரிணாமம் பெற்றிருப்பதையுமே பார்க்கின்றேன்.

குள்ளநரிகளின் லீலைகள் இனி எடுபடர்

அதை நாம் தாண்டிவிட்டோம்

முள்ளிவாய்க்காலில் உயிர் தந்த அத்தனை தியாகிகளுக்கும் இது சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

22 March 2012 Last updated at 11:22 Share this pageEmail Print Share this page

ShareFacebookTwitter.UN adopts resolution on Sri Lanka war crimes probe Several marches have been held in Sri Lanka to protest against the resolution Continue reading the main story

Sri Lanka After WarUN panel report: Main allegations

War in pictures

Q&A: Post-war Sri Lanka

Profile: Mahinda Rajapaksa

The UN Human Rights Council has adopted a resolution urging Sri Lanka to investigate alleged abuses during the final phase of war with Tamil rebels.

The US-backed motion called on Colombo to address alleged abuses of international humanitarian law.

It was passed with 24 votes in favour, 15 against and eight abstentions. Sri Lanka expressed outrage over the move.

Correspondents say that the US has become increasingly frustrated by Sri Lanka's approach to the rights issue.

In 2010 the European Union withheld trade preferences to Sri Lanka over its perceived failure to address human rights concerns.

Sri Lanka's army defeated the separatist Tamil Tigers in May 2009, putting an end to 26 years of brutal civil war - but the final phase of that war has been the source of considerable controversy, with both sides accused of war crimes.

The resolution tabled by the US:

asks the government to explain how it will address alleged violations of international humanitarian law

asks how Sri Lanka will implement the recommendations of an internal inquiry into the war

encourages the UN human rights office to offer Sri Lanka advice and assistance and the government to accept such advice

But there have been unconfirmed reports the text was revised during the proceedings. Among the countries voting in favour of the resolution were Belgium, the US and India. China and Russia were among nations which supported Sri Lanka and opposed the resolution.

India's support for the motion is likely to cause diplomatic tensions, analysts say.

Thousands of people in Sri Lanka, including some religious clerics and former military officers, have taken part in marches to protest against the resolution in recent weeks.

Campaign against 'traitors'

The vote comes amid a government campaign against what it calls "traitors", which has targeted journalists and human rights workers.

State television is using long slots in its Sinhala-language bulletins to denounce Sri Lankan journalists, some now in exile but some still in the country, who it says are helping the defeated Tamil Tiger rebels or "betraying the motherland".

Those based in Sri Lanka are not named but the TV repeatedly zooms in on thinly disguised photographs of them, promising to give their names soon and "expose more traitors".

State media have been similarly deprecating human rights workers who are in Geneva for the Human Rights Council session, the BBC's Charles Haviland in Colombo says.

A local organisation, the Free Media Movement, has condemned the broadcasts as "highly unethical". Such state broadcasts have in the past resulted in violent attacks on some accused people.

The Sri Lankan government commissioned its own investigation into the war last year.

Its Lessons Learnt and Reconciliation Commission (LLRC) cleared the military of allegations that it deliberately attacked civilians. It said that there had been some violations by troops, although only at an individual level.

But another report commissioned by the UN secretary general reached a different conclusion, saying that allegations of serious rights violations were "credible" on both sides.

Human rights groups estimate that up to 40,000 civilians were killed in the final months of the war. The government recently released its own estimate, concluding that about 9,000 people perished during that period.

http://www.bbc.co.uk...d-asia-17471300

Link to comment
Share on other sites

இந்த தீர்ப்பாயத்தில் ஒரு நாடு கூட அதிராக இல்லை வாக்களிக்காமல் இருந்திருந்தால் இது தோல்வியடைந்து இருக்கும். அந்த வகையில் இங்கே இந்தியா ஒரு ஆதரவு அளித்த முக்கிய நாடாக உள்ளது. இதன் பின்னால் அமெரிக்காவும் இணைந்து ஒரு முடிச்சு போடுகின்றதா?, என்ற கேள்வி எழுகின்றது.

அப்படியானால் அந்த முடிச்சு என்ன? சிங்களம் சீனாவுடன் மிக நெருக்கமாக செல்வதை தடுக்க இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்த செயல்பாடா? இல்லை தமிழர்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையா?

