Archived

This topic is now archived and is closed to further replies.

Manmathan18

வணக்கம்

Recommended Posts

வணக்கம் என்னையும் உங்களுடன் சேர்த்து கொள்வீர்களா? நம்பிக்கையுடன் வந்து இருக்கிறேன்

vanakam ennaium ungaludan serthu kolvierkala nambikaiudan vanthu irukiren

தமிழில் திருத்தப்பட்டுள்ளது -யாழ்பாடி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன் வாங்க. :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன் வாருங்கள்!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள், என்ன எல்லாரும் மதனுக்கு போட்டியா? :P

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன்18 வாங்க..

வரவேற்க்கிறோம்...! :P

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன்18

நல்மா?

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள் - மன்மதன் -! 8)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன்18

வாருங்கள், நலமா?

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள் - மன்மதன் -! :roll: :twisted: :evil: :lol: 8) :?

Share this post


Link to post
Share on other sites

வாங்க மன்மதன்18 உங்களை சேர்க்காமல் யாரை சேர்க்கிறதாம் விளையட்டுக்கு மன்னிக்கவும் யாழில :lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன் 18 வாருங்கள்

(அது என்ன 18 வயசா)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்க மன்மதன் 18

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன்18 புத்தனின் சரணங்கள்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன்...வாங்க...!!!!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன் வாருங்கள் :P

Share this post


Link to post
Share on other sites

ellorukkum nanri ennai varavettathukku anal yar avathu ennaku help seiviengala tamil il eppady eluthurathu enru marupadium intha manmathanin nanri

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ மன்மதன் வாங்கோ

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

உபயோகம் என்றால் நீங்கள் இவ் யுனிக்கோட்டை use பண்ணிப் பாருங்கள்

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

நன்றி எல்லாரும் என்னை வர வேற்றதுக்கு அருவி அது என்னோட வயசு தான் எனது சொல்லில் எழுத்து பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் எனது இனிய யாழ் உறவினற்கலே.

நன்றி ஏன்யெல் என்னக்கு தழிழ்ழில் எழுத உதவி செய்ததுக்கு

என்றும் அன்புடன்

மன்மதன்18

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன்18!!!!

Share this post


Link to post
Share on other sites

மன்மதன் தமிழில் தலைப்பை எழுத என்ன செய்யவேண்டும்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன்

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் மன்மதன் வாங்க

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • காலத்திற்கேப்ப படைக்கபட்ட நல்ல கவிதை, எங்குபோனாலும் இந்த இனவாதம் மனிதரில் தவை விரித்தாடுகின்றது, அம்பனை சொன்ன மாதிரி, வறுமையும் சேர்ந்து வாட்டுகின்றது
    • இந்த‌ ப‌திவு உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளுறீங்க‌ள் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , இது தேவை இல்லா ப‌திவு இதை உங்க‌ளிட‌ம் இருந்து கொஞ்ச‌மும் எதிர் பார்க்க‌வும் இல்லை 🤔 , உங்க‌ளின் விவாத‌த்தை ப‌ற்றி மேலே விப‌ர‌மாக‌ எழுதி விட்டீங்ள் , அதை ப‌ற்றியான‌ விவாத‌ம் தான் இப்போது நாம் விவாதிக்கிறோம் 🤞, த‌ம்பி ப‌ட‌ம் 2005 ம் ஆண்டு க‌ட‌சியில் எடுக்க‌ தொட‌ங்கிய‌ ப‌ட‌ம் ,  அத‌ற்கு முத‌ல் பூஜா த‌மிழ் திரைப் ப‌ட‌த்தில் ந‌டித்து இருக்கிறா , 2005 ச‌மாதான‌ கால‌ம் , இந்த‌ ப‌திவை நீங்க‌ள் முன்னால் போராளி என்று சொல்லி நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அடி ம‌ட்ட‌ தொண்ட‌ன் கூட‌ விவாதிக்கும் நிலை வ‌ந்தா , அந்த‌ தொண்ட‌ன் உங்க‌ளை பார்த்து கேட்டால் ந‌டேஷ‌ன் ஜ‌யா எம் போராட்ட‌த்தில் பெரிய‌ ப‌த‌வியில் இருந்து கொண்டு அவ‌ரால் எப்ப‌டி சிங்க‌ள‌த்தியோட‌ வாழ‌ முடிஞ்ச‌து என்றால் உங்க‌ளின் ப‌தில் என்ன‌வாய் இருக்கும் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , பூஜாவை அண்ண‌ன் சீமான் த‌மிழ் திரைப்ப‌ட‌த்தில் அறிமுக‌ம் செய்து வைக்க‌ல‌  அத‌ற்கு முத‌லே அவா த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌ தொட‌ங்கி விட்டா , விஜ‌ய‌ல‌ச்சுமி ப‌ற்றிய‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா இந்த‌ திரியில் அவாவின் பெய‌ரை எழுதி இருக்க‌ மாட்டீங்க‌ள் /  
    • வைக்கோவையும் அண்ண‌ன் சீமானையும் ஒரு த‌ட்டில் வைத்து பார்க்க‌ வேண்டாம் , ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை , ந‌ம்பிக்கையோடு சீமானை அண்ண‌ன் என்று அழைக்கிறேன் , நான் ம‌ட்டும் இல்லை இன்னும் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் / அந்த‌ காணொளியில் அண்ண‌ன் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை ப‌ற்றி  பெரிசா பேசி இருக்காட்டியும் அவ‌ர் பேசின‌ ப‌ல‌ நூறு காணொளிக‌ளில் ஈழ‌ பிர‌ச்ச‌னை  ப‌ற்றி பேசி இருக்கிறார் பெரிய‌ ஊட‌க‌ங்க‌ளிலும் ஈழ‌ம் ப‌ற்றி அதிக‌ம் சொல்லி இருக்கிறார் ,  இந்த‌ 11 வ‌ருட‌த்தில் எம்ம‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்தார்க‌ள் கிருப‌ன் அண்ணா , அதை முத‌ல் சொல்லுங்கோ 😉
    • கனிமொழி என் மகள்...! ஆனால் ராசாத்தி என் மனைவி அல்ல என்ற ஒப்பற்ற கருத்தை சொன்னவர் யார்?
    • சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு). சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁 அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.  செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான். இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃     அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை. இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!