Archived

This topic is now archived and is closed to further replies.

locga

வணக்கம் உள்ளே வருகிறேன்

Recommended Posts

கடந்த சில ஆண்டுகளாக யாழை வெளியிருந்து பார்த்தவன் இப்போ உள்ளே நுழைகிறேன் உறவுகளே உங்களுடன் நானும் ஒருவனாய் இணைவதில் மகிழ்ச்சி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கோ locga :-)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் லொக்கா !

யாழ் களத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!! :lol::lol::D

Share this post


Link to post
Share on other sites

என்னையும் ஒருவனாய் வரவேற்ரமைக்கு நன்றிகள் பல :lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் நண்பரே!

உங்கள் ரவு நல்வரவாகட்டும்!! :P :lol:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள் locga

Share this post


Link to post
Share on other sites

துயவன் எளுதியது

வணக்கம் நண்பரே!

உங்கள் ரவு நல்வரவாகட்டும்!!

அது என்ன ரவு என்க்கு விளங்கவில்லை :roll:

Share this post


Link to post
Share on other sites

கடந்த சில ஆண்டுகளாக யாழை வெளியிருந்து பார்த்தவன் இப்போ உள்ளே நுழைகிறேன் உறவுகளே உங்களுடன் நானும் ஒருவனாய் இணைவதில் மகிழ்ச்சி

¡ú¸Çò¨¾ ¦ÅÇ¢§Â¢ÕóÐ §ÅÊ쨸 À¡÷òÐ ´ÕÀÊ¡ ¯û§Ç ѨÆó¾¢ÕìÌõ ¯í¸ÙìÌ ¾¼øÒ¼Ä¡É ÅçÅüÒì¸û....................

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் locga,

வாங்க , வரவேற்க்கிறோம்.... :P

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள்......

Share this post


Link to post
Share on other sites

துயவன் எளுதியது

வணக்கம் நண்பரே!

உங்கள் ரவு நல்வரவாகட்டும்!!

அது என்ன ரவு என்க்கு விளங்கவில்லை :roll:

வரவு என்பதில வ வை உங்களை வரவேற்கும் அவசரத்தில தவற விட்டுட்டார் போல :wink: :P

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் லொக்கா. பெயரே வித்தியாசமாக இருக்குது. உங்கள் கருத்துகளும் அவ்வாறு இருக்க ஆவன செய்ய வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள்..நலமா?

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

வனக்கம் வாருங்கள் -லொக்கா 8)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் locga

வருக வருக என வரவேற்கிறோம்

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் நன்றிகள் பல

sujeenthan

வாருங்கள் லொக்கா. பெயரே வித்தியாசமாக இருக்குது. உங்கள் கருத்துகளும் அவ்வாறு இருக்க ஆவன செய்ய வேண்டும்

என்னிடம் எளுத்து திறமை இல்லை அப்பப்ப வந்து ஆமா போடுவேன்

Share this post


Link to post
Share on other sites

வரவு என்பதில வ வை உங்களை வரவேற்கும் அவசரத்தில தவற விட்டுட்டார் போல :wink: :P

பிழை பிடிப்பதற்கென்றே கூட்டமாகத் திரிகின்றார்கள்!! அதுவும் என்னை நோக்கியே எல்லோரும் சதி!!

:evil: :evil:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் லொகா

உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் locga புத்தனின் சரணங்கள்

Share this post


Link to post
Share on other sites

தூயவனுக்கு

சகோதரம் நீங்கள் பாவித்த சொற்பதம் எனக்கு விளங்கவில்லை அதனால் தன் விளக்கம் கேட்டேன் அதற்கு நித்திலா என்பவர் உங்கள் சார்பாக விளக்கம் தந்தார் அந்த விளக்கம் போதும். நிற்க நான் நக்கீரன் சிவனிடம் கேட்டமாதிரி விளக்கம் கேக்கவில்லை கேட்பதும் எனது வழக்கம் இல்லை :wink: :wink:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள் லொகா. :P

