Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தினம் நிதர்சனம்.கொம் இல் வெளிவந்துள்ள "யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிங்களப்படைகளின் ஒற்றன் நியமனம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கலாநிதி ஜீவன் ஹூல் அவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய புத்திஜீவிகளில் ஒருவர் என்பது பேராதனைப் பல்கலைக்கழக சமுதாயம் அனைத்திற்கும் தெரிந்த விடயம். அவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராயிருப்பது அனைத்துத் தமிழருக்கும் பெருமை தரும் ஒரு விடயம்.

நான் நினைக்கிறேன் நிதர்சனம் ராஜன் ஹூல் (UTHR என்ற பெயரில் அடிக்கடி அறிக்கை விடுபவர்) என்பவருடன் கலாநிதி ஜீவன் ஹூலின் பெயரைப் போட்டு, தான் குழம்பியதுமல்லாமல் மற்றவர்களையும் குழப்பி கற்பனையான ஒரு தலையங்கத்தை தனது செய்திக்கு இட்டுள்ளது.

Link to comment
Share on other sites

 • Replies 248
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மாகான் ஜீவன் கூலும்,ராஜன் கூலும் சகோதரர்கள் இல்லயா?இருவருமே UTHR அஐ நடதுபவர்கள். நீர் வேண்டு மென்றே குழப்புகிறீரா அல்லது தெரியாமல் எழுதுகிறீரா என்று தெரியவில்லை?கீழே மேலும் தகவல்கள் இவர்களைப் பற்றி.இவர்கள் தமிழ் ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அரசின் கைப்பாவயாக இயங்குபவர்கள்.

UTHR Credibility Under Attack

Human Rights Group Linked to Sri Lankan Government

South Asia Media Services,

Chennai, 11 January 1997

Analysts long believed that the Sri Lankan government has engaged both internal and external agents to carryout its smear campaign against the Tamil struggle and LTTE. The internal agents include the government's own media and its support staff, some individuals within the Sinhala and Tamil communities and a few front organizations. Invariably, all these agents are either directly or indirectly funded by the Sri Lankan government. This practice of government sponsored smear campaign is reminiscent of the tactics used against East Timorean struggle and the African National Conference(ANC).

The South Asia Media Services(SAMS), an independent non profit media services with reporters in all South Asian countries has undertaken to write on the different propaganda sources used by the Sri Lankan government. As a first topic, the SAMS has chosen to review the activities of one of the internal front organizations, the Jaffna University Teachers Human Rights(UTHR) group, based in Colombo.

The UTHR is headed by Mr. Rajan Hoole and his brother Jeevan Hoole. Although the Hoole brothers use the name, "Jaffna University Teachers", they have no affiliation to the University of Jaffna ... The Hoole brothers have not set foot in Jaffna since their expulsion, but they continue to publish their reports under the UTHR title from the capital Colombo, Sri Lanka. Our Colombo correspondent reports that the major source of information .... for the UTHR is the Sri Lankan government.

http://www.tamilnation.org/humanrights/uth...THR_Credibility

Mugunthan on the UTHR - Ignorance Costs Lives

Tamil Circle, 14 January 1997

It is interesting to read that an army officer who would not mind killing his own people was praised by UTHR in its last report. My belief is that UTHR blatantly ignores the facts. UTHR reports goes on praising the Sri Lankan army all over its report. Then again it also lists all the atrocities committed by the army. How can an army which rapes and kills people be called a well behaved army?...

Are these people (two brothers) just confused? Most of our problems are probably from within. If it is hard to convince our fellow Tamils that we have a problem, it would be much much harder to convince the international community we have a problem.

Only the toughest will survive in this world. It looks like there nothing is going to stop the death of the Sri Lankan Tamil nation with the help of Devananda and UTHR. I would like to point out that UTHR was completely silent during the Sri Lankan army early consolidation period in Jaffna... Is it not possible to take UTHR to court for running something in the name of Jaffna university without any representation or whatsoever from current Jaffna university people.

If you are reading this mail Mr. Jeevan Hoole, why do not you publish who are the members of UTHR? Given that no one I know from Jaffna University ever claimed to be a member of UTHR how can you call yourselves human rights group of Jaffna university? It makes me wonder whether you have personal problems with LTTE which makes you write supporting Sri Lankan army? If we do not solve our personal problems and short sightedness then the Sri Lankan aggressors will demolish us.

http://www.tamilnation.org/humanrights/uthr/#Mugunthan

University Teachers for Human Rights

(Jaffna Branch)

Whatever may be said, who ever may say it - to

determine the truth of it, is wisdom - Thirukural

--------------------------------------------------------------------------------

The Reports by the University Teachers for Human Rights (Jaffna Branch) have often attracted controversy.

On the one hand, the criticism has been made that the writers of the reports are no longer attached to the Jaffna University and that their continued use of the description UTHR (Jaffna Branch) is not only misleading but is also an attempt to give the reports a legitimacy and 'status' that they lack. The further point has also been made that the Sri Lanka government and the Sinhala media have often given inordinate prominence to the UTHR reports, and exploited these reports to undermine the Tamil struggle for self determination. Here, the comments of the South Asia Media Services and Mugunthan are not without relevance.

On the other hand, UTHR (Jaffna Branch) reply that the writers of the reports were unable to continue to work in Jaffna because their lives were endangered, that the termination of their employment by the Jaffna University is being contested, and that in any event the reports should be judged on their instrinsic value and content. This latter contention is not without merit.

The struggle of the Tamil people for self determination is rooted in that which is right and just - and will be strengthened, not weakened by an open examination of the issues that confront it. The Tamil struggle for freedom has no need for a 'media censorship' of the kind imposed by the Sinhala dominated Sri Lankan government from time to time - a media censorship which has served as a cloak for genocidal attacks by the Sinhala dominated Sri Lanka government against the Tamil people.

http://www.tamilnation.org/humanrights/uthr/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

áƒÛõ ƒ£ÅÛõ º§¸¡¾Ã÷¸û¾¡ý ¬É¡ø þÕÅÕõ ´ÕÅÕ즸¡ÕÅ÷ ÓüÈ¢Öõ Á¡ÚÀð¼Å÷¸û.

ƒ£Åý ¾Á¢ú §¾º¢Âò¾¢ø §¿ÃÊ¡¸ Àí̦¸¡ûÇ À¢ýÉ¢üÈÀÅ÷ ¬É¡ø ±¾¢Ã¡ÉÅ÷ «øÄ ±ýÀÐ ±ÉÐ ¸ÕòÐ(þÐ §¾º¢Âò ¾¨Ä¨ÁìÌõ ¦¾Ã¢Ô¦ÁÉ ¿¢¨É츢§Èý).