எதுவானாலும் எமது சாமார்த்தியம் மூலம்:

- இந்தியாவை சிங்கள பகையாளியாக மாற்ற வேண்டும்

- இந்த அமெரிக்க, இந்திய ஆதரவை தமிழர் தரப்பு பலப்படுத்த வேண்டும்

Link to comment
Share on other sites

// in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka//

akootha the change weakens the resolution as it now requires the concurrence of the government of Sri Lanka.

Link to comment
Share on other sites

// in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka//

akootha the change weakens the resolution as it now requires the concurrence of the government of Sri Lanka.

முதலில் நல்லிணக்க ஆணைக்குழுவை சிங்களத்தையே அமைத்து ஒரு நீதியை கோரியது சர்வதேசம். பின்னர் அதையே ஆப்பாக மாற்றியுள்ளது சர்வதேசம்.

அதேபாணியில் மீண்டும் சிங்களத்தையே இந்தமுறையும் இணைந்து செயல்பட கேட்டுள்ளது இந்த தீர்மானம்.

கேள்வி: சிங்களம் இதற்கு உடன்படுமா? இல்லையா?

இரண்டிலும் உள்ள நன்மை தீமைகள் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றப்பட்ட சொற் பிரயோகம் இலங்கையின் ஒத்துழைப்பை மிக நாசூக்காகவும் வினயமாகவும் வேண்டுகின்றது. இலங்கையின் விடாப்பிடியான போக்கை இந்த வார்த்தைப் பிரயோகம் பணியவைத்து சர்வதேச மட்டத்தில் அதனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவோர் சந்தர்ப்பமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்குமேலும் இலங்கை வாலாட்டினால் அவப்பெயரைத் தேடிக்கொள்ள வேண்டியேற்படலாம். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாத யுத்தமொன்றை எதிர்கொண்ட சிறீலங்காவின்மீது காட்டப்படும் அனுதாபமாக இதனைக் கொள்ளலாம். அதேவேளை தமிழர்களும் நிதானமாகச் சிந்தித்துத் தங்களுக்கான தீர்வு எது என்பதை சிறிலங்காவுடன் சமாதான வழிகளில் கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் மறைமுகமாகக் காட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னாலே தான் கெடும் என்பதற்கிணங்க சிங்களத்தின் செயற்பாடு இருக்கும்...

Link to comment
Share on other sites

India explains its stand on Sri Lanka war crimes resolution

Read more at: http://www.ndtv.com/article/india/india-explains-its-stand-on-sri-lanka-war-crimes-resolution-188931&cp

//6. While we subscribe to the broader message of this resolution and the objectives it promotes, we also underline that any assistance from the Office of the High Commissioner on Human Rights or visits of UN Special Procedures should be in consultation with and with the concurrence of the Sri Lankan Government. These are norms which all of us in the Council subscribe to. A democratic country like Sri Lanka has to be provided time and space to achieve the objectives of reconciliation and peace. In this Council we have the responsibility to ensure that our conclusions do contribute to this objective rather than hinder it.

Read more at: http://www.ndtv.com/article/india/india-explains-its-stand-on-sri-lanka-war-crimes-resolution-188931&cp//

above statment from India shows, who has introduced the last amendment to the resolution.

Link to comment
Share on other sites

சிறிலங்கா அரசின் அங்கீகாரத்துடன் மட்டுமே எந்த ஆலோசனையும் அமுல்படுத்தப்பட முடியும்.இதில் சிறிலாங்கா அங்கீகரிக்காவிட்டால் அதனை மீண்டும் அவைக்கு கொண்டு வர முடியாது.ஆனால் அவ்வாறான ஒரு சொல் அதில் சேர்க்கப்படாமல் இருந்து இருந்தால் அய் நா மனித உரிமைச் செயலணியின் பரிந்துரையின் படி சிறிலாங்கா செயற்படாமல் விட்டால் அதனை மனித உரிமை அவையில் மீண்டும் கொண்டு வர முடியும்.

இந்தச் சிறு திருத்ததின் மூலம் இந்தியா மீண்டும் இது மனித உரிமைக் கூட்டத்திற்கு வராமற் செய்துள்ளது.இவ்வாறான சிறு திருத்தங்களை உட்புகுத்தியதன் மூலமே இந்தியா போர் நிறுத்த ஒப்பந்ததைக் குழப்பியது. ஆகவே பிற்காலத்தில் இந்தச் சிறு திருத்தமே ,இந்த பிரேரணை செயலற்றதாக்கி அதை பிரியோசனம் அற்றதாக்கி உள்ளது.

