• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கலைஞன்

தடையை நீக்கிவிடுங்கள்!

Recommended Posts

ஏன் அக்காச்சி ,, அந்த நாற்சந்தியில ,, ஒரு ... பிரேக் ,

பெயிலியர் ஆன காரோட வெயிட் பண்ணுறீங்களா .. எல்லாரையும் போட்டு தள்ள?

ரொம்ப நல்ல அக்காச்சி!

ஓ... தெரிஞ்சிடுச்சா? :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

உடனே அப்படிச் செய்ய ஏலாது. கலைஞன் எமக்கு சொன்ன அறிவுரைக்கேற்ப, அவருடன் (திரி ஆரம்பித்தவர் அவர் என்பதால்) கூடிப் பேசி, அவரின் கருத்தறிந்து, எமக்கும் அவருக்கும் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, அதனை நிர்வாகப் பகுதியில் நாம் பரிசீலித்து எம் எல்லோருக்கும் ஏக முடிவு வந்த பின்பே இதனை இன்னொரு பகுதிக்கு நகர்த்துவது பற்றி முடிவெடுக்க முடியும். அதே போல் தான் இந்த திரியில் இடும் கருத்துகளில் ஒன்றையும் நீக்காமல் அதி உச்ச சனநாயக மரபைக் கடைப் பிடித்து அதற்கேற்ப நடப்போம்

நன்றி

களத்தினை ஒரெயடியாக மூட முடிவு எடுத்துவிட்டீர்களா? :mellow: .இல்லை எவ்வளவு தூரம் இவர்கள் போகப்போகிறார்கள் என்று விட்டுப்பார்த்து பிடிக்கப்போகிறீர்களா?.

Share this post


Link to post
Share on other sites

அறிவிலி அவர்கள் கிடைக்காத ஓர் தடை தனக்கு கிடைத்ததாக சொல்லி மனவருத்தப்படுவதற்கு என்ன செய்யலாம்? அதற்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும்? எந்தக்களத்தில் எந்தப்பெயரில் அவருக்கு தடைகிடைத்தது என்பதற்கான விளக்கத்தை அவர்தான் தரவேண்டும். அறிவிலியின் பதிவு வரும்வரை இக்கருத்தாடல் நேர்த்தியாகவே சென்றதாக தெரிகின்றது.

Share this post


Link to post
Share on other sites

உங்களை யாரும் தடைசெய்யவில்லை. அதைத்தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

யாழ் கருத்துக்களத்தை பயன்படுத்துவதில் பலருக்கு பலவிதமான உளவியல் சிக்கல்கள் உள்ளன. அதில் தான் தடை செய்யப்பட்டுள்ளேன் என்பது போன்ற பிரமையும் ஓர்வகையாக இருக்கலாம். இதை நிவர்த்திசெய்ய ஓர் வழியுண்டு.

எல்லாருக்குமாக ஓர் டம்மி ஐடியை உருவாக்கி அதை தடைசெய்துவிட்டு அதன் பயணர் பெயரையும், கடவுச்சொல்லையும் இங்கு அறிவியுங்கள். ஒவ்வொருத்தரும் அது தாங்கள் என நினைத்து லொகின்செய்து பாவித்து தடைசெய்யப்பட்டால் எப்படியிருக்கும் என்பதன் அனுபவத்தை பெறட்டும்.

Share this post


Link to post
Share on other sites

நான் நிர்வாகத்துடன் சண்டை பிடிக்கிறேன்.நீங்கள் ஏன் குறுக்கே வருகின்றீர்கள்?இங்கு மட்டுமல்ல எங்கும்!நீங்கள் இங்கு யார்???சக உறவா????இல்லவே இல்லை..ஏனெனில் உங்கள் கருத்தாடல்கள் அப்படி?

நீங்க..இத்தலைப்பில் எழுதினதே இரண்டு/மூன்று கருத்து. அதுவும் எங்களை மேற்கோள் காட்டி எழுதினதே அதிகம். அதுக்கு நாங்கள் பதில் அளிக்காம றோட்டால போற பொன்னம்மாக்காவா வந்து பதில் அளிப்பாங்க. போங்க சார்.. போய் வேற வேலை இருந்தா பாருங்க சார். நீங்க எங்களப் பார்த்து.. சக கள உறவு என்று சும்மா சொல்லிக் கொள்வதிலும் சொல்லாமல் இருப்பது மேல்..! எங்களைத் திட்டிறதால சாத்திரிக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போறதில்ல. களத்திற்கும் நன்மை இல்ல. வேணுன்னா உங்களுக்கு கொஞ்சம் மனத் திருப்தி தோறலாம். நெடுக்காலபோவனை மேற்கோள் காட்டி திறக்கப்பட்ட இந்த தலைப்பின் நோக்கமும் அது தானே...! இதுவே வேறு யாருக்கும் என்றால்.. நிழலி கேட்டுக் கொள்ள முதலே.. நிர்வாகத்திற்கு அல்லது வேறு பகுதிக்கு நகர்த்தி இருப்பார். :):lol::D

