Jump to content

கூடன்குளம் மக்கள் குழந்தைகள் முற்றுகைக்குள் திருமுருகனின் வேண்டுகோள்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு ஆதரவு தந்த கூடன்குளம் மக்களுக்கு ஆதரவு தந்து புலத்தில் உள்ள தமிழர்கள் அமைப்புக்களும் போராட்டங்களை நடாத்த வேண்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://soundcloud.com/thirumurugan-gandhi/23-03-2012

ipads.jpg?5944cb8

Try the new SoundCloud iPad app!

Discover a new way to experience SoundCloud.

Get the iPad + iPhone AppWatch the videoNot Now

Like it? Share it!

கூடங்குளத்தில்லிருந்து குழந்தை "ஆணியின்" பேட்டி -23 /03 / 2012

Link to post
Share on other sites

இந்தமாதிரியான வழிமுறைகள் தமிழனுக்கு ஒரு தனிநாடு ஒன்று வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் தள்ளும் என்பதனை அடக்கு முறையாளர்கள் சிந்திக்கவேண்டும்.

சிந்திகாவிடின் அகன்ற தமிழ் ஈழக்கனவு சாத்தியமாக வாய்ப்பு உண்டு ........

இப்படி எழுதும்போது பலருக்கு என்மேல் கசப்பு ஏற்படலாம், அதற்காக எனது எண்ணத்தில் தோன்றும் தூரநோக்கு சிந்தனையை கூறாமல் இருக்க முடியாது !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thirumurugan Gandhi

நாளை கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடக்கும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் (IT) கலந்து கொள்கின்றனர். முகநூல் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் கலந்து கொள்ளவும்.

கலந்து கொள்ள தொடர்பு கொள்ளவும் 9094817952

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தமாதிரியான வழிமுறைகள் தமிழனுக்கு ஒரு தனிநாடு ஒன்று வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் தள்ளும் என்பதனை அடக்கு முறையாளர்கள் சிந்திக்கவேண்டும்.

சிந்திகாவிடின் அகன்ற தமிழ் ஈழக்கனவு சாத்தியமாக வாய்ப்பு உண்டு ........

இப்படி எழுதும்போது பலருக்கு என்மேல் கசப்பு ஏற்படலாம், அதற்காக எனது எண்ணத்தில் தோன்றும் தூரநோக்கு சிந்தனையை கூறாமல் இருக்க முடியாது !

தனி தமிழீழத்திற்கு நிர்பந்தம் கருப்பு ஜூலை அன்று பிறந்துவிட்டது. 

அகண்ட தமிழகம் எமது குறியை தவற வைக்க உதவும். 

மற்றும் தென்னிந்தியாவில் தான் இரானிய கொங்கிரஸ் அணு உலைகளை அமைக்கும்.

பாகிஸ்தான்,  சீனா குண்டு போட்டாலும்  திராவிடர் தான் சாவர்.  சனத்தொகையையும் குறைக்கலாம். 

Link to post
Share on other sites

தனி தமிழீழத்திற்கு நிர்பந்தம் கருப்பு ஜூலை அன்று பிறந்துவிட்டது.

அகண்ட தமிழகம் எமது குறியை தவற வைக்க உதவும்.

மற்றும் தென்னிந்தியாவில் தான் இரானிய கொங்கிரஸ் அணு உலைகளை அமைக்கும்.

பாகிஸ்தான், சீனா குண்டு போட்டாலும் திராவிடர் தான் சாவர். சனத்தொகையையும் குறைக்கலாம்.

அணு உலை அமைப்பதை தடுக்கும்போதுதானே இவ்வாறான அடக்கு முறைகள் மேற்கொள்ளப்படுகிறது ........

இவ்வாறு நோக்கும் போது இது ஒரு திட்டமிட்ட இனகரு அறுப்புக்கான திட்டம் என்பது வெளிப்படையாக தெரிகின்றது !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அணு உலை அமைப்பதை தடுக்கும்போதுதானே இவ்வாறான அடக்கு முறைகள் மேற்கொள்ளப்படுகிறது ........

இவ்வாறு நோக்கும் போது இது ஒரு திட்டமிட்ட இனகரு அறுப்புக்கான திட்டம் என்பது வெளிப்படையாக தெரிகின்றது !

ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் விவசாயம் என்ற பேரில் பாலை வனங்களையும், தற்கொலைகளையும் உருவாக்கி அவர்களை பலகீனபடுத்திக்கொண்டு தென் மாநிலங்களில் அணு விஷ உற்பத்திகளை மேற்கொள்வர்.  

தென் பகுதியில் பல போபால்கள் வருவது அவர்கள் கனவு.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கடற்கரை ஓரங்களில் இருந்த ஜப்பானிய அணு மின்நிலையங்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்கூடாக கண்டபின்னரும் இவர்கள் ஏன் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜெர்மனியை பின்பற்றுவது நல்லது.எங்கே உரக்க கேட்கட்டும் "அணு உலையை மூடு".

http://moneymorning.com/2012/03/21/germany-set-to-invest-260-billion-in-a-renewable-revolution/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"அணு உலையை மூடு".