«ÅÃÐ ¸øÅ¢ò¾¢È¨Á¨Â ÀÂýÀÎòÐÅ¡§Ã¡ɡø ±ó¾ ´Õ ÅÇ÷¨¼ó¾ ¿¡ðÊÖõ ¿øÄ ´Õ Àø¸¨Äì¸Æ¸ò¾¢ø ¿øÄ ´Õ À¾Å¢Â¢ø þÕì¸ÓÊÔõ. þÅü¨È ±øÄ¡õ ÒÈó¾ûǢŢðÎ ¿¡ðʧħ¢ÕóÐ ¦º¨Å¡üÚÀÅ÷ «Å÷. ¡úôÀ¡½ô Àø¸¨Äì¸Æ¸òÐìÌ þÅ÷ Ш½§Åó¾Ã¡¸ì ¸¢¨¼ôÀÐ ´Õ ÅÃôÀ¢Ãº¡¾õ ±ý§È ±ÉìÌò §¾¡ýÚ¸¢ÈÐ. ÁüÈÅ÷¸ÙìÌ ±ôÀʧ¡ ¦¾Ã¢Â¡Ð.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகான் நீங்கள் எவ்வாறு அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று கூறுகிறீர்கள்.இருவருமே UTHR அஐ நடதுபவர்கள்.கீழே ஜீவன் கூலின் UTHR இற்கான அறிக்கை உள்ளது.அவர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர் அல்ல,தேசியத் தலமைக்குத் தெரியும் என்று நீங்கள் கூறுவதற்கானா ஆதாரங்கள் என்ன?எதன் அடிப்படையில் அப்படிக் கூறுகிறீர்கள்?கல்வித் தகமையில் சிறந்த பலர் இன்று ஈழத்தில் நின்று வேலை செய்கின்றனர்.இவரால் தான் யாழ்ப் பல்கலைக் கழகம் முன்னேறும் என்று எப்படிச் சொல்வீர்கள்?

The University Teachers for Human Rights (Jaffna) (UTHR(J)) was formed in 1988 at the University of Jaffna, as part of the national organisation University Teachers for Human Rights. Its public activities as a constituent part of university life came to a standstill following the murder of Dr. Rajani Thiranagama, a key founding member, on 21st September 1989. During the course of 1990 the others who identified openly with the UTHR(J) were forced to leave Jaffna. It continues to function as an organisation upholding the founding spirit of the UTHR(J) with it original aims:To challenge the external and internal terror engulfing the Tamil community as a whole through making the perpetrators accountable, and to create space for humanising the social & political spheres relating to the life of our community. The UTHR(J) is not at present functioning in the University of Jaffna in the manner it did in its early life for reasons well understood. The work of UTHR(J) receives support from the European Human Rights Foundation among others.

- Dr. Jeevan Hoole

http://www.lankalibrary.com/pol/uthrj.html

Link to comment
Share on other sites

இவரைப்பற்றி ஈழநாதத்தில் முன்பு ஒருமுறை காட்டமான செய்தி வந்ததாக ஞாபகம்... :lol::)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேராசிரியர கூல்க்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு!

எழுதியவர் Editor

Sunday, 04 July 2004

--------------------------------------------------------------------------------

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஒருவர் நேற்று யாழ். பல் கலைக்கழகத்துக்குச் சென்றபோது மாணவர்கள் அவருக்குத் தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு உறுப்பினரான பேராசிரியர் சாமுவேல் ரட்ணஜீவன் றொபேர்ட் கூல் என்பவருக்கே மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரி யர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த நினைவுப் பேருரை கைலாசபதிகலை யரங்கில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகங் களின் மானிய ஆணைக்குழு உறுப் பினரான பேராசிரியர் சாமுவேல் ரட்ண ஜீவன் றொபேர்ட் கூலும் கலந்து கொண்டார்.

இவர் கொழும்பில் இருந்துகொண்டு யாழ். பல்கலைக்கழகத்தின் மனித உரிமைக்கான ஆசிரியர் குழு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ்த் தேசியத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத் துக்களை வெளியிட்டுவருகிறார் - என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பல்கலைக்கழகத்தின் உள்ளே யும் வெளியேயும் பதாகைகளைக் கட்டித் தொங்கவிட்டு மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மாணவர்களால் தொங்கவிடப் பட்ட பதாகைகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில் சில வருமாறு:-

மாமனிதர் நினைவுப் பேருரையில் துரோகியை அனுமதியோம்!

கூல்! கொழும்பில் எம் தேசத்தை விற்பவனே. உடனே வெளி யேறு!

கூல் நீ ஒரு தேசத்துரோகி. உனக்கு இங்கு இடமில்லை.

கூல், மானமிழந்து வாழ்பவனே. உன்னை மன்னிக்கமாட்டோம்.

கூல் தமிழர் மானத்தை விற்பவனே. எம் மண்ணிற்கு ஏன் வந் தாய்?

இதேவேளை -

மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் துரைராஜா வின் நினைவுப் பேருரை நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

நினைவுப் பேருரையை மொரட்டுவப் பல்கலைக்கழகத் துணைவேந் தரும் அறிவு விருத்தி தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளருமான பேரா சிரியர் தயானந்த எஸ்.விஜயசேகரா நிகழ்த்தினர்.

யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ம.சிவசூரிய மற்றும், யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி, பேராசிரியர் ப.கோபலகிருண ஐயர் உட்பட பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவர் கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். .

Uthayan

http://sooriyan.com/index.php?option=conte...ar=2004&month=7

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரட்ணா ஜீவன் ஹீலின் ஆய்வு.

Monday, 02 August 2004

பேராதனைப் பேராசிரியர் ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் பற்றியும் அதற்கு அவர் தெரிவித்த மறுப்புக்களையும் பத்திரிகைகளில் காண நேர்ந்தது.

"THE EXILE RETURNED'-A Self Portrail of Tamil Vellahlas of Jaffna என்ற அந்த பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹீலின் புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு ஆபாச சஞ்சிகையை வாசிக்கும் எண்ணம்தான் தோன்றுகின்றது. பொது இடங்களில் நாம் கதைக்கக் கூச்சப்படும் விடயங்கள் தான் கிளறப்பட்டிருக்கின்றன. இப் புத்தகம் Harvey Mudd College, Claremont. USA என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழரின் கலை கலாச்சாரப் பாரம்பரியங்களை உலக அரங்குகளில் வெளிக் கொணர்ந்த புத்தி ஜீவிகளைப் பற்றிக் ள்விப்பட்டிருக்கிறோம். அதைக் கிண்டலடித்துத் தன்னைப் புத்திஜீவியாகக் காட்ட நினைக்கும் புத்திஜீவிகளும் இருக்கின்றனர்.

தமிழர் பாரம்பரியத்தையும், சைவசமயத்தையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்குக் கேவலப்படுத்தியிருக்கிறது இந்த நூல். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மதத்தில் பற்று இருக்கு வேண்டும் தான். ஆனால், அதற்காக இன்னொரு மதத்தைக் கேவலப்படுத்திக் கிண்டலடித்துத் தான் தன்து மதப்பற்றைக் காட்ட நினைப்பது வரவேற்கப்படக் கூடிய தொன்றல்ல. அது மதவேறி (Religious Fanaticism) அதனால் உருவாகக் கூடிய பின்விளைவுகளைப் பேராசிரியர் அறியாமலிருக்க முடியாது.

தன்னுடைய அந்தப் புத்தகத்தில் நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, சங்கிலியன் அரசன், சாயி பாபா என்று குறைவைக்காமல் எல்லோரையும் கிண்டலடிக்கிறார். தன்னை ஒரு இந்து சமயத்தை வேத,ஆகம,புராணங்களையெல்லாம் நன்கு கற்ற ஒரு மேதாவி போல் மேலை நாட்டாருக்குக் காட்டுவதற்காகவும் இந்து சமுதாயத்தை முடிந்தவரை கேவலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் ஆங்கிலேயரின் மொழபெயர்ப்புகளை அடிக் குறிப்பாகக் கொடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் புகுத்தியிருக்கிறார்.