உடனே அப்படிச் செய்ய ஏலாது. கலைஞன் எமக்கு சொன்ன அறிவுரைக்கேற்ப, அவருடன் (திரி ஆரம்பித்தவர் அவர் என்பதால்) கூடிப் பேசி, அவரின் கருத்தறிந்து, எமக்கும் அவருக்கும் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, அதனை நிர்வாகப் பகுதியில் நாம் பரிசீலித்து எம் எல்லோருக்கும் ஏக முடிவு வந்த பின்பே இதனை இன்னொரு பகுதிக்கு நகர்த்துவது பற்றி முடிவெடுக்க முடியும். அதே போல் தான் இந்த திரியில் இடும் கருத்துகளில் ஒன்றையும் நீக்காமல் அதி உச்ச சனநாயக மரபைக் கடைப் பிடித்து அதற்கேற்ப நடப்போம்

நன்றி

நிழலிக்கு.. எங்களை மேற்கோள் காட்டி கலைஞன் இந்தத் திரியை இங்க திறந்தது எங்களைக் கேட்டல்ல. இதனை நாங்கள் ஆட்சேபிக்கிறம். நடவடிக்கை எடுப்பீங்களா..???! நிச்சயமா இல்ல. ஏன்னா.. அதி உச்ச ஜனநாயகம் என்பது எங்கள் போல ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் நல்லாவே இங்கு பாவிக்க அனுமதிக்கப்படுவதை நாங்களும் நன்கு அறிகிறோம். நீண்ட காலமாகவே..! பதிலுக்கு நாங்கள் ஜனநாயகத்தை கருத்து(தெ)ரி(ரு)மையை கையில் எடுக்கும் போது தான் சிலருக்கு சுடலை ஞானம் பிறக்கிறது..! 4 வருசத்துக்கு முந்தி அன்றைய மாறுபட்ட கருத்தியல் சூழலில் நடத்ததை வைச்சு.. கள உறவுகளுக்குள் நடக்க வேண்டிய விவாதம் பகிரங்கமா நடத்தப்பட்டு.. 6 பக்கத்தை ஓட்ட முடியுதுன்னா... அது நிர்வாகத்தின் ஒத்துழைப்பின்றி நடக்க முடியாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

அதற்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும்? எந்தக்களத்தில் எந்தப்பெயரில் அவருக்கு தடைகிடைத்தது என்பதற்கான விளக்கத்தை அவர்தான் தரவேண்டும்.

அறிவிலி அவர்கள் கிடைக்காத ஓர் தடை தனக்கு கிடைத்ததாக சொல்லி மனவருத்தப்படுவதற்கு என்ன செய்யலாம்?

ஓ அப்பிடி எல்லாம் நடக்கவே இல்லைன்னு முடிவே பண்ணிட்டீங்களா?

அப்போ நீங்க ஜோரான பார்டிதான்!

அறிவிலியின் பதிவு வரும்வரை இக்கருத்தாடல் நேர்த்தியாகவே சென்றதாக தெரிகின்றது.

ஏன் எப்போ பார்த்தாலும், எல்லாத்துக்குமே, தனி தனி தலைப்பு ஆரம்பிக்கணுமா?

ஆரம்பிச்சு ,,பீலா காட்டணுமா? எங்க பேருக்கு .. பில்டப் கொடுக்கணுமா?

ஏற்கனவே இருந்த ரொப்பிக்கில எங்க ,,, கவலையை,,, ஆதங்கத்தை பேசகூடாதா?

அப்போ சரி,,, இனி உங்க தலைப்பில வந்து என்னோட கவலயை,,

சொல்றத தவிர்க்கிறேன் ரோசக்கார &வெரி டீசண்டு ..மாமு! :)

Share this post


Link to post
Share on other sites

தடை நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ளேன் அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். யாழ் இணையத்தின் அடுத்த கட்ட நகர்வுகளையடுத்தே மிகுதி முடிவுகளை எடுக்கலாம் நன்றி வணக்கம்

Share this post


Link to post
Share on other sites

<p>

தடை நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ளேன் அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்.  யாழ் இணையத்தின் அடுத்த கட்ட நகர்வுகளையடுத்தே  மிகுதி முடிவுகளை எடுக்கலாம் நன்றி வணக்கம்

ஒரு சிறந்த படைப்பாளிக்கும் ..மனித நேயத்திற்க்கும் இது அழகு...மீன்டு வந்தமைக்கு நன்றிகள் Edited by putthan

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this