இந்தியா மீண்டும் எம்மை முதுகில் குத்தி உள்ளது.

Link to comment
Share on other sites

இந்தியா தமிழரின் முதுகில் குத்தியதா இல்லை சிங்களத்தின் முதுகில் குத்தியதா?

இன்று இந்தியா சிங்களத்தின் முதுகில் குத்தியது. கீழே உள்ள மாற்றங்களை செய்து இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து உள்ளது. எதிராக வாக்களித்திருந்தால் தீர்மானம் தோற்று இருக்கும்.

அதேவேளை தோற்று இருந்தால், மேற்குலகம் வேறு நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம். அதை தடுக்க இந்தியா கீழ்வரும் மாற்றங்களுடன் ஆதரவை தந்து சிங்களத்தை காப்பாற்றி இருக்கலாம்.

India insisted one correction in the preamble and another in the body of the draft.

The sources said that India managed to add a paragraph which said "recalling Council resolutions 5/1 and 5/2 on institution building of the Human Rights Council" which signified that resolution is not affecting Sri Lanka's sovereignty.

The other change was in reference to the wording of the last para of the resolution which talks about providing advice and technical assistance on implementing the agenda of the resolution.

The final amendment says that the advice and technical assistance would be provided "in consultation with and with the concurrence of" the government of Sri Lanka. Earlier Sri Lnka was asked 'to accept'.

http://www.rediff.com/news/report/explained-why-india-voted-against-sri-lanka-at-unhrc/20120322.htm

எதுவாயினும் பந்து சிங்களத்தின் பக்கமே உள்ளது. இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை அமெரிக்க தலைமயிலான மேற்குலகமும் அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்களும் உறங்கப்போவதில்லை. அந்த இழுபறிக்குள் தமிழர் தரப்பு அதியுயர் தீர்வை பெறல்வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்தியா சிறிலங்காவைக் காப்பாற்ற ராஜபக்சே எங்களைக் காப்பாற்றுவார் என்றே நம்புகிறேன்.சிங்களப் பேரினவாதப் பூதம் மீண்டும் மேல் எழும்.

Link to comment
Share on other sites

how India played part in diluting the draft of the American sponsored resolution

After the controversial vote against Sri Lanka, Indian sources in New Delhi [ Images ] highlighted how India played part in diluting the draft of the American sponsored resolution.

India insisted one correction in the preamble and another in the body of the draft.

The sources said that India managed to add a paragraph which said "recalling Council resolutions 5/1 and 5/2 on institution building of the Human Rights Council" which signified that resolution is not affecting Sri Lanka's sovereignty.

The other change was in reference to the wording of the last para of the resolution which talks about providing advice and technical assistance on implementing the agenda of the resolution.

The final amendment says that the advice and technical assistance would be provided "in consultation with and with the concurrence of" the government of Sri Lanka. Earlier Sri Lnka was asked 'to accept'.

Link to comment
Share on other sites

தீர்மானத்தில் இந்தியா புகுத்திய திருத்தம்மூலம் மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. சோனியா ஆட்சி இருக்கும்

வரை இந்தியாவின் போக்கில் மாற்றம் ஏற்படவே மாட்டாது. ஏனெனில் இலங்கையைவிட மோசமான தமிழின அழிப்பாளர்கள் அவர்கள்.

'எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவான்?' எனவே புலம்பெயர் + தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம் எவ்வித தொய்வுமின்றித்

தொடரவேண்டும்! ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் போராட்டத்தின் தீவிரத்தை அதிகரித்துச் செல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://m.thehindu.com/opinion/lead/article3025593.ece/?page=al

Washington's economic interests may not suffer too much, whether or not the resolution passes. The Sri Lankan government is eager to reap a “peace dividend,” and its diplomats in the U.S. are working zealously to attract more U.S. trade and investment. This is likely to continue whatever the resolution's fate. As to U.S. strategic interests, the “China card” no longer has the galvanising impact on Washington that it did in earlier decades. Nonetheless, the U.S. cannot ignore changes in China's military presence in the Indian Ocean, an increasingly important zone of military and oil transit, and the centrepiece of an increasingly active U.S.-Indian security dialogue. By the same token, U.S. ability to work with all the riparian states, including Sri Lanka, now has real strategic significance. That will be harder in the short term.