வேதாகமங்களிலுள்ள எந்ந நல்ரல விஷயமும் மனிதனுடைய கண்ணுக்குத் தென்படவில்லை. யாருக்குமே தென்படாமல் இருக்கிற அவ்வளவு செக்ஸ் சம்பந்தமான விடயங்களையும் தேடிப்பிடித்திருக்கிறார்.

O'Flaherth மொழிபெயர்ந்த Shatapatha Brahmana வைத் தனது புத்தகத்தின் 239 ஆவது பக்கத்தில் குறிப்பிடுகிறார். அஸ்வமேத யாகத்தைப் பற்றிய ஒரு குறிப்பு 'ஆர்வமுள்ள வாசகருக்காக" என்று தருகிறார். யாகம் முடிவில் குதிரையைப் பலியிட்டு பட்டத்து அரசியைக் குதிரைக்கு அருகே படுக்க வைத்து (மிகுதியை அவரது புத்தகத்திலுள்ளபடியே") "The they draw our the penis of the horse and place it vagina of the chief queen while she says, "may the vigorous virile male, the layer of seed, lay the seed' this she says for sexual intercourse"

யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது 42 வயது வந்தவுடன், புருஷன் வேறிடங்களில் மேயாமல் இருப்பதற்காகத் தென்பகுதியிலிருந்து கன்னிகளை வரவழைத்து வீட்டில் அக்காலத்தில் சேவைக்கு அமர்த்துவார்களாம். பிள்ளை உண்டானால், அவர்களுக்குப் பணவெகுமதிகளைக் கொடுத்துத் திருப்பி அனுப்பி விடுவார்களாம் (பக்கம் 168) எங்கோ ஒரு மூலையில் இப்படி ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இதை வாசிக்கும் யாழ்ப்பாணத் தமிழரல்லாதவருக்கு இது எவ்விதமான உருவகத்தை ஏற்படுத்தும்? அதுதான் இதன்நோக்கமா?

கதிர்காமத்தில் கலையாடும் பெண்களைப் பற்றி Princetion University யைச் சேர்ந்த பேராசிரியர் கணநாத் ஒபயசேகர ஆராய்ந்தாராம். பக்கம் 111இல் இவர் எழுதுகிறார். ".....Well married Hindu women who went into a trance and danced, Their rapid back and forth hip movements signified that they saw themselves as in copulation with Lord Muruha.... 'கதிர்காமத்தில் கலையாடும் மணமுடிந்த பெண்களின் பின்புற அசைவு. அவர்கள் முருகனுடன் உடலுறவு கொள்ளுவதாகப் பாவனை செய்தலைக் காட்டுகிறதாம்.

Young and Jebanesan (தற்போதைய பேராயர் ஜெபனேசன்) எழுதிய "the Bible Trembled" என்ற புத்தகத்தின் 171 ஆவது பக்கத்தைக் குறிப்பிடுறார். "extensive quotations from the secular (Newa paper,the) Jaffna freeman on the robbery, and violencee including rape, accompained by opium use in the 1860s around the Nallur and Maviddaouram Temples, especially at festival time பக்கம் 104 இல் கந்தபுராணத்தில் முருகன் வள்ளியைக் கடத்தி வல்லுறவு செய்கிறாராம். பிள்ளையாரின் உதவியுடன்!

228ஆவது பக்கத்தில் பரதநாட்டியம் பற்றி "during the dance where the dancer invited Krishna to copulate with the her.. sang and danced of sex with god, and whose dances included moments when the legs would be spread...."நடன மாடும் பெண் காலை விரித்துக் கிருஷ்ணரை உடலுறவு கொள் அழைக்கின்றாராம்.

ஒரு தாழ்ந்த ஜாதிக் குடும்பத்துக்கு 'மாவீரர் குடும்பம்" ஆனதால் வந்ந மௌசைப் பற்றியும் Fasist Nafianalism பற்றியும் 316 ஆம் பக்கத்தில் விபரிக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் 227 ஆவது பக்கத்தில் யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் வளாகத்துக்கு அருகிலுள்ள கணவன்மார், கொழும்பில் வேலை பார்க்கும் வீட்டுப் பெண்களை 'விசிட்' பண்ணுவார்களாம்.

'மதம்' என்பது ஒரு மனிதனை மனிதனாக வாழவைக்கத்தான் என்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். ஆனால் இன்று அது வெறியாகி தத்தமது மதம் போதிக்கின்ற (0 ஜயும் உதாசீனப்படுத்திவிட்டு, 'மதம்' பிடித்த யானையின் நிலைக்குப் போய்விடுகிறார்கள். இப்படி வாழச்சொல்லி எந்த மதத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் - மதம் சார்ந்த நூல் என்றால்கூட, அதிலிருக்கும் கருத்துக்கள் அந்நூல் எழுதப்பட்ட காலகட்டம் (Time frame) அக்காலத்துச் சமுதாய அமைப்பு என்பவற்றை மனதில் கொண்டே எழுதப்பட்டிருக்கிறதைக் காணலாம்.

எனவே, புராதன நூல்களில் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் இப்போதைய (Time frame) இல் வைத்து ஆராய்ந்தால் ஒவ்வாமல்தான் இருக்கும். அதனால்தான், விவிலிய பழைய ஏற்பாட்டுக்கு ஒரு புதிய ஏற்பாட்டை உருவாக் வேண்டிய தேவை வந்தது. ஆனால், பழைய ஏற்பாட்டையே இன்றும் பின்பற்றவேண்டும் என்று வாதிடும் ஒரு சாராரும் இன்னும் உலகில் இருக்கின்றார்கள்தான். மனிதன் பரிமாணத்தில் எத்தனையோ படிகளைத் தாண்டியிருக்கிறான். எமது தந்தைமாருடைய சிந்தனைப் போக்குக்கும் எமது போக்குக்குமே பாரிய வித்தியாசம் காணப்படுகிறது. அப்படியிருக்கும்போது, ஆயிரமாயிரம் தலைமுறையாகளுக்கு முன் வாழ்ந்தவருக்கும் எமக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்? அன்னம் போன்று, தண்ணீரைத் தவிர்ந்த்துப் பாலைப் பிரித்துக் குடிக்கிற தன்மையை ஒத்த தன்மையை நாம் நமது பகுத்தறிவு மூலம் வளர்க்க வேண்டும். 'பன்னாடைப்புத்தி' என்று யாழ்ப்பாணத்தில் பகிடி விடுவார்களோ, சாற்றையொல்லாம் ஓட விட்டு விட்டு, மிதக்கிற கஞ்சல் குப்பைகளைப் பொறுக்கவா கடவுள் எமக்கு அறிவைத் தந்தார்? மேலும் நூல்கள் காலப் போக்கில் திரிபடைந்து போதலும், பல்வேறு நோக்கங்களுக்காக வலிந்து சேர்க்கப்பட்ட இடைச் செருகல்களும் தாராளமாயுள்ளன. அத்துடன் செய்யுள் நடையிலுள்ள நூல்களுக்கு உரை செய்பவர்கள். தத்தமது சிந்தனைத் தராதரத்துக்கேற்ப வியாக்கியானம் பண்ணுவார்கள். உதாரணத்துக்கு 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்ற பழ மொழியை எடுக்கலாம். எந்தவித தொடர்புமில்லாத, இரு வேறுபட்ட வியாக்கியானங்கள் இருப்பதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

மதம் என்பது மனிதனுக்கு நன்மை செய்யும் ஊடகமாக அமைய வேண்டுமேயொழிய, அதுவே மனிதனுக்கு கேடு விளைவிக்கக் கருவியாகிவிடக் கூடாது.