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்? ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗
  • அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ .... அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   
  • இல்லாமல் என்ன  அங்கே தமிழர்களையும், முஸ்லிம்களையும் திரத்தி விட்டு நாட்டை தனி சிங்கள நாடாகமாற்றுவோம்  என்று கூச்சல் போடும் நாட்டுப்பற்றாளர்கள், எந்த ஐரோப்பிய நாடோ வளர்ந்த ஆசிய பசுபிக் (அவுஸ், நியூசி, சிங்கை,தென் கொரியா,ஜப்பான்  ) நாடோ நிரந்தர குடியுரிமை அளிக்கிறது என்று அறிவித்தால் போதும் வரிசையில் துண்டை போட்டுக்கொண்டு முன்வரிசையில் நிற்பார்கள் ,  முகப்புத்தகத்தில் பார்க்கவில்லையா நந்தசேனவின் உத்தியோகபூர்வமற்ற ஊதுகுழல்கள் முக்கால்வாசி வெளிநாடுகளில் வெள்ளைகளின் ஜனநாயகத்தை சுவைத்துக்கொண்டு நாட்டை எரித்து விளையாடிக்கொண்டிருப்பதை  
  • சிங்கள ராணுவத்திலும், காவல்த்துறையிலும் பெருமளவில் தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படுவது முன்னர் நடந்திருக்கவில்லை. மிகக் குறைவான தமிழர்களே ராணுவத்தில் முன்னர் இருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தின் தளபதியாக ஒரு தமிழரான அன்டன் முத்துக்குமார் இருந்திருக்கிறார். அதன்பிறகு பிரிகேடியர் துரைராஜா என்பவர் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக 80 களின் இறுதிப்பகுதியில் இருந்திருக்கிறார்.  பின்னர் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றபின்னர் புலிகளுக்கெதிரான இயக்கங்களில் இருந்தவர்கள் ராணுவத்தின் துணைப்படையாக, உளவாளிகளாக செயற்பட்டு வந்தனர். ராசீக், புளொட் மோகன், டக்கிளஸ் போன்றவர்கள் இதற்குள் அடங்கும்.  ஆனால், ராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் சேர்க்கப்பட்டது கருணாவின் பிரிவின் பின்னர்தான். அதிலும் குறிப்பாக இவர்கள் ஒன்றில் புலிகளின் முன்னாள்ப் போராளிகளாக இருந்தவர்கள் அல்லது கருணாவின் பிரிவின் பின்னால் அவரோடு இணைந்தவர்கள். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே நேரடியான மோதல் வலுத்தபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா சுமார் 2500 போராளிகளுடன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஏறத்தாள அனைவருமே ராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ சேர்க்கப்பட்டுள்ளதாக கருணா 2009 போர் முடிவுறும் தறுவாயில் கூறியிருந்தார். மாதுரு ஓயா பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தின் விசேட படைகளுக்கான முகாமிலிருந்தே கருணாவின் போராளிகளில் சுமார் 300 பேர்வரை தொப்பிகல காட்டுப்பகுதியில் செயற்பட்டு வந்ததாக கருணா கூறியிருக்கிறார். இவர்களை விடவும் இன்னும் 2,200 கருணா குழு போராளிகள் ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கருணாவால் ராணுவத்தில் இணைக்கப்பட்டது வெறுமனே வேலைவாய்ப்பிற்காகத்தான் என்று கூறி ஒதுக்க முடியாது. 2009 இல் போர் நிறைவடைய முன்னர் இணைக்கப்பட்ட இவர்கள் அனைவருமே ஒரு காரணத்திற்காகத்தான் ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள், அது புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த, தமிழர்களுக்கெதிரான போரில் தமிழர்களையே பயன்படுத்தி, சிங்கள இளைஞர்களின் இழப்புக்களைக் குறைத்துக்கொள்ள.  ஆனால், யுத்தம் முடிவடைந்தபின்னர் ராணுவத்திலும், பொலீஸாரிலும் இணைக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலை வேறானது. வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களுக்காக இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். வன்னியில் போர் முடிந்த பின்னர் ராணுவச் சேவையில் பல தமிழ்ப் பெண்களை ராணுவம் சேர்த்தது. சிலர் மாயமான காரணங்களால் சுகயீனமுற்றிருந்தார்கள், பலர் ராணுவத்தை விட்டுத் தப்பியோட முயன்றிருந்தார்கள்.  சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவது நிச்சயமாக தமிழினத்தின் இருப்பிற்கும், அபிலாஷைகளுக்கும் நேர் எதிரானது. இன்று இதனை ஆதரிக்கும் சிலர் என்னதான் காரணங்களை முன்வைத்தாலும், அவர்களின் அடிமனதிலும் இந்த எண்ணம் இருக்கும் என்பது திண்ணம். ஒரேயொரு உண்மை என்னவென்றால், போரின் பின்னரான எமது சமூகத்தின் நிலையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் இளைஞர்களை சிங்கள ராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது. நாம் ஒரு சமூகமாக இவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தாதவரை இதனைத் தடுக்க முடியாதிருக்கும். 
  • 121 விபத்துக்கள், 14 மரணங்கள், அதுதான் சாராம்சம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.