Link to comment
Share on other sites

Geneva: Lanka fails to beat the odds

Resolution amended again at India’s behest to include key operative words, ‘in consultation with and with the concurrence of the government of Sri Lanka’

March 22, 2012, 12:00 pm

481004940c1-4.jpg

By Shamindra Ferdinando

The US resolution on Sri Lanka was adopted by the UNHRC yesterday in Geneva with a majority of nine votes––24 for, 15 against and 8 abstaining.

Although India succumbed to US pressure to vote for the resolution, key Asian countries, including those representing SAARC and two UN Security Council members voted against it.

Although India had never voted for a ‘country specific’ resolution, the US and the Tamil Nadu politicians pressured the Manmohan Singh government to change the country’s position.

However, The Island learns that the draft of the resolution was amended at the eleventh hour at the behest of India to replace phrase, 'and the Government of Sri Lanka to accept' with 'in consultations with and with the concurrence of the Government of Sri Lanka'’. The revised section reads:

"3. Encourages the office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with and with the concurrence of, the government of Sri Lanka, advice and technical assistance on implementing the above-mentioned steps and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session." (Revised section is highlighted in the inset.)

One-time peace facilitator and member of Sri Lanka’s Peace Co-Chairs, Norway voted for the resolution, which the US declared had 40 co-sponsors.

The Maldives declared that the US resolution was not necessary and the GoSL needed to be given time and space to take forward the domestic reconciliation process. The Maldivian government referred to the 1988 invasion and the attempt to overthrow the then administration by a group of Sri Lankan mercenaries trained and armed by India.

Bangladesh emphasised that it wouldn’t support country specific proposals, while explaining the uselessness in having a particular proposal without the consent of the government concerned.

Bangladesh said that the US proposal would make a little impact as it didn’t have the support of the Sri Lankan government.

Angola, which abstained at the voting, told the UNHRC that the US resolution didn’t encourage or support Sri Lanka’s domestic reconciliation process.

GoSL sources said that China had played a critical role in a counter-offensive after India declared that it would throw its weight behind the US resolution. In the wake of Indian move, External Affairs Minister, Prof. G. L. Peiris had got in touch with the Chinese Foreign Minister Yang Jiechi, whose swift action helped the GoSL to improve its tally. Ahead of the voting, China urged members of the council to vote against the US resolution.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=48100

Link to comment
Share on other sites

The wording of the resolution was tweaked by India to say the implementation assistance the United Nations Commissioner for Human Rights will provide must be with Sri Lanka’s “concurrence”. Yet, Colombo must not misread this concession. Thursday’s resolution is the first real sign that the world will no more let itself be guided solely by Sri Lankan claims that it has the will to carry out its own probe. It also means that gentle prodding and quiet diplomacy will not be the main means the world will adopt towards the island nation. - N. RAM, The Hindu

http://www.colombotelegraph.com/index.php/a-wake-up-call-for-colombo/

Link to comment
Share on other sites

The truth behind India’s dilemma with UN Resolution On Lanka

Why is India so afraid of supporting such an innocuous resolution the USA is sponsoring? Because, the 25-year-old war against the LTTE was not fought by Sri Lanka alone.

Taking advantage of the political innocence of Rajiv Gandhi, the Indian Peace Keeping Force sent to Sri Lanka to help implement the Indo-Sri Lanka Agreement of 1987, was made use of by President Jayawardene to fight the LTTE, struggling for political freedom of the Tamil people in Sri Lanka.

MK Narayanan, who was the national security adviser to the UPA government, suffered a guilty conscience for not saving Rajiv Gandhi from the LTTE human bomb, which he could have easily done if only he took timely action on an intercepted military intelligence report about the assassination plot passed on to him in his then capacity as IB chief.

He safely filed the report. Instead, he manipulated to get Shivshankar Menon elevated as foreign secretary, superseding 14 competent officers senior to him and helped evolve a new Sri Lankan policy of pretending to help the Tamils and extending all military support to annihilate the LTTE.

Lt.-Gen. Satish Nambiar, another Mallu, was deputed as military adviser to Rajapaksa, and his brother Vijay Nambiar was posted to the UN to act as an adviser to the UN Secretary-General.