இ.பஞ்சாட்சரம் தினக்குரல்

http://sooriyan.com/index.php?option=conte...&id=721&Itemid=

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தக் கூளுக்களெல்லாம் சந்தர்ப்பவாத ஊத்தைகள்!!!

* கொஞ்சக்காலம் இவர்கள் ஆடிய ஆட்டங்களிருக்கிறதே!!!

* ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் குரல்களாக விட்ட அறிக்கைகள் இருக்கிறதே!!!

இவர்களை தமிழ் மண்ணில் காலடியே வைக்காமல் அடித்துத் திறத்த வேண்டும்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்

நீங்கள் விவாத்திற்குரிய விடயங்களை அதாவது அவரது எழுத்துமூலம் வெளிக்கொணர்ந்த விடயங்களை வைத்து அவர் 'ஒற்றன்' என்பதற்கான எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அவரது விவாதத்தை அவர் வெளிக்கொணர்வது அவரது சுதந்திரம். அதை மறுத்து உங்களது விவாததினை வெளியிடுவது உங்கள் சுதந்தரம். இது ஒரு "academic quality". இதன் காரணமாக அவர் ஒற்றன் ஆகிவிட முடியாது. ஒற்றன் என்பதற்கான அர்த்தம் என்னவென்று விளங்கப்படுத்தத் தேவையில்லை என்று. நினைக்கிறேன்.

ஜயதேவன்

உப்பிடிப்பாக்கப்போனால், தமிழ் தேசியக்கூட்டமைபிலுள்ள பாதிப்பேரைத் துரத்த வேணும் (உதாரணம், பிரேமச்சந்திரன், MK சிவாஜிலிங்கம் போன்றோர்). ஒரு காலகட்டத்தில் தலைவரையும் அவருடன் கூடிய ஒரு சிலரையும் தவிர வேறொருவரும் எமது விடுதலையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. படிப்படியாகத்தான் எம்மிடையே அந்த நம்பிக்கை துளிர்விட்டது. மாமனிதர்களாக தற்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்க

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கூளுக்களெல்லாம் சந்தர்ப்பவாத ஊத்தைகள்!!!

* கொஞ்சக்காலம் இவர்கள் ஆடிய ஆட்டங்களிருக்கிறதே!!!

* ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் குரல்களாக விட்ட அறிக்கைகள் இருக்கிறதே!!!

இவர்களை தமிழ் மண்ணில் காலடியே வைக்காமல் அடித்துத் திறத்த வேண்டும்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் பெயரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும், அவற்றில் வந்த முழுமையான புலி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கும் காரணமான, எதையும் நம்பும் முட்டாளாக இருந்த இராஜன் ஹ_லை பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை ஜீவன் ஹ_லு}டாக செய்ய சதி வகுத்தவருமான ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறிதரனை பற்றி யாரும் பேசுவதில்லை. ஹ_ல் இங்கே எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஒரே காரணம் இந்த கிறிஸ்தவ ஆங்கில பெயரன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

கந்தசாமியோ, குமாரவடிவேலோ துணைவேந்தராகி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு எதையும் பெரிதாக சாதித்து விடப்போவதில்லை. இருவரும் சிறந்த ஆசிரியர்கள்.. ஆனால் இருவருக்குமே நிர்வாக திறமை குறைவு. மேலும் இருவருக்கும் சிறிலங்கா அரசில் செல்வாக்கும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு சம்பள பணத்தை வெட்டியே, பேராசிரியர்கள் அளவை குறைத்து, இலங்கையிலேயே தரம்குறைந்த பல்கலைக்கழகமாக்க சிறிலங்கா அரசு முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனிமேலும் ஜீவன் ஹ_ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு போனால் புலிகளின் தலையில் போடுவதற்காக றாஜினியை சுட்டது போல ஈ.பி.டி.பியே ஜீவன் ஹ_லை சுட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்று

http://www.sangam.org/taraki/articles/2006...ni.php?uid=1561

யூட், கிறீஸ்த்தவ பெயரால் என்ற படியால் தான் ஒற்றன் என்கிறார்கள் எதிர்க்கிறார்கள் என்று ஏன் சம்பந்தமில்லாமல் புலம்புறீர். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சார்ந்த எதிர்ப்புக்கு காரணங்கள் அவருடைய UTHR(J) தொடர்புகள் மற்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காது பொறுப்பற்ற முறை எழுதிய புத்தகங்கள். UTHR(J) ஓடு சம்மந்தப்பட்ட ஏனையவர்களான சிறீதரன் அல்லது சோமசுந்தரம் போன்ற கிறீஸ்தவ பெயரல்லாதவர்களிற்கும் இதே எதிர்புத்தான் இருக்கும் அவர்களது பொது வாழ்வில்.

தமிழ்மகன், எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கு. ஆனால் பொது வாழ்வு என்ற பொறுப்புகளிற்கு போறவர்கள் மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிடில் அவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும். இதற்கு எமது சமூகம் விதிவிலக்கல்ல. அண்மையில் முகமது நபிகள் பற்றிய கேலிச் சித்திரம், சல்மான்றுஸ்டியின் சாத்தானின் கவிதைகள் என வேறு சமூகங்களில் நடந்தவற்றை நினைவில் கொள்ளவும். தனிமனிதனாக இருக்கும் சிந்தனை-கருத்துச் சுதந்திரத்தை பொது வாழ்கையில் எதிர்பார்க்க முடியாது. காலம் சென்ற நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோரும் நல்ல அறிவுஜீவிகள் தான். தாம் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக இருந்தவர்கள் தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்தவரை ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தப்பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தக் கூடிய ஒருவராயிருக்க வேண்டுமன்றி பொதுமக்களின் விருப்பு வெறுப்புக்குத் தாளம் போடவேண்டிய ஒருவராயிருக்க வேண்டிய தேவையில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களின் தரத்தைவிட மிக உயர்ந்ததாக இருந்தாலும், வெளிநாடுகளில் அதற்கு மதிப்பில்லாமல் இருப்பதை நீரறியாவிட்டாலும் நான் அறிந்திருக்கிறேன். ஒரு பல்கலைக்கழகமானது மற்றைய பல்கலைகழுடன் தொடர்புகளைப் பேணிவந்தால்தான் அதற்குரிய recognition கிடைக்குமேயன்றி, வெறுமனே பொங்கல் விழாவும் கலைவிழாவும் நடத்துவதால் அல்ல என்பதை நீவிர் புரிந்துகொள்ள வேண்டும்.

உமக்கு தெரியாததை இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள recognition கூட யாழ் பல்கலைக்கு இல்லையென்பதுதான் உண்மை.

கந்தசாமியோ, குமாரவடிவேலோ செய்யமுடியாததை ஹூலினால் செய்யமுடியும் என்பது எனது அசையாத நம்பிக்கை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யூட், கிறீஸ்த்தவ பெயரால் என்ற படியால் தான் ஒற்றன் என்கிறார்கள் எதிர்க்கிறார்கள் என்று ஏன் சம்பந்தமில்லாமல் புலம்புறீர். .... UTHR(J) ஓடு சம்மந்தப்பட்ட ஏனையவர்களான சிறீதரன் அல்லது சோமசுந்தரம் போன்ற கிறீஸ்தவ பெயரல்லாதவர்களிற்கும் இதே எதிர்புத்தான் இருக்கும் அவர்களது பொது வாழ்வில்.