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கள் :D:lol:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • விலையுயர்ந்த விவாகரத்து - உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்   உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில்  4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4-வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார்.   இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றியுள்ளார். இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி)  இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார். யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார். ஷென்சென் நகரில் வசிக்கும் டு வீமின் மே 2011 மற்றும் ஆகஸ்ட் 2018 க்கு இடையில் காங்டாயின் இயக்குநராக பணியாற்றினார். அவர் இப்போது துணை பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. டுவின் நிகர சொத்து மதிப்பு முன்னாள் மனைவிக்கு பங்குகளை கொடுப்பதற்கு முன்பு 650 கோடி டாலர்களாக இருந்தது. தற்போது அது சுமார் 301 கோடி டாலராக குறைந்துள்ளது. 56 வயதான டு வீமின் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். கல்லூரியில் வேதியியல் படித்த பிறகு, 1987-ம் ஆண்டில் ஒரு கிளினிக்கில் பணிபுரியத் தொடங்கினார். 1995-ம் ஆண்டில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக ஆனார். காங்டாய் 2004-ம் ஆண்டில் நிறுவப்பட்டு, அதன்பின்   மின்ஹாய் நிறுவனத்தை வாங்கியது, மேலும் அதன் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் தலைவராக டு வீமின் உள்ளார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/06/03032607/1575534/New-Female-Billionaire-Emerges-From-Expensive-Divorce.vpf
    • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு   புதுடெல்லி,  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 4-கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் 5-வது கட்டமாக நோய் கட்டுபாட்டு பகுதியில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொடர்ந்து 98 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மெதுவாக பரவ தொடங்கிய கொரோனா, கடந்த ஒரு மாதமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக 204 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,98,706 ஆகவும், பலி எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 95,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 97,581 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் பலியான 204 பேரில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 76 பேர். டெல்லியில் 50, குஜராத்தில் 25, தமிழகத்தில் 11, மேற்குவங்காளம் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 8, தெலுங்கானாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 3, ஆந்திராவில் 2, அரியானா, கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,98,706 பேரில், 70,013 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 24,586 ஆக உள்ளது. டெல்லியில் 20,834, குஜராத்தில் 17,200, ராஜஸ்தானில் 8,980, மத்திய பிரதேசத்தில் 8,283, உத்தரபிரதேசத்தில் 8,075, மேற்குவங்காளத்தில் 5,772 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆந்திராவில் 3,783, கர்நாடகாவில் 3,408, தெலுங்கானாவில் 2,792, ஜம்மு காஷ்மீரில் 2,601, அரியானாவில் 2,356, பஞ்சாபில் 2,301, ஒடிசாவில் 2,104, அசாமில் 1,390, கேரளாவில் 1,326 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. உத்தரகாண்டில் 958, ஜார்கண்டில் 659, சத்தீஸ்கார் 547, திரிபுரா 420, இமாசலபிரதேசம் 340, சண்டிகார் 294, மணிப்பூர் 83, லடாக் 77, புதுச்சேரி 74, கோவா 71, நாகாலாந்து 43, அந்தமான் நிகோபர் தீவு 33, மேகாலயா 27, அருணாசலபிரதேசம் 22, தாதர்நகர் ஹவேலி 3, மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் மராட்டிய மாநிலத்திலேயே உயிரிழப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு 2,362 பேர் பலியாகி இருக்கிறார்கள். குஜராத்தில் 1,063, டெல்லியில் 523, மத்தியபிரதேசத்தில் 358, மேற்குவங்காளத்தில் 335, உத்தரபிரதேசத்தில் 217, ராஜஸ்தானில் 198, தமிழகத்தில் 197 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 88, ஆந்திராவில் 64, கர்நாடகாவில் 52, பஞ்சாபில் 45, ஜம்மு காஷ்மீரில் 31, பீகாரில் 24, அரியானாவில் 21, கேரளாவில் 10, ஒடிசாவில் 7, உத்தரகாண்டில் 6, ஜார்கண்ட் மற்றும் இமாசலபிரதேத்தில் தலா 5, சண்டிகாரில் 4, சத்தீஸ்கார் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03035310/Coronal-impact-in-India-is-close-to-2-lakhs-The-death.vpf
    • நம்ம இடம் தான். வெள்ளைகளுக்கு பிற்காலத்தில் நல்லதில்லையா? முற்காலத்தில் இந்த வெள்ளை (முன்னாள் பிரித்தானிய குற்றவாளிகள்) காவலிகள் செய்த அட்டூழியங்கள் ஆதிவாசிகளுக்கு மறக்க கூடியதா? மாற வடுக்கள் இன்னும் அவர்கள் மனதில், அவர்களுக்கும் எங்களுக்கும் நெருங்கிய தொடர்புகளிருக்கு, கலாச்சார  &மொழி என... வெள்ளைகள் பலரை கொன்றார்கள், அடிமைகளாக வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து பிள்ளைகளை பறித்தார்கள், கலப்பு திருமணம் செய்தார்கள், குடிக்க பழக்கி, எந்நேரமும் குடிதான், இன்னும் ஏழ்மையாகதான் இருக்கின்றார்கள் பலர். இப்பதான் சிலர் படித்து முன்னேறி வருகின்றார்கள்👍
    • திருடவில்லை, அவசரத்து உபயோகித்து பத்திரமாக உரியவரிடம் சேர்த்துள்ளார், பாரட்டனும் 
    • காலத்திற்கேப்ப படைக்கபட்ட நல்ல கவிதை, எங்குபோனாலும் இந்த இனவாதம் மனிதரில் தவை விரித்தாடுகின்றது, அம்பனை சொன்ன மாதிரி, வறுமையும் சேர்ந்து வாட்டுகின்றது