Jump to content

No more Coke .Pepsi, Sri Lankan monks


Recommended Posts

IMG_0147(1).jpg

A protest was held today opposite the Fort Railway stations urging Sri Lankans to boycott all US products. The protest was combined with the distributions of leaflets. The campaign was organized by the Federation of National Organisations.

http://www.dailymirror.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே தீவிர மேற்குலக எதிர்ப்பு.. இந்திய எதிர்ப்பு.. சிங்கள இனவாதத்தை வளர்க்க ஊக்கிவிப்பது நல்லது. சிங்களம் கெட்டு குட்டிச்சுவராகிறன் என்று நிற்கும் இந்த வேளையில் தமிழர்கள் மன்னிப்போம் மறப்போம் என்று சிங்களத்திற்கு காவடி தூக்கிறதை விட்டிட்டு.. சரியான இராஜதந்திர நகர்வுகள் மூலம் சர்வதேசத்தின் ஆதரவை தமதாக்கி சிறீலங்காவை மேலும் உலக அரங்கில் அதன் இனவாதத்தை இனங்காட்டி தனிமைப்படுத்துவதும் போர்க்குற்றத்திற்காக அதனை தண்டித்து தமிழர்களின் உரிமைக் குரலில் பொதிந்திருக்கும் நியாயத்தை உலகம் அங்கீகரிக்கச் செய்வதுமே எமது தலையாய கடமை இன்று.!

இவர்களின் இழுபறிக்குள்.. எமக்கு என்ன ஆதாயம்.. என்று தேட வேண்டுமே தவிர.. சிங்களத்தோடு நட்புப் பாராட்டி.. நாம் அடையப் போவது எதுவும் இல்லை..! :icon_idea::)

Link to comment
Share on other sites

சடங்குகளுக்குச் செல்லும் இவர்கள் ஏற்கனவே இளநீரில் சாராயம் கலந்து தரும்படி கேட்பவர்கள்!

இவர்களுக்கு coke, pepsi, தேவைப்படாது.

Link to comment
Share on other sites

86 மீண்டும் கண்ணிற்குள் வருகின்றது .மீண்டும் அந்த வரலாற்று தவறை நாம் விடக்கூடாது.

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு அரசுடன் ஒத்துப்பாடாமல் தமிழர்களுக்கான உரிமைகளை பெறும் பேரம்பேசலில் ஈடுபடவேண்டும்.அரசின் இழுத்தடிக்கும் நரித்தந்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நம்பிக்கையான மேற்கு நாட்டை (உ +ம் பெல்ஜியம்)நடுநிலையாக செயற்பட அழைக்கலாம்.

Link to comment
Share on other sites

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கிற எண்டால் முதல்ல ஆயுதங்களை தூக்கி எறியுங்கோ..... அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை வைத்துக்கொண்டு no more coke, pepsi எண்டு ஒரே காமெடியா கதைக்கிறியள்.... ஹையோ..... ஹையோ......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.