தமிழில் எழுதியதை படித்து விளங்கத்தெரியாத நீரெல்லாம் ஏன் தமிழில் எழுதி தமிழர் மானத்தை வாங்குகிறீர்? நான் எழுதியது ஜெயதேவன் எழுதியது பற்றி. அது புரியும் அளவுக்கு தமிழ் புரிந்தால் திரும்பவும் ஒரு முறை முயற்சித்து பாரும் அல்லது மீண்டும் புலம்பும் வழமை போல.

சிறிதரன் தான் UTHR(J)ன் சூத்திரதாரி. ஆனால் கெட்டிக்காரன். ஹ_லின் பெயரை வெளியில் விட்டுவிட்டு தான் பின்னால் நின்று இயக்குகிறார். சிறிதரனைத்தான் விடுதலைப்புலிகள் கடைசியாக பொறுத்தது போதும் என்று கைது செய்யப்போனார்கள் ஈ.பியுடன் தப்பி ஓடிவிட்டான். ஹ_ல் வெளிநாட்டில் இருந்து வர, யாழ்ப்பாணம் வராதே சுட்டுப்போடுவாங்கள் என்று வெருட்டி போகவிடாமல் செய்ததும் சிறிதான். றாஜினியை புலி சுட்டது என்று IPKF முகாமில் இருந்த ஈ.பி.யை கொண்டு போய் ஹ_லிடம் சொல்ல வைத்து, நம்ப வைத்ததும் சிறிதரன் தான். இது அன்றைய காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். ஆனால் எல்லோரும் பாய்வது ஹ_லில். ஏன்? சிறிதரன் இன்றைக்கும் பேராவில் இருந்து கொண்டு UTHR(J) அறிக்கை விட்டுக்கொண்டு தான் இருக்கிறார். யாராவது ஏதாவது எழுதுகிறீர்களா? விட்டால் ஒப்பாரிக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

சோமசுந்தரம் UTHR(J) உடன் சம்பந்தப்பட்டவரல்ல. உடைந்த பனை புத்தகம் எழுதியவர்களில் அவர் ஒருவர். அவ்வளவே. தெரியாத சங்கதியில் எல்லாம் ஏன் வந்து மூக்கை நீட்டுகிறீர்? உமது மதவெறி மூளைக்கு எழுதியது பொருந்திவிட்டதா?

Link to comment
Share on other sites

நிதர்சன்ம்.கொம் மட்டுமல்ல சங்கதி.கொம்மும் இவரை பற்றி எழுதியுள்ளதே :roll: :roll:

Link to comment
Share on other sites

தமிழில் எழுதியதை படித்து விளங்கத்தெரியாத நீரெல்லாம் ஏன் தமிழில் எழுதி தமிழர் மானத்தை வாங்குகிறீர்? நான் எழுதியது ஜெயதேவன் எழுதியது பற்றி. அது புரியும் அளவுக்கு தமிழ் புரிந்தால் திரும்பவும் ஒரு முறை முயற்சித்து பாரும் அல்லது மீண்டும் புலம்பும் வழமை போல.

சிறிதரன் தான் UTHR(J)ன் சூத்திரதாரி. ஆனால் கெட்டிக்காரன். ஹ_லின் பெயரை வெளியில் விட்டுவிட்டு தான் பின்னால் நின்று இயக்குகிறார். சிறிதரனைத்தான் விடுதலைப்புலிகள் கடைசியாக பொறுத்தது போதும் என்று கைது செய்யப்போனார்கள் ஈ.பியுடன் தப்பி ஓடிவிட்டான். ஹ_ல் வெளிநாட்டில் இருந்து வர, யாழ்ப்பாணம் வராதே சுட்டுப்போடுவாங்கள் என்று வெருட்டி போகவிடாமல் செய்ததும் சிறிதான். றாஜினியை புலி சுட்டது என்று IPKF முகாமில் இருந்த ஈ.பி.யை கொண்டு போய் ஹ_லிடம் சொல்ல வைத்து, நம்ப வைத்ததும் சிறிதரன் தான். இது அன்றைய காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். ஆனால் எல்லோரும் பாய்வது ஹ_லில். ஏன்? சிறிதரன் இன்றைக்கும் பேராவில் இருந்து கொண்டு UTHR(J) அறிக்கை விட்டுக்கொண்டு தான் இருக்கிறார். யாராவது ஏதாவது எழுதுகிறீர்களா? விட்டால் ஒப்பாரிக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

சோமசுந்தரம் UTHR(J) உடன் சம்பந்தப்பட்டவரல்ல. உடைந்த பனை புத்தகம் எழுதியவர்களில் அவர் ஒருவர். அவ்வளவே. தெரியாத சங்கதியில் எல்லாம் ஏன் வந்து மூக்கை நீட்டுகிறீர்? உமது மதவெறி மூளைக்கு எழுதியது பொருந்திவிட்டதா?

யுூட் அதற்காக மதரீதியாக விவாதத்தைக் கொண்டு செல்லலாமா? சொல்லப் போனால் இது விவாதத்தை திசை திருப்பும் கருத்து. யாரும் முக்கியமாக தமிழ்மக்கள் மதரீதியாக தலைவரை தேர்ந்தெடுத்தவர்கள் அல்ல! அதற்கு செல்வநாயகம் சிறந்த சான்று!

இப்போது சிறிதரனைப் பற்றி கதைக்க வேண்டிய தேவை இல்லை. அவன் தெளிவாக யார் என்று இனம் காணப்பட்டவன்.

ஆனால் ஒரு கல்விச் சமுதாயத்தை, அதுவும் தமிழ் தேசியப் போராட்டத்திற்கு பக்க துணையாக நிற்கும் யாழ ;பல்கலைக்கழகத்துக்கு தேசியத்துக்கு எதிரான போக்குடையவர் வருகின்றரே என்பது தான் பிரச்சனையே தவிர, சிறிதரன் என்ன புடுங்குகின்றான் என்பது பிரச்சனை அல்ல!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூட், நீர் யாருக்கு பதில் எழுதியிருந்தாலும் கிறீஸ்தவப் பெயரால் எதிர்ப்புக்களை சந்திக்கிறாரோ என்று முதலில் இந்தப் பகுதியில் புலம்பியது நீர் நான் அல்ல. விடையத்திற்குள் மதவெறியை புகுத்தும் எண்ணம் உமக்குத்தான் இருக்கு போலுள்ளது எனக்கு அல்ல.

சிறிதரன் சூத்திரதாரி கூல் சகோதரர்கள் வெறும் விரல் சூப்பிகள் என்றால் தமது பெயர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று மறுப்பறிக்கை விடவேண்டியது தானே ஒரு முறையாவது, என் மொளனமாக இருக்கிறார்கள்? நீர் கூறுவது போல் 1989/90 இல் ராஜன் கூலிடம் புலிகள் பற்றி தப்பாக கூறி தேசியத்திற்கு எதிராக மாத்தியது சிறிதரன் என்றால் ஏன் இதுவரை இதை சீர் செய்ய முயற்சிக்கவில்லை? நீர் ரட்ணஜீவன் கூலை மாத்திரம் தான் ஆதரித்து பேசுகிறீர் என்று பார்த்தால் சாட்டோடு சாட்டா ராஜன் கூலிற்கும் ஜால்றா போடுறீரே?