T Kutty Ayyappan Nair was posted as the principal secretary to the Prime Minister, forming the anti-Tamil Mallu axis. Anthropologically, the Sinhalese share common traits with the people of Kerala who share a congenital hatred for the Tamil race.

http://transcurrents.com/news-views/archives/9869

Link to comment
Share on other sites

இந்தியக் காட்டுமிராண்டி காங்கிரஸ் அரசும் அமெரிக்காவின் உறுதியை கண்டு பயந்தது. முக்கியமாக தமிழகத் தமிழ் மக்களின் ஒருமித்த கருத்துக்கள் தமிழ் நாட்டு காங்கிரஸ் காட்டுமிராண்டிகளின் வாயைக் கூட மூடிவிட்டது. ஜெயலிதாவின் உறுதியின் முன்னர் மலையாள ஓநாய் ராஜதந்திரிகளின் ஏமாற்று வித்தைகள் இம்முறை எடுபடவில்லை.

ஆர். எஸ். எஸ். மூலம் இந்திய 'ரோ'ப் பயங்கரவாதிகள் சிங்களப் பயங்கரவாதிகளை திருப்தி செய்வதுடன், தமிழர் விரோத மனநிலையை தக்க வைக்க முயற்சித்தனர். தாய்மண்ணில் இயங்கும் ஆர். எஸ். எஸ். உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான செய்திகள் மூலம் மற்றும் யோகேஸ்வரன் முதலான பலரினால் அவர்களின் வேஷம் கிழிக்கப்பட, ஆர். எஸ். எஸ். உம் தமிழின விரோத நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழ் மக்கள் முதல் நன்றியை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சேனல் 4 க்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் தமிழக உறவுகள், குறிப்பாக வைகோ, நெடுமாறன், சீமான், ஈழத் தமிழரால் பெரிதும் அறியாத சில தமிழ் அமைப்புக்கள், ஜெயலலிதா, தமிழ் நாட்டு ஊடகங்கள் (இந்து குழுமம் தவிர்ந்த), அ. தி. மு. க., மற்றும் தி. மு. க. (கொலைஞர், அவர் குடும்பம் தவிர்ந்த) உறுப்பினர்கள் போன்றவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

ஈழத் தமிழர், ஈழத் தமிழருக்கு நன்றி தெரிவிப்பது அழகல்ல. எனினும் புலம்பெயர் தமிழரின் பாரிய நடவடிக்கைகள், நா. க. த. ஈ. அரசின் இறுதிநேர முயற்சிகள், பெரும்பாலான ஈழ - புலம் பெயர் தமிழர் அறியாத பல மனிதநேய அமைப்புக்களின் பொறுப்பான ஆவணத் தயாரிப்புகள் - அவர்களுக்கு உதவிய தமிழ் கல்விமான்கள், சில இணைய ஊடகங்கள் - மிக முக்கியமாக யாழ் களம், சற்றும் சளைக்காத அகூதா போன்றவர்களின் முயற்சியும் தமிழருக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் இந்த வெற்றி கிடைக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அத்துடன் பல இன்னல்களுக்கு மத்தியில், பல இழப்புகளுக்கு மத்தியில், பல அழிவுகளைச் சந்தித்த போதும், பல உறவுகளை இழந்தபோதும், தாய் மண்ணை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று உழைக்கும், எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள போதும், விலை போகாது தாய்மண்ணில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் இந்த வெற்றிப் பாதைக்கு வழி அமைத்தார்கள்.

இறுதியில், "களத்தில் / கண்முன் இன்று இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் எமது பிரச்சினைக்குரிய தீர்வை உறுதியாக பேசுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியவர்கள், தன்னலம் பாராது, விலைபோகாமல், கொள்கை உறுதியுடன் போராடிய விடுதலை வீரர்களும், அந்தப் பயணத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களும் தான்" என்பதை யதார்த்த பூர்வமாக சிந்திக்கத் தெரிந்த அனைவரும் உணர்வர்.

கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், ஒன்றிணைந்து, ஒரே இலச்சியத்துக்காக, உடன்பாட்டு மன நிலையுடன் செயல்படுவோம் எனில் இந்த ஜெனீவா வெற்றியை தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி, நியாயம் கிடைக்கும் ஒருநிலைக்கு மீண்டும் கொண்டுசெல்ல முடியும்.

Link to comment
Share on other sites

அத்துடன் மலேசியத் தமிழரின் பங்களிப்பும் கணிசமானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.