முறிந்த பனைமரம் என்ற புத்தகத்தை வாசித்துக்கும் பொழுது அதன் எழுத்தாளர்கள் அனைவரும் UTHR(J)அங்கத்தவர்கள் என்று தான் இனங் காட்டிக் கொள்கிறார்கள். சோமசுந்தரம் எங்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்? இல்லை benefit of the doubt இக்கு விட்டிருக்கிறாரோ?

தமிழ்மகன், உங்கள் அளவிற்கு எனக்கு யாழ்பல்கலைக்கழகத்தைப் பற்றித் தெரியாது. ராஜன் கூல் தான் சிறிதரனோடு (அல்லது யூட் பாசையில் ராஜன் கூல் அப்பாவி சிறிதரன் தான் அவரின் பெயரால்) அறிக்கைவிடுறார். ரட்ணஜீவன் கூல், ராஜன் கூல் சகோதரர் என்றரீதியில் தவறாக பார்க்கப்படுகிறார் என்றால் தனது நிலைப்பாட்டை தான் சேவை செய்யவிரும்பும் மக்களின் சமூகத்தின் பொது நன்மை கருதி தொளிவுபடுத்தியிருக்கலாமே? ஆனந்தசங்கரியின் குளறுபடிகளுக்காக கரிசங்கரியை எமது சமூகம் குறைபிடிக்கவில்லை எதிர்க்கவில்லை ஒதுக்கி வைக்கவில்லை. ஆனந்தசங்கரிக்கு எதிரான பிரச்சார ஆயுதமாககூட பாவிக்கவில்லை.

http://www.uthr.org/history.htm

http://www.uthr.org/publications.htm

http://www.uthr.org/Briefings/Briefing5.ht...htm#Pungudutivu

http://www.sangam.org/ANALYSIS/UTHR02_10_02.htm

http://www.tamilcanadian.com/eelam/analysis/hoole.html

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3800&SID=218

Link to comment
Share on other sites

எது எப்படி எண்றாலும் இப்போதிய பல்கலைக்களக சமுகத்தாலும் மாணவர்களாலும் ஜீவன் கூல் கற்றுக் கொள்வார் என்பதுதான் உண்மை.... ! அதோடு அவர் தேசியத்தை காரணம் இன்றி எதிர்ப்பவராக இருக்கும் பட்சத்தில் சில தெளிவுகளையும் பெற்றுக் கொள்ளுவார்.....! மாணவர்களின், மக்களின் உணர்வுகளை அருகில் இருந்து பார்க்க வாழ்த்துக்களை வழங்குவோம்....! :P :P :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்

நீங்கள் விவாத்திற்குரிய விடயங்களை அதாவது அவரது எழுத்துமூலம் வெளிக்கொணர்ந்த விடயங்களை வைத்து அவர் 'ஒற்றன்' என்பதற்கான எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அவரது விவாதத்தை அவர் வெளிக்கொணர்வது அவரது சுதந்திரம். அதை மறுத்து உங்களது விவாததினை வெளியிடுவது உங்கள் சுதந்தரம். இது ஒரு "academic quality". இதன் காரணமாக அவர் ஒற்றன் ஆகிவிட முடியாது. ஒற்றன் என்பதற்கான அர்த்தம் என்னவென்று விளங்கப்படுத்தத் தேவையில்லை என்று. நினைக்கிறேன்.

வணக்கம் மகான்,

நான் நிதர்சனம் எழுதிய ஒற்றன் என்னும் சொற்பத்தைப் பற்றி எனது கருத்தைத் தெரிவிக்கவில்லை, அதற்குப் பதிலாக நீங்கள் ஜீவன் கூலை நல்லவர்,வல்லவர் தேசிய விடுதலைப் போருக்கு எதிரானவர் இல்லை என்று எதுவித ஆதாரமும் இன்றி புகழ்ந்து தள்ளியத்தயே சுட்டிக் காட்டியே பல வினாக்களைத் தொடுத்திருந்தேன்.அவை எதுவுக்குமே நீங்களோ அன்றி ஜூடோ பதில் அழிக்கவில்லை.அதை விடுத்து அவர் ஒரு கிரிஸ்தவர் அதனால் தான் அவர் எதிர்க்கப் படிகிறார் என்று நிறுவ முற்படுகிறீர்கள்.

இங்கே இடப்பட்ட ஆதாரங்களை மறுதலிக்காமல் இப்போது அவர் தேசிய விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டது அவர் உரிமை என்று வாதாடுகீறீர்கள்.இவருக்கும் ராமராஜன்,கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோருக்கும் எதுவித வேறுபாடும் கிடையாது.

இவர்கள் பேரினவாத அரசாங்கத்தை அண்டிப் பிழைப்பவர்கள்.இவர்கள் சகல தளங்களிலும் எதிர்க்கப் பட வேண்டியவர்கள்.

தேசிய இன விடுதலைப் போரே இன்று எமக்கு முக்கியமானது யாழ்ப் பல்கலைக் கழகம் அல்ல.யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் தேசிய விடுதலைப் போரின் முன்னணி போராட்ட சக்திகள்.இதை முடக்கும் நோக்குடனே தேசிய விடுதலைப் போருக்கு எதிர் நிலை அரசியலை நடாத்தும் இவர் மகிந்தவினால் நியமிக்கப் பட்டுள்ளார்.இது ஒரு எதிர் அரசியல் நடவடிக்கயே ஒழிய,இந்தப் பதவி இவரின் திறமைக்காகவோ அன்றி யாழ்ப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காகவோ கொடுக்கப் படவில்லை.

மேலும் இலங்கைப் பல்கலைக் கழகங்களின் இழி நிலைக்கு பல்வேறு காரணக்கங்கள் உண்டு அது ஒரு தனி மனிதனின் ஆளுமை சார்ந்த விடயம் இல்லை.சிரிலங்கா அரசாங்கத்தின்,அதன் சிங்கள மயமான நிர்வாக இயந்திரத்தின் பாகுபாடான செயற்பாடுகள்.சிறிலங்காவின் அரசாங்கத்தில் உள்ள ஊழல்,இலன்ச்ச நிர்வாகச் சீர்கேடுகள் ,அரசியல் தலை ஈடுகள் எனப் பல.

இவற்றுற்கெல்லாம் தீர்வாக அமையப் போவது எமது தேசிய விடுதலையும்,அதன் பால் பெறப்படும் எமது தேசிய நிறுவனங்களுமே.இதன் அடிப்படைகள் ஏற்கனவே இடப்பட்டு வருகின்றன.இவற்றை விடுத்து எதிரியின் அடிவருடிகளுக்கு அவர்கள் எனது சமயத்தவன் என்பதை ஒன்றே காரணமாகக் கொண்டு வாதாடுவது,தேசிய இனவிடுதலைப் போரைப் புறந்தள்ளி சமய வெறியய் முன் நிறுத்துவதாகவே அமையும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் பெயரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும், அவற்றில் வந்த முழுமையான புலி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கும் காரணமான, எதையும் நம்பும் முட்டாளாக இருந்த இராஜன் ஹ_லை பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை ஜீவன் ஹ_லு}டாக செய்ய சதி வகுத்தவருமான ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறிதரனை பற்றி யாரும் பேசுவதில்லை. ஹ_ல் இங்கே எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஒரே காரணம் இந்த கிறிஸ்தவ ஆங்கில பெயரன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

கந்தசாமியோ, குமாரவடிவேலோ துணைவேந்தராகி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு எதையும் பெரிதாக சாதித்து விடப்போவதில்லை. இருவரும் சிறந்த ஆசிரியர்கள்.. ஆனால் இருவருக்குமே நிர்வாக திறமை குறைவு. மேலும் இருவருக்கும் சிறிலங்கா அரசில் செல்வாக்கும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு சம்பள பணத்தை வெட்டியே, பேராசிரியர்கள் அளவை குறைத்து, இலங்கையிலேயே தரம்குறைந்த பல்கலைக்கழகமாக்க சிறிலங்கா அரசு முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனிமேலும் ஜீவன் ஹ_ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு போனால் புலிகளின் தலையில் போடுவதற்காக றாஜினியை சுட்டது போல ஈ.பி.டி.பியே ஜீவன் ஹ_லை சுட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

இங்கு யாரும் பெயர்களில் மயக்கம் கொள்பவர்கள் அல்ல.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களில் அனைவரும் உள்ளார்கள். பெயரை மட்டும் பார்த்திருந்தால் கிறிஸ்தவப் பெயர் கொண்டவர்கள் அனைவருமே நிராகரிக்கப்பட்டிருக்கவேண்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

UTHR என்னும் பெயரிட்டு எனது e-mail இனிற்கு தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதனை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

¿¡Ã¾÷,

1. «Ãº¢Âø ±ýÀÐ Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ø ¸üÀ¢ì¸ôÀÎõ ´Õ À¡¼¦¿È¢ ±ýÀ¨¾ò ¾Å¢Ã «Ãº¢ÂÖìÌõ Àø¸¨Äì¸Æ¸òÐìÌõ ±ÐÅ¢¾ ¦¾¡¼÷Òõ þø¨Ä. ÓØôÀø¸¨Äì¸Æ¸ò¨¾Ô§Á «Ãº¢ÂÄ¡ì¸ ÓüÀ¼¡¾£÷¸û.

2. ¯ñ¨Á¢ø «Å÷ ¾Á¢ú §¾º¢ÂòÐìÌ ±¾¢Ã¡ÉÅḠþÕó¾¡ø «Å÷ ÒÈ츽¢ì¸ôÀ¼ §ÅñÊÂÅ÷. «Å÷ «ùÅ¡Ú ¦ºÂüÀΚḠþÕó¾¡ø Á¡½Å÷¸§Ç «Å¨Ã «ÊòÐò ÐÃò¾¢Å¢ÎÅ¡÷¸û. «Ð×ÁøÄ¡Áø ¾Ä¨ÁìÌ ±¾¢Ã¡¸ þÕôÀ¡Ã¡É¡ø Á¡½Å÷¸û Å¢ÕõÀ¢É¡Öõ «Åáø «íÌ ¦ºÂüÀ¼ ÓÊ¡Ð. þ¾É¡ø ¾¡ý «Å÷ ӾĢø ¦À¡Úô¨À ²ü¸ò¾Âí¸¢É¡÷. þô§À¡Ð «Å÷¸Ç¢ý Àî¨ºì ¦¸¡Ê¸¡ð¼Ä¢ø ¾¡ý ¦À¡Úô¨À ²üÚì ¦¸¡ñÊÕ츢ȡ÷ ±ýÚ ¿¡ý ¿õÒ¸¢§Èý.

3. áÁáƒ¨É Å¢ÎÅõ «Åý ´Õ ¸¢Ã¢Á¢Éø ºÃ¢Â¡É þ¼òÐìÌ «Å¨É §º÷ò¾¢Õ츢ȡ÷¸û. ¬É¡ø ¸¾¢÷¸¡Á÷ ÁðÎõ ¿£Ä¨É ¦À¡Úò¾Å¨Ã «Å÷¸ÇРჾó¾¢ÃòÐìÌ (diplomacy) ±¾¢÷ჾó¾¢Ãò¨¾ô(counter diplomacy) À¢Ã§Â¡¸¢òо¡ý ¿¡õ ÓÈ¢ÂÊò¾¢Õì¸ §ÅñÎõ. «¨¾Å¢ÎòÐ ÐôÀ¡ì¸¢Â¡ø «Å÷¸ÇÐ ÌÃ¨Ä «¼ì¸¢ÂÐ Ó¨ÈÂüÈÐ ±ýÀо¡ý ±ÉРŢš¾õ. «ôÀÊî ¦ºö¾¡ø ±ÁÐÀì¸õ ¿¢Â¡ÂÁ¢ø¨Ä «¾É¡ø¾¡ý «Å÷¸û ÌÃ¨Ä «¼ì¸ ±ÁìÌ ÐôÀ¡ì¸¢¨Â Å¢ð¼¡ø §ÅÚ ÅƢ¢ø¨Ä ±ýÈ¡¸¢ Ţθ¢ÈÐ. þÐ º÷ŧ¾º «Ãí¸¢Öõ «í¸½§Á §¿¡ì¸ôÀθ¢ÈÐ. ¬É¡ø ´ðÎôÀ¨¼ ÁüÚõ ¯Ç×ôÀ¢Ã¢Å¢É¨Ã ¬í¸¡í§¸ §À¡ðÎò¾ûÙÅÐ áüÚìÌ áÚÅ£¾õ ºÃ¢Â¡ÉÐ ²¦ÉýÈ¡ø «Å÷¸ÙìÌ «Å÷¸û À¡¨„¢§Ä§Â À¾¢ÄÇ¢ì¸ôÀθ¢ÈÐ. «¾É¡ø¾¡ý º÷ŧ¾ºõ «Åü¨ÈôÀüÈ¢ «¾¢¸õ «ÄðÊ즸¡ûž¢ø¨Ä.

†¥Ä¢ý ¿¼ÅÊ쨸 ±ôÀÊ þÕì¸ô §À¡¸¢ÈÐ «Å÷ ±ùÅÇ× ¸¡ÄòÐìÌ ¿£ÊôÀ¡÷ ±ýÀ¨¾ô ¦À¡Úò¾¢ÕóÐ À¡÷ì¸Ä¡õ.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக வாசல்படியை மிதிக்க ஹூலுக்கு இடமளிக்க போவதில்லை யாழ். பல்கலைக்கழக மாணவர்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அவரின் அதிகாரத்தைப் பயன்படுத்திஇ யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தின ஜீவன்ஹூலை பல்கலைக்கழக வாசல்படியை மிதிக்க விடமாட்டோமென அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை செய்திகள் வெளியாகியதை அடுத்துஇ அவசரமாக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று கூடிய மாணவர்களே இவ்வாறு சூளுரைத்துள்ளனர்.

இது பற்றி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.விஜயரூபன் கூறுகையில்இ

பேராசிரியர் ஹூல் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதை நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை. இதற்கப்பால் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அவரை பல்கலைக்கழக வாசல்படிகளை மிதிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

மாணவர்களாகிய எமது எதிர்ப்பையும் மீறி அவர் இராணுவஇ பொலிஸ் பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்திற்குள் நுழையலாமென கனவு காணுவாராயின்இ அது பகல் கனவாகவேயமையும். அவரினால் முடியுமாயின்இ யாழ். பல்கலைக்கழக வாசற் படிகளை மிதித்துப்பார்க்கட்டும். அப்போது நாம் எமது பலம் என்ன? நாம் யார்? என்பதையெல்லாம் புரிய வைக்க காத்திருக்கிறோம். யாழ். பல்கலைக்கழகத்தினுள் எவரும் அத்து மீறி நுழைந்ததாக இதுவரை வரலாறு எதுவும் இல்லையென்றும் அவர் கூறினார்.

லங்காசிறி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

¿¡Ã¾÷,

1. «Ãº¢Âø ±ýÀÐ Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ø ¸üÀ¢ì¸ôÀÎõ ´Õ À¡¼¦¿È¢ ±ýÀ¨¾ò ¾Å¢Ã «Ãº¢ÂÖìÌõ Àø¸¨Äì¸Æ¸òÐìÌõ ±ÐÅ¢¾ ¦¾¡¼÷Òõ þø¨Ä. ÓØôÀø¸¨Äì¸Æ¸ò¨¾Ô§Á «Ãº¢ÂÄ¡ì¸ ÓüÀ¼¡¾£÷¸û.

மேற்குறிப்பட்டது உங்கள் பார்வையாக இருக்கலாம்,ஆனால்,

மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடயாது.மாணவர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் ஓர் அங்கம்.உலகில் எங்கு போராட்டம் நடந்தாலும் முன்னணியில் நிற்பது மாணவர்களே.காரணம் அவர்கள் தாம் சார்ந்த சமுதாயத்தில் இருக்கும் அனியாயங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுபவர்கள்.குறிப்பாக அரசியல் ரீதியாக சிந்திக்கக் கூடியவர்களான மாணவர்கள் , அரசியற் போராட்டாங்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாதது.காரணம் சிறிலன்காவின் ராணுவ அழுத்தம்,முற்றுகை என்பவை அவர்களைச் சூழ்ந்து உள்ளது.

தனது இனம் அழிக்கப் பட்டு, ஒடுக்கப் பட்டுக் கொண்டிருகிறவேளயில் ஒரு மாணவனால் எங்கனம் தன்னைச் சூழ நடப்பவற்றைப் புறக்கணித்து கல்வியில் நாட்டம் செலுத்த முடியும்?

கூலின் நியமனம் சிறிலன்கா ஜனாதிபதியால் மேற்கொள்ளப் பட்ட ஒரு அரசியல் நடவடிக்கயே,மிகுதியைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யூட், நீர் யாருக்கு பதில் எழுதியிருந்தாலும் கிறீஸ்தவப் பெயரால் எதிர்ப்புக்களை சந்திக்கிறாரோ என்று முதலில் இந்தப் பகுதியில் புலம்பியது நீர் நான் அல்ல. விடையத்திற்குள் மதவெறியை புகுத்தும் எண்ணம் உமக்குத்தான் இருக்கு போலுள்ளது எனக்கு அல்ல.

ஹூல் தனது மூதாதயர்கள் பற்றியும், தன்னைப்பற்றியும், எழுதிய புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்ற இந்து சமயம் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்களை துக்கிப்பிடித்து ஹூல் இந்துக்களுக்கு எதிரானவர் என்று காட்ட முயன்றவர் நீர் தான். உமது மதவெறியை அம்பலப்படுத்தியதே நான் செய்தது.

சிறிதரன் சூத்திரதாரி கூல் சகோதரர்கள் வெறும் விரல் சூப்பிகள் என்றால் தமது பெயர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று மறுப்பறிக்கை விடவேண்டியது தானே ஒரு முறையாவது, என் மொளனமாக இருக்கிறார்கள்?

மறுப்பறிக்கையை 2002 இலேயே விட்டுவிட்டார் ஹூல். கூகிளில் கூட தேடிப்பார்க்காமல் தெரியாத விடயம் பற்றி மதவெறியால் எழுதுவது நீர்.

S. Ratnajeevan H. Hoole, "Hoole Denies Authoring UTHR (J) Report", Sunday Leader, Letters Page, Aug. 4, 2002

இந்த UTHR(J) இணைப்பில் இராஜன் ஹூலும் சிறிதரனும் கூட்டாக ஜீவன் ஹூலுக்கும் UTHR(J) க்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்திருக்கிறார்கள்.

http://www.uthr.org/clippings.htm

முறிந்த பனைமரம் என்ற புத்தகத்தை வாசித்துக்கும் பொழுது அதன் எழுத்தாளர்கள் அனைவரும் UTHR(J)அங்கத்தவர்கள் என்று தான் இனங் காட்டிக் கொள்கிறார்கள். சோமசுந்தரம் எங்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்? இல்லை benefit of the doubt இக்கு விட்டிருக்கிறாரோ?......

http://www.uthr.org/history.htm

UTHR(J) இன் வரலாற்றுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறீர் படித்துப்பார்க்காலே கொடுத்திருக்கிறீர், என்று உமது அறியாமை காட்டி நிற்கிறது.

80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யை அழிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவம் சிங்கள மாணவர்களை கொன்றொழிப்பதை பொறுக்க முடியாத சிறிலங்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சேர்ந்து இந்த அமைப்பை (UTHR) ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் எல்லா பேராசிரியர்களுமே இதன் அங்கத்தவர்கள். யாழ்ப்பாண பிரிவு UTHR(J) தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை, தாய் அமைப்பு உரியவிதத்தில் பகிரங்கப்படுத்தவில்லை என்று கூறி பிரிந்து செயற்பட ஆரம்பித்தது. UTHR(J) இந்திய இராணுவத்தின் அடாவடித்தனத்தை முன்னின்று அம்பலப்படுத்தியது. இராஜினி கொல்லப்பட்டபின், அந்த பழி விடுதலைப்புலிகளின் மீது போடப்ப்ட்ட பின், இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் மனித உரிமைமீறல்களையும் அறிவிக்க ஆரம்பித்தது. ஜீவன் ஹூல் முன்னர் போல தனது பல்கலைக்கழக இணையவலை வசதிகள் மூலம் இந்த அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 2002ல் தனக்கும் UTHR(J) க்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார்.

இந்த அமைப்பில் பெரும்பாலும் எல்லா பேராசிரியர்களுமே சம்பந்தப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் சிறிதரன் UTHR(J) யை கைப்பற்றிய பிறகு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் துரைராஜா இந்த அமைப்புக்கும் தமது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையை பற்றி நெடுமாறன் ஐயா கனடாவில் சுரேஷ் மாணிக்கவாசகருக்கு எதரான வழக்கில் குறிப்பிட்ட போது நீதிபதி அவரை பொய் சொல்கிறார் என்றார். நான் நெடுமாறன் ஐயாவுக்கு இந்த அறிக்கையை எடுத்து கொடுத்து நீதிமன்றில் நிருபிக்க வைத்தேன். இதே போல் UTHR(J) அறிக்கையை காட்டி ஜேர்மனியில் எனது உறவினரின் அகதி கோரிக்கையை நிராகரிக்க நீதிபதி முயன்ற போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்பு UTHR(J) வின் அறிக்கைகள் உண்மைத்தன்மை குறைந்தவை என்று குறிப்பிட்டிருந்த ஐ.நா. அறிக்கையை சமர்ப்பிந்து வழக்கு வெல்ல வைத்தேன்.

ஆகவே இதனோடு முன்னொருகாலத்தில் சம்பந்தப்பட்ட எல்லாரும் தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விடக்கோருவதும், அந்தநாள் தொடர்புக்காக இன்று அவர்களை ஒரு நியாயமான பதவிக்கு பொறுப்பேற்க விடாமல் தடுப்பதும் பாமரர்களின் பிற்போக்கான முட்டாள்தனமே அன்றி வேறெதும் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.